Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சமூகமும்....
கணணிப்பித்தன்/Kanani Wrote:[quote=Alai]
Quote:கணணிப்பித்தன்/Kanani
<span style='font-size:25pt;line-height:100%'>பெண் அடக்கப்பட வேண்டியவள் ஆனால் அது ஒரு ஆண் தன் சுயநலத்திற்காக அடக்குவதாக அமையக்கூடாது

சமுதாய நலனை கருத்திற்கொண்டே பெண் அடக்கப்படவேண்டும் </span>

<span style='color:#b60000'>ஹிட்லரும் இப்படித்தான் குட்டையானவர்கள் அழிக்கப் பட வேண்டும்
என்றார்...
பெண்கள்........... என்றார்.

இப்ப எதற்கு இவ்வளவு துள்ளல்?
அடக்கப்படவேண்டியவர்கள் என்று எம்பக்க நியாயங்களை முன்வைத்தோம்.....அது நியாயம் என்றவுடன் நாங்கள் ஹிட்லராகத் தெரிகிறோமா?

[size=18]பெண்ணை அடக்கி அடக்கியே வாழ்ந்து பழகிய உங்களுக்கு பெண் பேசினால் துள்ளுவது போல் தெரிகிறதாக்கும்.</span>

கணணிப்பித்தன்
உங்கள் கருத்துக்களில் ஓரளவுக்காவது நியாயங்கள் இருக்குமென நினைத்தேன்.
ஆனால் அடாவடித்தனம்தான் தலை தூக்கி நிற்கிறது
நீங்கள் யார் பெண்ணை அடங்கு என்று சொல்ல..?
உங்களுக்கு அந்த உரிமையை யார் தந்தது?
பெண்ணின் சுயசிந்தனையில் தலையிடவும்
அதற்கு கட்டுப்பாடு போடவும் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
nadpudan
alai
Reply
நாங்கள் எழுதியவற்றிற்கு ஆதாரங்கள் எங்களிடம் உண்டு...எனவே நாம் பெண்கள்- சமகால பெண்விடுதலைக் கோஷம் தொடர்பில் எழுதிய யதார்த்தமான கருத்துகளை மட்டமானவை என நீங்கள் கருதினால்...உங்கள் எழுத்தாலேயே நீங்கள் பெண்கள் மட்டமானவர்கள் எனப் பிரகடனம் செய்ததற்கு சமனாகிவிடும் அல்லது விட்டது...எனி சமாளிப்புக்களை இங்கு வைப்பது தேவையற்றதெனவே நாம் கருதுகின்றோம்....!
என்றும் யதார்த்தமே வெல்லும்! எனியாவது யார்த்தத்தை உணர்ந்து யதார்த்தத்தின் பாதையில் சமூக நலன் நோக்கியதாக பெண்களை விழிப்புணர்வு படுத்த முயலுங்கள்...வேண்டாத வாதங்களை தவிர்ப்பது பெண்களின் நியாயமான கோரிக்கைகளாவது வெல்லப்பட உதவியாக விருக்கும் அல்லது நியாயமானவையும் விதண்டா வாதங்களில் அடங்கி உங்கள் முயற்சிகள் பூச்சியமாகிவிடும்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Alai Wrote:[quote=கணணிப்பித்தன்/Kanani][quote=Alai]
Quote:கணணிப்பித்தன்/Kanani
<span style='font-size:25pt;line-height:100%'>பெண் அடக்கப்பட வேண்டியவள் ஆனால் அது ஒரு ஆண் தன் சுயநலத்திற்காக அடக்குவதாக அமையக்கூடாது

சமுதாய நலனை கருத்திற்கொண்டே பெண் அடக்கப்படவேண்டும் </span>

<span style='color:#b60000'>ஹிட்லரும் இப்படித்தான் குட்டையானவர்கள் அழிக்கப் பட வேண்டும்
என்றார்...
பெண்கள்........... என்றார்.

இப்ப எதற்கு இவ்வளவு துள்ளல்?
அடக்கப்படவேண்டியவர்கள் என்று எம்பக்க நியாயங்களை முன்வைத்தோம்.....அது நியாயம் என்றவுடன் நாங்கள் ஹிட்லராகத் தெரிகிறோமா?

[size=18]பெண்ணை அடக்கி அடக்கியே வாழ்ந்து பழகிய உங்களுக்கு பெண் பேசினால் துள்ளுவது போல் தெரிகிறதாக்கும்.</span>

கணணிப்பித்தன்
உங்கள் கருத்துக்களில் ஓரளவுக்காவது நியாயங்கள் இருக்குமென நினைத்தேன்.
ஆனால் அடாவடித்தனம்தான் தலை தூக்கி நிற்கிறது
நீங்கள் யார் பெண்ணை அடங்கு என்று சொல்ல..?
உங்களுக்கு அந்த உரிமையை யார் தந்தது?
பெண்ணின் சுயசிந்தனையில் தலையிடவும்
அதற்கு கட்டுப்பாடு போடவும் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

நீங்கள் கேட்ட இதே கேள்விகளை...ஒரு குழந்தை தாய் அல்லது தந்தைப் பார்த்துக்கேட்டால்...சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸாரிடம் கள்வன் கேட்டால்...நாட்டில் சட்டம் போட்டு நியாயமான விதிகளை இயற்றும் அரசிடம் மக்கள் கேட்டால்...ஒரு மகானைப் பார்த்து சீடன் கேட்டால்...ஒரு ஆசிரியனைப் பார்த்து அல்லது அதிபரைப் பார்த்து மாணவன் கேட்டால்.......இப்படியே எல்லோரும் கேட்கத்தொடங்கினால்...நீதி ஒழுக்கம் கட்டுப்பாடு சமூக நாகரிகங்கள் விழுமியங்கள் மனித நாகரிகம் என்று எல்லா அடிப்படைகளுமே சிதைந்து மனித வாழ்வுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.....இதுதானா உங்கள் யதார்த்த சிந்தனையின் வெளிப்பாடு...உதுதானே உங்கள் பெண்விடுதலையின் எதிர் பார்ப்பு....?!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=kuruvikal]
பெண்கள் அவிக்க ஆண்கள் கொட்டியது மலையேறி சில தசாப்தங்கள் கடந்தாயிற்று..இப்போ நாங்களே அவித்து நாங்களே கொட்டி குட்டிகளுக்கும் கொடுக்கிறோம்..
இன்றைக்கு சமையலாச்சோ?
இல்லாவிட்டால் நேற்றையான்தானோ?
பிள்ளை சாப்பிட்டதோ?
Reply
அன்றாடச்செயல்களை ஏன் இன்றைய என்று எல்லைப்படுத்துகின்றீர்கள்.........
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[quote=Mullai][quote=kuruvikal]
பெண்கள் அவிக்க ஆண்கள் கொட்டியது மலையேறி சில தசாப்தங்கள் கடந்தாயிற்று..இப்போ நாங்களே அவித்து நாங்களே கொட்டி குட்டிகளுக்கும் கொடுக்கிறோம்..
இன்றைக்கு சமையலாச்சோ?
இல்லாவிட்டால் நேற்றையான்தானோ?
பிள்ளை சாப்பிட்டதோ?
[b] ?
Reply
ஆச்சுப் பாட்டி...என்னதான் 'பெண்விடுதலை ' 'புரட்சிப் பெண்' என்றாலும் உந்த விடுப்புக் கேக்கிற பழக்கம் விட்டுப்போகல்ல பாத்தியளே.... இப்படித்தான் பலதும் உங்களோட ஒட்டிப் பிறந்த குணங்கள்...ஒண்டாலேயும் மாத்தேலாது...புரிஞ்சாச் சரி..!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
][quote=Mullai][quote=kuruvikal][quote=GMathivathanan][quote=Alai]ஆச்சி.. அம்மா.. சின்னம்மா.. மாமி..எல்லோருமே பாவப்பட்ட ஜென்மங்கள்.
மனவலியைக் கூட வெளியில்
சொல்ல முடியாமல்
வாழ்ந்து மடிந்து போன
தம் வலிமையறியாப் பெண்கள்.
அவர்களைப் போல
வாயிருந்தும் பேசாத
ஊமைகளாக இன்றைய பெண்களும் இருந்தால் ஆஹா ஓஹோ என்று புகழுவீர்களோ..!..!இன்றைக்கு சமையலாச்சோ?
இல்லாவிட்டால் நேற்றையான்தானோ?
பிள்ளை சாப்பிட்டதோ?[/color]
Reply
[quote=kuruvikal]எதுக்கும் ஒரு ஆணை இழுத்துத்தான் உங்களால் கருத்துக்களை முன்வைக்க முடியும் அந்த வரிசையில் இன்று காமராஜர்....! அந்த அளவுக்கு ஆழமான சமூகப் பார்வையுள்ளவர்கள் ஆண்கள் ..
குருவிகளே, கண்கள் இரண்டானாலும் காட்சிகள் ஒன்றுதான்.
சமுதாயத்தில் ஆண் பெண் இருபாலர் இருந்தாலும் மனிதர்களுக்குள் அவர்கள் அடக்கம்.
யார் சொல்கிறார்கள் என்பதல்ல, என்ன சொல்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கின்றோம்.
மற்றும்படி ஆழமான பார்வை எல்லோர்க்கும் இருக்கு
Reply
தாத்தா நீங்கள் பெரிய கில்லாடி இதுக்கையும் அரசியல் மாற்றுக்கருத்தே...உங்கட கருத்து எடுபடேல்ல எண்ட உடனே குவோற் விளையாட்டுக் காட்டி பப்பிளிசிற்றி குடுக்கிறியள்....நடத்துங்கோ....என்ன தமிழ் மக்களுக்க உங்களையும் சில பேரையும்ம்தவிர ஆண்கள் பெண்கள் என்று எல்லாம் ஒன்றுதான்....! போய்யிற்று வாங்கோ...ரற்றா...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Mullai Wrote:[quote=kuruvikal]எதுக்கும் ஒரு ஆணை இழுத்துத்தான் உங்களால் கருத்துக்களை முன்வைக்க முடியும் அந்த வரிசையில் இன்று காமராஜர்....! அந்த அளவுக்கு ஆழமான சமூகப் பார்வையுள்ளவர்கள் ஆண்கள் ..
குருவிகளே, கண்கள் இரண்டானாலும் காட்சிகள் ஒன்றுதான். சமுதாயத்தில் ஆண் பெண் இருபாலர் இருந்தாலும் மனிதர்களுக்குள் அவர்கள் அடக்கம்.
யார் சொல்கிறார்கள் என்பதல்ல, என்ன சொல்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கின்றோம்.
மற்றும்படி ஆழமான பார்வை எல்லோர்க்கும் இருக்கு
யதார்த்தம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
GMathivathanan Wrote:
GMathivathanan Wrote:[quote=Alai]ஆச்சி.. அம்மா.. சின்னம்மா.. மாமி..எல்லோருமே பாவப்பட்ட ஜென்மங்கள்.
மனவலியைக் கூட வெளியில்
சொல்ல முடியாமல்
வாழ்ந்து மடிந்து போன
தம் வலிமையறியாப் பெண்கள்.
அவர்களைப் போல
வாயிருந்தும் பேசாத
ஊமைகளாக இன்றைய பெண்களும் இருந்தால் ஆஹா ஓஹோ என்று புகழுவீர்களோ..!..!
[quote=kuruvikal]தாத்தா நீங்கள் பெரிய கில்லாடி இதுக்கையும் அரசியல் மாற்றுக்கருத்தே...உங்கட கருத்து எடுபடேல்ல எண்ட உடனே குவோற் விளையாட்டுக் காட்டி பப்பிளிசிற்றி குடுக்கிறியள்....நடத்துங்கோ...
Reply
[quote=Mullai][quote=kuruvikal]எதுக்கும் ஒரு ஆணை இழுத்துத்தான் உங்களால் கருத்துக்களை முன்வைக்க முடியும் அந்த வரிசையில் இன்று காமராஜர்....! அந்த அளவுக்கு ஆழமான சமூகப் பார்வையுள்ளவர்கள் ஆண்கள் ..
குருவிகளே, கண்கள் இரண்டானாலும் காட்சிகள் ஒன்றுதான்.
சமுதாயத்தில் ஆண் பெண் இருபாலர் இருந்தாலும் மனிதர்களுக்குள் அவர்கள் அடக்கம்.
யார் சொல்கிறார்கள் என்பதல்ல, என்ன சொல்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கின்றோம்.
மற்றும்படி ஆழமான பார்வை எல்லோர்க்கும் இருக்கு

காட்சிகள் ஒன்றென்றாலும் சிந்தனைகள் மாறுபடுகிறது...நாங்களும் மரத்திலிருந்து அப்பிள் விழக்காண்கிறோம்...நியூட்டனும் அதைத்தான் கண்டார்...ஆனால் விளைவு....பொதுவாக ஆண்கள் நியூட்டன் போல என்றால் பெண்கள் அப்பிளைக் கொறிக்கும் மர அணில் போல....!
இது பெண்களை மட்டதட்டுவதற்கல்ல....உதாரணம்...ஆனால் இப்படித்தான் பெண்களும்....! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=kuruvikal] நாங்களும் மரத்திலிருந்து அப்பிள் விழக்காண்கிறோம்...நியூட்டனும் அதைத்தான் கண்டார்...ஆனால் விளைவு....பொதுவாக ஆண்கள் நியூட்டன் போல...........
எங்கே வரப்போகிறீர்களென்று தெரிகிறது
வாருங்கள்
Reply
Mullai Wrote:குருவிகளே, கண்கள் இரண்டானாலும் காட்சிகள் ஒன்றுதான். சமுதாயத்தில் ஆண் பெண் இருபாலர் இருந்தாலும் மனிதர்களுக்குள் அவர்கள் அடக்கம்.
யார் சொல்கிறார்கள் என்பதல்ல, என்ன சொல்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கின்றோம். மற்றும்படி ஆழமான பார்வை எல்லோர்க்கும் இருக்கு
திரும்பவும்.. ஒருக்கா.. கேட்டுப்பார்ப்பம்.. எண்டு.. வந்தன்..
காட்சிகள்.. எப்படி.. ஒன்றாகும்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
தாத்தா என்ன பிளான்
Reply
sethu Wrote:தாத்தா என்ன பிளான்
திருகாணியைத்..திருகிப்..பார்க்கிறன்.. உள்ளுக்குப்..போகுதோ.. இல்லையோ..எண்டு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
kuruvikal Wrote:நாங்கள் எழுதியவற்றிற்கு ஆதாரங்கள் எங்களிடம் உண்டு.

உங்கள் கருத்துக்களில் பெரும்பாலானவை ஆதாரமற்றவை.
nadpudan
alai
Reply
kuruvikal Wrote:காட்சிகள் ஒன்றென்றாலும் சிந்தனைகள் மாறுபடுகிறது...நாங்களும் மரத்திலிருந்து அப்பிள் விழக்காண்கிறோம்...நியூட்டனும் அதைத்தான் கண்டார்...ஆனால் விளைவு....பொதுவாக ஆண்கள் நியூட்டன் போல என்றால் பெண்கள் அப்பிளைக் கொறிக்கும் மர அணில் போல....!
இது பெண்களை மட்டதட்டுவதற்கல்ல....உதாரணம்...ஆனால் இப்படித்தான் பெண்களும்....! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

வாக்களிக்கும் உரிமையையே பெண்களுக்குக் கொடுக்காது வைத்திருந்த
கன அளவில் மட்டும் மூளை பெரிதான சர்வாதிகாரிகளான நீங்கள் பெண்களை எங்கே விஞ்ஞானிகளாக விட்டீர்கள்?
nadpudan
alai
Reply
Alai Wrote:[quote=kuruvikal]நாங்கள் எழுதியவற்றிற்கு ஆதாரங்கள் எங்களிடம் உண்டு.

உங்கள் கருத்துக்களில் பெரும்பாலானவை ஆதாரமற்றவை.

நாங்கள் வைத்த ஆதாரங்கள் உங்கள் கண்களில் பட வாய்ப்பில்லை ஏனெனில் உங்கள் வாதமே ஆதரமற்றிருப்பதால் எங்கள் வாதத்திலும் நீங்கள் ஆதாரம் தேட வாய்ப்பில்லை...நன்கு அவதானமாக கூர்ந்து தேடினால் ஒவ்வொன்றுள்ளும் ஆதாரங்கள் காணலாம்....ஆனால் மேலதிக ஆதாரங்கள் தருவது எங்கள் தேவையின் அவசியம் கருதியதாகவே அமையும்.....!

நன்றி தேவையற்ற வாதங்களில் இருந்து விடை பெறும் குருவிகள்...!
தேவையெனில் மீண்டும் வருவோம்...!

ஆண் ஆண் தான் பெண் பெண் தான்...ஆனால் ஆணும் பெண்ணும் கூடியதே மனித சமூகம்....சமூகம் தளைக்க வேண்டின் ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணுமாய் ஒற்றுமை கண்டே தனித்துவம் காத்துமே வாழ்ந்திடுவோம்....சமூகத்தின் தேவை கருதி ஆண் அடங்குவதும் பெண் ஒடுங்குவதும் ஒன்றும் தாழ்வில்லை.....! ஆணும் பெண்ணும் ஏட்டிக்குப் போட்டி கண்டால் பாரம்பரியம் காத்து விழுமியங்கள் தந்த சமூகம் சீர் குலைவதை கடவுளாலும் காப்பாற்ற முடியாமல் போகும்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:நீங்கள் கேட்ட இதே கேள்விகளை...ஒரு குழந்தை தாய் அல்லது தந்தைப் பார்த்துக்கேட்டால்...சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸாரிடம் கள்வன் கேட்டால்...நாட்டில் சட்டம் போட்டு நியாயமான விதிகளை இயற்றும் அரசிடம் மக்கள் கேட்டால்...ஒரு மகானைப் பார்த்து சீடன் கேட்டால்...ஒரு ஆசிரியனைப் பார்த்து அல்லது அதிபரைப் பார்த்து மாணவன் கேட்டால்.......இப்படியே எல்லோரும் கேட்கத்தொடங்கினால்...நீதி ஒழுக்கம் கட்டுப்பாடு சமூக நாகரிகங்கள் விழுமியங்கள் மனித நாகரிகம் என்று எல்லா அடிப்படைகளுமே சிதைந்து மனித வாழ்வுக்கே அர்த்தமில்லாமல் போய்விடும்.....இதுதானா உங்கள் யதார்த்த சிந்தனையின் வெளிப்பாடு...உதுதானே உங்கள் பெண்விடுதலையின் எதிர் பார்ப்பு....?!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

குருவிகள்

சிந்தித்துத்தான் பதில் எழுதுகிறீர்களா?
மூளை கனவளவில் பெரிதாக இருந்தால் மட்டும் போதாது. அதைச் சரியான முறையில் பாவிக்கவும் தெரிய வேண்டும்.

தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவும் ஒன்றா?

ஆண் என்ன
நீதவானா..?
அல்லது தாயா..?
அல்லது அதிபரா..?
அல்லது பொலிஸா..?

ஆண் ஆண்தான்.
அவனுக்கு ஒரு பெண் மீது சட்டங்கள் போட எந்த உரிமையும் இல்லை.

நீதவான் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்திலும் ஆணின் குற்றத்துக்குத் தக்க தண்டனை வழங்க அவளுக்கு உரிமை உண்டு.

தாயின் அறிவுரை மகனுக்கும் மகளுக்கும்தான்.
nadpudan
alai
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)