07-20-2003, 11:14 AM
[quote=Alai][quote]கணணிப்பித்தன்/Kanani
<span style='font-size:25pt;line-height:100%'>பெண் அடக்கப்பட வேண்டியவள் ஆனால் அது ஒரு ஆண் தன் சுயநலத்திற்காக அடக்குவதாக அமையக்கூடாது
சமுதாய நலனை கருத்திற்கொண்டே பெண் அடக்கப்படவேண்டும் </span>
[size=18]ஹிட்லரும் இப்படித்தான் குட்டையானவர்கள் அழிக்கப் பட வேண்டும்
என்றார்...
பெண்கள்........... என்றார்.[/quote]
இப்ப எதற்கு இவ்வளவு துள்ளல்?
அடக்கப்படவேண்டியவர்கள் என்று எம்பக்க நியாயங்களை முன்வைத்தோம்.....அது நியாயம் என்றவுடன் நாங்கள் ஹிட்லராகத் தெரிகிறோமா?
அல்லது பெண் என்றவுடன் இரங்கும் பல ஆண்கள் போலில்லாமல் இருக்கிறோம் என்ற கவலையோ?
ஆணோ பெண்ணோ மனிதனாகவே நாம் பார்க்கிறோம்...பெண்களுக்கு சலுகைகளும்...ஆண்களுக்கு அடக்கும் உரிமையும் தரவில்லை....
ஆணகளால் செய்யக்கூடிய குற்றங்களையும் சமுக சீர்கேடுகளையும் அடக்க சட்டதிட்டங்கள் வகுக்கப்படுகின்றன்...மீண்டும் சொல்கிறேன் சமுதாய நன்மை கருதியே பெண் அடக்கப்படவேண்டியவள்...ஒரு ஆணிண் சுயநலத்திற்காக அடக்குவது வன்முறையாகவே கருதப்படும்.
உங்களைப் படிக்கத்தானே சொல்கிறோம்...படித்த திமிரில் ஆண்களை வென்றுவிட்டோம் என்று மார்தட்டித் திரியவா சொன்னோம்? சிறந்த கல்வி என்பது ஒழுக்கத்தையும் மனஅடக்கத்தையும் தருவது மாறாக நல்ல சம்பளத்துடன் வேலையோ அல்லது படிப்பாளி என்ற பட்டத்தைதுடன் உலாவருவதோ நல்ல கல்விக்கு அழகல்ல!
உங்களையும் தொழில் செய்யத்தானே சொல்கிறோம்...ஆண்களுக்கு ஈடாக வேலைசெய்கிறோம் அவர்களில் நாம் தங்கியிருக்கவேண்டிய அவசியமில்லை என்று கோசம் போடவா சொன்னோம்? உங்களது திறனை சமுதாய மேம்பாட்டுக்கு உதவும் நற்றொழிலில் ஈடுபடுத்துங்கள்...மாறாக நாமும் தொழில் செய்கிறோம் என்று கோசம் எழுப்புவதில் இல்லை! நீங்களம் வளர, குடும்பமும் வளர, சமுகமும் வளர்ச்சிபெறும்!
உங்களின் உரிமைகள் மனிதன் எனும் ரீதியில் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவே வாயைத்திறவுங்கள் என்கிறோம்....ஆண் எங்களை மிதிக்கிறான் என்று மேலதிக சலுகைபெறவா வாயைத்திறந்து பேசு என்கிறோம்? ஆணோ பெண்ணோ மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்!
தற்கால சமுகத்தினதும் தனி வீட்டினதும் பொருளாதார நன்மைகருதி வீட்டுக்கள் அடங்கிக் கிடக்காமல் வெளியில் வா என்கிறோம்.....அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு விட்டு வீட்டைவிட்டு ஓடி சமுகத்தில் பிரச்சினைகளை உருவாக்கவா சொல்கிறோம்?
வெட்கப்படாத பூக்களை வண்டுகள் கூட நெருங்காது இன்று உங்கள் மேற்கத்தேய பெண்விடுதலை..வண்டுகள் மொய்க்கா பூக்களாக்கிறது உங்களை!
உங்களுக்கு நான் சமுதாய நலன் கருதி பெண் அடக்கப்படவேண்டியவள் என்று எழுதியது விளங்கவில்லை ஆனால் பெண் அடக்கப்படவேண்டியவள் என்பது மட்டும் விளங்குகிறது....இதற்காகத்தான் பெண்ணே விழித்துக்கொள் என்கிறோம்.... உன் அறிவை வளர்த்து உண்மைகளை விளங்கிக்கொள் என்கிறோம்.
பெண்கள் ஏன் வீட்டு விளக்கு என்கிறோம்?
பெண்மைக்கு வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து குணங்களே குத்துவிளக்கின் ஐந்து முகங்கள்
உங்கள் பெண்விடுதலை கோசம் இந்தக்குணங்களை விடுத்து காட்டுத்தீபோல் பெண்ணை மாற்றினால் அவள் வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே எமன்.
பெண்விடுதலை என்பது ஆண்-பெண் இருவரினதும் புரிந்துணர்வின் பாற்பட்ட அன்பினாலேயே பெண் விடுதலை சாத்தியப்படும் - தலைவர்
இது எமது மக்களின் பண்பாட்டு கலாசார விழுமியங்களை பாதிக்காத வகையில் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும்.
பெண்விடுதலை என்று இவ்வளவு பேசுகிறீர்களே இதன் அடிப்படையே மேற்குலகின் கலசாரப் பரப்பலின் ஒரு வடிவம்....அவர்களின் மொழியில் சொன்னால் தராளவாத ஏகாதியபத்தியத்தின் ஒரு பகடைக்காய்தான்.
:!:

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->