Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கரும்புலிகள்
#1
கரும்புலிகள்

தரையின் மடியில் வெடியாகி - இடியாகி

கடலின் அடியில், அலையில் சுழியாகிப் பேரலையாகி

தொலைதூர நகரங்களில் முகம் மறைத்து, முடிவெடுத்து பகையழித்துப்

போனவர்களின்

நினைவில் குளித்து நிமிர்வோம்.

குறிப்பு: கரும்புலிகள் நாளுக்கு எழுதினது. இப்பத்தான் பிரசுரிக்கக்கூடிய மாதிரி சந்தர்ப்பம் வந்திருக்கிறது.
--
--
Reply
#2
என்ன துசி இங்க கவிதை எழுதிவிட்டீர்கள்.. கவிதைக்குரிய இடத்தில் எழுதியிருக்கலாமே....??தொடர்ந்து கவி படைக்க வாழ்த்துக்கள்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
Thusi Wrote:கரும்புலிகள்

தரையின் மடியில் வெடியாகி - இடியாகி

கடலின் அடியில், அலையில் சுழியாகிப் பேரலையாகி

தொலைதூர நகரங்களில் முகம் மறைத்து, முடிவெடுத்து பகையழித்துப்

போனவர்களின்

நினைவில் குளித்து நிமிர்வோம்.

குறிப்பு: கரும்புலிகள் நாளுக்கு எழுதினது. இப்பத்தான் பிரசுரிக்கக்கூடிய மாதிரி சந்தர்ப்பம் வந்திருக்கிறது.

<b>நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுத தங்கை வெண்ணிலாவின் வாழ்த்துக்கள் அண்ணா</b>
----------
Reply
#4
tamilini Wrote:என்ன துசி இங்க கவிதை எழுதிவிட்டீர்கள்.. கவிதைக்குரிய இடத்தில் எழுதியிருக்கலாமே....??தொடர்ந்து கவி படைக்க வாழ்த்துக்கள்...!

<b>இதுதானே கவிதைப் பகுதி. அக்காவுக்கு ஏதும் பிரச்சினையா?</b>
----------
Reply
#5
வெண்ணிலா எங்களிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை..இந்த கவிதை முதலில் வரவேற்பு பகுதியில் இருந்தது அது தான் கேட்டேன்.. இப்பொழுது இங்கு மாற்றி இருக்கிறார்கள்...... நீங்கள் கு}ட அங்கை வாழ்த்து தெரிவித்திருந்தீர்களே.. ஓ பிரச்சனை உமக்கா...?? சரி சரி.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
tamilini Wrote:வெண்ணிலா எங்களிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை..இந்த கவிதை முதலில் வரவேற்பு பகுதியில் இருந்தது அது தான் கேட்டேன்.. இப்பொழுது இங்கு மாற்றி இருக்கிறார்கள்...... நீங்கள் கு}ட அங்கை வாழ்த்து தெரிவித்திருந்தீர்களே.. ஓ பிரச்சனை உமக்கா...?? சரி சரி.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<b>ம்ம்ம் எனக்குத் தான் பிரச்சினை</b> :evil: :twisted:
----------
Reply
#7
Quote:ம்ம்ம் எனக்குத் தான் பிரச்சினை
ஆழ்ந்த அனுதாபங்கள்... பிரச்சனைகளில் இருந்து வெளியேற இறைவன் அருள்புரிவாராக...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா
[b][size=18]
Reply
#9
tamilini Wrote:
Quote:ம்ம்ம் எனக்குத் தான் பிரச்சினை
ஆழ்ந்த அனுதாபங்கள்... பிரச்சனைகளில் இருந்து வெளியேற இறைவன் அருள்புரிவாராக...!

<b> யாரும் அனுதாபம் சொல்ல வேண்டாம்</b>
----------
Reply
#10
Quote:யாரும் அனுதாபம் சொல்ல வேண்டாம்
சரி அப்ப என்ன சொல்ல என் அன்பு தங்கைக்கு...! ஒன்டும் சொல்ல வேண்டாம் என்டு தானே சொல்ல போறீங்கள்...?? எப்படி சொல்லாமல் இருக்கிறது அக்காவாச்சே...?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11

<b>எதுவுமே சொல்லாமல் இருப்பது நல்லது. அக்காவே தங்கையை பார்த்து உமக்குத் தான் பிரச்சினை என்று கேட்டதை விட வேறென்ன சொல்லப் போகிறீர்கள்.....?</b> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
#12
Quote:எதுவுமே சொல்லாமல் இருப்பது நல்லது. அக்காவே தங்கையை பார்த்து உமக்குத் தான் பிரச்சினை என்று கேட்டதை விட வேறென்ன சொல்லப் போகிறீர்கள்.....?
_________________
ஐயோ நான் உமக்கு தான் பிரச்சனை என்டு சொல்லவில்லையே... உமக்கு பிரச்சனை இருக்கா என்டதை அப்படி கேட்டன் பிரச்சனை உமக்கா என்டு... தங்கையில இருக்கிற பாசத்தில தான் கேட்டேன்... அக்கா பிரச்சனையா என்டு தங்கை எவ்வளவு கவனமாக கேக்கும் போது அக்கா கேக்காமல் இருந்தால் நல்லாய் இருக்குமா...?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13

<b>சரி அக்கா. வேஷத்துக்கு ஐயய்யோ மன்னிக்கவும் </b>
----------
Reply
#14
Quote:சரி அக்கா. வேஷத்துக்கு ஐயய்யோ மன்னிக்கவும் பாசத்துக்கு நன்றி அக்கா
_________________

வேஸம் என்கிறீங்க.. வேஸம் என்கிற அளவுக்கு போய்விட்டது...... நன்றிகள் வெண்ணிலா....! Confusedhock: Confusedhock:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15

<b>சும்மா ஓரு எதுகைக்காக எழுதினேன் அக்கா. அதற்காக இப்படி கோவப்படலாமா?</b> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
#16
நல்லதொரு அடியெடுத்து வைப்பு துஷி தொடர்ந்து எழுதுங்கள்...!

என்ன துஷியத் தொடர்ந்து... பெண் புலிப் பெயரில சில கரும்புலிகளுக்க சீறுப்படுகுதுகள் போல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
.?? எல்லாம் அந்த பரமனுக்கே வெளிச்சம்...!

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#18
Quote:சும்மா ஓரு எதுகைக்காக எழுதினேன் அக்கா. அதற்காக இப்படி கோவப்படலாமா?
_________________
அடியேன் தங்கள் மீது கோவப்பட்டு சாதிக்க போவது என்ன....??? மங்கலம் உண்டாகட்டும் குழற்தாய்.... !
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#19
tamilini Wrote:
Quote:சும்மா ஓரு எதுகைக்காக எழுதினேன் அக்கா. அதற்காக இப்படி கோவப்படலாமா?
_________________
அடியேன் தங்கள் மீது கோவப்பட்டு சாதிக்க போவது என்ன....??? மங்கலம் உண்டாகட்டும் குழற்தாய்.... !

<b>நன்றி அக்கா</b>
----------
Reply
#20
Quote:நன்றி அக்கா
_________________
கடவுளின் சித்தம் எனது பாக்கியம்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)