Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிரிக்கெட் - ஆசியக் கோப்பை 2004
#41
<img src='http://eur.news1.yimg.com/eur.yimg.com/ng/sp/ap_photo/20040828/all/l1210367.jpg' border='0' alt='user posted image'>


<span style='font-size:25pt;line-height:100%'>அவுஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வீடியோகான் கோப்பை முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா அணி 40 ஓவர்களில் 3 விக்கற்கற்றை இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே பெற்று களத்தில் இருக்கின்றது</span>



[size=16]
Australia v. Pakistan at Amstelveen Refresh
AUSTRALIA : 140 for 3, 40.4 overs

<b>BATSMEN: </b>

Lehmann 27
Symonds 11

<b>LAST BATSMAN: </b>

Hayden|c Yasir Hameed b Shoaib Akhtar 59



<b>CURRENT BOWLER: </b>

Mohammad Sami 1/13
(6.4 overs)

[b][size=18]
Reply
#42
50 ஓவர்கள் இறுதியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.
<b>
</b>
Reply
#43
<img src='http://eur.news1.yimg.com/eur.yimg.com/ng/sp/ap_photo/20040828/all/l1210454.jpg' border='0' alt='user posted image'>
மகேல ஜெயவர்த்தன & சங்ககார
[b][size=18]
Reply
#44
<img src='http://eur.news1.yimg.com/eur.yimg.com/ng/sp/afpji/20040828/040828155615.g0n89ty10b.jpg' border='0' alt='user posted image'>
[size=20]<b>India's Ambati Rayudu</b>

[size=16]India's Ambati Rayudu. A double century by Venogopal Rao and a fine contribution of 102 not out from team-mate Rayudu propelled India A to a huge victory of an innings and 223 runs over Kenya in the four-day match at Nairobi's Ruaraka Sports Club.
[b][size=18]
Reply
#45
பாக்கிஸ்தான் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்டத்தில் 5 விக்கற் இழப்புக்கு 35 ஓவர்களில் 105 ஓட்டங்களை பெற்றுள்ளது
[b][size=18]
Reply
#46
பாகிஸ்தான் 40 ஓவரில் 150 ரன்கள், 5 விக்கெட் இழப்பிற்கு.

60 பந்துகளில் 43 ரன்கள் தேவை.
<b>
</b>
Reply
#47
<span style='font-size:23pt;line-height:100%'>தற்போது முடிவடைந்த போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது... பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கற்களையும் இழந்து 175 ஓட்டங்களை மட்டுமே பெற்றதனால் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதில் ஆட்ட நாயகனாக அன்ருசைமன் தெரிவு செய்யப்பட்டார்.</span>
[b][size=18]
Reply
#48
<span style='font-size:30pt;line-height:100%'><b>இலங்கை & தென்னாபிரிக்கா</b></span>

<span style='font-size:25pt;line-height:100%'>தற்போது நடை பெற்று கொண்டிருக்கும் தெனாபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 5வது ஒரு நாள் போட்டியில்... முதலில் துடுப்பெடுத்து ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கற்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்று தென்னாபிரிக்க அணிக்கு 309 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதில் ெஜயசூரியா85 பந்துகளில் எடுத்த 79 ஓட்டங்களும் , சங்ககார 71 பந்துகளில் எடுத்த 72 ஓட்டங்களுமே இலங்கை அணியின் இவ்விலக்குக்கு முக்கிய காரணம்</span>
[b][size=18]
Reply
#49
இலங்கை அணியினர் முதன் முறையாக தெனாப்பிரிக்க அணிகளை 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். வாழ்த்துகள்.
<b>
</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)