07-19-2003, 10:23 PM
[quote=Mullai][quote=கணணிப்பித்தன்/Kanani] இன்று காதலித்தவனை விட்டு அப்பன் விலைபேசியவனை
கட்டி வாழும் உன்னை எண்ணி அழுவேனடி
அட.. உங்களுடைய பிரச்சினை இதுதானா?
இதற்காகத்தான் பெண்களை வெறுக்கின்றீர்களா?
என்ன ஒருதலைக் காதலா?
சரி விடுங்கள். பெற்றோரைக் கேட்டு எங்கேயாவது
வீட்டிற்குள் அடைந்திருக்கும் பெண்ணைப் பார்த்து திருமணம் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
கணணி முள்ளை.. முள்ளாலைதான்.. எடுக்கவேணும்.. இப்ப.. பிரச்சனைக்கு.. வருவம்..
ஒருதலைக்காதல்.. இருதலைக்காதல்.. பிரச்சனையை.. தீர்த்துவைக்கிற.. முறையிருக்கு..
குடுக்கவேண்டிய..இடத்திலை.. குடுக்கவேண்டியமாதிரிக்.. குடுத்திருந்தால்.. இருதலையோ.. ஒருதலையோ.. பிரச்சனை.. வந்திராது..
இரண்டுகையும்.. தட்டித்தான்.. சத்தம்.. வந்தது.. எண்டு.. சாட்டும்.. இருக்கு..
15-16 வயதிலை.. யிருந்து.. கத்திக்கொண்டு.. திரிய.. பிறகு.. ஒருதலைக்காதல்.. விளங்கும்..
இப்ப.. ஒருதலைக்காதல்.. இருதலைக்காதல்.. நிச்சயமாத்.. தெரியவந்திருக்கும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

:oops: