Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சமூகமும்....
[quote=Mullai][quote=கணணிப்பித்தன்/Kanani] இன்று காதலித்தவனை விட்டு அப்பன் விலைபேசியவனை
கட்டி வாழும் உன்னை எண்ணி அழுவேனடி
அட.. உங்களுடைய பிரச்சினை இதுதானா?
இதற்காகத்தான் பெண்களை வெறுக்கின்றீர்களா?
என்ன ஒருதலைக் காதலா?
சரி விடுங்கள். பெற்றோரைக் கேட்டு எங்கேயாவது
வீட்டிற்குள் அடைந்திருக்கும் பெண்ணைப் பார்த்து திருமணம் செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
கணணி முள்ளை.. முள்ளாலைதான்.. எடுக்கவேணும்.. இப்ப.. பிரச்சனைக்கு.. வருவம்..
ஒருதலைக்காதல்.. இருதலைக்காதல்.. பிரச்சனையை.. தீர்த்துவைக்கிற.. முறையிருக்கு..
குடுக்கவேண்டிய..இடத்திலை.. குடுக்கவேண்டியமாதிரிக்.. குடுத்திருந்தால்.. இருதலையோ.. ஒருதலையோ.. பிரச்சனை.. வந்திராது..
இரண்டுகையும்.. தட்டித்தான்.. சத்தம்.. வந்தது.. எண்டு.. சாட்டும்.. இருக்கு..
15-16 வயதிலை.. யிருந்து.. கத்திக்கொண்டு.. திரிய.. பிறகு.. ஒருதலைக்காதல்.. விளங்கும்..
இப்ப.. ஒருதலைக்காதல்.. இருதலைக்காதல்.. நிச்சயமாத்.. தெரியவந்திருக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
தாத்ஸ் நல்ல அறிவுரை
ஒரு தலையும் இல்லை இரு தலையும் இல்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .....
காதல் என்று அலையவுமில்லை.....என்னைப் பொறுத்தவரை காதல் என்று முந்த நாள் கண்டவள் பின்னால் சுற்றுதல், அவர்களுக்காக பாடுபடல் என்பன நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும்.....இளைஞர்கள் இவ்வாறு தமது திறனையும் சக்தியையும் பெண் விடயத்தில் வீணடிப்பது வேதனைக்குரியது.

எனக்கு காதலி இருக்கு....அதுவும் ஆரம்பப் பள்ளியிலிருந்து நண்பியாயிருந்தவள்தான் காதலியானால் அதனால் தெரியாதவளுமில்லை...புரியாதவளுமில்லை.....

ஆனால் என் நண்பர்கள் பலர் காதல், கவிதை என்று திரிந்திருக்கிறார்கள்...அவர்களையும் காதலித்தவள் (ஒரு தலையல்ல) வெளிநாட்டு மாப்பிள்ளையாம் லட்சம் சம்பளமாம் என்று தகப்பன் விலைபேச....காதல் என்ற ஒன்று நடக்காதமாதிரி சத்தமில்லாமல் கலியாணம் செய்துகொண்டு போட்டாளவை. இவளைவை உதுக்குத்தானே விடுதலை என்று கேக்கினம்...கற்புக்கு விலைபேசினம்.
Reply
கணணிப்பித்தன்/Kanani Wrote:தாத்ஸ் நல்ல அறிவுரை

யாரோ.. தாடிவளர்க்க.. நீங்கள்.. பாட்டுப்படுறமாதிரியெண்டு.. சொல்லுறமாதிரியிருக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
யாரோ என்ன தாத்ஸ் யாரோ?
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.....நண்பனுக்கு ஒரு இன்னல் வரும்போது சும்மா இருக்கலாமா?

நானே அவனது காதலியுடன் கதைத்துப்பார்த்தேன்.....தனக்கு காதலில்லை நண்பனின் வற்புறுத்தலில்தான் காதலித்தாளாம்...மற்றும்படி ஒன்றுமில்லையாம்...
இதைப்போல எத்தனை பெண்கள் கிளம்பிவிட்டார்கள்....ஆண்களிலும் பிழையுண்டு பெண்கள் தேடிவந்தால் காதலிக்கோணும் சும்மா பெண்களுக்கு கவிதை எழுதி அலைந்து பாடுபட்டு வற்புறுத்தக்கூடாது விருப்பமில்லை என்றால் அடுத்த பெண் என்று போகவேண்டியது தானே.....
கடலில் என்ன ஒரு மீனா இருக்கு....மீன் பிடிப்பதைவிட எத்தனையோ கடமைகள் இளைஞருக்கு காத்திருக்கும்போது இந்த மீனைத்தேடி வலை வீசுவதிலேயே இளைஞர்கள் காலத்தையும் சக்தியையும் வீணடிப்பதுதான் வேதனை. Idea :oops: Idea
Reply
கணணிப்பித்தன்/Kanani Wrote:யாரோ என்ன தாத்ஸ் யாரோ?
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.....நண்பனுக்கு ஒரு இன்னல் வரும்போது சும்மா இருக்கலாமா?

நானே அவனது காதலியுடன் கதைத்துப்பார்த்தேன்.....தனக்கு காதலில்லை நண்பனின் வற்புறுத்தலில்தான் காதலித்தாளாம்...மற்றும்படி ஒன்றுமில்லையாம்...
இதைப்போல எத்தனை பெண்கள் கிளம்பிவிட்டார்கள்....ஆண்களிலும் பிழையுண்டு பெண்கள் தேடிவந்தால் காதலிக்கோணும் சும்மா பெண்களுக்கு கவிதை எழுதி அலைந்து பாடுபட்டு வற்புறுத்தக்கூடாது விருப்பமில்லை என்றால் அடுத்த பெண் என்று போகவேண்டியது தானே.....
கடலில் என்ன ஒரு மீனா இருக்கு....மீன் பிடிப்பதைவிட எத்தனையோ கடமைகள் இளைஞருக்கு காத்திருக்கும்போது இந்த மீனைத்தேடி வலை வீசுவதிலேயே இளைஞர்கள் காலத்தையும் சக்தியையும் வீணடிப்பதுதான் வேதனை.
அதெப்படியப்பா.. காதலில்லாமல்.. காதலிக்கிக்கிறது.. பெடியன்.. பிழைவிடடிட்டான்.. காதலிலாமல்.. காதலிப்பவள்.. எப்படிப்பட்டவளாக.. இருப்பாள்.. அப்படி.. கொடுக்கவேண்டியதை.. கொடுக்க.முணயாமல்.. இவன்.. காதலிச்சதுதான்.. பிழை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
ஏனப்பு பெண்கள் என்று வெளிக்கிட்டியள் இப்ப காதலில்போய் நிற்கின்றீர்கள். சரி சரி அதைவிடுவம் அது ஒரு புயல்மாதிரி இடைக்கிடை வீசிக்கொண்டுதானிருக்கும். படிக்கின்றபோது றோட்டில் திரியும்போது வேலைசெய்யும்போது என அதை மறந்துவிட்டு இப்ப விசயத்திற்கு வருவம்.

அக்கா முல்லை
பெண்களை து}க்கி தலையில் வைத்து ஆடியது உயரத்தில் து}க்கிவைத்தது எல்லாமே அந்த பாழாய்ப்போன ஆண்வர்க்கம்தான். ஆனால் இன்றுவரைக்கும் ஒரு பெண்ணாவது ஆண்களை து}க்கிவைத்து ஆடுகின்றாளா ? அல்லது புகழ்ந்து கொள்கின்றாளா ? எங்கு நோக்கினும் பெண்கள் ஆண்களை தரக்குறைவான முறையில்தான் நோக்குகின்றார்கள். உதாரணத்திற்கு ஒன்று

நான் தொலைக்காட்சி அடிக்கடி பார்ப்பவன் இல்லை. இருந்தாலும் வேலைமுடிந்து ரூமில்போய் இருந்தால் மற்றைய நண்பர்கள் சன்hPவியில் நாடகங்கள் பார்ப்பார்கள். அதாவது சீரியல்கள்.....அதில் இறுதியாக ஒரு சீரியல் பார்த்தேன் குங்குமம் என்று ஓன்று
அதில் வருகின்ற ஆண்கள் எல்லாம் பெண்களை காமக்கண்ணோடு பார்ப்பவர்களாகவும் பெண்களை ஒருவிலைப்பொருளாக காண்பவர்களாகவும் இருக்கின்றார்கள். ஏன் அப்படி ஒரு சீரியல் எடுக்கவேண்டும். சீரியல் பார்ப்பது முழுக்க முழுக்க பெண்வர்க்கமாகத்தான் இருக்கும். அதனால் இப்படி எடுத்துக்கொள்வதால் பெண்கள்மத்தியில் ஆண்களைப்பற்றி ஒரு தவறான அபிப்பிராயம் உருவாகிவிடுகின்றது. இதைப்பற்றி என்ன சொல்கின்றீர்கள்.

ஆவதும் பெண்ணாலே
மனிதன் அழிவதும் பெண்ணாலே
என்று சும்மாவா அன்று சொல்லிவைத்தார்கள்
[b] ?
Reply
தாத்தா சொல்வதுபோல் கொடுக்கவேண்டியதை கொடுத்துப்போட்டு இருந்திருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திராது.
தாத்தா இப்ப இன்னுமொரு பிரச்சினையும் இருக்கு பாருங்கோ. காதலில் தோற்றவன் இவன்தான் விசரன்மாதிரி திரிவான். அவளவை நல்லவடிவாய் உடுத்திக்கொண்டு வேறு யாரையும் கொத்தப்போய்விடுவாளவை. இவன் நான் அவளோடு அப்படி இருந்தன் இப்படி இருந்தன் என்று நினைத்து நினைத்தே இவனிற்கு வருத்தம் வந்து மடிந்துவிடுவான். அவளள் சேற்றிலை மிதிச்சு குளத்திலை கழுவிப்போட்டு போய்விடுவார்கள். இதுதான் இன்றைய நிலை..........

GMathivathanan Wrote:
கணணிப்பித்தன்/Kanani Wrote:யாரோ என்ன தாத்ஸ் யாரோ?
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.....நண்பனுக்கு ஒரு இன்னல் வரும்போது சும்மா இருக்கலாமா?

நானே அவனது காதலியுடன் கதைத்துப்பார்த்தேன்.....தனக்கு காதலில்லை நண்பனின் வற்புறுத்தலில்தான் காதலித்தாளாம்...மற்றும்படி ஒன்றுமில்லையாம்...
இதைப்போல எத்தனை பெண்கள் கிளம்பிவிட்டார்கள்....ஆண்களிலும் பிழையுண்டு பெண்கள் தேடிவந்தால் காதலிக்கோணும் சும்மா பெண்களுக்கு கவிதை எழுதி அலைந்து பாடுபட்டு வற்புறுத்தக்கூடாது விருப்பமில்லை என்றால் அடுத்த பெண் என்று போகவேண்டியது தானே.....
கடலில் என்ன ஒரு மீனா இருக்கு....மீன் பிடிப்பதைவிட எத்தனையோ கடமைகள் இளைஞருக்கு காத்திருக்கும்போது இந்த மீனைத்தேடி வலை வீசுவதிலேயே இளைஞர்கள் காலத்தையும் சக்தியையும் வீணடிப்பதுதான் வேதனை.
அதெப்படியப்பா.. காதலில்லாமல்.. காதலிக்கிக்கிறது.. பெடியன்.. பிழைவிடடிட்டான்.. காதலிலாமல்.. காதலிப்பவள்.. எப்படிப்பட்டவளாக.. இருப்பாள்.. அப்படி.. கொடுக்கவேண்டியதை.. கொடுக்க.முணயாமல்.. இவன்.. காதலிச்சதுதான்.. பிழை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b] ?
Reply
தாத்தா புதிதாய் ஒரு கவிஞர் பாடல்வரிகள் எழுதியிருந்தார்

இன்று விவேகானந்தர் இருந்திருந்தால்.........
கோவலன் ஆகியிருப்பார்..........ஏனென்றால் அப்படியான நிலையில் இன்றைய பெண்கள்..........
[b] ?
Reply
Karavai Paranee Wrote:ஏனப்பு பெண்கள் என்று வெளிக்கிட்டியள் இப்ப காதலில்போய் நிற்கின்றீர்கள். சரி சரி அதைவிடுவம் அது ஒரு புயல்மாதிரி இடைக்கிடை வீசிக்கொண்டுதானிருக்கும். படிக்கின்றபோது றோட்டில் திரியும்போது வேலைசெய்யும்போது என அதை மறந்துவிட்டு இப்ப விசயத்திற்கு வருவம்.

அக்கா முல்லை
பெண்களை தூக்கி தலையில் வைத்து ஆடியது உயரத்தில் தூக்கிவைத்தது எல்லாமே அந்த பாழாய்ப்போன ஆண்வர்க்கம்தான். உதாரணத்திற்கு ஒன்று

நான் தொலைக்காட்சி அடிக்கடி பார்ப்பவன் இல்லை. இருந்தாலும் வேலைமுடிந்து ரூமில்போய் இருந்தால் மற்றைய நண்பர்கள் சன் TV வியில் நாடகங்கள் பார்ப்பார்கள். அதாவது சீரியல்கள்.....அதில் இறுதியாக ஒரு சீரியல் பார்த்தேன் குங்குமம் என்று ஓன்று
அதில் வருகின்ற ஆண்கள் எல்லாம் பெண்களை காமக்கண்ணோடு பார்ப்பவர்களாகவும் பெண்களை ஒருவிலைப்பொருளாக காண்பவர்களாகவும் இருக்கின்றார்கள். ஏன் அப்படி ஒரு சீரியல் எடுக்கவேண்டும். சீரியல் பார்ப்பது முழுக்க முழுக்க பெண்வர்க்கமாகத்தான் இருக்கும். அதனால் <span style='font-size:23pt;line-height:100%'>இப்படி எடுத்துக்கொள்வதால் பெண்கள்மத்தியில் ஆண்களைப்பற்றி ஒரு தவறான அபிப்பிராயம் உருவாகிவிடுகின்றது</span>. இதைப்பற்றி என்ன சொல்கின்றீர்கள்.

ஆவதும் பெண்ணாலே
மனிதன் அழிவதும் பெண்ணாலே
என்று சும்மாவா அன்று சொல்லிவைத்தார்கள்

[quote]தாத்தா சொல்வதுபோல் கொடுக்கவேண்டியதை கொடுத்துப்போட்டு இருந்திருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திராது.
தாத்தா இப்ப இன்னுமொரு பிரச்சினையும் இருக்கு பாருங்கோ. காதலில் தோற்றவன் இவன்தான் விசரன்மாதிரி திரிவான். அவளவை நல்லவடிவாய் உடுத்திக்கொண்டு வேறு யாரையும் கொத்தப்போய்விடுவாளவை

[quote]தாத்தா புதிதாய் ஒரு கவிஞர் பாடல்வரிகள் எழுதியிருந்தார்

இன்று விவேகானந்தர் இருந்திருந்தால்.........
கோவலன் ஆகியிருப்பார்

இங்கு எழுதப்பட்டவை சாதாரணமாக சமூகத்துள் வாழும் ஒரு இளைஞனின் யதார்த்த வரிகள்....இப்போ புரிகிறதா..எது யதார்த்தம் என்று...'பெண் விடுதலை' என்பதன் அர்த்தம் எதற்காக பிறப்பெடுத்ததோ அது இன்று இலக்குத்தவறி...சமூகச் சீரழிவுகள் நோக்கிச் சென்று கொண்டிருப்பதும் பெண்கள் தங்கள் சுகங்களுக்கு தவறுகளுக்கு ஆண்களைப் பழிக்கடா வாங்கும் முயற்சிகளுமே மேலோங்கியுள்ளன..இதற்கு சில இழிச்ச வாய் ஆண்கள்.....ஆண்கள் என உருவமைப்புக் கொண்டவர்களும் துணை போவது பெண்கள் தலைக்கனம் பிடித்து ஆடவும் ஒட்டு மொத்த ஆண்களையும் தவறான கண்ணோட்டத்தில் காணவும் வழிசமைக்கிறது....எமது நோக்கமே ஆண்களுக்கு இந்தப் 'பெண்விடுதலை' என்ற தற்போதைய கோசத்தின் நவீன வடிவத்தையும் அதன் பலாபலனையும் அம்பலப் படுத்துவதே....! அதற்கு கை மேல் பலன் கிடைப்பது போலத்தான் பரணீயின் உதாரணங்களும் வேண்டுகோள்களும் வந்து சேர்ந்துள்ளன...இப்படியாக ஒவ்வொரு இளைஞனும் ஆணும் யதார்த்தத்தின் பாதையில் சென்று சமூக நடைமுறைகளை அவதானித்து தீர்மானங்களை நிதானமாக எடுத்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்....பெண்களிலும் எல்லோரும்'பெண்விடுதலை' பெண் விழிப்புணர்வை' துஷ்பிரயோகம் செய்வதில்லை..ஆனால் அப்படி து ஷ்பிரயோகம் செய்பவர்களே மிக மிக மிக அதிகம்... எனவே ஆண்கள் தகுந்த விழிப்புணர்வுடன் அவதானத்துடன் எதிர்காலத்தில் பெண்களைக் கையாள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு அதுவே ஆண்கள் தமது பெருமையை என்றும் நிலை நாட்ட உதவும்...சிறுமைகளை களைவோம்...விதிவிலக்குகளை இன்று புறக்கணிப்போம் நாளை அழிப்போம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=kuruvikal]மீண்டும் சொல்கிறோம் பெண்கள் அடக்கப்படவில்லை அடங்குகிறார்கள்.....<span style='font-size:25pt;line-height:100%'>நீங்கள் பலதை விட்டு நழுவுவது தெரிகிறது..</span>

1 - நழுவுவது யார் நீங்களா..? நானா..?

2 - பெண்கள் தமது வலிமையை உணரும் பட்சத்தில் அழுது புலம்ப வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பெண்கள் அழுது புலம்பும் காலம் இல்லாமற் போய் விடுமே என்று கவலைப் படுகிறீர்கள் போலுள்ளது.

3 - எது நியாயமோ அதைத்தான் எழுதுகிறேன். எது உண்மையோ அதைத்தான் தெளிவு படுத்த முனைகிறேன்....
ஏனெனில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் சமூக நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண் விடுதலை என்பது பெண்கள் மட்டுமான பிரச்சனையல்ல. ஆண்களும் புரிந்து கொள்ளும் பட்சத்திலேயே பெண்கள் முழுமையான விடுதலையைப் பெற முடியும்..
உங்களைப் போன்ற பெண்களை மட்டந்தட்டும் ஆண்கள் மத்தியில் பெண் விடுதலை என்பது கல்லில் நார் உரிப்பதற்கு ஒப்பானது.
nadpudan
alai
Reply
[quote]கணணிப்பித்தன்/Kanani
<span style='font-size:25pt;line-height:100%'>பெண் அடக்கப்பட வேண்டியவள் ஆனால் அது ஒரு ஆண் தன் சுயநலத்திற்காக அடக்குவதாக அமையக்கூடாது

சமுதாய நலனை கருத்திற்கொண்டே பெண் அடக்கப்படவேண்டும் </span>

[size=18]ஹிட்லரும் இப்படித்தான் குட்டையானவர்கள் அழிக்கப் பட வேண்டும்
என்றார்...
பெண்கள்........... என்றார்.
nadpudan
alai
Reply
kuruvikal Wrote:....பெண்கள் பலியிடப்பட்டதாகத் தெரியவில்லை...வீட்டிலிருந்து நேரா நேரத்துக்கு கொட்டுதல்.... வேலை என்று போனால் ஜொள்ளர்களுடன் ஜொள்ளுவிடுதல்.........அதற்காக திறமை மிகு பெண்கள் இல்லை என்றும் அல்ல ஆனால் குறைவு....பலமான ஆண்கள் பலரும் இல்லை என்பதும் இல்லை....அவர்கள் தான் அதிகம்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

பெண்களாவது தாமே அவித்து தாமே கொட்டிக் கொள்கிறார்கள்.
ஆண்கள் என்றால் பெண்கள் அவித்ததைக் கொட்டிக் கொண்டு பெண்கள் அடங்க வேண்டும் என்கிறார்கள்.

ஜொள்ளு விடுவதில் வல்லவர்கள் ஆண்கள்தானென்பது கணக்கெடுப்பு.

மற்றும் படி ஆண்கள் பலவீனப் பிசாசுகளாக இருப்பது பெண்களின் குற்றமல்ல
.
nadpudan
alai
Reply
Quote:கணணிப்பித்தன்/Kanani[/color]ஆண் வலிமையானவன் அவனை அடங்காப்புலி அல்லது அடங்காச்சிங்கம் என்று கூறலாம்.

ஆணின் பலமும் பலவீனமும் அவனது பாலியல் நடைமுறைதான்! விரைவான மூளைச்செயற்பாடும் திறனுள்ள பார்வைத்துாண்டலுமே அவனுக்கு பலமாகவும் பலவீனமாகவும் அமைகிறது!
அதைப்பற்றி....எழுதலாம்...... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

Quote:கபிலன் Kabilan[/color]

[quote]Karavai Paranee[/color]பெண்களிற்கு பலத்தைவிட பலவீனங்கள்தான் அதிகம் இருக்கின்றன
பலவீனங்களால் பல சரித்திரங்களே உருவாகியிருக்கின்றன
இராமாயணம் பாரதம் எல்லாம் பலவீனங்களால்வந்தவவைதானே
பலத்தாலும் உருவாகியுள்ளனதான். இல்லையென்று சொல்லமுடியாது

Quote:Mullai[/color]குருவிகளா பெண்ணினத்தால் பலன்கள் அதிகமென்று தெரியாதா? சேவல் முட்டையிடுமா? காளை பால் தருமா?
ஆக வீட்டுப்பிராணிகளைப் பொறுத்தவரை எதில் பலனுண்டோ அதைத்தான் வளர்ப்பார்கள்.
பண்ணைக்கு ஒரு காளையும,; மந்தைக்கு ஒரு கிடாயும், கூட்டுக்கு ஒரு சேவலும் போதும். மிச்சத்தை விட்டால் சும்மா கூவிக்கொண்டு திரியும் பிடிச்சுக் கறி ஆக்கத்தானிருக்கு. [/color]
பெண்பிராணிகளுக்குத் தங்களைப் பாதுகாக்கத் தெரியும். ஏனென்றால் பெண் இனத்துக்கு முன்ஜாக்கிரதை அதிகம்.
ஆண்பிராணி, தன்னைவிட்டால் ஆருமில்லையென்ற மதப்பிலே வருகின்ற ஆபத்தைக்கூட கருத்தில் கொள்ளாமல் போய் பலியாவதுதானே உண்மை.
ஏன் ஆண்களுக்கு பகுத்தறியத் தெரியாதா? அவ்வளவு மட்டமா?
nadpudan
alai
Reply
[quote]kuruvikal[/color]
பெண்கள் பாலியல் விடயங்களில் கில்லாடிகள் என்பதால்..இயற்கை அளித்த கவர்ச்சிகளைக் காட்டி புத்தி பேதலித்த மனவடக்கம் குறைந்த அப்பாவி ஆண்களை தங்கள் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து ஒட்டு மொத்த ஆணினைத்தையும் பலிக்கடாவாக்குகின்றனர்

ஆண்கள் புத்தி பேதலித்தவர்களாகவும் மன அடக்கம் அற்றவர்களாயும் இருந்தால் அவர்களை அடக்கி வீட்டுக்குள் புூட்டி வையுங்கள்.
அப்படியான புத்தி பேதலித்த ஆண்களைக் காப்பாற்றுவதற்காக பெண்களைப் புூட்டி வைக்க முயலாதீர்கள்.

உண்மையிலேயே உங்கள் எல்லோருக்கும் புத்தி பேதலித்து விட்டது போலத்தான் உள்ளது.
உங்களுக்கு உங்களைக் கட்டுப் படுத்தத் தெரியாது. அதற்காக பெண்களை ஒழித்து வைக்க... .முயலாதீர்கள்.
nadpudan
alai
Reply
கணணிப்பித்தன்/Kanani Wrote:.....

ஆனால் என் நண்பர்கள் பலர் காதல், கவிதை என்று திரிந்திருக்கிறார்கள்...அவர்களையும் காதலித்தவள் (ஒரு தலையல்ல) வெளிநாட்டு மாப்பிள்ளையாம் லட்சம் சம்பளமாம் என்று தகப்பன் விலைபேச....காதல் என்ற ஒன்று நடக்காதமாதிரி சத்தமில்லாமல் கலியாணம் செய்துகொண்டு போட்டாளவை. இவளைவை உதுக்குத்தானே விடுதலை என்று கேக்கினம்...கற்புக்கு விலைபேசினம்.

எனக்கும் பல நண்பிகள் இருக்கினம்.
அவர்களோடு காதல் என்று சொல்லிப் பழகிய ஆண்கள்
கல்யாணம் என்று வந்த போது சீதனம் இல்லை என்பதற்காக சத்தமில்லாமல் விட்டிட்டு ஓடியிருக்கிறார்கள்.
nadpudan
alai
Reply
Karavai Paranee Wrote:தாத்தா சொல்வதுபோல் கொடுக்கவேண்டியதை கொடுத்துப்போட்டு இருந்திருந்தால் ஒரு பிரச்சினையும் வந்திராது.
தாத்தா இப்ப இன்னுமொரு பிரச்சினையும் இருக்கு பாருங்கோ. காதலில் தோற்றவன் இவன்தான் விசரன்மாதிரி திரிவான். அவளவை நல்லவடிவாய் உடுத்திக்கொண்டு வேறு யாரையும் கொத்தப்போய்விடுவாளவை. இவன் நான் அவளோடு அப்படி இருந்தன் இப்படி இருந்தன் என்று நினைத்து நினைத்தே இவனிற்கு வருத்தம் வந்து மடிந்துவிடுவான். அவளள் சேற்றிலை மிதிச்சு குளத்திலை கழுவிப்போட்டு போய்விடுவார்கள். இதுதான் இன்றைய நிலை..........

Paranee...!

இப்படி ஆண்களால் ஏமாற்றப் பட்ட பெண்களும் நிறையவே இருக்கிறார்கள்.
nadpudan
alai
Reply
Karavai Paranee Wrote:பெண்களை து}க்கி தலையில் வைத்து ஆடியது உயரத்தில் து}க்கிவைத்தது எல்லாமே அந்த பாழாய்ப்போன ஆண்வர்க்கம்தான். ஆனால் இன்றுவரைக்கும் ஒரு பெண்ணாவது ஆண்களை து}க்கிவைத்து ஆடுகின்றாளா ? அல்லது புகழ்ந்து கொள்கின்றாளா ? எங்கு நோக்கினும் பெண்கள் ஆண்களை தரக்குறைவான முறையில்தான் நோக்குகின்றார்கள். உதாரணத்திற்கு ஒன்று

பெண்கள்
ஆண்களைத் தலையில் தூக்கி வைப்பதும் இல்லை.
காலில் போட்டு மிதிப்பதும் இல்லை.

ஆண்கள் <span style='font-size:25pt;line-height:100%'>தமது தேவை கருதி
எந்தளவு வேகமாகப் பெண்களைத் தலையில் தூக்கி வைக்கிறார்களோ..!
அதே வேகத்தில் தமது தேவை முடிந்ததும் காலில் போட்டு மிதிக்கிறார்கள்</span>
nadpudan
alai
Reply
Karavai Paranee Wrote:ஆவதும் பெண்ணாலே
மனிதன் அழிவதும் பெண்ணாலே
என்று சும்மாவா அன்று சொல்லிவைத்தார்கள்

புரிகிறதா..?
பெண்ணின் வலிமை.
nadpudan
alai
Reply
[quote=Alai][quote=kuruvikal]மீண்டும் சொல்கிறோம் பெண்கள் அடக்கப்படவில்லை அடங்குகிறார்கள்.....<span style='font-size:25pt;line-height:100%'>நீங்கள் பலதை விட்டு நழுவுவது தெரிகிறது..</span>

1 - நழுவுவது யார் நீங்களா..? நானா..?

2 - பெண்கள் தமது வலிமையை உணரும் பட்சத்தில் அழுது புலம்ப வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பெண்கள் அழுது புலம்பும் காலம் இல்லாமற் போய் விடுமே என்று கவலைப் படுகிறீர்கள் போலுள்ளது.

3 - எது நியாயமோ அதைத்தான் எழுதுகிறேன். எது உண்மையோ அதைத்தான் தெளிவு படுத்த முனைகிறேன்....
ஏனெனில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் சமூக நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண் விடுதலை என்பது பெண்கள் மட்டுமான பிரச்சனையல்ல. ஆண்களும் புரிந்து கொள்ளும் பட்சத்திலேயே பெண்கள் முழுமையான விடுதலையைப் பெற முடியும்..
[color=red]உங்களைப் போன்ற பெண்களை மட்டந்தட்டும் ஆண்கள் மத்தியில் பெண் விடுதலை என்பது கல்லில் நார் உரிப்பதற்கு ஒப்பானது

நாங்கள் பெண்களை மட்டம் தட்டவில்லை பெண்களிடம் உள்ள நிலையான, இயல்பான நிலைகள் குணங்கள் ஆகியவற்றையே தெளிவு படுத்துகின்றோம்...அப்படி உள்ளதை சொல்லுவது உங்களுக்கு மட்டம் தட்டுவதாக அமைந்தால் பெண்கள் மட்டமானவர்கள் என்பது தான் அர்த்தம்.அப்போ நீங்களே பெண்கள் மட்டமானர்வர்கள் தான் என்பதை ஒத்துக் கொண்டதாகவல்லவா அமைகிறது...அப்போ உண்மையை ஒத்துக்கொள்கிறீர்கள்.....நன்றிகள்...!
வாய்மையே வெல்லும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=Alai][quote]kuruvikal[/color]
பெண்கள் பாலியல் விடயங்களில் கில்லாடிகள் என்பதால்..இயற்கை அளித்த கவர்ச்சிகளைக் காட்டி புத்தி பேதலித்த மனவடக்கம் குறைந்த அப்பாவி ஆண்களை தங்கள் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து ஒட்டு மொத்த ஆணினைத்தையும் பலிக்கடாவாக்குகின்றனர்

ஆண்கள் புத்தி பேதலித்தவர்களாகவும் மன அடக்கம் அற்றவர்களாயும் இருந்தால் அவர்களை அடக்கி வீட்டுக்குள் புூட்டி வையுங்கள்.
அப்படியான புத்தி பேதலித்த ஆண்களைக் காப்பாற்றுவதற்காக பெண்களைப் புூட்டி வைக்க முயலாதீர்கள்.

உண்மையிலேயே உங்கள் எல்லோருக்கும் புத்தி பேதலித்து விட்டது போலத்தான் உள்ளது.
உங்களுக்கு உங்களைக் கட்டுப் படுத்தத் தெரியாது. அதற்காக பெண்களை ஒழித்து வைக்க... .முயலாதீர்கள்.

பெண்கள் அவிக்க ஆண்கள் கொட்டியது மலையேறி சில தசாப்தங்கள் கடந்தாயிற்று..இப்போ நாங்களே அவித்து நாங்களே கொட்டி குட்டிகளுக்கும் கொடுக்கிறோம்...அதில் பங்கு கேட்டு கெஞ்சும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்...அது சரி நீங்கள் எந்த காலத்திலிருந்து கொண்டு பெண் விடுதலை பேசுக்றீர்கள்....???????!

உலகின் ஆண் பெண்,பெண் ஆண் இனக்கவர்ச்சி என்பது இயற்கையானது இயல்பானது....ஆனால் பெண் விடுதலை என்ற போர்வையில் தமக்குள்ள இழி நிலை அம்சங்களைக் காட்டி சில ஆண்களை தங்கள் பாலியல் அடிமைகளாக்கி அவர்கள் மூலம் தங்களால் சாதிக்க முடியாதவற்றை செய்து சாத்திதுக் கொள்ளும் பெண்கள் இன்று அதிகரித்து வருகின்றனர்...இது தொடர்பில் நாங்கள் ஆண்களை விழிப்புணர்த்த வேண்டியவர்களாகவும் ஆண்களின் திறமைகள் தவறானவர்களினால் (பெண்கள்) துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் தடுக்கவே சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றோம் அதற்காக ஆண்கள் பெண்கள் பின்னால் அலையும் நாய்கள் கூட்டமல்ல....உலகில் இறை தூதர்களும் ஞானிகளூம் முனிவர்களூம் மகான்களூம் சித்தர்களும் பெரும் பாலும் ஆண்களே....பெண்கள் அல்ல ஏனெனில் பெண்கள் மனவடக்கம் குறைந்த பாலியல் வெறி பிடித்த பிராணிகள்...அநேகம் ஆண்கள் பாலியல் தவறுகள் செய்ய பெண்களே முக்கிய காரண கர்த்தாக்களாக விளங்கியுள்ளமை பல வழக்குகளை ஆராய்ந்த போது தெரிய வந்துள்ளது...!

இதனால் தான் என்னவோ அந்தக் காலத்தில் வீட்டுக்குள் போட்டி வைத்தனரோ என்னவோ....! இப்போ புட்டி உடைத்து பூதம் திறந்த கதையாச்சு போல...!
இதுவும் பெண் விடுதலை என்ற கோசத்தின் ஒரு விளைவே....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)