Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
மகன்: அப்பா உங்களால் இருட்டில் எழுத முடியுமா?
தந்தை: முடியும் என்று நம்புகின்றேன் என்ன எழுதவேண்டும்.
மகன்.: உங்கள் கையெழுத்தை மட்டும் இந்த ரிப்போட்காட்டில் போட்டால் போதும்
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஆசிரியர்: கண்ணன் புூமி உருண்டை என்று நிரூபி பார்க்கலாம்.
மாணவன்: நான் உருண்டை என்று சொல்லவே இல்லையே எப்படி நிரூபிப்பது
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஆசிரியர்: வகுப்பறையில் தூங்கமுடியாது குமார்....
குமார்: நீங்கள் அமைதியாக இருந்தால் நான் தூங்க முடியும்
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் விடுமுறை நாள் அன்று ஒரு ஊழியரை அவசரமாக தொடர்பு கொள்ளவேண்டியிருந்தது. அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது ஒரு குழந்தை எடுத்து பயந்த குரலில் வணக்கம் சொன்னது. உரிமையாளர் உன் அப்பாவிடம் கொடு அவருடன் பேசவேண்டும் என்றார். அதற்கு அப்பா இல்லை என்றது அது. சரி அம்மா இருக்கிறாரா அவரிடமாவது கொடு நான் பேசுகிறேன் என்றார். அம்மாவும் இல்லை என்றது குழந்தை. சரி யாராவது அங்கு இருக்கிறார்களா அவர்களிடம் நான் பேசிக்கொள்கிறேன் என்றார் அந்த நிறுவன உரிமையாளர். ஒரு போலிஸ்காரர் இருக்கிறார் என்றது குழந்தை. பொலிசார் உள்ளனரா சரி அவரிடமாவது கொடு நான் பேசுகிறேன் என்றார் அவர். அதற்கு குழந்தை இல்லை அவர் முக்கியமான வேலையில் இருக்கிறார் என்றது. முக்கியமான வேலையா என்ன வேலை என்றார் உரிமiயாளர். என் அப்பா அம்மா மற்றும் தீயணைப்பு அதிகாரியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார் என்றது குழந்தை. திடீரென கெலிக்கப்ட்டர் இறங்கும் ஓசை கேட்டது. பயந்து போன உரிமையாளர் சரி அங்கு என்ன நடக்கிறது என்றார். கண்டுபிடிக்கும் பொலிசார் வந்து இறங்கின்றார்கள். சரி எதற்காக அவர்கள் வந்திருக்pறார்கள் அங்கு என்றார் பெரியாவர். பயந்த குரலுடன் குழந்தை சொன்னது என்னை தேடுவதற்குத்தான்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
கிராமத்தில் இருந்து நகர்பகுதிக்கு புதிதாக வந்த ஒரு தந்தையும் மகனும் ஒரு வணிக வளாகத்திற்கு சென்றனர். அங்கு பளபள என மின்னியபடி இரண்டு இரும்பு சுவர்கள் இருந்தன. அவை மற்றைய சுவர்களின் நடுவில் காணப்பட்டன. அவை அடிக்கடி திறந்து மூடிக்கொள்ளும் வல்லமை பெற்றிருந்தன.
மகன் தந்தையிடம் அது என்ன புதிதாக உள்ளது பளபள என்று நான் பார்த்ததே இல்லையே என்றான். தந்தையும் எனக்கென்ன தெரியும் நானும்பார்த்தது இல்லை என்றார்.
இப்படி அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு வயதான மூதாட்டி சக்கர நாற்காலியில் அதன் அருகில் சென்று அங்கிருந்த ஒரு கறுப்பு பொத்தானை அமுக்கினாள். உடனே பளபள சுவர் திறந்துகொண்டது. உள்ளே ஒரு சிறிய அறை தென்பட்டது அவள் உள்ளே சென்றதும் அது தானாகமூடிக்கொண்டது. பின் அந்த பளபள சுவருக்கு மேNலு சிவப்பு நிறத்தில் விளக்குகள் ஒன்று இரண்டு எரிந்து அணைந்தன. சிறிது நேரம கழித்து விளக்குகள் ஒன்று இரண்டு எரிந்து அணைந்தன மீண்டும் அந்தப்பளபளகதவுகள் திறந்துகொண்டன. இப்போது உள்ளிருந்து பதினெட்டு வயதுபருவப்பெண் நவநாகரிக உடையணிந்து வெளிவந்தாள். இதைப்பார்த்த தந்தைக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது எதையோ கண்டு பிடித்துவிட்டவர் போல துள்ளிக்குதித்தார். பிறகு மகனிடம் சொன்னார் டேய் போய் அம்மாவை கூட்டிவா உடனடியா...
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
இரண்டு முட்டாள்கள் சேர்ந்து வீடு ஒன்றைக்கட்டினார்கள். ஒரு முட்டாள் ஆணிகளைப்பயன்படுத்தி மரச்சட்டங்களை பிணைத்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது அவன் சில ஆணிகளைத்தூக்கியடித்தான். இதைப்பார்த்த இரண்டாம் முட்டாள் காரணம் கேட்டான். அதற்கு முதல் முட்டாள் சொன்னான் "சில ஆணிகள் தவறான பக்கத்தி;ல் கூராக்கப்பட்டுள்ளது. அதனால் தான் தூக்கியடித்தேன்;."
இரண்டாம் முட்டாள் கோபமாகி "முட்டாளே அவற்றை வீட்டின் மற்றப்பக்கத்தில் பயன்படுத்தவேண்டியது தானே" என்றான்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
மூன்று பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களாகவே இறக்கவிரும்பும் முறையைதேர்வு செய்யலாம். தூக்கிலடப்பட்டோ அல்லது விச ஊசி போட்டோ அல்லது மின்சார நாற்காலி மூலமோ மரணதண்டனை நிறைவேற்றப்படும். மரணதண்டனை விதிக்கப்பட்ட அன்று முதலாமவனிடம் விருப்பம் கேட்கப்பட்டது. அவன் ஊசிக்குப்பயந்தவன் அத்துடன் தூக்குத்தண்டனையை அவன் விரும்பவில்லை. ஆகவே மின்சார நாற்காலியின் மூலம் தண்டனை அடைய சம்மதித்தான். அவனை அமர வைத்து மின்சாரம்பாச்சியும் அவன் இறக்க வில்லை. மின்சாரம் பாயததால் அவன் உயிர் பிழைத்தான். இரண்டாம் குற்றவாளி வரவழைக்கப்பட்டான் அவனும் எனக்கு ஊசி என்றாலே பயம் அதனால் என்னை மின்சார நாற்காலியைப்பயன்படுத்தி தண்டனை நிறைவேற்றுங்கள் என்றான். ஆனால் அவனும் மின்சாரம் சரியாக வராததால் தண்டனையில் இருந்து தப்பித்து விடுத்லையானான். மூன்றாமவனிடம் விருப்பம் கேட்கப்பட்டது. அவன் அதற்கு "எனக்கு ஊசி என்றால் பயம் அத்துடன் மின்சார நாற்காலி சரிவர இயங்கவில்லை என்பதை நீங்கள் அறிந்து என்னை தூக்கிலிட்டு விடுவீர்களோ என்றும் பயமாக உள்ளது" என்றான்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
வெளிநாட்டிற்கு வந்து செட்டில் ஆன ஒரு தாத்தாவை ஏற்றிக்கொண்டு ஒரு பொலிஸ் கார் அவர்கள் வீட்டிற்கு வந்தது. உங்கள் தாத்தா வழி தவறிவிட்டார். அவரால் புூங்காவில் இருந்து வீடு வரும் பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை. இனியாவது கவனமாக இருங்கள். பாட்டி கேட்டாள் அட இத்தனை நாட்களாக போகின்ற புூங்காவில் இருந்து வர வழி nதிரியவில்லையா? தாத்தா மெதுவாக சொன்னார் . "அமைதியாக இரு வாடகைக்காரில் வந்தால் செலவாகும் என்றுதான் இவனைப்பிடித்தேன்."
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
உங்கள் சாரதி சான்றிதழில் நீஙகள் கண்ண்hடி அணிந்திருக்க வெண்டும் என்று இருக்கிறது .... எங்கே நீங்கள் கண்ணாடி அணியிவில்லையே...
என்னிடத்தில் கொன்டக்ற்ஸ் உள்ளது..
உங்களுக்கு யார் யாhரைத்தெரியும் என்பது அல்ல ..உங்களுங்கு யாரைத்தெரிந்தாலும் கவலை இல்லை.. அபராதத்தைக்கட்டிவிட்டு செல்லுங்கள்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு வாலிபனை பொலிஸ்காரர் நிறுத்தும்படி சைகை செய்தும் அவன் நிறுத்தாததால் அவனை காரில் துரத்திச்சென்றார். ஒரு திருப்பத்தில் அவனால் வேகமாக ஓட்ட முடியவிலலை. சரணடைந்தான். பொலிஸ்காரர். இற்ங்கி அவனைக்கைது செய்யச்சென்றாhர். பின் உண்மையான காரணம் சொல் உன்னை மன்னித்துவிடுகிறேன் என்றார். சிறிதும் சிந்திக்காது அந்த இளைஙன் சொன்னான். நேற்று என் மனைவி ஒரு பொலிஸ்காரனுடன் ஓடிவிட்டாள். உங்கள் கார் பின் தொடர்வதைப்பார்த்து அவளை என்னிடத்தில் ஒப்படைக்கத்தான் வருகிறீர்கள் என்று பயந்து வேகமாக ஓட்டினேன்.. என்றான்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 137
Threads: 1
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->வெளிநாட்டிற்கு வந்து செட்டில் ஆன ஒரு தாத்தாவை ஏற்றிக்கொண்டு ஒரு பொலிஸ் கார் அவர்கள் வீட்டிற்கு வந்தது. உங்கள் தாத்தா வழி தவறிவிட்டார். அவரால் புூங்காவில் இருந்து வீடு வரும் பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை. இனியாவது கவனமாக இருங்கள். பாட்டி கேட்டாள் அட இத்தனை நாட்களாக போகின்ற புூங்காவில் இருந்து வர வழி nதிரியவில்லையா? தாத்தா மெதுவாக சொன்னார் . \"அமைதியாக இரு வாடகைக்காரில் வந்தால் செலவாகும் என்றுதான் இவனைப்பிடித்தேன்.\"<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அட நம்ம புத்திசாலி தாத்தா.
கலக்கலான நகைச்சுவைகள் நண்பரே, பாராட்டுகள்.
<b>
</b>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
நன்றாகக்குடித்துவிட்டு ஒருவன் காரில் சென்று கொண்டிருந்தான். ஒரு நிலையில் அவனால் காரைக்கூட சரியாக ஓட்டமுடியவில்லை. காரைவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தான். ஒரு பொலிஸ்காரான் எதிர்ப்பட்டான். எங்கே இந்த நடு ராத்திரியில் செல்கிறாய் என்றான். அதற்கு அந்து குடிகாரன் சொற்பொழிவு கேட்கத்தான் என்றான்..
"சொற்பொழிவா? இந்தநேரத்திலா யாருடைய சொற்பொழிவு " என்றான் ஆச்சரியமாக பொலிஸ்காரான்.
"என் மனைவியினது தான்...."என்றான் குடிகாரன்
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-பரஞ்சோதி+-->QUOTE(பரஞ்சோதி)<!--QuoteEBegin--><!--QuoteBegin-aathipan+--><div class='quotetop'>QUOTE(aathipan)<!--QuoteEBegin-->வெளிநாட்டிற்கு வந்து செட்டில் ஆன ஒரு தாத்தாவை ஏற்றிக்கொண்டு ஒரு பொலிஸ் கார் அவர்கள் வீட்டிற்கு வந்தது. உங்கள் தாத்தா வழி தவறிவிட்டார். அவரால் புூங்காவில் இருந்து வீடு வரும் பாதையை கண்டுபிடிக்க முடியவில்லை. இனியாவது கவனமாக இருங்கள். பாட்டி கேட்டாள் அட இத்தனை நாட்களாக போகின்ற புூங்காவில் இருந்து வர வழி nதிரியவில்லையா? தாத்தா மெதுவாக சொன்னார் . \"அமைதியாக இரு வாடகைக்காரில் வந்தால் செலவாகும் என்றுதான் இவனைப்பிடித்தேன்.\"<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அட நம்ம புத்திசாலி தாத்தா.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கலக்கலான நகைச்சுவைகள் நண்பரே, பாராட்டுகள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு பொலிஸ்காரன் வேகமான சென்ற வாகனத்திற்கு அபராதசீட்டும் அதன் புகைப்படத்தையும் அனுப்பி வைத்தான். அதற்கு அந்த கார் உரிமையாளர். அபராதத்திற்கான் பணததின் புகைப்படத்தை அவர்களுக்கு அனுப்பிவைத்தார். இரண்டு நாள் கழி;;த்து பொலிசார் ஒரு கைவிலங்கின் புகைப்படத்தை அனுப்பி வைத்தனர்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
இரவு தெருவில் பந்தோபஸ்து சென்று கொண்டிருந்த பொலிசார் ஒரு கார் தாறுமாறாக ஓடுவதை கண்டு மறித்தனர். கார் ஓட்டுனரைப்பார்த்து குடித்துள்ளீர்களா என்று கேட்டனர். அதற்கு கார் ஓட்டுனர் " ஆமாம் இன்று என் திருமணநாள் அதனால் கவலையை மறக்க இரண்டு கிண்ணம் மது குடித்தேன். அதன்பின் அங்கு என் நண்பன் வந்தான். புதிதாக கார் வாங்கியுள்ளதாய் சொல்லி இரண்டு கிண்ணம் மது வாங்கி;க்கொடுத்தான். அதன் பின் விடைபெற்று வரும் போது ஒரு நண்பன் தன்னை வீட்டில் இறக்கிவிடும் படி வேண்டினான். அவன் வீட்டிற்குசென்ற போது நன்றி சொல்லி இன்னும் இரண்டு கிண்ணங்கள் மது கொடுத்தான். என்னால் நிதானமாக காரைச்செலுத்தக்கூட முடியவில்லை."
நல்லது நீங்கள் கொஞ்சம் இறங்கி வரமுடியுமா? உங்களை நாங்கள் மது குடித்துள்ளீர்களா? என்று சோதனை செய்யவிரும்புகிறோம்.
அட இவ்வளவு சொல்லியும் நாம்ப மாட்டியா?
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
நீதிபதி: நீ திருடிய பொருள் என்ன?
திருடன்: ஒரு கார் ஐயா
நீதிபதி: எதற்காக அதைத்திருடினாய்.
திருடன்: அது ஒரு சுடுகாட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் அதன் உரிமையாளருக்கு அது தேவைப்படாது என்று எண்ணி ஓட்டிச்சென்றுவிட்டேன்