08-24-2004, 01:55 PM
அப்படித்தான் உங்களுக்கு உவங்கள் படிப்பிச்சிருக்கிறாங்கள்.. செத்த அத்தனைபெரும் மின்சாரம்தாக்கி இறந்தார்களே தவிர சுட்டு எவரும் இறக்கவில்லை குருவிகாள்..
நாங்கள் கட்சிசார்பாக போட்டது தமிழரசுக்கட்சியாயிருந்தாலும்.. ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடுற மாட்டை பாடிக்கறக்கணும் என்பதற்கிணங்க அரசாங்கத்தொடை ஆடிப்பாடி யாழ்ப்பாணத்தை யாழ்ப்பாணமாக்கினது துரையப்பாதான்.. அதை நான் எப்போதும் கோடிட்டுச் சொல்லுவேன்.. இப்பதான் ஒண்டுமில்லையே.. எல்லாம் உடைச்சு எறிஞ்சாச்சே..
எவருக்கும் நான் ஆலவட்டம் பிடிக்கவில்லை அதற்கான தேவையுமில்லை.. எனது கருத்து எப்போதும் பொதுமக்கள் சார்ந்ததாகவெ எழுதப்பட்டது எழுதப்படுகின்றது..
அடடூளியத்தை சாடியே எழுதப்படுகின்றது.. அடாவடித்தனத்தைப்பற்றியே எழுதப்படுகின்றது..
தொப்பி அளவானவர்கள் தூற்றி எழுதுகிறார்கள்.. அதுதான் உண்மை..

Truth 'll prevail

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
hock: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->