Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<span style='font-size:30pt;line-height:100%'><b>குழந்தையின் குறும்புகள்.....</b></span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/kuzanththaiyinkurumpu.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>
அன்னையை கண்டவுடன்
அழகான ஒரு அழுகை.
அப்புறமாய்.. அன்னை
ஒரு முத்தமிட
அப்பாவியாய் ஒரு சிரிப்பு.
இது பாசத்துக்காகவாம்......
கொஞ்சம் செல்ல.. திரும்பவும்
ஓர் அழுகை.. கொஞ்சம் கடுமையாக.
இது பாசத்துக்காக அல்ல,
பசியாலாம்.....!
பாசமான அன்னை
புட்டியில் பால் எடுத்து வந்திட
மிளிர்கிறது, ஒரு புன் சிரிப்பு
குழந்தையின் முகத்தில்.
பால் குடித்து முடிந்தவுடன்
பாரதியாய் மாறி அக்குழந்தை
பாடல் ஒன்று பாடியது
தனக்கு தெரிந்த மழலை மொழியில்.
அது எனக்கு புரியவில்லை.....
ஆனாலும்,
கேட்பதற்கு இனிமையாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில்
கொஞ்சிப் பேசிய அக் குழந்தை
குட்டி தூக்கம் போட்டு
குறண்டிப் படுத்தது.</span>
<b>
உங்கள் கவிதைகளையும் எதிர் பார்க்கிறேன் இத் தொடருக்கு.....</b>
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
உங்கள் குறும்புகள் தொடர் தொடர எனது வாழ்த்துக்கள் கவிதன்... தொடருங்கள்....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
எனது அல்ல நான் சென்றவாரம் பார்த்த ஒரு குழந்தையின் குறும்புகள் அக்கா... எனது குறும்புகள் என்றால் அம்மாவிடம் தான் கேட்கவேண்டும்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><span style='font-size:19pt;line-height:100%'><b>குழந்தையின் குறும்புகள்.....</b></span>
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/kuzanththaiyinkurumpu.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:19pt;line-height:100%'>
அன்னையை கண்டவுடன்
அழகான ஒரு அழுகை.
அப்புறமாய்.. அன்னை
ஒரு முத்தமிட
அப்பாவியாய் ஒரு சிரிப்பு.
இது பாசத்துக்காகவாம்......
கொஞ்சம் செல்ல.. திரும்பவும்
ஓர் அழுகை.. கொஞ்சம் கடுமையாக.
இது பாசத்துக்காக அல்ல,
பசியாலாம்.....!
பாசமான அன்னை
புட்டியில் பால் எடுத்து வந்திட
மிளிர்கிறது, ஒரு புன் சிரிப்பு
குழந்தையின் முகத்தில்.
பால் குடித்து முடிந்தவுடன்
பாரதியாய் மாறி அக்குழந்தை
பாடல் ஒன்று பாடியது
தனக்கு தெரிந்த மழலை மொழியில்.
அது எனக்கு புரியவில்லை.....
ஆனாலும்,
கேட்பதற்கு இனிமையாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில்
கொஞ்சிப் பேசிய அக் குழந்தை
குட்டி தூக்கம் போட்டு
குறண்டிப் படுத்தது.</span>
<b>
உங்கள் கவிதைகளையும் எதிர் பார்க்கிறேன் இத் தொடருக்கு.....</b><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
குறண்டிக் குறட்டைவிட்டு
குட்டித்தூக்கம் கலைந்தபின்
குட்டி அடிப்பான்
பன்னீர் தீர்த்தம்...!
சீ என்று சினக்கும் அம்மா
சீக்கிரமாய் சினமடக்கி
மெல்ல அணைத்து
பம்பொஸ் மாத்தி
பம்மாத்துக் காட்டியபின்
மீண்டும் கிடத்துவாள்
தானும் கொஞ்சம் தூங்கி
இளைப்பாறா வேண்டாமோ....???!
பாவம் அவள்
குழந்தை வளர்ந்து
குமரனோ குமரியோயானபின்
சொல்வழி கேளாமல்
சொல்லாமல் கொள்ளாமல்
தெருவோடு ஓடுமென்று
அறிந்தா கொள்கிறாள் நிம்மதித் தூக்கம்
எல்லாம் காலத்தின் கோலம்...!
நாளை அவன் வளர்ந்து
தனைத் தாங்குவான்
என்றேல்லோ கொள்கிறாள்
அம்மாவும் குட்டித்தூக்கம்
மார்போடு தன் சிசுவை அணைத்தபடி....!
எத்தனை குழந்தைகள் உணர்கிறார்
தம் ஆயுள் வரை
தாய் தன் ஸ்பரிசம் தந்த பாசம்.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
குழந்தைகளின் குறும்பு...
குழந்தையாய் மாறி வடித்தது அருமை.
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ஆகா மிக நன்றாக இருக்கிறது.. தொடர்ச்சியாகவே எழுதி விட்டீர்கள்.. .. நன்றி .. நன்றி.... இதனை எனது தளத்திலும் இடுகின்றேன்.. இன்னும் எழுத எனது வாழ்த்துக்கள்.
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
குருவிகள் கலக்கிட்டிங்க.. குழந்தையாக...!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<img src='http://p.webshots.com/ProThumbs/31/30231_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
<b>அழகே அழகு....!</b>
அ....ம்...மா சொல்வதில் ஆனந்தம்.
அண்ணன் கொப்பியை கிழிப்பதில் ஆனந்தம்..
புரியாத பாசையில் ஏதோ பேச..
அம்மா அப்பாவுக்கு ஆனந்தம்...
அனபாய் தூக்கும் அக்காவை..
பிராண்டுவதில் ஆனந்தம்..
தலைமுடியை பிடித்து இழுப்பதில் ஆனந்தம்..
நிலாவை ரசிப்பதில் ஆனந்தம்....
அரக்கி அரக்கி அலைவதில் ஆனந்தம்..
கண்டதெல்லாம் தொடுவதில் ஆனந்தம்..
எத்தனை ஆனந்தம் குழந்தைக்கும்...
அதை பார்ப்பவர்க்கும்.....!
வெருண்டு போய் அழுவதில் அழகு...
பொக்கை வாயால் சிரிப்பதில் அழகு
பால் பல்லால் கடிப்பதில் அழகு
பஞ்சு முகத்தையை தடவிட அழகு
பிஞ்சு குழந்தையின் பிடிவாதம் அழகு..
அழகு குழந்தையின் மென்மை அழகு
கபடமற்ற சிரிப்பு அழகு
அப்பப்பா எத்தனை அழகு
குழந்தையே உருவான அழகே அழகு....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நன்றி..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இப்ப கடவுள் வந்து ஒரு வரம் தந்தால்... அது குழந்தையாகி அம்மா மடியில் தூங்கும் வரமாய் அமையவே நாம் கேட்போம்....! அதில் கண்ட நிம்மதி எனி என்றும் வாழ்வில் இல்லை என்றாச்சு இன்று.....!
குருவிகளின் கிறுக்கலுக்கு வாழ்த்திய உள்ளங்களுக்கும் குழந்தைகளின் குறும்புமொழிகள் பகிர்ந்து கொண்ட குழந்தை உள்ளங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://p.webshots.com/ProThumbs/77/24277_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
குழந்தை நானும் மறக்க முடியா
ஓர் உறவு அப்பா எனும் நல்லுறவு
தன்னவளின் அன்புப் பரிசாய்
தன்னணுவின் உருவாய் எனைக் கண்டு
அனுதினமும் அணுவணுவாய் பாடுபட்டு
தன்னுழைப்புத் தந்து
தரணியெங்கும் தலை நிமிர வைக்கும்
நல்லுறவு அப்பா எனும் அன்புறவு...!
ஆனால் இன்று அது
உலகில் உரிமைகள் இழந்து
ஏச்சுக்கும் இழக்காரத்துக்கும் இடையில்
சிக்கிச்சீரழியும் நிலை கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லை...!
இந்த நிலை கண்டு
இன்று நான் மெளனியானால்
நாளை எனக்கும் இக்கதிதான்....!
டி என் ஏ யில் சரி பாதி
தந்தது முதலாய்
தன்னவளின் கர்ப்பத்தில்
காத்தது ஈறாய்
ஈன்றபோது அரவணைத்து
தந்த அந்த முத்தத்தின் முதலாய்
பொக்கவாய் வீணி வடிய
பெய்த ஈரம் உப்பாய் படிய
குட்டித் தூக்கம் கலைய
புட்டிப் பாலோடு
மடியிருத்தி ஊட்டிய உறவாய்
அழகு பொம்மை வாங்கி
இசைக்க வைத்து
இசைஞானம் தந்து
வாழ்வில் பலபடிகள் கடந்து வர
நடையோடு கல்வியும் ஊட்டிய சீமான்
தன்னவளோடு வந்த செல்லச் சண்டையில்
என் பிள்ளை அவன் என்று
வீராப்புப் பேசி வீம்பு வளர்த்தது வரை
நானே என் அப்பாவின்
சொத்தாய் சொந்தமாய்.....!
என்றும் என் குருதியோடு
ஓடும் என் அப்பாவின் குருதிகொள்
டி என் ஏ என்பதை
என் ஆயுள் வரை எங்கும் நான் மறவேன்....!
அவர் மீது பாசம் காட்ட
கணமேதும் பின்நிற்கேன்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:நெஞ்சு பொறுக்குதில்லை...!
இந்த நிலை கண்டு
இன்று நான் மெளனியானால்
நாளை எனக்கும் இக்கதிதான்....!
நாளைக்கு உங்களுக்கு இப்படி நிலை வரக்கு}டாது என்று இப்பவே குரல் கொடுக்கிறீங்களோ... கவிதை உள்ளதைச்சொல்லுது.. வாழ்த்துக்கள் குருவிகளே......!
<b> .</b>
<b>
.......!</b>