Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ஓரு ? ? ?
தாத்தா போர் வந்தால் எங்களுடன் சம்பாசிக்க இங்கு இருக்கமுடியாதே. அவர் ஊரிலல்லவா பிஸியாக இருப்பார்.
<b> . .</b>
Reply
tamilini Wrote:
Quote:தாத்தா போர் வேண்டாம் என்று தானே
சொன்னார்? ஏன் அவரை திட்டுறீங்கள் மலரவன்??
_________________
தாத்தாவுக்கு குரல் கொடுக்க ஒரு உள்ளமா.....????

ஒண்டும் விளங்காத இரண்டா..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
Quote:ஒண்டும் விளங்காத இரண்டா.....
_________________
எங்களிக்கு என்ன தான் விளங்கும் இப்ப தான் இங்க கொஞ்சம் பொறுக்கிறம்.. வரலாறை சொன்னேன்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:
Quote:ஒண்டும் விளங்காத இரண்டா.....
_________________
எங்களிக்கு என்ன தான் விளங்கும் இப்ப தான் இங்க கொஞ்சம் பொறுக்கிறம்.. வரலாறை சொன்னேன்...!
அவர் வந்து உங்களுக்கு வக்காலத்து வாங்குவார் ... சரி பொறுக்குங்கோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
Quote:அவர் வந்து உங்களுக்கு வக்காலத்து வாங்குவார் ... சரி பொறுக்குங்கோ...
_________________
ஒன்டுமே புரியல.....! கேக்கிற எல்லாத்தையும் நம்புறதா என்ன....?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
நீங்கள் தாத்தாவோட இப்பத் தான் குப்பை கொட்டுறீங்கள். நான் 3 வருடங்களா குப்பை கொட்டுறன். தாத்தா பாசம் விட்டுப் போகுமா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
vasisutha Wrote:நீங்கள் தாத்தாவோட இப்பத் தான் குப்பை கொட்டுறீங்கள். நான் 3 வருடங்களா குப்பை கொட்டுறன். தாத்தா பாசம் விட்டுப் போகுமா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஓ .. குப்பை தான் கொட்டிறன் எண்ணுறியள்..... அப்ப பிரச்சனை இல்லை... நாமும் அதை தான் சொல்கிறோம் அவர் எழுதுற அரசியல் எல்லாம் குப்பை என்டு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
<b>இலங்கையில் மிக விரைவில் போர் ஒன்று ஏற்படும் என அண்மைய கருத்துக் கணிப்பு தெரிவிகிக்கின்றன: திருமலை அரசியல்துறை பொறுப்பாளர் </b>
[வவுனியாவிலிருந்து சுகுணன்] [ஞாயிற்றுக்கிழமை, 15 ஓகஸ்ட் 2004, 16:35 ஈழம்]
இலங்கையில் மிக விரைவில் போர் ஒன்று ஏற்படும் என அண்மைய கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரிவித்துள்ளார்.

நேற்று திருகோணமலை மாவட்டம் நிலாவெளியில் நடைபெற்ற தேசிய எழுச்சிப் பேரவைச் சங்கம நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு உரை நிகழ்த்தும் போது, தற்போதய அரசியல் சூழல்களை வைத்துப் பார்க்கும் போது மிக விரைவில் இலங்கையில் போர் ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் தென்படுவதாக சர்வதேச மற்றும் ஏனைய கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன என்று தெரிவித்த எழிலன், எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக திருகோணமலை சல்லி முத்துமாரி அம்மன் கோயில் வளாக மண்டபத்தில் பிரதேச தேசிய எழுச்சிப் பேரவைச் செயலாளர் பா.சுகுணதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை ஆலய பிரதமகுரு ஏற்றினார்.

தமிழீழத் தேசியக் கொடியினை தமிழீழத் தேசிய எழுச்சிப் பேரவைப் பொறுப்பாளர் சஞ்சை ஏற்றினார்.

நிகழ்வில் சிறப்புரையினை சஞ்சை நிகழ்த்த கருத்துரையினை எழிலன் நிகழ்தினார்.

இதேவேளை இந்நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது அதனைத் தடுக்கும் அடாவடிச் செயற்பாட்டில் சிறிலங்கா கடற்படை ஈடுபட்டது. கொடியேற்ற முற்பட்ட போது, அங்கு வந்த கடற்படையினர் கொடியேற்ற முடியாது என்று தெரிவித்தனர்.

அதன் போது அங்கு திரண்டிருந்த மக்கள் எங்கள் நிகழ்வுகளுக்கு எங்கள் தேசியக் கொடி ஏற்றுவதே வழமை. இது தொடர்பில் சந்தேகங்கள் இருப்பின் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுடன் தொடர்பு கொள்ளுமாறு கூறி கடற்படையினரைத் திருப்பி அனுப்பினர்.

பின்னர் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை அங்கு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுடன் வந்த கடற்படையினர் நிகழ்வைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

நன்றி: புதினம்
<b> . .</b>
Reply
சண்டை வரக்கூடாதெண்டு சொல்லுங்கோ..
Cry
Truth 'll prevail
Reply
இந்திய இராணுவத்துடன் எதற்காக சண்டையை ஆரம்பித்தார்களோ.. அதே காரணத்துக்காக.. அதே சாக்குப்போக்குகளுடன் கொஞ்சக்காலம் இழுபறிப்பட்டு.. அன்று நடந்ததுபோல மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கக்கூடிய சாண்றுகள் தெரிகின்றன..
முன்னம்போல சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டு இருக்காது.. கண்ணகணிப்புக்குழு இவ்வளவு காலமும் பதிந்த ஏடுகளின்துணையுடன் சில பல காரியங்கள் நடக்கும்.. இந்திய இராணுவத்துடன் முரண்பட்ட அதே கொள்கை தொடருமானால் உள்நுளையவேண்டியவர்கள் நுளைவார்கள் என்பது எனது கணிப்பு..
Truth 'll prevail
Reply
º÷ŧ¾º ºã¸õ º¢í¸ÇòÐìÌ ¦¿¡ó¾¡ø ¾¡ý ±¾¡ÅÐ ¦ºöÔõ. ¾Á¢Æ÷¸ÙìÌ «ÊÅ¢Øõ§À¡Ð ÍõÁ¡ ¾¡§É þÕó¾Ð. ÀġĢ¢ø ¦ºø Å¢Øõ þáÏÅõ ¬Àò¾¢ø ±ýÈ×¼ý À¾È¢ÂÊòÐ (ÁøÃ¢ ÀÃø ÌÎòÐ) µÊ ÅóÐ ¯¾Å¢É¨Å ¾¡§É.
«øÄÐ ¿£í¸û ¦º¡øÖõ º÷ŧ¾º ºã¸õ þÅÇ× ¸¡ÄÓõ §Å¨È ±í§¸¡ þÕóÐ þôÀ¾¡ý Åó¾¨Å§Â¡?

þôÀ ¿¼ì¸¢È ÀÄ ¸¡Ã¢Âí¸ÙìÌõ ¾Á¢ÆÃ¢ý §À¡Ã¡ð¼òÐìÌõ ¦¾¡¼÷Ò Á¢¸į̀È× ±ýÚ¾¡ý ¿¢¨É츢§Èý. ÀÄ §¾¨Å측¸ «í¸¢û º¡ÓìÌ þÄí¨¸Â¢ø ¸¡ø ¨Åì¸ §ÅÏõ. ¸¡ø ¨ÅòÐ þÄí¨¸Â¢ø ¡ÕìÌõ «Êò¾¡ø þó¾¢Â¡×ìÌ §¿¡¸ìÜʾ¡¸ ¦ºö§ÅÏõ. («ôÀÊò¾¡ý ÀÄŠ¾£ÉòÐìÌ «Ê Å¢Æ «ÃÒ ¿¡Î ÓØì¸ §¿¡¸¢ÈÐ). À¢Ãîº¨É ±ýɦÅýÈ¡ø ¾Á¢ÆÕìÌ «Êò¾¡ø þó¾¢Â¡×ìÌ §¿¡Ìõ ±ýÚ¾¡ý ±øÄ¡Õõ ¿¢¨Éò¾Ð. ¬É¡ø º¢í¸ÇòÐìÌ «Ê Å¢Øõ§À¡Ð ¾¡ý ±øÄ¡ÕìÌõ ¦¿¡ó¾Ð.
±ýÈÀÊ¡ø ¾¡ý þôÀ þÕì¸¢È "þó¾¡ ºñ¨¼, þó¾¡ ºÁ¡¾¡Éõ" ±ýÚ þØÀÈ¢ôÀθ¢Éõ. þó¾ þØÀÈ¢ ±í§¸ «Ê ±í§¸ §¿¡Ìõ ±ýÚ ºÃ¢Â¡¸ ÒâóÐ ¦¸¡ûÙõ ÁðÎõ ¾¡ý.
«Ð ºÃ¢ ¯ó¾ "º÷ŧ¾º ºã¸õ" ±ñ¼¨Å ¬÷ ¬ì¸û? º¡õ «í¸¢û, §Ã¡É¢ «ñ¨½, ¬¸¡º¢ Á¡Á¡, ÒðÊý «ñ¨½ ¾¡§É. þ¨Å¢ý¨Ã ¯û §¿¡ì¸õ ±Ø¾¢ò¾¡ý ¦¾Ã¢Â§ÅÏÁ¡?
Reply
ம்.. ம்.. உங்கு முன்வைக்கிறதெதுவும் நடக்கிற காரியமில்லை.. காவுகுடுத்தே பாதிக்குமேலை முடிஞ்சுது.. உங்களுக்கும் உள்ளுக்கு இருக்கிறவன் கேள்விகேட்டால் சுட்டுக்கொல்லுற மனப்பாண்மை.. இப்படியே பாதிக்குமெலை அழிச்சாச்சு.. இப்படியே இனம் செத்து மடியிறதாத்தான்கிடக்கு.. விடிஞசது ஒண்டுமில்லை.. உவன்ரை உள்நோக்கமே சமுதாயத்தை விக்கிறதாக்கிடக்கு.. அவங்களை நொந்த என்ன பிரயோசனம்..?
Truth 'll prevail
Reply
þó¾¢Â¡ Àƨº ¿¢¨ÉòÐ즸¡ñÎ (ÒÄ¢¸Ùõ ¾¡ý) ÒÄ¢¸¨Ç ¾ðÊÉ À¢ÈÌ ¾¡ý ºÁ¡¾¡ÉòÐìÌ Å¢Î§Åý ±ýÈ¡ø ÀÄÅü¨È þÆì¸ §ÅñÊÅÕõ. «Ð ÒÄ¢¸Ç¢¼Á¡¸ þÕ측Ð, º¡õ «í¸¢û Üð¼ò¾¢¼Á¡¸ þÕìÌõ. ÀÄ º¡ìÌô§À¡ì¨¸î¦º¡øÄ¢ º¡õ «í¸¢û ¯û§Ç Åà ¿¢¨É츢ȡ÷. þó¾¢Â¡ ¸ÅÉÁ¡¸ þøÄ¡Å¢ð¼¡ø żìÌ Á¡¾¢Ã¢ ¦¾üÌõ þó¾¢Â¡×ìÌ ´§Ã ¾¨Ä¢Ê¡¸ò¾¡ý §À¡ö ÓÊÔõ. ÒÄ¢¸Ùõ þÄí¨¸ò¾Á¢ÆÕõ À¢ÈÌ ¿¸÷ò¾ôÀÎõ ¸¡ö¸û ¾¡ý. ¯Ä¸õ Óó¾¢ÉÁ¡¾¢Ã¢ þø¨Ä þô§À¡. Áò¾¢Â ¸¢Æì¸¢Öõ ¬ô¸¡É¢Öõ ¬ô¨À þØòÐô§À¡ðÎ µÎôÀðÎ ¾¢Ã¢Ôõ ¬ð¸û, ±ó¾ «Ç×ìÌ þÄí¨¸Â¢Öõ ¬ôÒ þØôÀ¡÷¸û ±ýÀÐ §¸ûÅ¢ìÌÈ¢¾¡ý. ¬É¡Öõ «ÊÀÎÅÐ º¢í¸Óõ ÒÄ¢Ôõ ¾¡ý ±ýÈ¡ø ¾í¸ÙìÌ §¿¡¸¡Ð ¾¡§É. ¾í¸ÙìÌ §¾¨ÅÂ¡É ÓÊ× ÅçÅϦÁýÈ¡ø "¦º¡øÖ째ðÀÅ÷¸û" ¦ÅøÄ§ÅñÎõ. «ôÀÊ «Å÷¸û ¦ÅýÈÀ¢ÈÌ "þí¨¸ ´Õ À¢ÃÉÔõ þø¨Ä. ¿ýÈ¢. §À¡ðÎ Å¡í§¸¡" ±ýÚ ¦º¡ýÉ¡ø ±ýÉ ¦ºöÅÐ? ÓýÉ÷ «ôÀÊ "«¨Á¾¢ ¸¡ò¾Å÷¸ÙìÌ" ¦º¡ýÉÅ÷¸û ¾¡§É. «ôÀʦÂýÈ¡ø À¢Ãîº¨É ¯ûǧÀ¡§¾ ¸¡¨Ä ¦ÁÐÅ¡¸ ¨Å츧ÅÏõ. À¢ÈÌ À¢Ãɨ À¢ÃÉ¡¸§Å Å¢¼§ÅÏõ. «ó¾ ÓÂüº¢¾¡ý ¦ÀÕõÀ¡Öõ þôÀ ¿¼ì¸¢ÈÐ. þó¾¢Â¡×ìÌõ þРŢûí¸¡Áø þø¨Ä. ¬É¡ø ±ùÅÇ× ¦¸ðÊò¾ÉÁ¡¸ þó¾¢Â¡ ¦ºÂüÀÎõ ±ýÀÐ ¦¾Ã¢Â¡Ð. þ¨¾ ÒÄ¢¸û ¾¡ý º¡¾¸Á¡¸ ÀÂýÀÎòО¡¸ ¦¾Ã¢¸¢ÈÐ. ¸¢Æì¸¢ø «õÁ¡ý Å¢ºÂõ ´Õ À¢ýɨ¼× ¾¡ý. þÕó¾¡Öõ ¾í¸ÙìÌ ºÃ¢Åá¾Å÷¸¨ÇÔõ þôÀ ´Õ ¨¸ À¡÷츢ȡ÷¸û. ¾Á¢ú ¾Á¢¨Æì¦¸¡ø¸¢ÈÐ ±ýÚ Å¡¾¢ð¼¡Öõ, «Ð ²ý «ôÀÊ Åà §¿÷ó¾Ð ±ýÚõ À¡÷ì¸ §ÅñÎõ. ´Õ Àì¸ò¾¢ø ¾¡ý À¢¨Æ ±ýÚ Â¡Ã¡ÅÐ «ÊòÐ ¦º¡øÄÓÊÔÁ¡? ¿¡í¸Ùõ ¾¢Â¡¸¢¸û ¾¡ý ±ýÚ ±øÄ¡Õõ ¦º¡ø¸¢È¡÷¸û (ÒÄ¢¸û ¯ðÀ¼). ¡ը¼Â ¦º¡ò¨¾, ¡ը¼Â À¢û¨Ç¸¨Ç ¾¢Â¡¸õ ¦ºö¾¡÷¸û? ±øÄ¡õ ¾Á¢úÁì¸Ù¨¼ÂÐ ¾¡§É. þó¾ §¿Ãò¾¢ø, Á¡üÈ¡ý ¸ØÌ §À¡ø Åð¼ÁÊ츢ȡý ±í¸¨Ç ¯È¢ïº, «ô§À¡¾¡ÅÐ ¦¸¡ïºõ ¿¢¨Éì¸ìܼ¡¾¡, ¾Á¢úÁì¸ÙìÌ Å¢Ê× ÅÃò¾¡ý §À¡Ã¡ð¼õ ¦¾¡¼í¸¢§É¡õ ±ýÚ?
Reply
சிங்கமும் புலியும் எங்கை அடிபடுது.. புலியும் புலியும்தான் அடிபடுது.. அந்தக்காலம்தொட்டு தங்களுக்கு சரிவராதவர் தட்டியே பாதி முடிச்சாச்சு.. வாய்துறந்தவன் எல்லாரையும் தட்டித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கு.. இண்டைக்கு வாய்பொத்தி இருக்கிறவன் நாளைக்கு வாய் திறப்பான் அல்லது வெளியேறுவான்.. இரண்டும் சிங்களவனுக்கு சாதகமாத்தான் முடிஞ்சிருக்கு முடியும்.. போய் வந்தவன் சொன்னான்.. குடாநாட்டிலை வாதிறந்தால் சுட்டுப்போடுவான் எண்ட பயத்திலைதான் இருக்கிதுகள்.. யாருக்காக இந்தப்போராட்டம் எண்டு கேக்கிதுகள்.. சிங்களவன்தான் எங்களுக்காக போராடுறானெண்டுசொல்லி சிங்களவனேடை எந்த வித பயமுமில்லாமல் சகஜமா பழகுதுகள் எண்டு.. இது எதைக்காட்டுது..? போராடின தமிழனின் போராட்ட நிலைமையைத்தானே..
தமிழனே தமிழனிட்டை விடிவுதேடி அலையிற நிலைமை ஏன் ஏற்பட்டது..? கழுகோ வல்லூறோ பிராந்தோ பிண வாசனைக்குத்தான் வருகிது.. தமிழ்ப்பிணமெண்டபடியால் வட்டமடிக்குது..
பார்ப்போம் எங்கை முடியுதெண்டு..
Truth 'll prevail
Reply
±øÄ¡Õõ ¾¡§É ¾í¸ÙìÌ ºÃ¢Åá¾Å÷¸¨Ç ¾ðÊɨÅ. ż¸¢ÆìÌìÌ Ó¾Ä¨Áîº÷Á¡Ã¡¸ þÕ쨸¢¨Ä ¬¼¡¾ ¬ð¼Á¡? ¦¸¡ØõÒ À¡Ã¡ÙÁýÈò¾¢ø ´Õ ¨¸ ¯Â÷òÐìÌ ´Õ Äðºõ §Åñ§¼ì¨¸ ¾ð¼¡¾ ¾ðÎì¸Ç¡? ±øÄ¡õ ¾ÉìÌ ¾ÉìÌ ±ñÎ Å󾡸 ÍÇÌõ À¼ìÌ À¼ìÌ ±ñÎ «ÊìÌÁ¡õ.

"´Õ Àì¸ò¾¢ø ¾¡ý À¢¨Æ ±ýÚ Â¡Ã¡ÅÐ «ÊòÐ ¦º¡øÄ ÓÊÔÁ¡?"
Reply
º¢í¸Çõ ̼¡¿¡ð欀 º¸ƒÁ¡¸ ÀƸ¢ô§À¡ðÎ "ºÃ¢ ¾ûÙ ÁøÄ¢ ±ý¨Ã ţ𨼠´Õ측 ¯Â÷ À¡Ð¸¡ôÒ ÅÄÂò¾¢¨Ä §À¡ö À¡ì¸§ÅÏõ" ±ñ¼¡ø ¬Á¢ ƒ£ôÀ¢¨Ä ¦¸¡ñÎ §À¡ö ŢΚɡìÌõ.

«Åý þôÀ ¿øÄ¡ö ÀÆÌÅ¡ý. À¢ÈÌ "¦ºõÁ½¢Â¢ø" ¾¡ý ¾Á¢Æ¨Ã §¾¡ñÊ ±Îì¸ §ÅÏõ. ±ùÅÇ× ¸¡ÄÁ¡¸ º¢í¸Çò¨¾ ¿õÀ¢ì¦¸ð¼¡Öõ "¿ìÌò¾ñ½¢ ¾¡ý" §À¡Ä.

²ý º¢í¸Çõ ¾¢Ë¦ÃýÚ À¡ºõ ¦À¡í¸¢ ÀÆÌÐ ±ñÎ ¦¸¡ïºõ ã¨Ç¨Â Å¢ðÎ §Â¡º¢ì¸ §Åñ¼¡§Á¡?
Reply
உங்களுக்கு தட்டுற எண்ணம்தான் எப்பவும்.. சிங்களவனுக்கும் தட்டிற எண்ணம்தான்.. அதுதான் நல்லா ஒத்துப்போகுது.. அவங்கள் லச்சம் வேண்டி பிழைச்சால் இவங்கள் பொதுமக்களிட்டை கறந்து சிங்களவ மீடியாவுக்கும் கழுகு வல்லூறுக்கும் கோடி கோடியா இரை போடுறாங்கள்..
நீங்கள் இரண்டுபக்கத்திலும் பிழையெண்டு ஆளையாள் போடுங்கோ.. உங்கை போடப்போட இரட்டிப்பா வளருது.. நீங்கள் போடுங்கோ.. நாங்கள் பாத்துக்கொண்டிருப்பம்..
Cry
Truth 'll prevail
Reply
«ôÀ ±øÄ¡ò¨¾Ôõ Å¢ðÎô§À¡ðÎ ºò¾¢Â¡ì¸¢Ã¸õ ¾¡ý ºÃ¢ ±ýÚ §À¡¸ §ÅñÊÂо¡ý.
Reply
ம். ம்.. தங்கடை வீடும்வேணாம்.. காணியும்வேணாமெண்டு ஆளைவிட்டாக்காணுமெண்டு கொழும்பிலை வந்திருக்கிற சனத்துக்கு உதைச் சொல்லுங்கோ.. கொழும்பிலை மாத்திரம் இடம்பெயர்ந்து இருக்கிற குடாநாட்டு தமிழ்ச்சனம் தமிழ் கட்டுப்பாட்டுப்பகுதியிலை உள்ளதுகளை விட கூட எண்டால் யாரிலை பிழையெண்டு பாருங்கோ..
செம்மணியிலை பாதுகாப்பு வலயம் முதல் வைச்சிருந்தது யார் தெரியும்தானே.. சிங்களவனை நம்பித்தான் கொழும்பிலையும் 5 இலச்சம் போயிருக்கிதுகள்.. அதுகளுக்கு உங்களுடைய மூளையிருக்காக்கும்.. நக்குத்தண்ணி நரம்புத்தண்ணியைவிட நல்லதெண்டு தெரிஞசு மூளையைவிட்டு யோசிச்சு போய் இருக்கிதுகளாக்கும்.. அன்னன் தம்பி பாசம் பார்த்து அதைவிட அவன் சிங்கள பாசம் நல்லதெண்டுதான் போயிருக்கிதுகளாக்கும்.. ஏன் நீங்களும் பாசம்தேடித்தானே புலம்பெயர்ந்துவந்து இஞ்சையிருந்து நரம்புத்தண்ணி குடிக்கிறவங்களுக்கு வக்காலத்து வாங்கிறியளாக்கும்..
Truth 'll prevail
Reply
¾¡òŠ, ̼¡¿¡ðʨÄÔõ ¾¡§É º¢í¸Çõ ¿øÄ À¡ºõ ±ñÎ ¦º¡ýÉÉ£í¸û. À¢ÈÌ ²ý «¨¾ Å¢ðÎô§À¡ðÎ ¦¸¡ØõÀ¢¨Ä? «í¨¸ À¡ºõ ¸¡½¡Áø ¦¸¡ØõÒìÌ §¾Ê Åó¾¢ÕôÀ¢É§Á¡?
¯ñ¨Á¨Âî ¦º¡øÖí§¸¡. «¨Å º¢í¸Çò¨¾ ¿õÀ¢Â¡ «øÄÐ ÒÄõ¦ÀÂ÷óÐ Åó¾Å÷¸Ç¢ý ¯¨Æô¨À ¿õÀ¢Â¡ ¦¸¡ØõÒìÌ Åó¾¨Å? 83õ ¬ñÎ Á¡¾¢Ã¢ Å󾡸 ´Õ ÌÕÅ¢ ¦¸¡ØõÀ¢¨Ä ¿¢ìÌÁ¡? «øÄÐ ¯ó¾ 5 þÄðºÓõ ¯Â÷ò¾¢É ¨¸¸Ùõ ¸¡ÅÖìÌ ¿¢ìÌÁ¡ìÌõ.
83õ ¬ñÎ Á¡¾¢Ã¢ ÅᦾñÎ ±ýÉ ¿¢îºÂõ? º¢í¸Ç À¡ºõ þôÀ ¦¸¡ïºõ ÜÊô§À¡îÍ §À¡¨Ä.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)