Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுடாத கவிதை
#1
சுட்ட கவிதையே...
சுட்டது போதும்
சுயமா சிலதாவது
சிந்திக்க விடு....!
சுதந்திரம் உணரவிடு
சுதேசியாய் எழுதவிடு
சுட்டதில் இல்லா சுகம்
சுயத்தில் தெரியும்
சுயமிருந்தால் சிந்தித்துப்பார்....!
இன்றேல்....
சுடு...சுட்டுக் கொண்டே இரு
சுடுவதே வேலையாகும்
சுயத்தை
சுரண்ட நினைப்பதற்கு....!

இப்படிக்கு
சுடாத கவிதை....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
அட என்ன குருவி
உங்களுக்குத்தான் கவிதை எழுதத் தெரியும் அதோட கவிதைப் பக்கத்துக்குள் கவிதை பற்றி பல அரிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
எங்களால் முடிந்தது சுட்டு இதுக்குள்ளே போட முடிந்தது மட்டும் தான்.
இதையும் நிறுத்தச் சொல்வது ஏனோ? ஒருவேளை சுடாத கவிதையின் தரத்துடன் ஒப்பிடும் போது சுட்ட கவிதைகள் தரம் குறைந்தவையாக இருக்கின்றனவோ? அப்படியானால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
சரி செய்திகளாவது சுட்டுப் போடலாமா? அல்லது அதுவும் சுடாமல் சொந்தமாய் எழுத வேண்டுமா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
ஏய் சுட்ட கவிதையே
நீ சும்மா இருக்கமாட்டியா
வீம்பு உனக்கு கொஞ்சம் அதிகம்...!
என்ன....
பூட்டு உன் கையில் என்பதாலா...???!

பூட்டு...
திறக்கிறது திறக்கும்
உன் கூட்ட வீம்பு வசப்பட
சுடுவது ஆறும்...!
அதுவரை சுடாத கவிதைக்கு
நிம்மதி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
ஏன் வசி... சுட்டதிலதான் களம் காணோனும் எண்டா...ஏன் கிட்டத்தட்ட ஒரு திங்களுக்கு சுடாம இருந்தீங்க....???????! ஏன் அதுக்க உங்களுக்கு சுட ஒண்டும் கிடைக்கேல்லையா...இல்ல சுட ஒரு துணை தேவைப்பட்டுதா...????! நீங்கள் எல்லாம்....?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
அட அலட்டலுக்கு நேரம் இல்லை ஆனால் சுட ஒரு நேரம் வேணும் இல்லையா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மற்றது இவ்வளவு நாளும் சுட்ட கவிதை பக்கத்தை மறந்து போயிருந்தேன் நினைவுூட்டிய பிபிஸிக்கு நன்றி. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#6
என்னவோ சுட்டு சுட்டு போடுங்கோ வசி.....
[b][size=18]
Reply
#7
இது சுடாத கவிதைப் பக்கம் வீண் அலட்டல்களுக்கு இடமில்லை....அப்படி என்று குருவிகள் சொல்ல குருவிக்களுக்கே அலட்டல் அர்த்தம் சொல்லுது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அவையவை தங்கள் தங்கடைய நினைவு வைச்சிருக்கிறது ஒன்றும் பெரிய விசயம் இல்ல....ஆனா அடுத்தவன்ரைக்கு வால் பிடிக்கிறது கொஞ்சம் பழைய மரபு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
Quote:சுட்ட கவிதையே...
சுட்டது போதும்
சுயமா சிலதாவது
சிந்திக்க விடு....!
சுதந்திரம் உணரவிடு
சுதேசியாய் எழுதவிடு
சுட்டதில் இல்லா சுகம்
சுயத்தில் தெரியும்
சுயமிருந்தால் சிந்தித்துப்பார்....!
இன்றேல்....
சுடு...சுட்டுக் கொண்டே இரு
சுடுவதே வேலையாகும்
சுயத்தை
சுரண்ட நினைப்பதற்கு....!

இப்படிக்கு
சுடாத கவிதை....!

அருமை அருமை
மனதின் வேதனையை அப்படியே வார்த்தைகளாக வடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் குருவி.
Reply
#9
அப்படியே ஆகட்டும்...அதனால் இக்கள கவிதைத் சுதேசிகள் ஊக்கம் பெறுவார்கள் என்றால் அதுவே போதும்...!

இது மற்றவர்களுக்கான விளம்பரக் களமாகவன்றி அலட்டல் என்றாலும் அதனூடக அலுப்பின்றி புதுப்புது படைப்புக்களை உள்ளத்தில் இருந்து பிறக்க... எழுத வைக்க.... திறமைகளை வெளிக்கொணர ஒரு களமா இருக்க நினைப்பது ஒன்றும் தவறில்லை என்றே நாம் கருதுகின்றோம்....!

அந்த வெளியில் இருப்பவர்களும் இங்கு சுதேசிகள் ஆகி எழுதட்டுமேன் கவிதை...அவர்களும் தமிழில் தானே எழுதுகிறார்கள்...அன்றில் வேற்று மொழியிலா.... அவர்கள் எந்தப் பெரிய கவித்துவம் பெற்றவர்களாக இருக்கட்டுமேன்.. உண்மையில் அவர்களுக்கு மொழியின் மீதும் தங்கள் கருத்தின்மீதும் நம்பிக்கை இருந்தால் இங்கும் வந்தும் எழுதுவார்கள்.... நீங்கள் அவர்களுக்காக ஏன் காவடி எடுக்கிறீர்களோ....?????! அதுதான் புரியவில்லை..என்ன தேவையோ யாரறிவார்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
ஓம் நான் மட்டும் தான் சுட்ட கவிதை போடுறனான். மன்னித்துக்கொள்ளுங்கள். Cry Cry Cry
Reply
#11
Quote:ஓம் நான் மட்டும் தான் சுட்ட கவிதை போடுறனான். மன்னித்துக்கொள்ளுங்கள்.
மற்றவைகளின் கவிதை நன்றாக இருந்தால்.. மற்றவர்களும் பார்க்கிறதுக்கு போடுறதிலை என்ன தப்பு?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
சுடாத கவிதைக்கு வாழ்த்துக்கள்...ஏன் சுடாத கவிக்கு பயமோ.. சுட்டகவிகள் எங்கே தன்னை பின் தள்ளிவிடுமோ என்டு.....???
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
அதில தப்பில்ல... ஆனா மற்றவர்கள் எழுதுவதை குழப்ப என்று வீம்புக்கு ஒட்டும் ஆட்களை எங்களால் அடையாளம் காண முடியும்... அவர்கள் ஒட்டும் கவிதைகளைக் கொண்டு....! அதுமட்டுமன்றி... திறமையான கவிதை படைப்பவர்கள் என்று கருதி அவர்களின் கவிதைகளை படித்துச் சுவைத்து ஒட்டுகிறார்களே.. அவர்கள் அந்த வெட்டும் இடங்களில் சென்று அந்தப் படைப்பாளிகளை இங்கும் கூட்டி வந்து இங்கும் அவர்களை எழுத விடலாமே...வெட்டி ஒட்டி.... வேலை மிணக்கடுறது....தேவையா....???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
Quote:அவர்கள் அந்த வெட்டும் இடங்களில் சென்று அந்தப் படைப்பாளிகளை இங்கும் கூட்டி வந்து இங்கும் அவர்களை எழுத விடலாமே...வெட்டி ஒட்டி.... வேலை மிணக்கடுறது....தேவையா..
இது சரியாக இருக்கு மற்றவர்களையும் வளர்க்க சொலுறியள்... பரந்த உள்ளம் வாழ்க....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
திறமைகளால் தற்பெருமை தேடுவதல்ல... அவற்றை தகவருக்கு வழங்குவதே பெருமை...பரவ....பெருக.. வளர.... வழிசமைக்கும்... இதில் ஒன்றும் பரந்த உள்ளம் கிடையாது....அதுதான் சமூகத்கிற்குத் தேவை....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
ஓ அப்படியா தேவைகளை நிறைவேற்றிங்க போல...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#17
<img src='http://kuruvikal.yarl.net/archives/hi.jpg' border='0' alt='user posted image'>

<b>அன்பு வாழ....!</b>

விழிகள் பேச
இதயம் பேசுது
இதயம் பேச
உயிரும் பேசுது
உயிரின் உயிரே
உனக்கொரு உரு
இறைவன் கொடுக்க
என் சொத்தாய் நீ...!
அன்பின் உருவாய்
உள்ளத்தின் மகிழ்வாய்
என்றும் நீ....!
பெண்ணாய் அன்றி
பேரன்பாய்க் காண்கிறேன்
காதலிக்கவல்ல
காலமெல்லாம் அன்பு வாழ....!


நன்றி.... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
kuruvikal Wrote:<img src='http://kuruvikal.yarl.net/archives/hi.jpg' border='0' alt='user posted image'>

<b>அன்பு வாழ....!</b>

விழிகள் பேச
இதயம் பேசுது
இதயம் பேச
உயிரும் பேசுது
உயிரின் உயிரே
உனக்கொரு உரு
இறைவன் கொடுக்க
என் சொத்தாய் நீ...!
அன்பின் உருவாய்
உள்ளத்தின் மகிழ்வாய்
என்றும் நீ....!
பெண்ணாய் அன்றி
பேரன்பாய்க் காண்கிறேன்
காதலிக்கவல்ல
காலமெல்லாம் அன்பு வாழ....!


நன்றி....http://kuruvikal.yarl.net/



வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்... கவிதையும் நல்லது.....குருவியும்.....
காலம் எல்லாம் அன்புவாழவும், அன்புடன் வாழ்வும் எனது வாழ்த்துக்கள் அண்ணா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#19
Quote:பேரன்பாய்க் காண்கிறேன்
காதலிக்கவல்ல
காலமெல்லாம் அன்பு வாழ....!
அன்பை காலமெல்லாம் வாழ வைக்க வாழ்த்துக்கள் குருவிகளே....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றிகள்...!

உயிரோடு கொண்ட அன்பு என்றும் வாழும்....அழிவதற்கோ இல்லை சிதைவதற்கோ அல்லது கடன்கொடுக்கவோ அது ஒன்றும் கடைச்சரக்கும் அல்ல.....! ஆன்மாவின் வாழ்வியக்கத்தின் மூலம்......அதுவே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)