08-07-2004, 06:04 AM
இவர் யார்? <img src='http://www.divinelifechurch.org/Swami/guru_pics/yogananda_web.gif' border='0' alt='user posted image'>
|
யாரிவர்
|
|
08-07-2004, 06:04 AM
இவர் யார்? <img src='http://www.divinelifechurch.org/Swami/guru_pics/yogananda_web.gif' border='0' alt='user posted image'>
08-07-2004, 03:22 PM
Indian president Abdul Kalam...??
08-09-2004, 01:46 PM
அப்பு படத்தில் வந்த..வில்லன்... வில்லி மாதிரி இருக்கு......... பிழை என்டால் மன்னியுங்கள்
<b> .</b>
<b> .......!</b>
08-09-2004, 08:06 PM
ஹரிஸ்ஜெயராஜ்? அல்லது தமிழினி சொன்னது போல பிரகாஷ்ராஜ்?
விடையை சொல்லுங்கப்பா :evil:
08-13-2004, 07:42 AM
tamilini Wrote:அப்பு படத்தில் வந்த..வில்லன்... வில்லி மாதிரி இருக்கு......... பிழை என்டால் மன்னியுங்கள் vasisutha Wrote:ஹரிஸ்ஜெயராஜ்? அல்லது தமிழினி சொன்னது போல பிரகாஷ்ராஜ்? தமிழினி அக்கா சொன்ன மாதிரியோ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
08-13-2004, 11:14 AM
அது தான் வசி மேல கேட்டிருக்கிறார் எல்லோ..? இன்னும் உரிமையாளர் வாயே திறக்கல.. அவருக்கும் தெரியாதோ என்னவோ....!
<b> .</b>
<b> .......!</b>
08-13-2004, 04:27 PM
இப்படித்தான் சிலதுகள் வந்து எதையாவது கிறுக்கவிட்டு தலைமறைவாகிவிடுங்கள். நாங்களோ மண்டையை பிய்ச்சுக்கொண்டிருப்பம்
08-13-2004, 05:49 PM
tamilini Wrote:அது தான் வசி மேல கேட்டிருக்கிறார் எல்லோ..? இன்னும் உரிமையாளர் வாயே திறக்கல.. அவருக்கும் தெரியாதோ என்னவோ....!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
08-14-2004, 05:51 AM
<img src='http://www.orlov-yoga.com/Yogananda/kriya1/yogananda.jpg' border='0' alt='user posted image'>
இவர் தான் பரமகம்ச யோகானந்... இந்தியாவில் வங்காளத்தில் உதித்த மகான். இவரைப்பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் மௌனமாய் இருந்தேன். இவரது சுயசரிதை ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய புத்தகம். யோகியின் சுயசரிதை என்ற பெயரில் செம்மஞ்சள் நிறத்தில் இந்தப்புத்தகம் கிடைக்கிறது. ஆங்கிலத்திலும் கிடைக்கிறது. ஒவ்வொரு சைவ சமயத்தவரும் இவரது வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும். உலகமெங்கும் இவர் ஆரம்பித்துவைத்த இயக்கம் அமைதியாக ஆர்ப்பாட்டம் இன்றி இயங்கி வருகிறது. இந்தப்புத்தகத்தை படித்தபின் உங்கள் வாழ்கையில் நிறைய மாற்றங்கள் தெரியும்;. http://www.yogananda-srf.org/py-life/
08-14-2004, 12:39 PM
தகவலுக்கு நன்றி அதிபன்.. பாவம் அவரை வில்லன் வில்லி றேஞ்சுக்கெல்லாம் கொண்டு போட்டம்....!
<b> .</b>
<b> .......!</b>
08-15-2004, 05:14 AM
kavithan Wrote:tamilini Wrote:அப்பு படத்தில் வந்த..வில்லன்... வில்லி மாதிரி இருக்கு......... பிழை என்டால் மன்னியுங்கள் இதில என்ன சிரிக்க இருக்கு எனக்கு விளங்கவில்லையே கவிதன் :roll: :!: அப்பு படத்தில் பிரகாஸ்ராஜ் தானே வில்லன் (வில்லி) :?:
08-15-2004, 06:11 AM
இல்லை தமிழினி அக்கா சொன்ன மாதிரி என்டால் போலை சிரிப்பு வந்திட்டுது.... அவவுக்கு தெரியும் ... ஏன் உங்களுக்கும் தெரியும் தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
08-15-2004, 09:05 PM
Quote:இல்லை தமிழினி அக்கா சொன்ன மாதிரி என்டால் போலை சிரிப்பு வந்திட்டுது.... அவவுக்கு தெரியும் ... ஏன் உங்களுக்கும் தெரியும் தானே :roll: :roll: என்ன நடக்கிறது .......?
<b> .</b>
<b> .......!</b> |
|
« Next Oldest | Next Newest »
|