Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[b]<span style='color:red'>விடுதலைப்புலிகளுடன் போரிட்டதால் இராணுவம் நல்ல பயிற்சி பெற்றுள்ளது: ஐ.நா. தேர்வின் முடிவில் தெரிவிப்பு
இரண்டு தசாப்த காலத்தில் விடுதலைப்புலிகளுடன் போரிட்டு நல்ல பயிற்சியும் அனுபவமும் பெற்றுள்ள சிறிலங்கா இராணுவத்திலிருந்து சிலர் வெளிநாட்டு இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் தகுதியைப் பெற்றிருப்பதாக ஐ.நா.வின் அமைதி காக்கும் படைப்பிரிவினர் நடத்திய தேர்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும்காலத்தில் அமைதி காக்கும் படையினருக்கான குக்குளேகங்க பயிற்சி முகாமில் 23 வெளிநாடுகளின் இராணுவத்தினருக்கு அமைதி காப்பு பணியில் பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இச்சர்வதேச பயிற்சி நடவடிக்கை மூலம் இந்நாட்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அந்நியச் செலாவணி கிடைக்கும் எனவும் முன்பு இதற்காக பங்காளதேஸ் சிறந்த நாடாகக் கருதப்பட்டாலும் பின்னர் சிறிலங்காவில் குக்குளேகங்க தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </span>
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்படியா செய்தி...! அப்ப புலிகள் படையிலையும் கொஞ்சப்போரை எடுக்கிறது...!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
ம்.. ம்.. ஹொலிடே போய் வாற சனமும் உதுகளைளச் சொல்லித்தான் புகழுதுகள்.. அதுதான் எனக்கும் ஏனெண்டு தெரியேல்லை.. மனிசர் மாதிரி நடாத்திறாங்கள் .. மிருகங்கள்மாதிரி பார்க்கேல்லையெண்டுதானே அறிக்கையும் வருது..
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Mathivathanan Wrote:Mathivathanan Wrote:ம்.. ம்.. ஹொலிடே போய் வாற சனமும் உதுகளைளச் சொல்லித்தான் புகழுதுகள்.. அதுதான் எனக்கும் ஏனெண்டு தெரியேல்லை.. மனிசர் மாதிரி நடாத்திறாங்கள் .. மிருகங்கள்மாதிரி பார்க்கேல்லையெண்டுதானே அறிக்கையும் வருது..
வெட்டி கொலைசெய்யிற மிருகங்களுக்கிடையிலை மனிசரை மணிசர்மாதிரி நடாத்துறாங்கள் எண்டு புகழுதுகள்..

ஆரு புலிகள் தானே..அதுதான் புலிகளின் பண்பாச்சே... புலிகள் எப்பவும் மனிசரை மனிசராத்தான் நடத்துதுகள்...இப்பவாவது உண்மையைச் சொல்ல விளைந்தீங்களே....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
ம்.. ம்.. நீங்கள் உப்பிடித்தான் சொல்லி சமாளிப்பியளெண்டு முன்னமே தெரியும்.. கொழும்பிலை யாழ்ப்பாணத்துச்சனம் கூட இருக்காம் யாழ்ப்பாணத்திலை இருக்கிற சனத்தை விட கூட தமிழ்ச்சனம் கொழும்பிலை இருக்குதெண்டால் பார்த்துக்கொள்ளுங்களேன்.. போன சனம்கூட திரும்பி வந்து இருக்கிதுகளெண்டால் நிலைமை எப்படியெண்டு ஒரு கணக்குப்பண்ணிப் பாருங்கோ..வன்னிப் பட்டிக்குள்ளை அடைச்சு வைச்ச சனம்தான் அதைவிட இது பரவாயில்லையெண்டு போயிருக்கிறதா சொல்லுதுகளாம்.. வன்னி மகாராசாமாருடைய வாழ்க்கைபற்றியில்லை.. பட்டிக்குள்ளை அடைபட்டிருந்த பொதுமக்கள்பற்றி சொன்னதுகளாம்.. மகராசரு வாழ்க்கை எப்பவும் மகராச வாழ்க்கைதானாம்.. ஏசியென்ன ஏசி காரென்ன இப்படி பலதுமாம்.. தங்களுக்கும் அப்படி இருக்க ஆசையாம்.. ஆனால் தாங்கள் என்ன செய்தாலும் பட்டி........ மாதிரித்தானாம் மகராசருக்குத் தெரியிது.. காலம் வர அது அது தானா தெரிய வருமெண்டு சொல்லுதுகளாம்.. வன்னி பொதுசன வாழ்க்கைத்தரம்பற்றி சொன்னதுகள் எழுதலாம்.. ஆனால் தூக்கிப்போடுவியளே..
Truth 'll prevail
Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
தராக்கி என்று அழக்கபடும்
சிவராமின் மச்சான் யுவராச் மட்டகிழப்பு
பல்கழைகழக விரிவுரையாளர்
வெள்ளி கிழமை கடத்தபட';டு
இன்று விடுதலையாகியுள்ளார்
கடத்தியவர்கள் சிவராமின் நண்பர்களாம்
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
:?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அப்படி போடுங்க தமிழன்...!
<b> .</b>
<b>
.......!</b>