Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது எப்படி இருக்கு...!
#1
[b]<span style='color:red'>விடுதலைப்புலிகளுடன் போரிட்டதால் இராணுவம் நல்ல பயிற்சி பெற்றுள்ளது: ஐ.நா. தேர்வின் முடிவில் தெரிவிப்பு

இரண்டு தசாப்த காலத்தில் விடுதலைப்புலிகளுடன் போரிட்டு நல்ல பயிற்சியும் அனுபவமும் பெற்றுள்ள சிறிலங்கா இராணுவத்திலிருந்து சிலர் வெளிநாட்டு இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் தகுதியைப் பெற்றிருப்பதாக ஐ.நா.வின் அமைதி காக்கும் படைப்பிரிவினர் நடத்திய தேர்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும்காலத்தில் அமைதி காக்கும் படையினருக்கான குக்குளேகங்க பயிற்சி முகாமில் 23 வெளிநாடுகளின் இராணுவத்தினருக்கு அமைதி காப்பு பணியில் பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சர்வதேச பயிற்சி நடவடிக்கை மூலம் இந்நாட்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அந்நியச் செலாவணி கிடைக்கும் எனவும் முன்பு இதற்காக பங்காளதேஸ் சிறந்த நாடாகக் கருதப்பட்டாலும் பின்னர் சிறிலங்காவில் குக்குளேகங்க தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </span>

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
அப்படியா செய்தி...! அப்ப புலிகள் படையிலையும் கொஞ்சப்போரை எடுக்கிறது...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
ம்.. ம்.. ஹொலிடே போய் வாற சனமும் உதுகளைளச் சொல்லித்தான் புகழுதுகள்.. அதுதான் எனக்கும் ஏனெண்டு தெரியேல்லை.. மனிசர் மாதிரி நடாத்திறாங்கள் .. மிருகங்கள்மாதிரி பார்க்கேல்லையெண்டுதானே அறிக்கையும் வருது..
Truth 'll prevail
Reply
#4
kuruvikal Wrote:[b]<span style='color:red'>விடுதலைப்புலிகளுடன் போரிட்டதால் இராணுவம் நல்ல பயிற்சி பெற்றுள்ளது: ஐ.நா. தேர்வின் முடிவில் தெரிவிப்பு

இரண்டு தசாப்த காலத்தில் விடுதலைப்புலிகளுடன் போரிட்டு நல்ல பயிற்சியும் அனுபவமும் பெற்றுள்ள சிறிலங்கா இராணுவத்திலிருந்து சிலர் வெளிநாட்டு இராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் தகுதியைப் பெற்றிருப்பதாக ஐ.நா.வின் அமைதி காக்கும் படைப்பிரிவினர் நடத்திய தேர்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும்காலத்தில் அமைதி காக்கும் படையினருக்கான குக்குளேகங்க பயிற்சி முகாமில் 23 வெளிநாடுகளின் இராணுவத்தினருக்கு அமைதி காப்பு பணியில் பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சர்வதேச பயிற்சி நடவடிக்கை மூலம் இந்நாட்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அந்நியச் செலாவணி கிடைக்கும் எனவும் முன்பு இதற்காக பங்காளதேஸ் சிறந்த நாடாகக் கருதப்பட்டாலும் பின்னர் சிறிலங்காவில் குக்குளேகங்க தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </span>

puthinam.com

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப எல்லாருக்கும் குரு புலிகள் தான்
[b][size=18]
Reply
#5
Mathivathanan Wrote:ம்.. ம்.. ஹொலிடே போய் வாற சனமும் உதுகளைளச் சொல்லித்தான் புகழுதுகள்.. அதுதான் எனக்கும் ஏனெண்டு தெரியேல்லை.. மனிசர் மாதிரி நடாத்திறாங்கள் .. மிருகங்கள்மாதிரி பார்க்கேல்லையெண்டுதானே அறிக்கையும் வருது..
வெட்டி கொலைசெய்யிற மிருகங்களுக்கிடையிலை மனிசரை மணிசர்மாதிரி நடாத்துறாங்கள் எண்டு புகழுதுகள்..
Idea
Truth 'll prevail
Reply
#6
Mathivathanan Wrote:

ஆரு புலிகள் தானே..அதுதான் புலிகளின் பண்பாச்சே... புலிகள் எப்பவும் மனிசரை மனிசராத்தான் நடத்துதுகள்...இப்பவாவது உண்மையைச் சொல்ல விளைந்தீங்களே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
kuruvikal Wrote:
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:ம்.. ம்.. ஹொலிடே போய் வாற சனமும் உதுகளைளச் சொல்லித்தான் புகழுதுகள்.. அதுதான் எனக்கும் ஏனெண்டு தெரியேல்லை.. மனிசர் மாதிரி நடாத்திறாங்கள் .. மிருகங்கள்மாதிரி பார்க்கேல்லையெண்டுதானே அறிக்கையும் வருது..
வெட்டி கொலைசெய்யிற மிருகங்களுக்கிடையிலை மனிசரை மணிசர்மாதிரி நடாத்துறாங்கள் எண்டு புகழுதுகள்..
Idea

அதுதான் புலிகளின் பண்பாச்சே...இப்பவாவது உண்மையைச் சொல்ல விளைந்தீங்களே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

உண்மையை சொல்லுறார் ..ம் ..ம் எல்லாம் திருத்தமோ அல்லது அங்கை விழுந்ததின்ரை தாக்கமோ யாருக்கு தெரியும்......
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#8
kuruvikal Wrote:
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:ம்.. ம்.. ஹொலிடே போய் வாற சனமும் உதுகளைளச் சொல்லித்தான் புகழுதுகள்.. அதுதான் எனக்கும் ஏனெண்டு தெரியேல்லை.. மனிசர் மாதிரி நடாத்திறாங்கள் .. மிருகங்கள்மாதிரி பார்க்கேல்லையெண்டுதானே அறிக்கையும் வருது..
வெட்டி கொலைசெய்யிற மிருகங்களுக்கிடையிலை மனிசரை மணிசர்மாதிரி நடாத்துறாங்கள் எண்டு புகழுதுகள்..
Idea

அதுதான் புலிகளின் பண்பாச்சே...இப்பவாவது உண்மையைச் சொல்ல விளைந்தீங்களே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<b>சிங்கள இராணுவம்பற்றித்தானே கதைக்கிறியள்.. அவங்களைத்தான் புகழ்ந்துதள்ளுதுகள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> </b>
Truth 'll prevail
Reply
#9
உங்களுக்கு உங்களை மாதிரித்தானே கூட்டாளிகள் இருப்பார்கள். அதுதான் புகழ்ந்து தள்ளுகினம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
?

?</b>-
Reply
#10
ம்.. ம்.. நீங்கள் உப்பிடித்தான் சொல்லி சமாளிப்பியளெண்டு முன்னமே தெரியும்.. கொழும்பிலை யாழ்ப்பாணத்துச்சனம் கூட இருக்காம் யாழ்ப்பாணத்திலை இருக்கிற சனத்தை விட கூட தமிழ்ச்சனம் கொழும்பிலை இருக்குதெண்டால் பார்த்துக்கொள்ளுங்களேன்.. போன சனம்கூட திரும்பி வந்து இருக்கிதுகளெண்டால் நிலைமை எப்படியெண்டு ஒரு கணக்குப்பண்ணிப் பாருங்கோ..வன்னிப் பட்டிக்குள்ளை அடைச்சு வைச்ச சனம்தான் அதைவிட இது பரவாயில்லையெண்டு போயிருக்கிறதா சொல்லுதுகளாம்.. வன்னி மகாராசாமாருடைய வாழ்க்கைபற்றியில்லை.. பட்டிக்குள்ளை அடைபட்டிருந்த பொதுமக்கள்பற்றி சொன்னதுகளாம்.. மகராசரு வாழ்க்கை எப்பவும் மகராச வாழ்க்கைதானாம்.. ஏசியென்ன ஏசி காரென்ன இப்படி பலதுமாம்.. தங்களுக்கும் அப்படி இருக்க ஆசையாம்.. ஆனால் தாங்கள் என்ன செய்தாலும் பட்டி........ மாதிரித்தானாம் மகராசருக்குத் தெரியிது.. காலம் வர அது அது தானா தெரிய வருமெண்டு சொல்லுதுகளாம்.. வன்னி பொதுசன வாழ்க்கைத்தரம்பற்றி சொன்னதுகள் எழுதலாம்.. ஆனால் தூக்கிப்போடுவியளே..
Truth 'll prevail
Reply
#11
தராக்கி என்று அழக்கபடும்
சிவராமின் மச்சான் யுவராச் மட்டகிழப்பு
பல்கழைகழக விரிவுரையாளர்
வெள்ளி கிழமை கடத்தபட';டு
இன்று விடுதலையாகியுள்ளார்
கடத்தியவர்கள் சிவராமின் நண்பர்களாம்
Reply
#12
Rajan Wrote:சம்பந்தா சம்பந்தமிலாமல் சம்பந்தம்
பேசவேண்டாம்
:?:
Truth 'll prevail
Reply
#13
:?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#14
[quote]விடுதலைப்புலிகளுடன் போரிட்டதால் இராணுவம் நல்ல பயிற்சி பெற்றுள்ளது: ஐ.நா. தேர்வின் முடிவில் தெரிவிப்பு

என்ன ஒரு முட்டாள்தனமான சிந்தனை ஐ.நா. சபை இந்த முடிவை எடுத்தது என்று என்னால் நம்பவே முடியவில்லை.

ஐ.நா. சபையைப் பார்த்து நான் கேட்க்கிறேன் விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் நின்று சண்டை பிடித்த சிறீலங்கா இராணுவத்தினர் இன்று எத்தனை பேர் உயிரோடு உள்ளனர்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> போர் அனுபவம் கொண்டவர் என்று கூறிக்கொள்ள!!!

பயிற்சி பெற்ற இராணுவம் என்று ஐ.நா. குறிப்பிடுவது ஆயுதமற்ற நிராயுத பாணிகளான யாழ் மக்களை சித்திரை வதை செய்த கொடிய சிங்கள சிப்பாய்களாகத் தான் இருக்கும்.

வேறு நாட்டிற்கு சிங்கள இராணுவத்தை அனுப்பினால் அந்த நாட்டு பெண்களை மானபங்கப்படுத்தவும் மக்களின் குடியைக் கெடுக்கவும் கல்வி கற்கும் மாணவர்களின் பாடசாலைகளை அழிப்துமே அவர்கள் செய்யும் காரியமாக இருக்கும்.

என்ன விந்தையெல்லாம் நிகழ்கிறது இந்ந உலக்த்தில்!!!!!!!!!
Reply
#15
அப்படி போடுங்க தமிழன்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)