Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எங்கள் மந்தையிலும் சில கறுப்பு ஆடுகள் ?
#1
<b>யாழ் பல்கலைக்கழக புவியியல் மாணவனின் எம். எ பட்டத்திற்கான ஆய்விற்காக கொடுக்கப்பட்ட தலைப்பு ? ? குடாநாட்டு மாட்டு வண்டில்கள்.? </b>

ஆகமொத்தம் முன்னாள் பேராசிரியருக்கு குடாநாட்டின் கல்விசார் பிரச்சனைகள் நன்கு தெரியும். அதனாலேயே கூட்டங்களில் அவ்வாறான கருத்துத்தெரிவித்து வருகின்றார். ஆனால் அவருடைய நிர்வாக காலப்பகுதியில் தேவையானவற்றைப் பூர்த்தி செய்வதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் மாணவர்களை வேறு வேறு திசைகளுக்கும் திட்மிட்டு திசைதிருப்பியுள்ளார். என்பது இவ்வாய்வுகளின் முடிவாகும்.

யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாக சீர்கேட்டிற்கும், கல்வித்தர வீழ்ச்சிக்கும் முன்னாள் துணைவேந்தரே நேடி, மறைமுக காரணமாக இருப்பதாக அண்மைக்காலங்களில் இணையத்தளங்களில் கட்டுரைகள் வெளிவந்தவண்ண இருப்பதை வாசகர்கள் அறிந்ததே (தமிழ்நாதம் www.TamilNaatham.com , சூரியன் இணையத்தளங்கள்).

மிக அண்மையில் சூரியன் இணையத்தளத்தில் வெளிவந்த 'கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத யாழ் நூலகம்" என்னும் கட்டுரையிலும் கூட முன்னாள் துணைவேந்தர் விமர்சிக்கப்பட்டு இருந்தது வாசகர் அறிந்த விடயமாகும். பல உண்மைத்தகவல்கள் இணையத்தளங்களுடாக வெளிவந்துகொண்டிருக்கும் வேளையிலேயே....

12.06.2004ம் திகதி நடைபெற்று முடிந்த நிகழ்வில் துணைவேந்தர் உரையாற்றியதாக கூறி, 19.07.2004ம் திகதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பத்திரிகையில் இடப்பற்றாக் குறைகாரணமாக உடனடியாக செய்தி பிரசுரிக்காமல் தவறுவதற்கு சந்தர்பங்கள் இருக்கும். இருப்பினும், ஒரு மாதமும் 7 நாட்களும் கடந்தநிலையில் செய்தியை நிகழ்ச்சி நாள் குறிப்பிடப்படாது பிரசுரித்திருப்து ஐயத்தை ஏற்படுத்துவதே!


மேலதிக தகவல் இங்கே.... sooriyan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
பேராதனைப் பேராசிரியர் ஒருவருக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் காட்டப்பட்ட எதிர்ப்பைப் பற்றியும் அதற்கு அவர் தெரிவித்த மறுப்புக்களையும் பத்திரிகைகளில் காண நேர்ந்தது.

"THE EXILE RETURNED'-A Self Portrail of Tamil Vellahlas of Jaffna என்ற அந்த பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹீலின் புத்தகத்தை வாசிக்கும் போது ஒரு ஆபாச சஞ்சிகையை வாசிக்கும் எண்ணம்தான் தோன்றுகின்றது. பொது இடங்களில் நாம் கதைக்கக் கூச்சப்படும் விடயங்கள் தான் கிளறப்பட்டிருக்கின்றன. இப் புத்தகம் Harvey Mudd College, Claremont. USA என்ற வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் எழுதப்பட்டிருக்கிறது.

தமிழரின் கலை கலாச்சாரப் பாரம்பரியங்களை உலக அரங்குகளில் வெளிக் கொணர்ந்த புத்தி ஜீவிகளைப் பற்றிக் ள்விப்பட்டிருக்கிறோம். அதைக் கிண்டலடித்துத் தன்னைப் புத்திஜீவியாகக் காட்ட நினைக்கும் புத்திஜீவிகளும் இருக்கின்றனர்.


தமிழர் பாரம்பரியத்தையும், சைவசமயத்தையும் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவுக்குக் கேவலப்படுத்தியிருக்கிறது இந்த நூல். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது மதத்தில் பற்று இருக்கு வேண்டும் தான். ஆனால், அதற்காக இன்னொரு மதத்தைக் கேவலப்படுத்திக் கிண்டலடித்துத் தான் தன்து மதப்பற்றைக் காட்ட நினைப்பது வரவேற்கப்படக் கூடிய தொன்றல்ல. அது மதவேறி (Religious Fanaticism) அதனால் உருவாகக் கூடிய பின்விளைவுகளைப் பேராசிரியர் அறியாமலிருக்க முடியாது.

தன்னுடைய அந்தப் புத்தகத்தில் நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, சங்கிலியன் அரசன், சாயி பாபா என்று குறைவைக்காமல் எல்லோரையும் கிண்டலடிக்கிறார். தன்னை ஒரு இந்து சமயத்தை வேத,ஆகம,புராணங்களையெல்லாம் நன்கு கற்ற ஒரு மேதாவி போல் மேலை நாட்டாருக்குக் காட்டுவதற்காகவும் இந்து சமுதாயத்தை முடிந்தவரை கேவலப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றின் ஆங்கிலேயரின் மொழபெயர்ப்புகளை அடிக் குறிப்பாகக் கொடுத்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் புகுத்தியிருக்கிறார்.

வேதாகமங்களிலுள்ள எந்ந நல்ரல விஷயமும் மனிதனுடைய கண்ணுக்குத் தென்படவில்லை. யாருக்குமே தென்படாமல் இருக்கிற அவ்வளவு செக்ஸ் சம்பந்தமான விடயங்களையும் தேடிப்பிடித்திருக்கிறார்.

O'Flaherth மொழிபெயர்ந்த Shatapatha Brahmana வைத் தனது புத்தகத்தின் 239 ஆவது பக்கத்தில் குறிப்பிடுகிறார். அஸ்வமேத யாகத்தைப் பற்றிய ஒரு குறிப்பு 'ஆர்வமுள்ள வாசகருக்காக" என்று தருகிறார். யாகம் முடிவில் குதிரையைப் பலியிட்டு பட்டத்து அரசியைக் குதிரைக்கு அருகே படுக்க வைத்து (மிகுதியை அவரது புத்தகத்திலுள்ளபடியே") "The they draw our the penis of the horse and place it vagina of the chief queen while she says, "may the vigorous virile male, the layer of seed, lay the seed' this she says for sexual intercourse"

யாழ்ப்பாணத்துப் பெண்கள் தமது 42 வயது வந்தவுடன், புருஷன் வேறிடங்களில் மேயாமல் இருப்பதற்காகத் தென்பகுதியிலிருந்து கன்னிகளை வரவழைத்து வீட்டில் அக்காலத்தில் சேவைக்கு அமர்த்துவார்களாம். பிள்ளை உண்டானால், அவர்களுக்குப் பணவெகுமதிகளைக் கொடுத்துத் திருப்பி அனுப்பி விடுவார்களாம் (பக்கம் 168) எங்கோ ஒரு மூலையில் இப்படி ஒரு சில சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால் இதை வாசிக்கும் யாழ்ப்பாணத் தமிழரல்லாதவருக்கு இது எவ்விதமான உருவகத்தை ஏற்படுத்தும்? அதுதான் இதன்நோக்கமா?

கதிர்காமத்தில் கலையாடும் பெண்களைப் பற்றி Princetion University யைச் சேர்ந்த பேராசிரியர் கணநாத் ஒபயசேகர ஆராய்ந்தாராம். பக்கம் 111இல் இவர் எழுதுகிறார். ".....Well married Hindu women who went into a trance and danced, Their rapid back and forth hip movements signified that they saw themselves as in copulation with Lord Muruha.... 'கதிர்காமத்தில் கலையாடும் மணமுடிந்த பெண்களின் பின்புற அசைவு. அவர்கள் முருகனுடன் உடலுறவு கொள்ளுவதாகப் பாவனை செய்தலைக் காட்டுகிறதாம்.

Young and Jebanesan (தற்போதைய பேராயர் ஜெபனேசன்) எழுதிய "the Bible Trembled" என்ற புத்தகத்தின் 171 ஆவது பக்கத்தைக் குறிப்பிடுறார். "extensive quotations from the secular (Newa paper,the) Jaffna freeman on the robbery, and violencee including rape, accompained by opium use in the 1860s around the Nallur and Maviddaouram Temples, especially at festival time பக்கம் 104 இல் கந்தபுராணத்தில் முருகன் வள்ளியைக் கடத்தி வல்லுறவு செய்கிறாராம். பிள்ளையாரின் உதவியுடன்!

228ஆவது பக்கத்தில் பரதநாட்டியம் பற்றி "during the dance where the dancer invited Krishna to copulate with the her.. sang and danced of sex with god, and whose dances included moments when the legs would be spread...."நடன மாடும் பெண் காலை விரித்துக் கிருஷ்ணரை உடலுறவு கொள் அழைக்கின்றாராம்.

ஒரு தாழ்ந்த ஜாதிக் குடும்பத்துக்கு 'மாவீரர் குடும்பம்" ஆனதால் வந்ந மௌசைப் பற்றியும் Fasist Nafianalism பற்றியும் 316 ஆம் பக்கத்தில் விபரிக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல் 227 ஆவது பக்கத்தில் யாழ்.பல்கலைக்கழ மாணவர்கள் வளாகத்துக்கு அருகிலுள்ள கணவன்மார், கொழும்பில் வேலை பார்க்கும் வீட்டுப் பெண்களை 'விசிட்' பண்ணுவார்களாம்.

'மதம்' என்பது ஒரு மனிதனை மனிதனாக வாழவைக்கத்தான் என்பதைப் பலரும் மறந்துவிடுகிறார்கள். ஆனால் இன்று அது வெறியாகி தத்தமது மதம் போதிக்கின்ற (0 ஜயும் உதாசீனப்படுத்திவிட்டு, 'மதம்' பிடித்த யானையின் நிலைக்குப் போய்விடுகிறார்கள். இப்படி வாழச்சொல்லி எந்த மதத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது? ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டால் - மதம் சார்ந்த நூல் என்றால்கூட, அதிலிருக்கும் கருத்துக்கள் அந்நூல் எழுதப்பட்ட காலகட்டம் (Time frame) அக்காலத்துச் சமுதாய அமைப்பு என்பவற்றை மனதில் கொண்டே எழுதப்பட்டிருக்கிறதைக் காணலாம்.

எனவே, புராதன நூல்களில் சொல்லப்பட்டுள்ள எல்லாவற்றையும் இப்போதைய (Time frame) இல் வைத்து ஆராய்ந்தால் ஒவ்வாமல்தான் இருக்கும். அதனால்தான், விவிலிய பழைய ஏற்பாட்டுக்கு ஒரு புதிய ஏற்பாட்டை உருவாக் வேண்டிய தேவை வந்தது. ஆனால், பழைய ஏற்பாட்டையே இன்றும் பின்பற்றவேண்டும் என்று வாதிடும் ஒரு சாராரும் இன்னும் உலகில் இருக்கின்றார்கள்தான். மனிதன் பரிமாணத்தில் எத்தனையோ படிகளைத் தாண்டியிருக்கிறான். எமது தந்தைமாருடைய சிந்தனைப் போக்குக்கும் எமது போக்குக்குமே பாரிய வித்தியாசம் காணப்படுகிறது. அப்படியிருக்கும்போது, ஆயிரமாயிரம் தலைமுறையாகளுக்கு முன் வாழ்ந்தவருக்கும் எமக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கும்? அன்னம் போன்று, தண்ணீரைத் தவிர்ந்த்துப் பாலைப் பிரித்துக் குடிக்கிற தன்மையை ஒத்த தன்மையை நாம் நமது பகுத்தறிவு மூலம் வளர்க்க வேண்டும். 'பன்னாடைப்புத்தி' என்று யாழ்ப்பாணத்தில் பகிடி விடுவார்களோ, சாற்றையொல்லாம் ஓட விட்டு விட்டு, மிதக்கிற கஞ்சல் குப்பைகளைப் பொறுக்கவா கடவுள் எமக்கு அறிவைத் தந்தார்? மேலும் நூல்கள் காலப் போக்கில் திரிபடைந்து போதலும், பல்வேறு நோக்கங்களுக்காக வலிந்து சேர்க்கப்பட்ட இடைச் செருகல்களும் தாராளமாயுள்ளன. அத்துடன் செய்யுள் நடையிலுள்ள நூல்களுக்கு உரை செய்பவர்கள். தத்தமது சிந்தனைத் தராதரத்துக்கேற்ப வியாக்கியானம் பண்ணுவார்கள். உதாரணத்துக்கு 'கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்ற பழ மொழியை எடுக்கலாம். எந்தவித தொடர்புமில்லாத, இரு வேறுபட்ட வியாக்கியானங்கள் இருப்பதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

மதம் என்பது மனிதனுக்கு நன்மை செய்யும் ஊடகமாக அமைய வேண்டுமேயொழிய, அதுவே மனிதனுக்கு கேடு விளைவிக்கக் கருவியாகிவிடக் கூடாது.

இ.பஞ்சாட்சரம் தினக்குரல்
Reply
#3
சமயம் பற்றி மதிதான் அதிகம் சொல்வார். அவர் சொன்னதன் பின்னால் நான் வருகின்றேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
?

?</b>-
Reply
#4
முன்னம் எழுதினேன்தானே.. முழு நாஸ்திகனுக்கு எப்போதும் தலைவணங்கவேன்.. அந்தக்கருத்திலிருந்து ஒருபொழுதும் பின்வாங்கியதில்லை..
முழு நாஸ்திகன் எவனையும் காணவில்லை இதுவரை.. சந்தித்தவர்கள் எல்லாம் சந்தர்ப்ப பச்சோந்தி நாஸ்திகர்கள்..
Truth 'll prevail
Reply
#5
மேலே ராஜன் கூல் எழுதியது உண்மை என்று சொல்கின்றீர்களா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
?

?</b>-
Reply
#6
இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
<img src='http://www.yarl.com/forum/files/4year.jpg' border='0' alt='user posted image'>
படம்: AJAY VERMA/REUTERS
<b>
?

?</b>-
Reply
#7
வாசித்தால்தானே .. இருந்தாலும் நிஜவாழ்க்கையில் சந்தித்த ஒன்று..

லண்டனில் வேலைசெய்யும் டாக்குத்தர்மார்களில் பலரும் பஜனை பாடுகிறார்கள்.. அதுவும் கம்யூனிசக்கொள்கையுடன் இறுக்கமாக இருந்தவர்கள்..
தேவாரம் திருவாசகம் பாடியதை கண்டு திகைத்து அந்தக் கண்கொள்ளாக் காட்சி உண்மைதானா என என்னையே நுள்ளி நுள்ளிப் பார்க்கிநேன்.. உண்மைதான்.. நிச்சயமாக உண்மைதான்..

மேலேயுள்ள படம்கூட அவரவர் நம்பிக்கை.. நின்மதியான தூக்கத்தை பெறுபவர் அவாகளாகத்தானே தெரிகிறது.. அதனால் அவர்கள் பெறும் மகிழ்ச்சி எல்லாவற்றையும் ஈடுசெய்கின்றதோ.. என்னவோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#8
இந்த சிறுவனுக்கு என்ன தெரியும். பெரியவர்கள் தங்கள் நம்பிக்கைகளை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி. இப்படி சின்னவயதிலேயே மூடத்தனங்களை வளர்ப்பது தேவையா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
<img src='http://www.yarl.com/forum/files/4year.jpg' border='0' alt='user posted image'>

vasisutha Wrote:இந்த சிறுவனுக்கு என்ன தெரியும். பெரியவர்கள் தங்கள் நம்பிக்கைகளை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி. இப்படி சின்னவயதிலேயே மூடத்தனங்களை வளர்ப்பது தேவையா?


கோவிலில் செடில் குத்தி காவடி எடுக்கிறதும்... வேல் குத்துறதும் ஒரு மூட நம்பிக்கையாக இருந்தாலும் அது பிழை என எனக்கு படவில்லை..... இவை எல்லாம் நம்பிக்கை.... அது கடவுளை மனத்திலை நினைத்து ..எம் மனதில் நம்பிக்கையை ஊட்டும் போது.. அதனால் எங்களுக்கு கூடுதலாக வெற்றி கிடைக்கிறது..... அதனை கடவுள் தான் எமக்கு அருளினார் என நினைத்து செய்வதாக சொன்னதை நிறை வேற்றுகிறோம்........அது நமக்கு நாமே செலுத்தும் நன்றி.....வசி நீங்கள் சொல்லுறியள் பெற்றோர்கள் தங்கள் நம்பிக்கைகளை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி என்று.... இதை வைத்து நாம் பல கருத்துக்கள் கூறலாம்... அந்த சிறுவனின் மனோதிடத்தை பாருங்கள்... அவன் எவ்வளவு தெம்பாக இருக்கிறான்..அவனின் நம்பிகை..சாதிக்க வேண்டும் என்ற வெறி எல்லாம் இதில் இருந்து கிடைக்கும்..... அதோடை இது இந்துக்களின் வழி பாட்டு முறையில் ஒன்றும் கூட........

எவை எல்லாம் மூட நம்பிக்கை என்று நாம் சொல்லுறோமோ .. அவை எல்லாவற்றுக்கும்.., மற்றும்... இந்துக்களின் பல வழிபாட்டு முறைகளுக்கும்...... தற்போது கண்டுபிடிகப் பட்ட விஞ்ஞானக் காரணங்கள் ஒத்து போகின்றது என்பது தான் உண்மை. உதாரணமாக பெரியவர்கள் சொல்வார்கள் இரவிலை சாப்பாடு கொண்டு போனால் ஒரு கரிகட்டி வைச்சு கொண்டு போகச்சொல்லி. ஏன் என்றல் பேயோ .பிசாசோ சாப்பாட்டை என்னவோ செய்திடுமாம்... ஆனால் விஞ்ஞான காரணம் காபனீற்ர்ரொட்சைட்டினால் உணவு பழுதடைந்திடும் என்பதே... அதே போல் தான்...புளியமரத்துக்கு கீழே படுக்க வேண்டாம் எண்ணிறதும்.... அது வெளிவிடுற காபனீர்ரொட்சைட்டிலை படுகிறவர் மயங்கியோ ..செத்தோ போடுவார் அதை நாம் பேயடிச்சுது ..முனி அடிச்சுது என்கிறோம்....

நம்ம கலாச்சாரத்திலை..வேலும், செடிலும் குத்தினால் . மூட நம்பிக்கை என்கிறீர்கள்.....சீனாக்காறன் கண்ட இடமெல்லாம் ஊசி குத்தி வைத்தியம் பாக்கிறன் என்கிறான்... அது அக்குபஞ்சர் என்டுட்டு இருக்கிறியள்..... நீங்கள் முந்தி படிக்கவில்லையா எனக்கு வடிவாய் கதை ஞாபகம் இல்லை கருத்து மட்டும் தெரியும் சொல்லிறன்..

ஒரு இடத்திலை ஒருவர் பயங்கர வருத்தத்தில் இருப்பாராம்.. அப்ப. எல்லாம் செய்து பார்த்தும் அவரின் வருத்தம் மாறவில்லையாம் .. அப்ப ஒரு மருத்துவர் அவர் இருந்த இடத்துக்கு தூண்டி போட்டு மீன் பிடித்து தனது பொழுதை கழிக்க வந்தாராம்.. அப்ப எல்லாரும் சொல்லிச்சினையாம் அவர் ஒரு திறமையான மருத்துவர் என்று.. அப்ப அவரை கூப்பிட்டு காட்டினால் வருத்தத்தை மாற்றி விடுவார் என்று..அவரும் வந்து பார்த்தார் நோயாளியை.. அவரை பற்றி தெரிந்து கொண்டு அவருக்கு ஆறுதலும் கூறி . வருத்தம் உடனே குண்மாகிடும் என்று என்று சொல்லி மருந்து கொடுத்தார் .. என்ன மருந்து தெரியுமா... கோதுமை மாவில் உருட்டிய உருண்டைகள் மாத்திரைகள் போல். ஆனால் ... எந்த மருந்துக்கும் சரியாகாத அவரின் நோய் கோதுமை மாவுக்கு சரியாகிவிட்டதாம்
[வைத்தியர் கொடுத்த மாத்திரை... கோதுமை மா உருண்டை]......
இதில் இருந்து என்ன தெரிகிறது. எமது நம்பிக்கை அளிக்கிற எந்த செயலும் எம்மை வெற்றி பாதைக்கு தான் கொண்டு செல்லும்...

எவை எவை எல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்கிறோமோ அவை..அவை எல்லா வற்றுக்கும் ஒவ்வொரு விஞ்ஞான விளக்கம் உண்டு..இருக்கும் நிச்சயமாக.... ஏன் என்றால் இதில் பல பெரியவர்களின் அனுபவத்தில் உருவானவை..... அவர்கள் எந்த விதமாகவும் ஊகித்து கூறவில்லை... எல்லாமே உண்மை....
எனி உங்கள் விருப்பமும் கருத்தும் தான் பாக்கி
[b][size=18]
Reply
#10
வாயில் கம்பியால் துளைத்து எடுப்பதற்கு விஞ்ஞான விளக்கம் தரமுடியுமா? தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன். :roll: :roll: :?:
Reply
#11
இன்னும் கண்டுபிடிக்க வில்லை.... யாராவது விஞ்ஞானியள் கண்டுபிடிச்சு சொன்னால் தான் நாங்கள் உங்களுக்கு சொல்லலாம்..... நாம விஞ்ஞானிகள் இல்லை தானே.... யாரன் சொல்வதை வைத்து தானே நாம் சொல்கிறோம்....... அது சரி என்னவன் விஞ்ஞான விளக்கம்..... நல்லதாக இருந்தால் உங்கடை பிள்ளைக்கோ .. அல்லது நீங்களோ வாயில் வேல்குத்தி கும்புடுவியள் போலை கிடக்கு..... நம்பிக்கையை மனதிலை வையுங்கப்பா..... எல்லாம் நல்லதுக்கு என்று..அதை விட்டிடு முட்டையிலை மயிர் புடுங்கிறியள்.......... நீங்கள் கதைக்கிறதை பார்த்தால் எல்லாமே பொய் என்ட மாதிரி எல்லோ கிடக்கு..... இது எல்லாம் சமய வழிபடு இதில் எல்லாம் குற்றம் புடிச்சா............. உலகத்திலை எதை பார்த்தாலும் குற்றமாயும்... தவறாயும் தெரியும்....... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#12
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
vasisutha Wrote:<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

என்ன இவ்வளவு மகிழ்ச்சி...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8)
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)