Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Flash News
நீங்கள் சொல்லுவதெல்லாம் கருணாவுக்கு <b>துரோகி</b>ப்பட்டம் கொடுக்க முன்னம் யோசித்து எடுக்கப்பட்டிருக்கவேண்டியவை.. இவ்வளவும் நடந்து ஒட்டுமொத்த மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தையே காவுகொடுத்துவிட்டு.. <b>போய்ப்பாருங்கள் March 2.. 3.. ஆம் திகதிகளில் என்ன எழுதினேனென்று..</b>
Truth 'll prevail
Reply
துரோகிகள் ஆனது உண்மை... எனி அவர்களை விட்டு வைத்தாலும் விளைவுகள் மிக மோசமாகும் தான்... இருந்தாலும் அவர்கள் முன்னாள் போராளிகள் ஆச்சே...அதுதான் அந்த வீரவணக்கம் சொல்ல மனது துடிச்சது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இவர்கள் கொன்று குவித்த தமிழர்கள் எவரும் துரோகியாக இருக்கவில்லை.. ஆரம்பத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் போலீசார்.. அரசாங்க உத்தியோகஸ்தாகள் அத்தனைபெரும் இதற்குள் அடக்கம்.. தங்களது கொலைவெறிக்கு இவர்கள் கொடுத்ததுதான் துரோகி என்ற முத்திரை
Truth 'll prevail
Reply
[quote=Mathivathanan][b]<span style='font-size:30pt;line-height:100%'>அரசு உடந்தை என்பதுக்கு எந்தவித ஆதாரமுமில்லை எண்டு நோர்வே கண்காணிப்புக்குழுவினர் வன்னியில் வைத்து அறிக்கை விட்டதுகள் உங்களுக்கு எப்படி மறந்துபோய்விடுகின்றது..?
இதுவரை ஏதாவது ஆதாரபூர்வமான ஒரு சம்பவத்தை சொல்லுங்கோ..? அரசுடனான சந்திப்ப எங்கே..?? எல்லாம் வதந்திகளாகவே தெரிகின்றன..?</span>
[b]<span style='font-size:30pt;line-height:100%'>தமிழருக்கு உயிருடன் இருக்க உரிமை இருக்கு எண்டதை இந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொல்லுங்கோ..
இந்தியாவினது அமெரிக்காவினதுஆதரவு தேடி போகும் இவர்களுக்கு நிச்சயம் கொலைகளை கண்டிக்க உரிமை இருக்கும்.. </span>





அரசு வேறை .. அமைச்சு வேறையோ.....,எல்லாத்தையும் தன்ரை கைக்கை வச்சுகொண்டு.... ஒண்டுமே தெரியாதமாதிரி நடிச்சா சரியா.....

டக்ளசையும், தம்பியையும், கருணாவுக்கு உதவி செய்ய விட்டிட்டு...அங்காலை எங்களுக்கும் கருணாவுக்கும் தொடர்பில்லை எண்டால் நாங்கள் நம்போணும் ஆக்கும். பாதுகாப்பு அமைச்சை தன்கட்டுப்பாட்டுக்கை வச்சிருக்கிற ஜனாதிபதிக்கு கருணாவை புலனாய்வு பிரிவு வைச்சிருக்கிறது தெரியாதோ?.... இப்ப செத்த புலனாய்வு பிரிவு அதிகாரியே ஆதாரம் தானே..?

இதுகளுக்கெல்லாம் ஆதாரம் வேணும் உங்களுக்கு....சும்மா இருங்கோவன் வயது போன நேரத்திலை ஏன் இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறியள்...எல்லாம் பொடியள் பாப்பாங்கள்
[b][size=18]
Reply
Dissidents within Karuna group killed associates LTTE

[TamilNet, July 25, 2004 15:01 GMT]

In a media release Sunday, the Liberation Tigers said that dissidents within the renegade Karuna group killed seven associates of Mr. Vinyagamoorthy Muraleetharan (Karuna) because of differences within the group. The dissidents then escaped and surrendered to the Tigers in the Amparai district on Sunday morning, the release said.
The killed paramilitary group members were identified as Kuhanesan, Castro, Kesavan, Ruban, Atparan, Vikky and Vimalkanth.

Kuhanesan acted as the second in command to Karuna in the renegade group. According to reports in the Sri Lankan press and the LTTE's media release, Kuhanesan was one of the fourteen members of the renegade group arrested in June at a Buddhist temple in Hingurakgoda near Pollanaruwa, before being released at the intervention of the Sri Lanka military intelligence.

The LTTE release said that according to the dissident Karuna group members who surrendered, they were accommodated at a military intelligence safe house in Kottawa, in the outskirts of Colombo.

Meanwhile, Sri Lanka Defence Ministry denied the eighth man among the dead was an Army intelligence officer. "The Directorate of Military Intelligence of the Army Headquarters categorically denies Army's involvement in the above incident and Sri Lanka Army further assures that no military intelligence operative is among the dead, the Defence Ministry stated in a press release.

However, Indian press reports said that despite Sri Lanka Army's denials, Sri Lankan police officers pointed to the body of the eighth dead man as that of a Sinhalese at the scene of the killing in Kottawa, suggesting that the Army's denials are not credible.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
துரோகிகள் என்பதற்கு சரியான வரைவிலக்கணம் உள்ளது. எல்லாவற்றிலும் மேலான துரோகம் நம்பிக்கைத் துரோகம். கருணா முன்னர் சிறந்த தளபதியாக இருந்தாலும் அவர் துரோகிப் பட்டம் பெற்றது மார்ச் 5 ந்தான் தேதியில்தான். மார்ச் 3 இலிருந்து 5 க்குள் அவர் செய்த செயல்களே அவரைத் துரோகியாக்கின.

அரசியல் அறிவீனருக்கு அந்தக் காலத்தில் போராளிகளைக் காட்டிக் கொடுத்து போராட்டத்தை முளையில் நசுக்க முற்பட்ட பொலிசாரும் அப்பாவிகளாகத்தான் தெரிவார்கள்.
<b> . .</b>
Reply
[quote=kavithan][quote=Mathivathanan][b]<span style='font-size:30pt;line-height:100%'>அரசு உடந்தை என்பதுக்கு எந்தவித ஆதாரமுமில்லை எண்டு நோர்வே கண்காணிப்புக்குழுவினர் வன்னியில் வைத்து அறிக்கை விட்டதுகள் உங்களுக்கு எப்படி மறந்துபோய்விடுகின்றது..?
இதுவரை ஏதாவது ஆதாரபூர்வமான ஒரு சம்பவத்தை சொல்லுங்கோ..? அரசுடனான சந்திப்ப எங்கே..?? எல்லாம் வதந்திகளாகவே தெரிகின்றன..?</span>
[b]<span style='font-size:30pt;line-height:100%'>தமிழருக்கு உயிருடன் இருக்க உரிமை இருக்கு எண்டதை இந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொல்லுங்கோ..
இந்தியாவினது அமெரிக்காவினதுஆதரவு தேடி போகும் இவர்களுக்கு நிச்சயம் கொலைகளை கண்டிக்க உரிமை இருக்கும்.. </span>





அரசு வேறை .. அமைச்சு வேறையோ.....,எல்லாத்தையும் தன்ரை கைக்கை வச்சுகொண்டு.... ஒண்டுமே தெரியாதமாதிரி நடிச்சா சரியா.....

டக்ளசையும், தம்பியையும், கருணாவுக்கு உதவி செய்ய விட்டிட்டு...அங்காலை எங்களுக்கும் கருணாவுக்கும் தொடர்பில்லை எண்டால் நாங்கள் நம்போணும் ஆக்கும். பாதுகாப்பு அமைச்சை தன்கட்டுப்பாட்டுக்கை வச்சிருக்கிற ஜனாதிபதிக்கு கருணாவை புலனாய்வு பிரிவு வைச்சிருக்கிறது தெரியாதோ?.... இப்ப செத்த புலனாய்வு பிரிவு அதிகாரியே ஆதாரம் தானே..?

இதுகளுக்கெல்லாம் ஆதாரம் வேணும் உங்களுக்கு....சும்மா இருங்கோவன் வயது போன நேரத்திலை ஏன் இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறியள்...எல்லாம் பொடியள் பாப்பாங்கள்
ஆதாரம் கேட்டால் வதந்தி கொண்டுவருகிறீர்கள்.. சுயமாக இயங்கும் ஆங்கில சிங்கள சர்வதேச ஊடகங்களை போய்ப் பாருங்கள்.. அரசாங்கத்தின்மீது நீங்கள் போட்ட குற்றச்சாட்டுக்கள் எதற்குமே ஆதாரமில்லை என்பது புலனாகும்..
Truth 'll prevail
Reply
தாக்குதலை மேற்கொண்டவர்கள் விடுதலைப்புலிகளிடம் சரண்!

இலங்கைத்தீவையே உறைய வைத்திருக்கும் கருணாவின் சகபாடிகள் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரி ஆகியோரின் கொலைகளை அவர்களுடன் கூட இருந்தவர்களே செய்துள்ளனர்.

மேற்படி எண்மரையும் அவர்களுடன் கூட இருந்தவர்களே சுட்டுக் கொலை செய்து விட்டு, இன்று விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கையில், கருணா குழு உறுப்பினர்கள் 7 பேர் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவரையும் இன்று காலை கொழும்பில் சுட்டுக் கொலை செய்தவர்கள் தம்மிடம் சரணடைந்திருப்பதாகவும், இவர்கள் நேற்று 24ஆம் திகதி வரை கருணா குழுவினருடன் சேர்ந்து இருந்தாகவும் எனினும் அவர்களுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இன்று அதிகாலை ஒரு மணியளவில் அவர்களை சுட்டுக்கொன்று விட்டு அங்கிருந்து தப்பி வந்து சரணடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளர்.

இதேவேளை இக் கொலையானது அவர்களுடன் இருந்த சகபாடிகளாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை சிறிலங்காப் பொலிஸ் அதிகாரியும் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kirubans Wrote:துரோகிகள் என்பதற்கு சரியான வரைவிலக்கணம் உள்ளது. எல்லாவற்றிலும் மேலான துரோகம் நம்பிக்கைத் துரோகம். கருணா முன்னர் சிறந்த தளபதியாக இருந்தாலும் அவர் துரோகிப் பட்டம் பெற்றது மார்ச் 5 ந்தான் தேதியில்தான். மார்ச் 3 இலிருந்து 5 க்குள் அவர் செய்த செயல்களே அவரைத் துரோகியாக்கின.

அரசியல் அறிவீனருக்கு அந்தக் காலத்தில் போராளிகளைக் காட்டிக் கொடுத்து போராட்டத்தை முளையில் நசுக்க முற்பட்ட பொலிசாரும் அப்பாவிகளாகத்தான் தெரிவார்கள்.
எடுத்த எடுப்பில் துரோகிப்பட்டம் கொடுத்து அதற்கு முதன்முதலில் கண்டனம் தெரிவித்த எனக்கு நீங்கள் பூவைக்கப் பார்க்கிறீர்கள்.. புலிகளின் குரல் வானொலியிலே அன்று வந்த துரோகிப்படத்தை யாரும் மறுக்கவோ மறைக்கவோகூடாது..

போலீசார் கடமையைச் செய்தார்கள்.. கொலைகள் தண்டனைக்குரிய குற்றம்..
அதற்கான குற்றவாளிகளைத்தான் தேடினார்கள்..
Truth 'll prevail
Reply
கருணா தற்போது தனித்துவிடப்பட்ட நிலையில்!

இன்று அதிகாலை இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் தப்பிச் சரணடைந்தவர்களே இறுதியாகக் கருணாவுடன் மிஞ்சியிருந்தவர்கள் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக கிழக்கு மாகணத்தில் இராணுவ முகாம்களில் தங்கியிருந்தும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்தும் செயற்படும் தேசவிரோதிகள் ஒரு சிலரே தற்போது எஞ்சியுள்ளனர் என்ற போதும் இவர்கள் அடிநிலைச் செயற்பாட்டாளர்கள் என்பதும், சுயமாக இயங்குதிறன் அற்றவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருணாவின் காலத்தில் நிதிப் பொறுப்பாளராக இருந்த குகநேசன் கருணாவின் நிதிவிவகாரங்களைக் கையாளும் ஒருவராகவும், கருணாவினால் ஏற்படுத்தப்பட்ட வியாபார நிறுவனங்களிற்குபொறுப்பாகச் செயற்பட்டு வந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்க்கது. கருணாவின் அதிநம்பிக்கைக்குரியவராக இறுதிவரை இவர் இருந்து வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கருணாவின் மாயையில் மயங்கி அவருடன் வெளியேறிய முக்கியமானவர்கள், கருணாவிற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவுடனான தொடர்பை அறிந்ததும் உடனே விலகிச் சென்று புலிகளிடம் சரணடைந்தனர். குறிப்பாக றொபேட், ஐpம்கெலி, விசு, துரை, சுதா, திருமலை போன்றோர் ஆரம்பத்திலேயே விலகியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் நிலாவினி உட்பட ஏனைய பெண் தளபதிகள் சரணடைந்தனர். இக் காலகட்டத்திலே கருணாவின் பேச்சாளராகவும், கருணாவிற்கான மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்ட வரதனும் கருணாவை விட்டு வெளியேறினார். குறிப்பாக இவர் கருணாவின் வலதுகரம் போலச் செயற்பட்டுவந்தவர். இவர் இப்போது வெளிநாடொன்றில் இருந்தவாறு புலிகளுடன் தொடர்பைப் பேணி வருவதாக இங்குள்ள செய்தி நிறுவனம் ஒன்று ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கருணாவிடம் எஞ்சிப்போயுள்ள தேசவிரோதச் செயற்பாட்டாளர்களை வழிநடத்துவதற்கான நபர்களிற்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைப் போக்குவதற்காக சிறைச்சாலையிலிருந்த சச்சு மாஸ்டர் என்பவரை கருணாவின் பேச்சாளராக செயற்படுவதற்கான வசதிகளை சிறீலங்கா புலனாய்வுத்துறை செய்து கொடுத்திருந்தது.

இந்நிலையிலேயே கருணாவுடன் எஞ்சியிருந்த குகநேசன் தலைமையிலான 14 பேர் பபுலப் பகுதியிலிருந்த விகாரை ஒன்றில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். இக் கைதின் போது ஆச்சரியப்படத்தக்கவகையில் அதிலிருந்தவர்களின் பெயர் விபரங்களை புலிகள் கொழும்பிலுள்ள ஒரு மூத்த பொலிஸ் அதிகாரிக்கு வழங்கி, இவர்களே தேசவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் என்பதை சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும் சட்டத்திற்கு புறம்பாக மேற்படி 14 பேரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு அவர்கள் பற்றிய விபரத்தை சிறீலங்காப் புலனாய்வுத்துறை மறைத்து வந்தது.

இந்நிலையில் இரு வாரங்களிற்கு முன்பு மட்டக்களப்புச் சிறைச்சாலையில் வைத்து சச்சு மாஸ்டரும் இன்னொரு முக்கிய செயற்பாட்டாளரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் கருணா மேலும் பலவீனப்பட்டுப் போயிருந்த நிலையிலேயே இப்போது குகநேசன் உட்பட ஏழு தேசவிரோதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களைச் சுட்டவர்களும் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்துள்ளனர். இந்நிலையில் கருணா தனித்து விடப்பட்ட நிலையே தோன்றியுள்ளது. எனினும் இவ்வாறான நிலை தோன்றியுள்ளதை மறைக்கும் பொருட்டு சிறீலங்காப் புலனாய்வுத்துறை கிழக்கில் தனிநபர் வன்முறைகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறு கடந்த காலங்களைப் போலவே இப்போதும் உண்டு.

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Mathivathanan Wrote:ஆதாரம் கேட்டால் வதந்தி கொண்டுவருகிறீர்கள்.. சுயமாக இயங்கும் ஆங்கில சிங்கள சர்வதேச ஊடகங்களை போய்ப் பாருங்கள்.. அரசாங்கத்தின்மீது நீங்கள் போட்ட குற்றச்சாட்டுக்கள் எதற்குமே ஆதாரமில்லை என்பது புலனாகும்..
எல்லாம் தமிழ் ஊடகத்து செய்திகள்..
இலங்கை அரசியல் கதைத்தால் விட்டு ஓடுமளவு புலம்பெயர் ஆதரவு பெருகி வருகின்றது..
இந்த உண்மை உங்களது போர்நடவடிகடகை தொடங்கப் புரியும் அதுவரை..
Truth 'll prevail
Reply
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40419000/jpg/_40419303_police203bap.jpg' border='0' alt='user posted image'>

Tiger rebel's 'aides' shot dead

Tamil Tiger rebels in Sri Lanka say eight top aides of a breakaway rebel leader have been shot dead in Colombo.
The Tamil Tigers said the dead men were close associates of the rebel defector Colonel Karuna, whom they accuse of working with the army.

They alleged that a military intelligence officer was among the dead, but the army has denied this.

Hours later, Norwegian negotiators arrived for talks aimed at restarting the stalled peace process.

Before leaving Oslo, the Norwegian Deputy Foreign Minister, Vidar Helgesen, who is leading the team, said he was very disturbed by the violence and instability in Sri Lanka.

He warned that the current situation could plunge the country back into war.

Rivalry

Police said the killings took place overnight as the men slept at a house in Kottawa, an outer suburb of the capital.


The Tigers accuse Colonel Karuna of siding with the army
Residents said they heard bangs a few hours before dawn on Sunday but thought it was fireworks set to stop monkeys from raiding orchards.

The BBC's Frances Harrison in Colombo says if the names given by the Tigers are correct, then the killings will be a major blow to Colonel Karuna. Several of his top men are thought to be dead.

Our correspondent says a recent surge of violence has raised concerns that a low-level guerrilla war is developing between the Tigers and Colonel Karuna.

The Tigers accuse Colonel Karuna, who led a split in the Tigers in March, of siding with the army and waging what they call a proxy war against them.

The government and the army have strenuously denied any involvement with the rebel defector.


bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
T 56 ரக துப்பாக்கியால்சுடப்பட்டனர் என்று அறிக்கை விட்டாங்கள்.. பொலீஸ் இப்ப 9MM துப்பாக்கிதான் எல்லாருக்கும் பாவிச்சிருக்க எண்டு அறிக்கை விட்டிருக்கிது..

புலனாய்வுப்பிரிவு சம்பந்தப்பட்டவர்பற்றிய செய்தி பிபிஸி தமிழோசை செய்தியரங்கத்தில் மேலதிக தகவல்கள் இருக்கின்றன.. கேட்டுப்பாருங்கள்..

http://www.bbc.co.uk/tamil/radio/aod/tamil...tamil_worldnews
Truth 'll prevail
Reply
ஏன் தாத்தா படத்தைப் பார்த்தா 9 ம்ம் ஆல அடிச்ச மாதிரி இல்லையே.... பொழிஞ்சு தள்ளி இருக்கு...

http://www.tamilnet.com/pic.html?path=/img...safehouse_3.jpg
(இரத்தம் பார்த்துப் பயப்படுவோர் இந்த இணைப்பைப் பார்க்க வேண்டாம்...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
அல்ஜசீராக்காரன் இனி உங்களிட்டை பிச்சை வேண்டவேணுமெண்டு சொல்லுறியள்..
என்ன செய்யிறது இன்னுமொரு பாலஸ்தீனம்தான் வேணுமெண்டால் அதை தடுக்க யாராலை முடியும்..?
Truth 'll prevail
Reply
Mathivathanan Wrote:T 56 ரக துப்பாக்கியால்சுடப்பட்டனர் என்று அறிக்கை விட்டாங்கள்.. பொலீஸ் இப்ப 9MM துப்பாக்கிதான் எல்லாருக்கும் பாவிச்சிருக்க எண்டு அறிக்கை விட்டிருக்கிது..

புலனாய்வுப்பிரிவு சம்பந்தப்பட்டவர்பற்றிய செய்தி பிபிஸி தமிழோசை செய்தியரங்கத்தில் மேலதிக தகவல்கள் இருக்கின்றன.. கேட்டுப்பாருங்கள்..
http://www.bbc.co.uk/tamil/radio/aod/tam..._worldnews

தாத்தா பொய் சொல்ல வெளிக்கிட்டா தொடர்ந்து பொய்தான் சொல்லணும்..........
நீங்கள் வதந்தி எண்டு சொன்னதை அரசியல் ஆய்வாளர் என்னெண்டு சொல்லிறார் எண்டு வடிவாய்க்கேளுங்கோ..
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எண்டும் அரசாங்கம் சொன்னதெண்டு முதல் பக்கத்திலை இருக்கிற செய்தியிலை கிடக்கு வடிவாய் உண்மையான செய்திகளை வாசியுங்கோ...கேளுங்கோ..... உலகத்தைப் புரிஞ்சு நடவுங்கோ,....... நீங்கள் மட்டும் ஓரு விதிவிலக்காய் நிக்கிறியள்....இதுக்குமேலை உங்கள் செய்திப்பிரிவில் உள்ள கருத்துக்களுக்கு பதில் எழுதப் பிடிக்கலை.........bye
[b][size=18]
Reply
kavithan Wrote:
Mathivathanan Wrote:T 56 ரக துப்பாக்கியால்சுடப்பட்டனர் என்று அறிக்கை விட்டாங்கள்.. பொலீஸ் இப்ப 9MM துப்பாக்கிதான் எல்லாருக்கும் பாவிச்சிருக்க எண்டு அறிக்கை விட்டிருக்கிது..

புலனாய்வுப்பிரிவு சம்பந்தப்பட்டவர்பற்றிய செய்தி பிபிஸி தமிழோசை செய்தியரங்கத்தில் மேலதிக தகவல்கள் இருக்கின்றன.. கேட்டுப்பாருங்கள்..
http://www.bbc.co.uk/tamil/radio/aod/tam..._worldnews
தாத்தா பொய் சொல்ல வெளிக்கிட்டா தொடர்ந்து பொய்தான் சொல்லணும்.......... நீங்கள் வதந்தி எண்டு சொன்னதை அரசியல் ஆய்வாளர் என்னெண்டு சொல்லிறார் எண்டு வடிவாய்க்கேளுங்கோ..
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எண்டும் அரசாங்கம் சொன்னதெண்டு முதல் பக்கத்திலை இருக்கிற செய்தியிலை கிடக்கு வடிவாய் உண்மையான செய்திகளை வாசியுங்கோ...கேளுங்கோ..... உலகத்தைப் புரிஞ்சு நடவுங்கோ,....... நீங்கள் மட்டும் ஓரு விதிவிலக்காய் நிக்கிறியள்....இதுக்குமேலை உங்கள் செய்திப்பிரிவில் உள்ள கருத்துக்களுக்கு பதில் எழுதப் பிடிக்கலை.........bye
வடிவா கேட்டபின்தானே லிங்கே கொடுத்தேன்.. முதற்பக்க செய்திகள் தொண்டைக்குழி நசுக்கப்பட்ட ஊடகங்களிலிருந்து வருவது.. அதுகளும் பார்த்து மற்ற ஊடகங்களும் பார்த்து சரி பிழை அவதானித்துத்தானே கருத்து எழுதுகிறேன்..
மேலும்.. சிங்கள இராணுவ அதிகாரிகள் அறுத்துறுத்து சொல்கிறார்கள்.. தங்களுக்கும் கருணாவுக்கும் எந்தவித் தொடர்புமில்லையென்றும்.. அனுரா பண்டாரநாயக்காகூட மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார்.. இல்லை அவர்கள் சொல்வது பொய் என சொல்லும் விடுதலைப்புலிகள் அமைப்பை தகுந்த ஆதாரத்தை முன்வைக் கோருகின்றனர்..
விதார் ஹெல்கிஸன்கூட இதனை வலியுறுத்தி பேட்டி கொடுத்திருந்தார்.. எந்தவிதமான ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்று அறுத்துறுத்து கூறியுள்ளார்..

கருணாஅம்மான் மீதான குற்றச்சாட்டுக்களில் எந்த ஒரு குற்றச்சாட்டும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை..
பெண்பித்தன் காற்றோடு போனது..
நிதிமோசடியென கடைசியாக கொண்டுவந்த மஹாஜல கூட ஒண்றாயிருந்தபோது பதியப்பட்டது என்ற உண்மை வெளிக்கிட்டு புஸ்வாணமாகிலிட்டது..
ஒரு அன்னிய சக்தியின் என்ற முடிச்சு.. இலங்கை இராணுவம்.. இந்திய உளவுப்படை ஒன்றும் பலிக்கவில்லை..
தற்போது சிவாஜிலிங்கத்தின் பினாலிருந்து அமெரிக்க முடிச்சு போடப்படுகின்றது.. அதற்கு சரியான பதில் வரும்வரை அதைப்பற்றி தற்போது விடுவோம்..

முடிச்சுப்போட்டு துரோகியாக்கி வெல்லமுடியாது.. அந்தக்காலம் மலையேறிவிட்டது.. தற்போது பரந்த ஊடக காலம்..
எவ்வளவுதான் ஒருபக்கக்கருத்து சார்பான கருத்துக்களை தமிழ் ஊடகங்களை அச்சுறுத்தி வெளிக்கொணர்ந்தாலும் அதன் உண்மைத்தன்மை வெளியில்வர காலம் எடுக்காது..
குடாநாட்டுக்கு மட்டக்களப்பிற்கு திருகோணமலைக்கு பலரும் போய் வருகிறார்கள்.. நிலைமைகளை அவதானிக்கிறார்கள்
மேலும் கண்காணிப்புக்குழு.. ஐரோப்பிய ஒன்றியம்.. அமெரிக்காவுடன் கூடிய ஹலோ ட்றஸ்ற் என்பனவும் சரியான அறிக்கைகள் விட்டுக்கொண்டுதானிருக்கின்றன..

எத்தனை நாட்கள்தான் இந்தக் கொலைக் கலாச்சாரத்தை தொடரமுடியும்..? துரோகிப்பட்டம் சூட்டியே கொண்று குவித்த உடலங்கள் எத்தனை எத்தனை..?
சிங்களவன் தமிழனை கொன்றது சொற்பம்.. தமிழன் தமிழனை கொன்றது பலமடங்கு.. சிங்கள பிரதேசத்தில் தமிழன் அடைக்கலம் பூருவது சிங்களவன் கொடுமையானவன் என்பதாலல்ல.. தமிழன் கொலைகாரன் என்பதால்.. அது புரிந்தால் ................
Truth 'll prevail
Reply
இப்ப என்ணெண்டா தாத்ஸ்
தான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால் எண்டு சொல்லீட்டாரெல்லோ. அவர் அதை தக்க வைச்சுப்கொள்ள கடைசி வரைக்கும் பகீரதப் பிரயர்த்தனம் செய்வார் கண்டியளோ.

காகம் திட்டி மாடு சாகாதுதானே?

அப்ப நாங்கள் அவற்ரை கதையை செவி சாய்க்காமல் விடுவம்.


Reply
காகம் திட்டி மாடு சாகது.. ஆனால் களையெடுப்பெண்ட பெயரிலை மனிசர்தான் செத்துக்கொண்டிருக்கிதுகள்.. அது தெரியுதில்லை அதுதான் ..........
Truth 'll prevail
Reply
தாத்ஸ் அப்ப நாகர் கோவிலிலை, நவாலியிலை குண்டுபோட்டு பள்ளிக்கூடப்பிள்ளையள் செத்ததும். செம்மணியிலை வெட்டி வெட்டித் தாட்டதும் மனுசரை இல்லாமல் வேறையாரை?

இப்பிடியான சதிகளைச் செய்த சிங்கள இராணுவத்துக்கு காட்டிக்குடுக்கிற கேவலங்கெட்ட பிழைப்பு நடத்திறவனெல்லலாம் மனிதனா?

களையெடுக்கப்பட்டவர்கள் எல்லாம் தன்ரை இனத்துக்கு நடக்கிற கொடுமைகளை கண்டும் காசுக்காகவும் தங்கடை சுயலாபத்துக்காகவும் கோடரிக்காம்புகளாக மாறினால் களையெடுக்கிறதிலை தப்பே இல்லை.

அதுசரி தாத்ஸ் அரசுக்கும் கருணாக்கும் தொடர்பே இல்லையெண்டு அடிச்சடிச்சுச் சொன்னீங்கள். இப்பென்னன வேலைக்கு அங்கை இராணுவப் புலனாய்வுத்துறைக்காரன் போய் மாட்டி மண்டையைப் போட்டவர்?

தாத்ஸ் பகவத்கீதை என்ன சொல்லியிருக்குது தெரியுமா?

ஓருவனைக் கொல்வதால் பலருக்கு நன்மை கிடைக்குமாயின் அதைச் செய்யலாம் என்று.

இங்கும் சிலரை போடத்தான் வேணும் காலம் வராமலா போகும்.


Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)