Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சமூகமும்....
பந்து உங்கிளின்ரை பக்கத்திலே போலை.....
Reply
பந்து எங்கட பக்கம் நல்லா உதைபட்டு உங்கள் பக்கம் கோல் போஸ்டுக்க போனதை இன்னும் காணல்லையே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இரண்டு பக்கமும் கோல் போனாத்தான் பார்க்கிறவைக்கு விளையாட்டு சுவாரசியமாக இருக்கும்...... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: ஆகட்டும் ஆகட்டும்
Reply
ஓ அப்படியோ அப்ப நீங்கள் பார்வையாளர் கூடத்தில குந்தப் போறியள் போல....! நடக்கட்டும் காரணம் விளங்குது...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
தூள் கிளப்பி விட்டார்கள் தற்போதைய வீராங்கனைகள்!

விண்வெளி ஆராய்ச்சியில் பல நூற்றாண்டுகளாக ஆண் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. 2000-வது ஆண்டில் கூட விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பேராசிரியர்களின் எண்ணிக்கை 5 சதவீதம்தான் இருந்தது.

ஆனால் தற்போது ஆண்களைவிட பெண்கள்தான் அதிக அளவில் விண்வெளி ஆராய்ச்சி பற்றி படித்து வருகிறார்கள். அதா வது 18 வயது முதல் 23 வயது வரையான ஆண்-பெண்களை கணக்கிட்ட போது 56.8 சதவீதம் பேர் பெண்கள் 23 முதல் 28 வரை உள்ள வயது விகிதத்தில் 39.7 சதவீதம் பேர் பெண்கள்!

50 வயதுக்கு மேற்பட்ட விஞ்ஞானி களில் 10 சதவீதம் பேர்தான் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புள்ளி விவரப்படி அடுத்த தலை முறையில் விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும் என்பதை துல்லியமாக அறிய முடிகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சமீபத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

இதில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் துணை மேலாண்மை அதிகாரி செல்வின் மார்வல் கலந்து கொண்டு விண்வெளி துறையில் வரக்கூடிய பெண் ஆதிக்கத்தை புள்ளி விவரத்துடன் பேசியபோது அரங்கில் இருந்த பெண்கள் ஒன்றாக எழுந்து கரகோஷத்தால் ஆர்ப்பரித்தனர்.

ஒரு காலத்தில் பெண்களால் நுழையவே முடியாத துறை என்று வர்ணிக்கப்பட்ட விண்வெளித் துறையிலேயே எங்களால் முடியும் என்று ஆண் ஆதிக்கத்தை சின்னாபின்னமாய் உடைத்து தூள் கிளப்பி விட்டார்கள் தற்போதைய வீராங்கனைகள்!

இன்னும் முயற்சி செய்தால் தடைகள் அனைத்தும் தூள்! தூள்!

நன்றி மாலைமலர்
Reply
நல்லது வரவேற்போம்..பெண்களும் மனிதர்கள் தானே..அறிவியலில் எவர் முனைந்தாலும் முன்னுக்கு வரலாம் அங்கு தடை ஏதும் எப்போதும் இருந்ததில்லை...என்ன இப்பதான் ஞானம் பிறந்திருக்கிறது...இப்பவாவது பிறந்திச்சே என்று பாராட்டுவோம்...ஆனால் எதிர்காலத்தில் விண்ணியல் ஆய்வுத்திட்டங்கள் வெற்றி பெறத்தக்கதாக அமையுமா என்பதும் கேள்விக்குறியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களின் பொறுப்பு அல்லது ஆய்வுக்குப் படித்துவிட்டு செக்கிறற்றி வேலைக்கு போக எண்ணினால் விண்ணியலும் தூள் தூள் ஆகத்தான் போகும் அந்தளவுக்கு விட ஆண்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...! எங்களிடம் கற்று எங்களுக்கே சவாலோ...சவால் வேண்டாம் நாம் உம்மை வெல்வோம்! என்னதான் படிச்சாலும் வெட்டிப் புடுங்கினாலும் ஆண் என்பவன் முதன்மையானவன் என்பது இயற்கையின் நியதி அதற்காக பெண்கள் இரண்டாம் தரமென்பது அர்த்தமல்ல ...ஆனால் சற்றுக் குறைவு...! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=kuruvikal]ஆணுக்கு ஒரு சிவிச் தான் ஆனால் அது உழைப்பெண்டது உங்கட தவறான பார்வை...ஆண் என்றும் உழைக்கின்றான் ஆனால் பெண்கள் தான் நேற்றுத் தான் உழைக்க வந்தவர்கள்..அதுவரைக்கும் .....

அதுவரைக்கும்...
ஆண்கள் பெண்களிடமே சீதனத்தையும் வாங்கிக் கொண்டு....,
பெண்களையே வீட்டில் சம்பளமில்லாத வேலைக்காரர்களாக வைத்துக் கொண்டு....
இந்தா பார் நான் உழைக்கிறேன் என்று சொல்லி ஆதிக்கம் பண்ணிக் கொண்டு...
வாழ்ந்தார்கள்.
அதுதான் உண்மை.
nadpudan
alai
Reply
kuruvikal Wrote:ஆண்களிடம் அரிச்சதுதான் உண்மை..

பெண்ணின் உழைப்பை
ஆதிக்கப் போர்வை போர்த்திக் கொண்டு அபகரித்ததும், அபகரித்துக் கொண்டிருப்பதும்...
இன்னும் பவர் எங்கள் கையில்
nadpudan
alai
Reply
[quote=Mullai]தூள் கிளப்பி விட்டார்கள் தற்போதைய வீராங்கனைகள்!

விண்வெளி ஆராய்ச்சியில் பல நூற்றாண்டுகளாக ஆண் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. 2000-வது ஆண்டில் கூட விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பேராசிரியர்களின் எண்ணிக்கை 5 சதவீதம்தான் இருந்தது.

ஆனால் தற்போது ஆண்களைவிட பெண்கள்தான் அதிக அளவில் விண்வெளி ஆராய்ச்சி பற்றி படித்து வருகிறார்கள். அதா வது 18 வயது முதல் 23 வயது வரையான ஆண்-பெண்களை கணக்கிட்ட போது 56.8 சதவீதம் பேர் பெண்கள் 23 முதல் 28 வரை உள்ள வயது விகிதத்தில் 39.7 சதவீதம் பேர் பெண்கள்!

50 வயதுக்கு மேற்பட்ட விஞ்ஞானி களில் 10 சதவீதம் பேர்தான் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புள்ளி விவரப்படி அடுத்த தலை முறையில் விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும் என்பதை துல்லியமாக அறிய முடிகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சமீபத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

இதில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் துணை மேலாண்மை அதிகாரி செல்வின் மார்வல் கலந்து கொண்டு விண்வெளி துறையில் வரக்கூடிய பெண் ஆதிக்கத்தை புள்ளி விவரத்துடன் பேசியபோது அரங்கில் இருந்த பெண்கள் ஒன்றாக எழுந்து கரகோஷத்தால் ஆர்ப்பரித்தனர்.

<span style='font-size:25pt;line-height:100%'>ஒரு காலத்தில் பெண்களால் நுழையவே முடியாத துறை என்று வர்ணிக்கப்பட்ட விண்வெளித் துறையிலேயே எங்களால் முடியும் என்று ஆண் ஆதிக்கத்தை சின்னாபின்னமாய் உடைத்து தூள் கிளப்பி விட்டார்கள் தற்போதைய வீராங்கனைகள்!

இன்னும் முயற்சி செய்தால் தடைகள் அனைத்தும் தூள்! தூள்!</span>

நன்றி மாலைமலர்

தகவலுக்கு நன்றி முல்லை..

[b]இதிலிருந்தாவது பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
nadpudan
alai
Reply
kuruvikal Wrote:நல்லது வரவேற்போம்..பெண்களும் மனிதர்கள் தானே..அறிவியலில் எவர் முனைந்தாலும் முன்னுக்கு வரலாம் அங்கு தடை ஏதும் எப்போதும் இருந்ததில்லை...என்ன இப்பதான் ஞானம் பிறந்திருக்கிறது...இப்பவாவது பிறந்திச்சே என்று பாராட்டுவோம்...ஆனால் எதிர்காலத்தில் விண்ணியல் ஆய்வுத்திட்டங்கள் வெற்றி பெறத்தக்கதாக அமையுமா என்பதும் கேள்விக்குறியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களின் பொறுப்பு அல்லது ஆய்வுக்குப் படித்துவிட்டு செக்கிறற்றி வேலைக்கு போக எண்ணினால் விண்ணியலும் தூள் தூள் ஆகத்தான் போகும் அந்தளவுக்கு விட ஆண்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...! எங்களிடம் கற்று எங்களுக்கே சவாலோ...சவால் வேண்டாம் நாம் உம்மை வெல்வோம்! என்னதான் படிச்சாலும் வெட்டிப் புடுங்கினாலும் ஆண் என்பவன் முதன்மையானவன் என்பது இயற்கையின் நியதி அதற்காக பெண்கள் இரண்டாம் தரமென்பது அர்த்தமல்ல ...ஆனால் சற்றுக் குறைவு...! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கொக்கரிக்கிறது யாரென்று
இப்ப எல்லோருக்கும் விளங்குகிறதா..?
nadpudan
alai
Reply
விண்ணியல் என்பது பல துறைகளை உள்ளடக்கியது...அதில் இன்று கணணிகளின் பணியே அளப்பரியது மனிதானால் வடிவமைக்கப்பட்ட கணணிகளே அவ்வளவும் செய்யும் போது மனிதனால்( ஆண்களால்) பயிற்றுவிக்கப்பட்ட பெண்கள் செய்கிறார்கள் என்பது ஒன்றும் வியப்புக்குரிய விடயமல்ல.....!
ஒன்றை மீண்டும் கவனியுங்கள் பெண்கள் எதையும் தாங்களாக புதிதாக படைக்கவில்லை எல்லாம் ஆணில் தங்கித்தான்....ஆண் கையை கழுவி விட்டானோ உங்கள் பாடு அம்போ தான்......!
வெறும் கொக்கரிப்புக்கள் சேவல் கூவுவதற்கு இணையாகுமா ....? உங்களால் கூவத்தான் முடியுமா......முடிந்தால் முயன்றுதான் பாருங்களேன்.....! ஆனால் சேவல் நினைத்தால் எச்சரிக்கைக்காக கொக்கரிக்கவும் முடியும் கூவவும் முடியும்.....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[quote=Alai][quote=kuruvikal]ஆணுக்கு ஒரு சிவிச் தான் ஆனால் அது உழைப்பெண்டது உங்கட தவறான பார்வை...ஆண் என்றும் உழைக்கின்றான் ஆனால் பெண்கள் தான் நேற்றுத் தான் உழைக்க வந்தவர்கள்..அதுவரைக்கும் .....

அதுவரைக்கும்...
ஆண்கள் பெண்களிடமே சீதனத்தையும் வாங்கிக் கொண்டு....,
பெண்களையே வீட்டில் சம்பளமில்லாத வேலைக்காரர்களாக வைத்துக் கொண்டு....
இந்தா பார் நான் உழைக்கிறேன் என்று சொல்லி ஆதிக்கம் பண்ணிக் கொண்டு...
வாழ்ந்தார்கள்.
அதுதான் உண்மை.

சீதமென்று அடி மாட்டு விலைக்கு ஆண்களை வாங்கி அதிகாரம் செய்ததுதான் மிச்சம்....பாவங்கள் ஆண்கள் ...நீங்களோ சீதனம் என்று கொடுத்துப் போட்டு அதுக்கு மேலா செலவு செய்து கொண்டு உழைக்கிறதிலையும் வாங்கிச் சோடிச்சுக் கொண்டு அடுத்த வீட்டுக் காரியோட பனிப்போர் நடத்திக் கொண்டு காலம் தள்ளினதுதான் உண்மை....என்ன இப்ப ஆண்கள் விழித்துக் கொண்டார்கள் ஏமாற்ற வழியில்லை வேறு வழியில்லாமல் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் போறியள்...! இருந்தாலும் பல இடங்களில் இன்னும் அதே பழைய பல்லவியைத்தான் பாடுறியள் எணடதும் தெரியும்....! கெதியா விழிக்கப்பண்ணுங்கோ அப்பதான் ஆண்களுக்கு விடுதலை கிடைக்கும்....இல்லாட்டி டிவேஸ் தான் பெருகும்....! முந்தி வீட்டில இருந்து சமையல் மட்டும் தான் வேலை சுமார் 2 மணித்தியாலம்... ஒரு நாளைக்கு... இப்ப 8 மணித்தியாலம் வேலை அப்புறமா கொட்டிக்கொள்ள சமைக்கத்தானே வேணும் இல்லை வாஸ்ட் பூட் என்று காலம் தள்ளுவியள் போல..... உழைக்குறத்துக்கு மேல பூட்டுக்கு போகுமே...அதிலும் வீட்டில இருந்து சமைக்கிறது மேல்....விளங்குமோ என்னமோ....?! சமையல் எண்டது உங்களுக்கு தரக்குறவாப் போச்சு என்ன செய்வம்...காலம் அப்படி இருக்கு....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:வெறும் கொக்கரிப்புக்கள் சேவல் கூவுவதற்கு இணையாகுமா ....? உங்களால் கூவத்தான் முடியுமா......முடிந்தால் முயன்றுதான் பாருங்களேன்.....! ஆனால் சேவல் நினைத்தால் எச்சரிக்கைக்காக கொக்கரிக்கவும் முடியும் கூவவும் முடியும்.....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

[size=18]கூவுவதால் என்ன பயன்?

நீங்கள் கூவித்தான் விடியுதென்ற நினைப்போ..?
nadpudan
alai
Reply
kuruvikal Wrote:விண்ணியல் என்பது பல துறைகளை உள்ளடக்கியது...அதில் இன்று கணணிகளின் பணியே அளப்பரியது மனிதானால் வடிவமைக்கப்பட்ட கணணிகளே அவ்வளவும் செய்யும் போது மனிதனால்( ஆண்களால்) பயிற்றுவிக்கப்பட்ட பெண்கள் செய்கிறார்கள் என்பது ஒன்றும் வியப்புக்குரிய விடயமல்ல.....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பெண்களுக்கிருக்கும் அதீத மூளையின் முன் போட்டி போட முடியாத ஆண்களின் வஞ்சகவலைதான் பெண்ணின் மீதான ஆணாதிக்கம்.

அந்த வலைக்குள்ளிருந்து வெளியில் வந்து அவள் ஒவ்வொன்றையும் சாதிப்பதற்கு அவளுக்கு இரட்டிப்பு மடங்கு பலம் தேவை.

அது அவளிடம் இருக்கிறது.

அதனால்தான் அவளால் ஆண்கள் போட்ட இத்தனை தடைகளையும் தாண்டி வந்து சாதிக்க முடிகிறது.
nadpudan
alai
Reply
kuruvikal Wrote:மனிதனால்( ஆண்களால்) பயிற்றுவிக்கப்பட்ட பெண்கள் செய்கிறார்கள் என்பது ஒன்றும் வியப்புக்குரிய விடயமல்ல.....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆண்களால் பயிற்றுவிக்கப் பட்ட...?????
பெண்களால் பயிற்றுவிக்கப் பட்ட ஆண்கள் எத்தனை பேர்.

kuruvikal Wrote:ஆண் கையை கழுவி விட்டானோ உங்கள் பாடு அம்போ தான்......!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கையைக் கழுவி விட்டால்
கை ஈரமாயிருக்கும்.
போய் துடையுங்கோ.
nadpudan
alai
Reply
kuruvikal Wrote:சீதமென்று அடி மாட்டு விலைக்கு ஆண்களை வாங்கி அதிகாரம் செய்ததுதான் மிச்சம்....பாவங்கள் ஆண்கள் ...நீங்களோ சீதனம் என்று கொடுத்துப் போட்டு :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் விலை போக மாட்டேன்.
மாடாய் விலை போக எனக்கு விருப்பமில்லை. மனிதனாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லியிருக்கலாமே.

ஆசை
நம்பிக்கையில்லைஉங்களுக்கு உங்கள் மீதே நம்பிக்கையில்லை.
மனைவி கொண்டு வரும் பணத்தை நம்பித்தான் வாழ்க்கையையே ஆரம்பிக்கிறீர்கள். [/color]

இதற்குள் நான் ஆண் என்று தம்பட்டம் வேறு.
nadpudan
alai
Reply
kuruvikal Wrote:உண்மை....என்ன இப்ப ஆண்கள் விழித்துக் கொண்டார்கள் ஏமாற்ற வழியில்லை வேறு வழியில்லாமல் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் போறியள்...! l

விழித்துக் கொண்டது பெண்கள்.

kuruvikal Wrote:சமையல் எண்டது உங்களுக்கு தரக்குறவாப் போச்சு என்ன செய்வம்...காலம் அப்படி இருக்கு....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சமையல் என்பது ஒரு கலை.
அதையே பெண்ணின் மீது திணிப்பது ஆணாதிக்கம்.
nadpudan
alai
Reply
பூனை ஏன் புலி மாதிரி இல்லை?
பூனை ஏன் பாய்ந்த விழுந்து ஒரு மானையோ அல்லது மரையையோ வேட்டையாட முடியாது?
குருவியண்னை பதில் வேணும்....சிலபேர் கேக்கினம் :wink:
Reply
<b>அலை எழுதியது</b>
Quote:நான் விலை போக மாட்டேன்.
மாடாய் விலை போக எனக்கு விருப்பமில்லை. மனிதனாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லியிருக்கலாமே.

ஆசை - பணத்தாசை
நம்பிக்கையில்லை - உங்களுக்கு உங்கள் மீதே நம்பிக்கையில்லை.
மனைவி கொண்டு வரும் பணத்தை நம்பித்தான் வாழ்க்கையையே ஆரம்பிக்கிறீர்கள்.

இதற்குள் நான் ஆண் என்று தம்பட்டம் வேறு.

இப்படிப்பல ஆண்கள் தம்பட்டம் அடிக்காமல் சொல்லாமல் செய்து விட்டார்கள். இன்னும் துணைவியின் சகோதரிகளுக்கும் சீதணம் கொடுத்துள்ளார்கள்..பெண்ணை உயர்த்தவேண்டுமென்பதற்காக ஆணை மலினப்படுத்துகிறீர்களே... வெளிநாட்டு மாப்பிள்ளை, டொக்ரர், இஞ்சினீயர்,மாப்பிள்ளை தேடியது எமது சமூகம்.அதை உள்வாங்கிய பெண்கள் பலர் அத்தகைய மாப்பிள்ளைகளையே வேண்டுமென நின்றதும், சகோதரிகளிருக்க தனது மாப்பிளைக்கு கூட சீதணம் கொடுத்ததால் தனது மாப்பிளை உயர்ந்தவர் என சகோதரிகளிடமே பேசிய பெண்களும் எமது சமூகத்தில் இன்னும் இருக்கின்றனர்.. இதையும் பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

-
Reply
உங்கள் நாட்டில் என்றால் பெண்கள் வீட்டுக்குள் அடைந்து கிடந்தார்கள் என்பது என்னவோ உண்மைதான்....ஆனால் மேற்குலகில் ஆண் பெண் சமூகவியல் சமத்துவம் என்பது வந்து பல தசாப்தங்கள் கடந்தும் ஒரு விஞ்ஞானியைத்தானும் உங்களால் உலகிற்குத் தரமுடிந்ததா.....?! படித்ததை கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்கும் திறன் பெண்களுக்கு உண்டு ஆனால் கிறியேட்டிவ் மைன்ட் என்பது குறைவு காரணம் பெண்களின் மூளை ஆண்களினதை விடச் சிறிது....! அதை யார் மாற்றுவது.....!

சேவல் கூவி விடிகிறதோ இல்லையோ உலகிற்கு செய்தி அனுப்பி நேரத்துக்கு நேரம் தன் சூழலை கண்காணிக்கிறது என்பது மட்டும் தெரிகிறது....உலகில் அதிகம் மர நாய் பிடிப்பது பெட்டைக் கோழிகளைத்தான் ஏன் சேவல்களை அல்ல...சேவல் எப்பவும் அலேட் அதுதான்....இப்போ புரிகிறதா சேவல் கூவுவதன் காரணம்....

கைகழுவினால் துடைத்துத்தான் விடுவார்கள் ஆண்கள்....பிறகு ஜீவானாம்சம் சொத்தில் பாதிதா பிள்ளையை பொறுப்பெடு என்று சுமைகளை போடுவது யார்...அதுசரி சலுகைகளே வாழ்க்கையானவர்கள் அது இழக்கப்படும் போது மனம் குமுறத்தான் செய்வார்கள்... நீங்களே உங்களுக்குப் போட்டுக் கொண்ட தடை உடைத்துக் கொண்டு ஆண்கள் மீதேன் பழி...அன்று ஆண்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தால் ஏன் நீங்களும் பதிலுக்கு இன்று போல் கேட்டிருக்க வேண்டியதுதானே கேள்வி ஏன் கேட்கவில்லை ஏன் எதிர்க்கவில்லை அதிலிருந்து என்ன புலனாகிறது நீங்கள் ஆடக்கப்படவில்லை நீங்களாகவே அடங்கிப் போனீர்கள் என்பதுதானே.....சாதாரண சிந்தனை இதுகூட புலப்படாமலா ஆண்கள் மீது சுத்தப்பழிசுமத்தல்கள்..தேவையா இது...வேடம் கலையுங்கள் யதார்த்தத்தை ஒத்துக் கொள்ளுங்கள் ஆண்கள் என்றும் பக்க பலமாக இருப்பர்..இல்லையேல் இப்படியே கொக்கரிக்க வேண்டியதுதான்....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)