கணணிப்பித்தன்/Kanani Wrote:கபிலன் Kabilan Wrote:தாத்ஸ் ஈராக் பிரச்சினையை விடுவம்....
சதாமும் கொடிய மன்னன்தான் அதே நேரம் புஸ்ம் பொய்க்காரணம்காட்டி ஊக அடிப்படையில்தான் போர் தொடுத்தவர்....
இப்ப இலங்கையில் அவர்களின் தலையீடு எதற்கு??? உங்கள் கதையைப் பார்த்தால் உங்கள் வீட்டுக் கூரையில் சற்றலைட் பூட்டி ஜி பி எஸ் சிஸ்டம் செய்து குடுப்பியள்போல்.....கடைசியில் கூரை உங்களுக்கு சொந்தமில்லை..கூரைக்கு மேல வானத்திலதான் இருக்க வேணும் எண்டேக்கதான் விளங்கும்
மதிiயா என்ன கருத்தெழுதினாலும் அதுக்குள்ளை தன்னை இனம் காட்டி தனது குரோதங்களை கொட்டிவிடுகிறார்...அமெரிக்கன் வந்து இலங்கையுள் நுழைந்தாவது விடுதலைப் புலிகளை அழிக்கமாட்டானா என்ற நப்பாசையில் தவிக்கிறார்.தாடிக்காரன் இந்தியாவுக்குப் போய் கதைச்சமாதிரி இருக்கிறது மதியையாவின் கதை.
ஏன்ராப்பா.. கணணி.. ஈராக்கிய.. ஜனநாயகம்.. எப்பிடிப்.. போகுது.. அந்தப்.. போர்விவகாரம்.. தெடங்கமுதல்.. என்ன.. எழுதினன்.. ஞாபகமிருக்கோ.. அது ஏன்.. எழுதினன்.. தெரியுமோ.. லிங்க்.. இல்லாமல்.. லிங்க்.. வருமோ..
சரி ..அதைவிடுவம்.. இப்ப.. கருத்துக்கு..வருவம்.. ஒருவர்.. சற்றலைற்.. புூட்டுறார்.. மற்றவர்.. அதைப்.. பார்த்துக்கொண்டிருக்கிறார்.. அதுவும்.. கூரையிலை.. ஒருவர்.. சற்றலைற்.. புூட்டுறார்.. மற்றவர்.. அதைப்.. பார்த்துக்கொண்டிருக்கிறார்.. அதுவும்.. கூரையிலை..
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அமெரிக்காவிட்டை.. இல்லாத.. சற்றலைற்.. நான்தானே.. குடுக்கிறன்