Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<i><b>எனக்கே எனக்காக.......!</b></i>
எனக்காக உயிர் வாழ
என் உள்ளம் தனையாள
எனக்கே எனக்காக
ஒரு உறவுக்காய்...
சொல்லும் முன்னே புரிந்திட
அழும் முன்னே அணைத்திட
அன்பாக கோவிக்க
ஒரு உறவுக்காய்....
என்னை மட்டும் பார்த்திருக்க
என்னுடன் மட்டும் பேசிக் கொள்ள
எனக்கு ஒரு உலகாக
ஒரு உறவுக்காய்....
கண்கள் மட்டும் பேசிக்க
பொடிநடையாய் உலகை சுற்றி வர
என்னுடன் கூட வர
ஒரு உறவுக்காய்...
நாட்கள் முடியாமல்...
வயதுகள் கூடாமல்...
பல காலங்கள் என்னுடன் வாழ
ஒரு உறவுக்காய்.....
வாழ்த்திட வார்த்தை இன்றி
அனைவரும் பார்த்திருக்க...
உரிமையாய் நான் கை பிடிக்க...
ஒரு உறவுக்காய்...
அன்பால் எனையாழ
அவளுக்காய் நான் வாழ
எனக்கே எனக்காக
ஒரு உறவுக்காய்
காத்திருக்கிறேன்...
இனியவளின் வரவுக்காய்.....!
கற்பனை மட்டுமே.....!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:<i><b>எனக்கே எனக்காக.......!</b></i>
எனக்காக உயிர் வாழ
என் உள்ளம் தனையாள
எனக்கே எனக்காக
ஓரு உறவுக்காய்...
சொல்லும் முன்னே புரிந்திட
அழும் முன்னே அணைத்திட
அன்பாக கோவிக்க
ஒரு உறவுக்காய்....
என்னை மட்டும் பார்த்திருக்க
என்னுடன் மட்டும் பேசிக் கொள்ள
எனக்கு ஒரு உலகாக
ஒரு உறவுக்காய்....
கண்கள் மட்டும் பேசிக்க
பொடிநடையாய் உலகை சுற்றி வர
என்னுடன் கூட வர
ஒரு உறவுக்காய்...
நாட்கள் முடியாமல்...
வயதுகள் கூடாமல்...
பல காலங்கள் என்னுடன் வாழ
ஒரு உறவுக்காய்.....
வாழ்த்திட வார்த்தை இன்றி
அனைவரும் பார்த்திருக்க...
உரிமையாய் நான் கை பிடிக்க...
ஒரு உறவுக்காய்...
அன்பால் எனையாள
அவளுக்காய் நான் வாழ
எனக்கே எனக்காக
ஒரு உறவுக்காய்
காத்திருக்கிறேன்...
இனியவளின் வரவுக்காய்.....!
கற்பனை மட்டுமே.....!
www.tamilini.blogspot.com
கற்பனை நன்றாக இருக்கிறது... காணப்பட்ட எழுத்துப் பிழைகள் இயன்றவரை திருத்த முயற்சிக்கப்பட்டுள்ளது....!
கவிதையில் சில பொருள் மயக்கம் தரவல்ல வசனங்கள் இருப்பது போல்
எமக்குத் தோன்றுகிறது.... உதாரணத்துக்கு இது ஒரு ஆணின் போலித்தனமற்ற எதிர்பார்ப்பாக இருக்க முடியுமா...????! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
"சொல்லும் முன்னே புரிந்திட
அழும் முன்னே அணைத்திட
அன்பாக கோவிக்க
ஒரு உறவுக்காய்...."
எங்கோ சில ஆண்கள் தான் தன்னவளுக்காய் மனதுருகி கண்ணீர் விட்டு அழுததைக் கண்டிருக்கின்றோம்...நிஜ வாழ்வில்.... மற்றும்படி பெரும்பான்மையான ஆண்கள் மனதோடு அழுவதோடு சரி.... கண்ணீர் காண்பிக்க மாட்டார்கள்... பெண்கள்... மறுதலை... அவர்களுக்கு மனதோடு அழும் அளவிற்கு ஆணின் மீது அன்பு ஒன்றும் வருவதில்லை... அதனால் கண்ணீரோடு வெளிவேசத்துக்கு அழுதுவிட்டுப் போய்விடுவார்கள்... ஆக மனதோடு அழும் ஆணை எப்படி ஒரு பெண் அடையாளம் கண்டு அரவணைக்க முடியும்....?????!எனவே இது உண்மையாக ஒரு ஆணின் எதிர்பார்ப்பாக இருக்க முடியுமா....???! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kavithan Wrote:tamillini Wrote:அன்பால் எனையாள
அவளுக்காய் நான் வாழ
இதைப் பார்தாலும் அப்படி தான் இருக்கு........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?
அந்த உறவாக வரவேண்டியது ஆணா :?: ....பெண்ணா. :?: .....வாழ்த்துக்கள்....... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தமிழினி அக்கா கவிதை நன்றாக இருக்கிறது...
தொடருங்கள்.......... 
ஓ... இங்கையுமா....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ம்...ம்...தாங்கள் கவனிக்க வில்லையோ..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எழுதியவரே கவனிக்கலை என்ன...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 44
Threads: 8
Joined: Apr 2003
Reputation:
0
கவி வரிகளும் கவியின் கருவும் அருமையாக உள்ளது. அப்படியொரு உறவு கற்பனையிலல்ல நிஜத்திலும் கிடைக்க வாழ்த்துக்கள்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
பிழைகளை திருத்தியதற்கு நன்றி குருவிகளே...!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:சொல்லும் முன்னே புரிந்திட
அழும் முன்னே அணைத்திட
அன்பாக கோவிக்க
ஒரு உறவுக்காய்...."
எங்கோ சில ஆண்கள் தான் தன்னவளுக்காய் மனதுருகி கண்ணீர் விட்டு அழுததைக் கண்டிருக்கின்றோம்...நிஜ வாழ்வில்.... மற்றும்படி பெரும்பான்மையான ஆண்கள் மனதோடு அழுவதோடு சரி.... கண்ணீர் காண்பிக்க மாட்டார்கள்... பெண்கள்... மறுதலை... அவர்களுக்கு மனதோடு அழும் அளவிற்கு ஆணின் மீது அன்பு ஒன்றும் வருவதில்லை... அதனால் கண்ணீரோடு வெளிவேசத்துக்கு அழுதுவிட்டுப் போய்விடுவார்கள்... ஆக மனதோடு அழும் ஆணை எப்படி ஒரு பெண் அடையாளம் கண்டு அரவணைக்க முடியும்....?????!எனவே இது உண்மையாக ஒரு ஆணின் எதிர்பார்ப்பாக இருக்க முடியுமா....???!
ஏன் குருவிகளே...... உண்மையான புரிந்துனர்வுள்ள பெண்ணால் மனதால் அழுவதை புரிந்து கொள்ள முடியாதா என்ன.........! :roll: :roll: :roll:
ஏன் குருவிகள் இப்படி சொன்னதுகள்...... உண்மையான அன்பு வைத்து மனதால் அழுகின்ற பெண்களை கண்டதில்லையோ........! எல்லாப் பெண்களும் அப்படி பட்டவர்கள் இல்லை....... அப்படி பட்ட பெண்களை அடயாளம் கண்டு கொள்ள வேண்டியது ஆண்களின் பெறுப்பு........ அதைவிட்டுவிட்டு இப்படி சொன்னால் எப்படி....... :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இதைப் பார்தாலும் அப்படி தான் இருக்கு........
அந்த உறவாக வரவேண்டியது ஆணா ....பெண்ணா. .....வாழ்த்துக்கள்.......
அது தான் கற்பனை என்டு சொல்லி இருக்கில்ல........ அப்புறம் என்ன வாறது....!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:கவி வரிகளும் கவியின் கருவும் அருமையாக உள்ளது. அப்படியொரு உறவு கற்பனையிலல்ல நிஜத்திலும் கிடைக்க வாழ்த்துக்கள்.
_________________
தூர தேசம் வாழ்ந்தாலும் தூய தழிழை மறவேன்
இணுவையூர் மயூரன்
வாழ்த்துக்கு நன்றி மயூரன்
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தம்பி கவிதன்.......அதற்கென்ன இந்த பெரிய இழுவை இழுக்கிறீங்கள்.......!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இப்படி ஒரு உறவு கிடைத்தால் அதைவிட அதிர்ஸ்டம் வேறென்ன.
அப்படியா தங்கையே.....! கவலைப்படாதேங்க... நீங்கள் அதிஸ்டசாலி தான்......!
<b> .</b>
<b>
.......!</b>