Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலரே உன் வரம் வேண்டி....
#1
<img src='http://kuruvikal.yarl.net/archives/white_flower.jpg' border='0' alt='user posted image'>

மலரே....
ஒரு மொழி பேசு
என் செவிகள் இனிக்கப் பேசு....
உன் மெளனம் என்னைக் கொல்ல
நான் உனக்காய் கொண்ட நேசம்
என் நெஞ்சை அடைக்குது....!

உன்னோடு...
கொண்ட நேசம் பகிரத்தான் வழியில்லை
காத்திரமாய் பாசம் காட்டவும்
பாதை தெரியவில்லை...!
நீயோ திடகாத்திரம் என்று
தினமும் என்னை சிதைப்பது அறியாயோ....???!
மென்மையின் இலக்கணமே
என் இலக்கிய நாயகி ஆகாயோ....???!
உன் ஒரு மொழிக்காய் காத்திருப்பேன்
என் வாழ்விலக்கியத்தின்
முதலடி எடுத்து வைக்க.....!

இப்படிக்கு...
உன் வாய் மொழியில்
ஓர் வரம் வேண்டக் காத்திருக்கும்
பூங்குருவி...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/parrot2.jpg' border='0' alt='user posted image'>

நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
Quote:மலரே....
ஒரு மொழி பேசு
என் செவிகள் இனிக்கப் பேசு....
ம்... மலரே பாவம் குருவிகள் பேசிவிடு.......! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
அருமையான கவிதை குருவிகளே <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#4
Quote:மலரே....
ஒரு மொழி பேசு
என் செவிகள் இனிக்கப் பேசு....
உன் மெளனம் என்னைக் கொல்ல
நான் உனக்காய் கொண்ட நேசம்
என் நெஞ்சை அடைக்குது....!


<b>மலரே உன்னுடன் இனிமையாக உறவாடும் குருவிகளை உன் மௌனத்தால் கொன்றுவிடாதே. உன் அழகிய இதழ் திறந்து ஒரேயொரு வார்த்தை பேசிவிடு


"மலரே மௌனமா? மௌனமே வேதமா?" என்று குருவிகள் கேட்க மலர்கள் என்ன சொல்லும் தெரியுமா? "மலர்கள் பேசுமா? பேசினால் ஓயுமா?" சரி குருவிகள் நீங்கள் கவலைப்படாதீர்கள். மலர்கள் இனிமேல் உங்களுடன் ஓயாமல் பேசும். ஏனென்றால் மலர்களுக்கு சுட்டி வெண்ணிலா "மலரே ஒரு வார்த்தை பேசு" இப்படிக்கு குருவிகள் என்று ஒரு அன்புக் கட்டளை இட்டுள்ளேன்.</b>
----------
Reply
#5
[quote=vennila][quote]மலரே....
ஒரு மொழி பேசு
என் செவிகள் இனிக்கப் பேசு....
உன் மெளனம் என்னைக் கொல்ல
நான் உனக்காய் கொண்ட நேசம்
என் நெஞ்சை அடைக்குது....![/quote]

<b>மலரே உன்னுடன் இனிமையாக உறவாடும் குருவிகளை உன் மௌனத்தால் கொன்றுவிடாதே. உன் அழகிய இதழ் திறந்து ஒரேயொரு வார்த்தை பேசிவிடு

"மலரே மௌனமா? மௌனமே வேதமா?" என்று குருவிகள் கேட்க மலர்கள் என்ன சொல்லும் தெரியுமா? "மலர்கள் பேசுமா? பேசினால் ஓயுமா?" சரி குருவிகள் நீங்கள் கவலைப்படாதீர்கள். மலர்கள் இனிமேல் உங்களுடன் ஓயாமல் பேசும். ஏனென்றால் மலர்களுக்கு சுட்டி வெண்ணிலா "மலரே ஒரு வார்த்தை பேசு" இப்படிக்கு குருவிகள் என்று ஒரு அன்புக் கட்டளை இட்டுள்ளேன்.</b>

சுட்டி.... அப்போ குருவிகளோடு மலர்கள் பேசும் என்கிறீர்கள்... பேசட்டும் பேசட்டும் நிறையப் பேச வேண்டி இருக்கிறது....எத்தனை ஜென்ம ஆசையதுவாச்சே.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
<img src='http://www.yarl.com/forum/files/plants_006---4.jpg' border='0' alt='user posted image'>

[size=18]<b>மலரே.. மலரே.....</b>

<b>மலரே.. மலரே.....
ஒரு முறை பேசு...
உன் மெளன மொழியால்
என்னிடம் அல்ல....
எம்மிடமும் அல்ல.....
நிலாவிடமும் அல்ல...
யார் என்று கேட்கிறாயா...?
என் காதில் விழுகிறது
உன் மெளன மொழி........
எத்தனை நாள் தான்
உன் மெளனப் பாசை
தன் செவியில்
தேனாக ஒலிக்க
வேண்டுமென்று
தேன் அருந்த வந்து
தேம்பி.. தேம்பி....அழுவது
குருவிகள்.....
அவைகளுக்காக.....
பேசுவாயா..?</b>



<img src='http://kuruvikal.yarl.net/archives/parrot2.jpg' border='0' alt='user posted image'>
[b][size=18]
Reply
#7
<img src='http://www.yarl.com/forum/files/plants_006---4.jpg' border='0' alt='user posted image'>


மலரே.. பாவம் இத்தனை பேர் குருவியண்ணைக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள்.... இனியும் நீ மெளனமாக இருப்பது சரியில்லை...... பேசிவிடு........!

அது சரி மலர் பேசினால் மிஸ்டர் குருவி எங்களுக்கு சொல்லுவாரா என்ன?........! :roll: :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
<b>ம்ம்ம் கட்டாயம் சொல்லும் குருவிகள். தமிழினி அக்கா நீங்கள் கவலைப்படாதீர்கள். இருப்பினும் எனக்கும் சிறு சந்தேகம் தான் குருவிகள் மலர்களுடன் பேசினால் எமக்கு சொல்லுமா என்று. பொறுத்திருந்து பார்ப்போம்.</b> :? :oops: Cry
----------
Reply
#9
மலர் பேசினால் குருவிகள் ஒலிப்பதிவு செய்து எல்லோருக்கும் போட்டுக்காட்டுங்கள்.... பொறுங்கோ மலர் முதலில் பேச முயற்சிக்கட்டுமே.... பிறகு பேச.... இது குருவிகளாயெல்லோ பேச வேண்டிக்கிடக்கு... மலர் பேசிறதாத் தெரியல்ல..குருவிகளின் இந்த ஜென்மம் முடிந்தாலும்..அடுத்த ஜென்மத்திலையாவது மலர் பேசுமா...எண்டதே கேள்விக்குறியாத்தான் இருக்கு.....! அப்படி எதைப் பார்த்துதான் மலர் பயந்துதோ.....????! இப்படி மெளனியாக.... !!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
பேசும் என்டு நம்புங்கள்.... நம்பிக்கை தானே வாழ்க்கை......... அது சரி எத்தனை ஆண்டுகளாக மலருடன் பேசுறீங்கள்..... ஓரு 50 வருடம் இருக்குமோ........ அது வரை மலர் உயிர் வாழுதோ........ ஆச்சரியம் தான்.....!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஓ ஓவ்வைாரு நாளைக்கு ஓரு மலரோ........! :wink: Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மலர் இல்லை.... ஒரு மலருக்கே அத்தனை வடிவம் கொடுத்துப் பார்க்கின்றோம்..! எந்த வடிவத்தில் பேசும் என்று... :wink:

50 வருமா... அதைவிடக் கூட... கடந்த ஜென்மங்களையும் கூட்டினால்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
Quote:50 வருமா... அதைவிடக் கூட... கடந்த ஜென்மங்களையும் கூட்டினால்...!
ஓ அப்படியா இனிதே தொடர எமது வாழ்த்துக்கள்...........!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
சும்மா வாழ்த்தி என்ன பிரயோசனம்... கவிதன் வெண்ணிலாச் சுட்டி போல மலருக்கு ஒரு "ரெக்கமண்ட்" / முன்மொழிவு கொடுக்கக் கூடாதோ....குருவிகளோடு பேசச் சொல்லி....இல்ல "ரெக்கமெண்ட்" கொடுக்கப் பயமா...???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
குருவிகளின் நேசத்தை புரிந்து மலர் பேச வேண்டுமே தவிர சிபார்சில் எல்லாம் பேச கூடாது.......... :wink: :roll: இந்த காலத்தில சிபார்சு செய்ய கூடாது தெரியாதா......?.... Idea :!:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
kuruvikal Wrote:சும்மா வாழ்த்தி என்ன பிரயோசனம்... கவிதன் வெண்ணிலாச் சுட்டி போல மலருக்கு ஒரு "ரெக்கமண்ட்" / முன்மொழிவு கொடுக்கக் கூடாதோ....குருவிகளோடு பேசச் சொல்லி....இல்ல "ரெக்கமெண்ட்" கொடுக்கப் பயமா...???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:



<b>தமிழினி அக்காவுக்கு பயம் இல்லை. எல்லோரும் மலர்களிடம் "ரெக்கமெண்ட்" கொடுத்தால் சிலவேளை மலர்களுக்கு கோவம் வரும்தானே. இந்தக் குருவிகள் எல்லோருக்கும் தனது மௌனத்தை சொல்சின்றன என்று. அதுதான் தமிழினி அக்கா வாழ்த்துக்களுடன் முடித்துவிட்டார்.</b> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#16
tamilini Wrote:குருவிகளின் நேசத்தை புரிந்து மலர் பேச வேண்டுமே தவிர சிபார்சில் எல்லாம் பேச கூடாது.......... :wink: :roll: இந்த காலத்தில சிபார்சு செய்ய கூடாது தெரியாதா......?.... Idea :!:

ஓ அப்படியா... சரி சரி நேசம் கொடுக்கக் கொடுக்க குறையாமல் அதிகரிப்பதுதானே... நம்மகென்ன கள்ளமில்லையே... கொடுத்துக் கொண்டே இருப்போம்...மலரா பேசும் வரை... இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுக்குமோ... என்று நினைத்தால் கொஞ்சம் பயம்தான்...என்ன வாழ்க்கை... என்றோ அழியும் உடலோடு என்ன இருக்கு நிச்சயமாய்.... நேசம் காட்டி ஒரு மலராவது தன் உளத்தோடு உண்மையாய் மகிழ்ந்திருந்தால் அது போதும்... ஆனால் மலருக்குத்தான் இது புரியுமோ என்னவோ...???! புரிந்தால் பேசி இருக்குமே... என்றோ....???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
vennila Wrote:[quote=kuruvikal]சும்மா வாழ்த்தி என்ன பிரயோசனம்... கவிதன் வெண்ணிலாச் சுட்டி போல மலருக்கு ஒரு "ரெக்கமண்ட்" / முன்மொழிவு கொடுக்கக் கூடாதோ....குருவிகளோடு பேசச் சொல்லி....இல்ல "ரெக்கமெண்ட்" கொடுக்கப் பயமா...???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<b>தமிழினி அக்காவுக்கு பயம் இல்லை. எல்லோரும் மலர்களிடம் "ரெக்கமெண்ட்" கொடுத்தால் சிலவேளை மலர்களுக்கு கோவம் வரும்தானே. இந்தக் குருவிகள் எல்லோருக்கும் தனது மௌனத்தை சொல்சின்றன என்று. அதுதான் தமிழினி அக்கா வாழ்த்துக்களுடன் முடித்துவிட்டார்.</b>

மலருக்கும் கோபம் வருமோ..மெளனம் கலைக்கச் சொன்னால்... அதுதான் மலர்கள் பேசுகின்றனவில்லைப் போலும்...சரி அது இந்தக் குருவிகளுக்குத் தெரியாதே... சுட்டி சின்னன் என்றாலும் மலர் பற்றியெல்லாம் நல்லா அறிந்திருக்கிறீங்கள் போல.... எனி பாத்து நடத்துங்கள் குருவிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
kavithan Wrote:<img src='http://www.yarl.com/forum/files/plants_006---4.jpg' border='0' alt='user posted image'>

[size=18]<b>மலரே.. மலரே.....</b>

<b>மலரே.. மலரே.....
ஒரு முறை பேசு...
உன் மெளன மொழியால்
என்னிடம் அல்ல....
எம்மிடமும் அல்ல.....
நிலாவிடமும் அல்ல...
யார் என்று கேட்கிறாயா...?
என் காதில் விழுகிறது
உன் மெளன மொழி........
எத்தனை நாள் தான்
உன் மெளனப் பாசை
தன் செவியில்
தேனாக ஒலிக்க
வேண்டுமென்று
தேன் அருந்த வந்து
தேம்பி.. தேம்பி....அழுவது
குருவிகள்.....
அவைகளுக்காக.....
பேசுவாயா..?</b>



kuruvikal Wrote:சும்மா வாழ்த்தி என்ன பிரயோசனம்... கவிதன் வெண்ணிலாச் சுட்டி போல மலருக்கு ஒரு "ரெக்கமண்ட்" / முன்மொழிவு கொடுக்கக் கூடாதோ....குருவிகளோடு பேசச் சொல்லி....இல்ல "ரெக்கமெண்ட்" கொடுக்கப் பயமா...???!

இதிலை எத்தனை தரம் கேட்டிருக்கிறன் பேசாயோ ...பேசாயோ என்று.....


ஆனால்.. அன்பாய் கேட்கலாம்.... லஞ்சம் கூடாது.... அரையண்டமும் கூடாது.....


<b>பொறுத்தார் பூமி ஆள்வார்</b>
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)