Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நகைச்சுவைப்படம்
#41
GMathivathanan Wrote:அதுசரி.. நீங்கள்.. டாக்குத்தரோ.. பேஷன்ரோ..இப்பவும் அங்கை நிக்கிறியள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நான் பார்வையாளர்
Reply
#42
[Image: image001.gif?curmbox=F000000001&a=c217fc...f9c6ae5178]
Reply
#43
'நேரம் சரியில்லை'... ஜோதிடர் விஷம் குடித்து தற்கொலை

சேலம்:
சேலம் அருகே தனக்கு தானே ஜோதிடம் பார்த்த ஜோதிடர் ஒருவர் தனக்கு நேரம் சரியில்லை என முடிவுக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலத்தை அடுத்துள்ள சின்னகவுண்டாபுரத்தை சேர்ந்தவர் ஜெயவேல்(வயது 34). ஜோதிடரான இவருக்கு மனைவியும்இ இரண்டு மகன்களும் உள்ளனர்.
தனக்கு தானே தனது ஜாதகத்தின் பலன்களை பார்த்தார். தனக்கு மரணயோகம் நெருங்கிய விட்டது என்றும்இ நேரம் சரியில்லை என்றும் ஜாதக பலனில் இருப்பதாக சக நண்பர்களிடம் ஜெயவேல் புலம்பியுள்ளார்.
இந் நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்தார். வாயில் நுரை தள்ளி மயங்கி கிடந்த அவரை அப்பகுதி மக்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்இ சிகிச்சை பலனின்றி ஜோதிடர் ஜெயவேல் இறந்தார்
நன்றி தற்ஸ்தமிழ்
Reply
#44
இந்த ஜோதிடர்தான் உண்மையானவர்
[b] ?
Reply
#45
<img src='http://www.indianchild.com/images/teamwork1.jpg' border='0' alt='user posted image'>
Reply
#46
ஒரு சர்தாஜிக்கு திடீரென உடலில் எங்கே தொட்டாலும் நோகத் தொடங்கியது. அவர் தனது வைத்தியரை அணுகி தனது பிரச்சினையைச் சொன்னார். வைத்தியரினால் அவரது நோவுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. வைத்தியர் அவரது நோவைக் குறைப்பதற்கான மாத்திரைகள் மட்டும் எழுதிக் கொடுத்துவிட்டார்.
சில நாட்கள் கழித்து வைத்தியரிடம் மீண்டும் வந்த சர்தாஜி அதே பல்லவியை திரும்பப் பாடினார். வைத்தியர் எல்லாவிதமான பரிசோதனைகளைச் செய்தும் சர்தாஜியின் உடம்பில் ஏற்படும் நோவுக்கான காரணத்தை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லை. சர்தாஜி மட்டும் திரும்பத் திரும்ப தான் எங்கே தொட்டாலும் தனக்கு நோகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென வைத்தியருக்கு மூளையில் பளிச் என்று ஒரு மின்னல்.
எங்கே உங்களது கையைக் காட்டுங்கள் என்று சர்தாஜியைக் கேட்டார். சர்தாஜியும் கைகளை வைத்தியரை நோக்கி நீட்டினார். நீட்டிய அவரது கையின் சுட்டுவிரலில் ஒரு புண்.
Reply
#47
கடைசியிலாவது மருத்துவருக்குப் புத்தி வந்ததே !.

நன்றி முல்லை.
Reply
#48
எப்பவுமே கடைசிலைதான் மருத்துவரிற்கு புத்திவாறது
[b] ?
Reply
#49
அண்மையில் வந்த நகைச்சுவை மின்னஞ்சலொன்று
உலகமயமாக்கல் என்றால் இளவரசி டயானாவின் மரணம் நல்ல உதாரணமாம்....எப்படி?

இங்கிலாந்து சுரங்கப்பாதையில் விபத்தில் இறந்தார்.
அவர்கள் பயனம் செய்த கார் ஜேர்மன் விஸகியை அருந்தி மயக்கத்தில் ஓட்டினார்.

இந்தக் கார் இத்தாலிய நாட்டு மருந்துகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டார்.

நான் எழுதும் இந்நகைச்சுவையை நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பது அமெரிக்க தயாரிப்பு திரைகளில்.

அக்கணணிகள் அசம்பிள் பண்ணப்பட்டது சிங்கப்பூரில் இனத்தவரின் கடையில் வாங்கியிருப்பீர்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#50
இதை இப்போது வாசிப்பவர் ஒரு தமிழர்!
Reply
#51
சுரதா/suratha Wrote:இதை இப்போது வாசிப்பவர் ஒரு தமிழர்!
செய்யக்கூடியது.. அதுதான்.. எண்டு.. சொல்லுறமாதிரித்.. தெரியுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#52
[quote=கணணிப்பித்தன்/Kanani]அண்மையில் வந்த நகைச்சுவை மின்னஞ்சலொன்று
உலகமயமாக்கல் என்றால் இளவரசி டயானாவின் மரணம் நல்ல உதாரணமாம்....எப்படி?

இங்கிலாந்து சுரங்கப்பாதையில் விபத்தில் இறந்தார்.
அவர்கள் பயனம் செய்த கார் ஜேர்மன் விஸகியை அருந்தி மயக்கத்தில் ஓட்டினார்.

இந்தக் கார் இத்தாலிய நாட்டு மருந்துகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டார்.

நான் எழுதும் இந்நகைச்சுவையை நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பது அமெரிக்க தயாரிப்பு திரைகளில்.

அக்கணணிகள் அசம்பிள் பண்ணப்பட்டது சிங்கப்பூரில்உங்களுக்கு.. மலிவாத் தாறத்துக்கு.. அவன்படுற.. பாடு.. தெரியுது.. அதை வேண்டுறதுக்கு.. நீங்கள்.. படுற.. அவஸ்தையும்..புரியுது.. வாங்கினபிற்பாடு.. நீங்கள்.. அவனையே..திடிறதிட்டும் தெரியுது.. மொத்தத்திலை.. அவன் அமெரிக்கன்.. செய்யிற.. எல்லாத்தையும்.. புகழவும்வேண்டும்.. துரோகிப்பட்டம்..நீங்கள்.. கட்டவும்வேணும்.. இக்கட்டான.. சூழ்நிலைதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#53
ஒரு வகுப்பறையில்,

ஆசிரியை -ஒரு வீட்டின் ஓட்டில் மூன்று காகங்கள் நிற்கின்றன. நீ இரண்டு காகங்களை நோக்கி இரண்டு கற்களை வீசுகின்றாய். இப்பொழுது
எத்தனை காகங்கள் மிகுதியாக அந்த ஓட்டில் நிற்கும்?[/color]


மாணவன் -


ஆசிரியை -

மாணவன் -


ஆசிரியை -

மாணவன் -

ஆசிரியை -

மாணவன் -

ஆசிரியை -

மாணவன் -
Reply
#54
இது பால் ரீயா பிளேன் ரீயா.. பால் ரீ என்றால் ஒரு விடைதான்.. :mrgreen:
.
Reply
#55
மூவரும் இல்லை.. தேனீருக்கும் பெண்களுக்கும் என்ன சம்பந்தம்...?! அட கடவுளே இப்படியும் சம்பந்தம் நடக்குமோ.... பொடியை தாய் தகப்பன் சரியா அடிச்சு முறிச்சு வளக்கல்ல....பார் ரீச்சரப் பாத்து என்ன கேள்வி கேக்குறான்...! இதத்தான் சொல்லுறது பிஞ்சில பழுத்ததெண்டு....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#56
ஆபிரிக்காவிலை இருந்து வாற வாழைப்பழங்களை சொல்லுறீங்களோ குருவி?! :mrgreen:
.
Reply
#57
இந்தக் கதையை என்னிடம் பள்ளி நண்பனொருத்தன் கேட்டபோது தேனீருக்கு பதில் ஐஸ்பழம் என்றுதானே கேட்டிருந்தான்..... கதை இப்படியும் இருக்கிறதா?

அவன் கேட்டபோது..... அந்தப் பெண்களின் மோதிர விரலைப் பார்த்தால் தெரிந்துவிடுகிறது...இல்லாவிட்டால் தெரிந்துகொள்வது கடினம் என்று கூறினேன்....அதற்கு அவன் அதொன்றும் தேவையில்லை விடை...தணிக்கை :?
Reply
#58
ஏன் எங்கட ஊரிலும் இருக்குத்தானே அப்படியான வாழைப் பழங்கள்..பிறகு அவன் ஆபிரிக்காக் காரன் கேட்டானோ...எங்க பாடு கஷ்டமாயெல்லா போயிடும்..! அவன் ஒருத்தன் தான் எங்கட கலருக்கு கிட்ட எண்டுட்டு சேருறான் அதையும் கெடுக்கப் பாக்குறியள் போல... :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#59
கணனிபித்தனின் ஆக்கத்திற்கு சிரிக்கவைத்தது
Reply
#60
ஒரு வகுப்பறையில்,

ஆசிரியை -ஒரு வீட்டின் ஓட்டில் மூன்று காகங்கள் நிற்கின்றன. நீ இரண்டு காகங்களை நோக்கி இரண்டு கற்களை வீசுகின்றாய். இப்பொழுது
எத்தனை காகங்கள் மிகுதியாக அந்த ஓட்டில் நிற்கும்?[/color]


மாணவன் -


ஆசிரியை -

மாணவன் -


ஆசிரியை -

மாணவன் -

ஆசிரியை -

மாணவன் -

ஆசிரியை -

மாணவன் - நீங்கள் சிந்தித்த விதம் வேறுவிதமாக இருக்கின்றது. ஆனால்.. தேனீர் குடித்துக் கொண்டிருந்த பெண்களில் தாலி அணிந்திருந்த பெண்ணே திருமணம் ஆனவர்

[/color]
[size=9]கணணிப்பித்தன் புறா, ஜஸ்கிறீம், மோதிரம் என்றுதான் அந்தக் கதை போகிறது. எங்கள் தேசத்துக்கு ஏற்ப அவற்றை காகம், தேனீர், தாலி என்று மாற்றியிருக்கின்றேன். நண்பருக்கு நன்றியைத் தெரிவித்துவிடுங்கள்.
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)