Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
அந்த மக்கள்தானே பாதிக்கப்படப்போகின்றார்கள். அதற்கேன் நீங்கள் அழுகின்றீர்கள்
ஆடு நனைகிறது என்று அழுகின்றீர்களா ?
[b] ?
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
காலத்தோடு ஒன்றிப் போவது தான் அறிவுடமை. பாதிக்கப்படப் போகும் அந்த மக்கள் தான் திரும்பவும் ஆயுதம் தூக்கு என்று சொல்லிக் கொண்டு நிற்கின்றார்கள்.பாதிக்கப்பட்ட அவர்களுக்குத் தெரியும் ஆயுதம் தூக்கியது தாங்களைக் காக்கவா அல்லது ஆக்கிரமிப்பாளரின் பாசரைகளின் முன் சொறி நாய்களைப்போன்று அன்னியனைக் கூலிப் படைகளைக் காத்து நிற்கவா என்பது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
இந்த கிழடு ஆடு நனையுது என்றுதான் பாருங்கோ அழுகுது. மக்கள் சக்தி என்றால் என்ன வென்று இவையளுக்கு தெரியுமே? தெரியாது. இவையளிட்டை பணத்தின் சக்தி பற்றி கதையுங்கோ உங்களுக்கும் சலாம் போடுவினம். போக்கத்ததுகள் நேர்நேரா நின்று மோத முடியாத முகு வுகள் முதுகிலை குத்தஎண்ணுதுகாள் அது எம்பிள்ளைகளிடம் வாய்காது கண்டியளோ. பின் புண்ணாகி பொத்திக் கொண்டு ஓடுவினம் பாருங்கோவன். எமக்கு வேண்டியதெல்லாம் தமிழீழ தாயகம் அதை எங்கடை பிள்ளையள் பெற்ருத்தருவினம் அதிலை 100 வீதம் மக்களாகிய எங்களுக்கு நம்பிக்கை இருக்குது. உவங்களை மாதிரி பணம் பெற்ரு கதைக்கேல்லை பாருங்கோ பணத்தை தாயகப்போருக்கு வளங்கி கதைக்கிறம் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளட்டும் இது மக்கள் போரட்டம் மக்களுக்கான போராட்டம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: :twisted: :twisted:
. . . . .
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சர்வதேச ஆயுத வியாபாரிகளான அமெரிக்கா இஸ்ரேல் மற்றும் பிராந்திய ஆதிக்க சக்திகளுக்கு மிடையேயும் (இந்தியா ஜப்பான்) மேலும்பேரினவாதத்தின் கரங்களிலும் சிக்கித் தவிக்கிறது தமிழர் பிரச்சனை....நூடில் சிக்கலை இடியப்பச்சிக்கலாக்கி பிரியாணி தின்னத்திட்டமிட்டுள்ளன...இந்த ஜனநாயகப் போர்வை போர்த்த ஆதிக்க சக்திகள்.... இவர்கள் எப்பொழுதுதான் மக்களை அமைதியாக உரிமையோடு வாழவிடுவரோ...?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
அவர்கள் விட்டாலும் பரவாயில்லை குருவிகளே இங்கு விழுந்தவனை ஏறிமிதிக்க நினைக்கும் கூட்டம் இருக்கும்வரைக்கும் நாம் அமைதியாகவும் உரிமையோடும் வாழமுடியாது
[b] ?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
கோஷ்டி மோதலில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்களை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை புன் னாலைக்கட்டுவன் மற்றும் ஈவினை பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர் குழுக்கள் கத்திகள், பொல்லுகள் சகிதம் தமக்குள் மோதிக்கொண் டன.
இந்த மோதலில் ஈடுபட்டதாக ஐந்து பேரைக் கைதுசெய்த சுன்னாகம் பொலீஸார், மல்லாகம் நீதிமன்றில் அவர்களை ஆஜர் செய்தனர். இவர் களைப் பிணையில் விட்டால் மீண் டும் மோதல்கள் ஏற்படக்கூடிய சாத் தியம் உண்டென்றும் பொலீஸார் அப் போது மன்றில் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அந்த ஐந்து இளைஞர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையும் விளக்கமறிய லில் வைக்குமாறு மல்லாகம் நீதி மன்ற நீதிவான் திருமதி ச.இளங் கோவன் உத்தரவிட்டார்.
பரமசிவம் செல்வம், பரமசிவம் சசிகரன், பரமசிவம் சிவாகரன், கிட்டி ணன் செல்வரூபன், கதிரவேல் கிருஸ் ணகுமார் ஆகிய ஐந்து இளைஞர் களே விளக்க மறியலில் வைக்கப் பட்டவர்களாவர்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக அமெரிக்க உளவுப்படைகளில் ஒன்றான சி ஐ ஏ யின் பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்...அத்துடன் அவர் சிறிலங்கா புலனாய்வுத்துறை விடயங்களிலும் தன்னை ஈருபடுத்தியுள்ளாராம்..அவர் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்க்கு ஆலோசகராக மட்டுமின்றி அமெரிக்காவுக்கான தெற்காசிய நாடுகளுக்கான ஒற்றாராகவும் நியமிக்கப்படுள்ளது போல் அவருடைய நடவடிக்கைகள் உள்ளதாம்...அவர் சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் இந்தியா தொடர்பான இரகசியத் தகவல்களை இயலுமான வரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வுத்துறை மற்றும் இரகசியத் தொடர்பாளர்கள் மூலம் பெற முனைவதாக சிறிலங்காவின் எதிர்க்கட்சியும் அம்மையாரின் கட்சியுமான பொது மக்கள் ஐக்கிய முன்னணி குற்றம் சாட்டியுள்ளது...!
அப்ப அணிலார் ஜே ஆர் போல குள்ள நரி வேலைகளைக் காட்டத்தொடங்கிவிட்டார் எண்டு சொல்லுங்கோ...புலிக்கு பொறி வைக்கப் போய் சிங்கம் மாட்டப் போகுது பாருங்கோ....!
அமெரிக்கனுக்கோ...அடுத்த நுளைவாயிலுக்க நுளையிறத்துக்கான காரணங்கள் கிடைக்கப் போகுது...அயல் நாட்டுக் காரற்ற வெளி நாட்டுக் கொள்கைக்கு கோவிந்தா கோவிந்தா...! அவை உவர் சங்கரியாரையும் தாடிக்காரத்தம்பிகளையும் நம்ப அமெரிக்கன் அங்கால அகலக் கால்விட்டுட்டான்...புலி எதிர்ப்பு நல்ல பலனைத் தந்திருக்கு எண்டு சொல்லுங்கோ... இன்னும் புலி எதிர்பென்று என்னென்ன அரங்கேறப்போகுதோ...யார் யார் புதுப் புது ஒற்றர்கள் ஆகப் போகினமோ...எனி அமெரிக்கன் போவானே வெளிய...நல்லாப் போனான்...அப்ப எனி மாற்றுக் கருத்து ஜனநாயகம் அமெரிக்க உளவுத்துறைப் பிரிவாக துரித வளர்ச்சி காணும் போல....அப்ப தாடிக்கார, வெள்ளை வேட்டிக்கும்பல்களுக்கு நல்ல கொண்டாட்டம் தான் போங்கோ...புலி எதிர்ப்பு போல தங்க முட்டை வாத்து எங்க கிடைக்கும்..படிப்பும் தேவையில்ல இரும்புக்குழாயும் பாது காப்பும் வெள்ளை வேட்டியும் இருக்க இலட்சுமி கடாட்சம் வீசும்....தமிழற்ற உரிமைகள் புலியோட கிடக்கும் போல... பாப்பம் புலி என்ன செய்யப் போகுதெண்டு...தமிழ் மக்களும் மிக அவதானமாக செயற்பட வேண்டும்..இல்லையேல் மாற்றுக் கருத்துக்கால பூதம் வரவும் வாய்ப்புண்டு...!
:evil: :oops: :roll: :!:
முக்கிய தகவல்கள்..தினக்குரல்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
GMathivathanan Wrote:[quote=kuruvikal]அப்ப அணிலார் ஜே ஆர் போல குள்ள நரி வேலைகளைக் காட்டத்தொடங்கிவிட்டார் எண்டு சொல்லுங்கோ....!<span style='font-size:23pt;line-height:100%'>ஜேயாரோடை.. பெரிய..கொண்டாட்டம்.. வச்சுத்தான்.. இந்தியாவோடை.. செருகினவங்கள்.. இப்ப.. ஒருவேளை.. இந்தியாவோடை.. கொண்டாட்டம்..வச்சு.. அமெரிக்காவோடை.. செருவிற.. யோசனையாயுமிருக்கும்.. என்னவயிருந்தாலும்.. நல்லதுதான்.. நடக்குது.. </span>நேற்று.. திண்ணையிலை.. கதைச்சது.. ஏதொ.. யப்பானுக்கும்.. இந்தியாவுக்கும்.. இடையிலைதான்.. பிரச்சனையெண்டு.. இண்டைக்கு.. நீங்கள்.. இப்பிடிச்.. சொல்லுறியள்..
இண்டைக்கிரவு.. திண்ணையிலை.. என்ன.கதைப்பினமோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மேலே சிவப்பில் குறிப்பிடப்பட்டவை குருவிகளால் எழுதப்படாமல் தாத்தாவால் செருகப்பட்டு குருவிகள் எழுதியதாக காட்டப்பட்ட கருத்துக்கள்....இது குறித்து தாத்தா மற்றும் மொடறேற்றரிடம் விளக்கம் கோரப்படுகிறது..காரணம் குருவிகள் எழுதியதென தவறான கருத்துக்கள் குருவிகளின் பெயரில் பரப்பப்படுவதை குருவிகள் வன்மையாகக் கண்டிக்கின்றன....! எதிர் காலத்தில் இப்படியான செயற்பாடுகளை தாத்தா தவிர்த்துக் கொள்ளும் அதே நேரம் மெடறேற்றர்களும் கவனத்தில் கொண்டு குருவிகள் மீது தவறான பார்வைகள் விழுவதை தவிர்க்க உதவவும்...!
:evil: :!:

:evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>