06-19-2004, 07:09 PM
மீண்டும் ஓரு ? ? ?
[b] ?
|
மீண்டும் ஓரு ? ? ?
|
|
06-20-2004, 01:06 AM
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_star1.psd.jpg' border='0' alt='user posted image'>
படம் நண்பர் பரணி....! ஏன் பரணி சும்மா சுருண்டு படுத்திருக்கிற சீவனோட விளையாடுறியள்.....சீண்டிக் கீண்டிக் கோபம் வந்திச்சோ சினத்தோட சீறிப்பாயும் பிறகு சீண்டினவ மூஞ்சியில இரத்தம் தான் சீறிப்பாயும்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
06-20-2004, 08:11 AM
செம்மை மிளிர்கின்றதே காணீர் குருவிகளே !
இன்னும் பொறுமைகொள்ள அதற்கு சம்மதம் இல்லையாம்
[b] ?
06-20-2004, 08:39 AM
¬†¡... «Õ¨Á...
07-12-2004, 09:29 PM
இடைக்கால நிர்வாகம் எண்டாங்கள்... கருணாவெண்டாங்கள்.. இப்ப ரிபிஸி..கருணா எண்டுறாங்கள்..
வாற அறிக்கையளைப்பார்த்தால் இண்டைக்கோ நாளைக்கோ எண்டமாதிரியிருக்கு.. அவங்கள் அவசரகாலத்தோடை றெடியாகியிருக்கிற மாதிரி பல செய்தி வருகிது.. தாங்கள் இஞ்சையிருந்துகொண்டு அடி.. கரும்புலியைவிடு எண்டுதான் கோஷம்.. நம்ம சனம் திருந்தாது..
Truth 'll prevail
07-12-2004, 09:56 PM
உது உங்களுக்கு உள்ளூர வலு சந்தோசம் தானே.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
07-12-2004, 10:39 PM
மீண்டும் யுத்தம் மூண்டால் இருபகுதிக்கும் பேரழிவு வரும் என்பது உண்மைதான்.
சமாதானம் என்று தொடங்கி வருஷங்கள் போகின்றது. ஆனால் ஒரு பலனும் கிட்டவில்லை. தமிழரின் போராட்ட உணர்வு மங்கினதுதான் மிச்சம். இப்படியே போனால் சிங்களம் படித்து சனம் சிங்களவராக மாறிவிடும். அதற்கு ஏதாவது செய்யத்தானே வேண்டும்.
<b> . .</b>
07-12-2004, 11:04 PM
Quote:மீண்டும் யுத்தம் மூண்டால் இருபகுதிக்கும் பேரழிவு வரும் என்பது உண்மைதான். அதற்கு என்ன செய்யலாம் ...உங்கள் கருத்து என்ன... ?
07-12-2004, 11:10 PM
shanmuhi Wrote:Quote:மீண்டும் யுத்தம் மூண்டால் இருபகுதிக்கும் பேரழிவு வரும் என்பது உண்மைதான். போராட்ட உணர்வு மங்காமலிருக்க மீண்டும் யுத்தமொன்று தொடங்கி சாவுகள் தொடர வேண்டுமா? அப்பாவி மக்கள் பாவம்..............
07-12-2004, 11:30 PM
AJeevan Wrote:[quote=kirubans]மீண்டும் யுத்தம் மூண்டால் இருபகுதிக்கும் பேரழிவு வரும் என்பது உண்மைதான். [b]<span style='font-size:19pt;line-height:100%'>போராட்ட உணர்வு மங்காமலிருக்க மீண்டும் யுத்தமொன்று தொடங்கி சாவுகள் தொடர வேண்டுமா? அப்பாவி மக்கள் பாவம்..............</span>
Truth 'll prevail
07-13-2004, 12:02 AM
AJeevan Wrote:அஜுவன் புத்தியுள்ள ஒரு மனிதர் என்று நினைத்தேன். அப்படியல்ல என்று நிரூபித்துள்ளீர்கள். <!--emo&shanmuhi Wrote:Quote:மீண்டும் யுத்தம் மூண்டால் இருபகுதிக்கும் பேரழிவு வரும் என்பது உண்மைதான். --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>
? ?</b>-
07-13-2004, 01:41 AM
சமாதானம் வந்து விட்டது என்று
நிம்மதிப் பெருமூச்சு விட்ட சனங்கள் துக்கப் பெருமூச்சு விடக் கூடாது என்பது நல்லவர்கள் பிராத்தனை நண்பனே. எம் தலையில் குண்டுகள் விழவோ காலில் கண்ணிகள் மிதிபடவோ நெஞ்சில் குண்டுகள் துளைக்கவோ போவதில்லை. நமக்கென்ன ............................... அப்பாவி மக்கள் பாவம்.............. அஜீவன் புத்தியுள்ள ஒரு மனிதர் என்று நினைத்தேன். அப்படியல்ல
07-13-2004, 01:52 AM
இன்னுமொரு 2 இலச்சம் வன்னி குடாநாட்டிலையிருந்து வெளியேறும்.. கட்டினதெல்லாம் உடையும்.. 6000 சாகும்.. இன்னுமொரு 6000 கைகாலில்லாமல் அந்தரப்படும்.. பிறகு யுத்த நிறுத்தம்.. பேச்சுவார்த்தை தொடரும்.. இப்படியே அழியவேண்டியதுதான்..
[quote=AJeevan][b]<span style='font-size:21pt;line-height:100%'>போராட்ட உணர்வு மங்காமலிருக்க மீண்டும் யுத்தமொன்று தொடங்கி சாவுகள் தொடர வேண்டுமா? அப்பாவி மக்கள் பாவம்..............</span>
Truth 'll prevail
07-13-2004, 08:03 PM
தாத்தா நியெல்லாம் மக்கழை பெற்றி
கவலை படுவதுக்கு ஒரு அறுகதையிருக்கு கள்ளன் ராம் என்ற முஸ்த்தபாவை பெற்றி கவலை படவும்
07-13-2004, 08:09 PM
நீங்கள்தான் அந்த றேடியோ கேக்கிறியள்.. கவலைப்படுறியள்.. நீங்களே தெடர்ந்து கவலைப்படுங்கோ.. எனக்கு அதைப்பற்றிய கவலை தேவையில்லை..
Truth 'll prevail
07-14-2004, 03:55 PM
Former LTTE Commander Karuna's defection was supported at the highest levels of the Sri Lankan government with tacit US approval, press reports quoted US geopolitical analysts as saying this week.
[size=24]"The plan is to destabilize the Tigers, bait the group into confrontation and ultimately launch an offensive aimed at destroying the fractured Tamil movement once and for all," the analysts at Strategic Forecasting (Stratfor) said quoting unnamed sources inside the Sri Lankan government. If Karuna continued his denunciation of the LTTE leadership, it could result in a renewed round of fighting between the movement and his group - "something Colombo is not only hoping for, but also is actively trying to promote," the US analysts, were quoted by UNI as saying.
07-14-2004, 04:00 PM
இப்ப விளங்குதே ஏன் தயாராக இருக்கவேணும் எண்டு?
07-14-2004, 06:51 PM
Quote:எம் <b>ஏன் எல்லோரும் இப்படி சொல்கிறீர்கள். யுத்தம் தொடங்குவது உங்களுக்கு மகிழ்ச்சியா?</b> :oops: :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops: :oops:
----------
07-14-2004, 06:55 PM
[quote=vennila]
<b> யுத்தம் தொடங்குவது உங்களுக்கு மகிழ்ச்சியா?</b> சாவுகள் யாரை மகிழ்ச்சிப்படுத்தியது?
07-14-2004, 07:21 PM
[quote=vennila]<b>ஏன் எல்லோரும் இப்படி சொல்கிறீர்கள். யுத்தம் தொடங்குவது உங்களுக்கு மகிழ்ச்சியா?</b>
இவ்வளவுகாலமும் யுத்தத்துக்குக் குரல்கொடுத்தவர்களைக் கேளுங்கள்.. தாங்கள் சொகுசாக இருந்துகொண்டு வானொலிகளிலும்.. தொலைக்காட்சிகளிலும் யுத்தத்துக்கான பரப்பரை செய்தவர்களைக்கேளுங்கள்.. யுத்ததம்வேண்டுமென ஏன் ஆய்வு செய்தார்களென யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்திலிருந்து ஆயதப்போராட்டத்துக்கும் போருடனான தீர்வுக்கும் வக்காலத்து வாங்கிய அவுஸ்திரேலிய கனடிய பிரித்தானிய ஆய்வாளர்களை கேளுங்கள்.. கருணா பங்குனி இரண்டாம்திகதிவரை இயக்கத்துடன்தானிருந்தார்.. கேட்டதுகூட கிழக்கின் அபிவிருத்தியேயன்றி சகோதரப்போரையல்ல.. தற்போது யாருடன் முடிச்சுப்போட்டு தங்கள் போரியலுக்கு ஆதரவு தேடலாம் என்று unnamed sources என்று எழுதினால் மட்டும் போதுமா..? போர் உண்டாகுமானால் போருக்கு வக்காலத்துவாங்கிய அத்தனைபேரும்தான் போறுப்பு.. ஆயுதக்கலாச்சாரத்துக்க வக்காலத்து வாங்கியவர்கள்தான் பொறுப்பு..
Truth 'll prevail
|
|
« Next Oldest | Next Newest »
|