Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரசித்த நகைச்சுவை- பகுதி 2
#41
இந்தியாவில் இருந்து ஓரு சுற்றுலாப்பயணி தன் மனைவி மற்றும் மாமியாருடன் இயேசு வாழ்ந்த நகரைச் சுற்றிப்பார்க்கவந்திருந்தார். திடீரென அவரது வயதான மாமியார் இறந்து போனார். அவரது உடலை அங்கே புதைப்பதற்கு 300 ரூபாயும் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்வதற்கு 5000 ரூபாயும் ஆகும் என மருத்துவமனை ஊழியர்கள் சொன்னார்கள். அவர் தன் மாமியின் உடலை சொந்த நாட்டிற்கே எடுத்துச்செல்லவிரும்புவதாக சொன்னார். அதற்கு மருத்துவமனை ஊழியர்கள் ஏன் இங்கு புதைத்தால் 300 ரூபாய்தான் செலவாகும் அதுமட்டுமல்ல இது புண்ணி புூமி என்று சொன்னார்கள். அதற்கு அவர் வேண்டாம் இங்கே இயேசு இறந்து அவரைப்புதைத்தபோது அவர் மூன்று நாட்களிலே உயிர்த்துவந்துவிட்டார். என்மாமியார் மீண்டும் உயிர்த்து வந்துவிடக்கூடாது. நான் அவரது உடலை எனது நாட்டிற்கே எடுத்துப்போய்விடுகிறேன் என்றார் பயத்துடன்.
Reply
#42
ஒரு சிறிய விமானத்தில் ஒரு பாதிரியார் ஒரு சேவகன் ஒரு வயதானவர் மற்றும் ஒரு அதிபுத்திசாலி பயணம் செய்தார்கள். ஒரு கட்டத்தில் விமானம் பழுதடைந்துவிட்டது. விமானி மூன்று பரசூட்டுகளை அவர்களிடம் கொடுத்து யார் அவற்றை அணிந்து உயிர்பிழைக்கவேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் எனக்கூறி சென்றுவிட்டார். பாதிரியார் நான் இறந்தால் பரலோகம் போவேன் ஆகவே என்னைப்பற்றிக்கவலைப் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். வயதானவர் இனி நான் வாழந்து ஓன்றும் ஆகப்போவதில்லை எனவே நீங்கள் மூவரும் பரசூட்டை அணிந்து தப்பித்துக்கொள்ளுங்கள் என்றார். சேவகன் இருங்கள் இருங்கள் கவலைவேண்டாம் மூன்று பரசூட்டுகள் இருக்கின்றது நாம் மூவருமே உயிர் பிழைத்துக்கொள்ளலாம்;. நான்காம் நபரான அதிபுத்திசாலி பரசூட் என்று எனது பையை அணிந்து குதித்துவிட்டான் என்றான் பவ்யமாக.
Reply
#43
பிரசங்கத்தில் கேட்டது

ஒரு கணவன் மனைவி... கணவன் எப்போதும் பெண்டாடி செயலில் குறை காண்பவன்;. ஒரு நாள் கணவன் முட்டை வாங்கி வந்தான். மனைவி கணவனுக்கு அதை அவித்து உணவுடன் பரிமாறினாள். கணவன் கோபத்துடன் இதை எதற்கு அவித்தாய் நான் பொரியல் செய்ய அல்லவா வாங்கி வந்தேன் என்றான். மனைவி எதுவும் சொல்லவில்லை அமைதியாக போய்விட்டாள். மறுபடி ஒரு நாள் அவன் முட்டை வாங்கி வந்தான். இவளும் அவன் மனதை முழுவதும் படித்தவள் போல் பொரியல் செய்து வைத்தாள். அன்றும் சாப்பிட வந்த கணவன் கோபப்பட்டான். அன்று முட்டை அவித்தது சுவையாக இந்தது என்று தான் வாங்கி வந்தேன் நீ பொரியல் செய்துவிட்டாயே? என்று கோபப்பட்டான். மறுபடியும் ஒரு நாள் முட்டை வாங்கி வந்தான். மனைவி ஒரு முட்டையை அவித்து ஒரு முட்டையில் பொரியல் செய்து வைத்தாள். இன்று அவனால் எந்தக்குறையும் சொல்ல முடியாது என்று நம்பினாள். சாப்பிட உட்கார்ந்த கணவன் இரண்டையும் பார்த்துவிட்டு என்ன இது பொரியல் செய்ய வேண்டி முட்டையை அவித்துவிட்டாய் அவிக்க வேண்டிய முட்டையை பொர்pத்துவிட்டாய்? என்று கோபப்பட்டான்.
Reply
#44
ஆசிரியர்-
ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால்... ?.

மாணவன்- ஐந்து ரூபாயில் ஒரு ஓட்டைசார்
Reply
#45
aathipan Wrote:பிரசங்கத்தில் கேட்டது

ஒரு கணவன் மனைவி... கணவன் எப்போதும் பெண்டாடி செயலில் குறை காண்பவன்;. ஒரு நாள் கணவன் முட்டை வாங்கி வந்தான். மனைவி கணவனுக்கு அதை அவித்து உணவுடன் பரிமாறினாள். கணவன் கோபத்துடன் இதை எதற்கு அவித்தாய் நான் பொரியல் செய்ய அல்லவா வாங்கி வந்தேன் என்றான். மனைவி எதுவும் சொல்லவில்லை அமைதியாக போய்விட்டாள். மறுபடி ஒரு நாள் அவன் முட்டை வாங்கி வந்தான். இவளும் அவன் மனதை முழுவதும் படித்தவள் போல் பொரியல் செய்து வைத்தாள். அன்றும் சாப்பிட வந்த கணவன் கோபப்பட்டான். அன்று முட்டை அவித்தது சுவையாக இந்தது என்று தான் வாங்கி வந்தேன் நீ பொரியல் செய்துவிட்டாயே? என்று கோபப்பட்டான். மறுபடியும் ஒரு நாள் முட்டை வாங்கி வந்தான். மனைவி ஒரு முட்டையை அவித்து ஒரு முட்டையில் பொரியல் செய்து வைத்தாள். இன்று அவனால் எந்தக்குறையும் சொல்ல முடியாது என்று நம்பினாள். சாப்பிட உட்கார்ந்த கணவன் இரண்டையும் பார்த்துவிட்டு என்ன இது பொரியல் செய்ய வேண்டி முட்டையை அவித்துவிட்டாய் அவிக்க வேண்டிய முட்டையை பொர்pத்துவிட்டாய்? என்று கோபப்பட்டான்.

:mrgreen: :mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
aathipan Wrote:பிரசங்கத்தில் கேட்டது

ஒரு கணவன் மனைவி... கணவன் எப்போதும் பொண்டாடி செயலில் குறை காண்பவன்;. ஒரு நாள் கணவன் முட்டை வாங்கி வந்தான். மனைவி கணவனுக்கு அதை அவித்து உணவுடன் பரிமாறினாள். கணவன் கோபத்துடன் இதை எதற்கு அவித்தாய் நான் பொரியல் செய்ய அல்லவா வாங்கி வந்தேன் என்றான். மனைவி எதுவும் சொல்லவில்லை அமைதியாக போய்விட்டாள். மறுபடி ஒரு நாள் அவன் முட்டை வாங்கி வந்தான். இவளும் அவன் மனதை முழுவதும் படித்தவள் போல் பொரியல் செய்து வைத்தாள். அன்றும் சாப்பிட வந்த கணவன் கோபப்பட்டான். அன்று முட்டை அவித்தது சுவையாக இருந்தது என்று தான் வாங்கி வந்தேன் நீ பொரியல் செய்துவிட்டாயே? என்று கோபப்பட்டான். மறுபடியும் ஒரு நாள் முட்டை வாங்கி வந்தான். மனைவி ஒரு முட்டையை அவித்து ஒரு முட்டையில் பொரியல் செய்து வைத்தாள். இன்று அவனால் எந்தக்குறையும் சொல்ல முடியாது என்று நம்பினாள். சாப்பிட உட்கார்ந்த கணவன் இரண்டையும் பார்த்துவிட்டு என்ன இது பொரியல் செய்ய வேண்டி முட்டையை அவித்துவிட்டாய் அவிக்க வேண்டிய முட்டையை பொர்pத்துவிட்டாய்? என்று கோபப்பட்டான்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#47
அருமையான நகைச்சுவை தான்....! :mrgreen: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#48
கல்யாணத்திற்கு சிகைஅலங்காரம் செய்யும் பெண்ணுக்கு லவ்லெட்டர் கொடுத்தியே என்ன ஆச்சு?

பின்னி எடுத்திட்டா
Reply
#49
வணக்கம் டாக்டர் ராமுவா அவசரமா ஒரு 200 ரூபாய் வேண்டும்.

யாருப்பா நீ டெலிபோனிலேயே கடன் கேட்கிறே?

நான் தான் டாக்டர் பேஸன்ட் ராமு. நீங்க கூட சொன்னிங்களே எதாவது அவசரம்னா போன் பண்ணுன்னு....
Reply
#50
என்ன அவர்; வீட்டில் எல்லோரும் தலையில கட்டு போட்டிருக்கிறார்கள். என்ன நடந்தது...

அவர்தான் என்ன பிரச்சனை என்றாலும் மண்டைய போட்டுஉடைச்சுக்குவார் தெரியாதா?
Reply
#51
அவர்தான் எனக்கு மெக்கானிக் எல்லாம் சொல்லிக்கொடுத்தது.

அப்படியா அப்ப உன் ஸ்குரு நாதர் என்னு சொல்லு.
Reply
#52
அவர்தான் எனக்கு திருப்பு முனையா இருந்தார்...

யார்?

அதோ சிக்னல்லை நிக்கிறாரே அந்த ரபிக் பொலிஸ்காரர்தான்.
Reply
#53
vennila Wrote:
aathipan Wrote:பிரசங்கத்தில் கேட்டது

ஒரு கணவன் மனைவி... கணவன் எப்போதும் பொண்டாடி செயலில் குறை காண்பவன்;. ஒரு நாள் கணவன் முட்டை வாங்கி வந்தான். மனைவி கணவனுக்கு அதை அவித்து உணவுடன் பரிமாறினாள். கணவன் கோபத்துடன் இதை எதற்கு அவித்தாய் நான் பொரியல் செய்ய அல்லவா வாங்கி வந்தேன் என்றான். மனைவி எதுவும் சொல்லவில்லை அமைதியாக போய்விட்டாள். மறுபடி ஒரு நாள் அவன் முட்டை வாங்கி வந்தான். இவளும் அவன் மனதை முழுவதும் படித்தவள் போல் பொரியல் செய்து வைத்தாள். அன்றும் சாப்பிட வந்த கணவன் கோபப்பட்டான். அன்று முட்டை அவித்தது சுவையாக இருந்தது என்று தான் வாங்கி வந்தேன் நீ பொரியல் செய்துவிட்டாயே? என்று கோபப்பட்டான். மறுபடியும் ஒரு நாள் முட்டை வாங்கி வந்தான். மனைவி ஒரு முட்டையை அவித்து ஒரு முட்டையில் பொரியல் செய்து வைத்தாள். இன்று அவனால் எந்தக்குறையும் சொல்ல முடியாது என்று நம்பினாள். சாப்பிட உட்கார்ந்த கணவன் இரண்டையும் பார்த்துவிட்டு என்ன இது பொரியல் செய்ய வேண்டி முட்டையை அவித்துவிட்டாய் அவிக்க வேண்டிய முட்டையை பொர்pத்துவிட்டாய்? என்று கோபப்பட்டான்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இப்படிப்பட்டவர்கள் அதிகம்.
சிந்திக்க வைத்திருக்கிறீர்கள்.
Reply
#54
சர்தாஜி ஒருவர் வேலைக்கான விண்ணப்பபடிவத்தை நிரப்பிக்கொண்டிருந்தார். பெயர்,வயது.முகவரி அனைத்தையும் எழுதினார். அதன்பின் Expected Salary: என்ற கேள்விக்கு ஆம் என்று குறிப்பிட்டார்
Reply
#55
வெள்ளைக்காரக்குழந்தை ஒன்று அப்பாவைக்கேட்டது அப்பா கடவுள் ஆணா பெண்ணா?

அப்பா: இரண்டும் தான் கடவுள்

மீண்டும் குழந்தை கேட்டது கடவுள் கறுப்பா வெள்ளையா?

அப்பா இரண்டும் தான்.

மீண்டும் கேட்டது கடவுளுக்கு குழந்தைகளைப்பிடிக்குமா?

அப்பா: மிகமிகப்பிடிக்கும்.

சிறிது நேரத்தில் குழந்தை மைக்கல் யாக்சன் போட்டோவுடன் வந்தது இவர்தானே அப்பா கடவுள். அப்பா வாயடைத்துப்போனார்
Reply
#56
நீருக்கான இரசாயனப்பெயர் என்ன?

HIJKLMNO

நீ என்ன சொல்கிறாய்.

இல்லை நேற்று நீங்கள் H to O என சொன்னீர்கள் அதுதான்
Reply
#57
சர்தாஐp ஒருவரின் பையன் தினம் பள்ளிக்கு காலம் தாழ்த்தி வந்தான் கோபங்கொண்ட ஆசிரியர் அவனைக் காரணம் கேட்டார் அதற்கு அவன் போக்குவரத்து போலிஸாரின் சட்டத்திற்குட்பட்டுதான் காலம்தாழ்த்தி வருகிறேன் என்றான் திமிராக. போக்குவரத்து போலிஸின் சட்டதிட்டமா? என்று மண்டையை உடைத்துக்கொண்ட ஆசிரியர் மறு நாள் அவனை வீட்டில் இருந்து பின் தொடர்ந்தார். சரியான நேரத்திற்கே அவன் வீட்டைவிட்டு புறப்பட்டான். சராசரி வேகமாகவும் நடந்தான். பள்ளியை நெருங்கியதும் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து நடக்க ஆரம்பித்துவிட்டான். கோபங்கொண்ட ஆசிரியர் அவனை இரண்டு அடி போட்டு காரணம் கேட்டார். அதற்கு அவன் அங்கிருந்த போக்குவரத்துப்பொலிஸாரின் அறிவிப்புபலகையைக்காண்பித்தான். அதில் மெதுவாகச்செல்க பள்ளிக்கூடம் அருகில் உள்ளது என்று இருந்தது.
Reply
#58
நான் கொடுத்த பணத்தை ஏன் வாயில் மோட்டு மிழுங்கிவிட்டாய்.

நீங்கள் தானே சொன்னீர்கள் சாப்பாட்டுக்கு இது என்று.
Reply
#59
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#60
<img src='http://www.pdqwebdesign.ca/images/joke.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply

[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:

Users browsing this thread: