Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
சம்பவம் 1
130 டாலர் விலைமதிப்புள்ள விஷமுறிவு மருந்து இல்லாததினால், 700 டாலருக்கும் அதிகமான விலைமதிப்புள்ள ஒட்டகத்தை இழக்கும் இக்கட்டான நிலை Kazakhstan குடியரசுக்கு வந்து சேர்ந்திருக்கின்றது. Black Widow என்று அழைக்கப்படும் ஒரு விஷச் சிலந்தி இனத்தின் படையெடுப்பே இதற்குக் காரணமாகும். சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்துள்ள இந்தச் சிறுகுடியரசின் மேற்கத்திய பிராந்தியத்தின் ஒரு கிராமத்தின் பண்ணையிலுள்ள ஒட்டகங்களுக்கே இந்த அவலம் வந்து சேர்ந்திருக்கின்றது. இப் பிராந்தியத்தில் 4000க்கு மேற்பட்ட ஒட்டகங்களைக் கொண்ட, இந்தப் பண்ணையே மிகப் பெரியதாகும். இப் பிராந்தியத்தின் கடுங் குளிரையும், வேக வைக்கும் வெயிலையும் தாங்கி, வாரக்கணக்காக குடிநீரும் உணவும் இல்லாமல் வாழக்கூடிய இந்த மிருகங்கள், இந்தச் சிறிய சிலந்தியின் கடியைத் தாங்கும் சக்தி இல்லாதவையாக இருக்கின்றன. இதுவரையில் 100 வரையிலான ஒட்டகங்கள், சிலந்திக் கடியின் தாக்கத்திற்கு ஆளாகி இருக்கின்றன. நிதி உதவி கிடைக்காதவரை இந்த நிலை தொடரப்போகின்றது.
சூரியன் இணையம்
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
சம்பவம் 2
15  பேர் பிறந்தமேனியோடு கடைக்குள் நுழைவதைச் சற்று கற்பனை செய்து பார்க்கின்றீர்களா? ஆனால் இந்த நிகழ்வு கற்பனையல்ல. கடந்த மாதம் 21ந்திகதி இரவுதான், இந்த விபரீதமானதும் வித்தியாசமானதுமான நிகழ்வு இலண்டன் மாநகரில் அரங்கேறி இருக்கின்றது. Oxford Street இலுள்ள பிளாஸா விற்பனை நிலையத்தில்தான் இந்தத் திருக்கூத்து நடந்தேறி இருக்கின்றது. கடையில் பொருட்களைக் கொள்வனவு செய்ய, நிர்வாண கோலத்தில் வரும்படி, விற்பனை நிலைய உரிமையாளர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் அங்கு பணியாற்றுபவர்களோ நாகரீகமாக, முழுமையான உடை அணிந்திருக்க வேண்டுமாம். 15 பேர்தான் அழைப்பை ஏற்று அந்த இரவு வந்திருந்தார்கள். யூரோ 2004 காற்பந்தாட்டப் போட்டிகள், பலரை எம்மிடம் வராது தடுத்து விட்டன. மீண்டும் இப்படியொரு அழைப்பை விடுக்க இருக்கின்றோம் என்கிறார் இந்த விற்பனை நிலையத்தின் பேச்சாளர். இலண்டன் பலவழிகளிலும் முன்னேற்றந்தான் போங்கள்.
நன்றி
சூரியன் இணையம்
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
சம்பவம் 3
153 மில்லியன் வாடிக்கையாளர்கள், தமது கைத்தொலைபேசிகள் மூலம் அனுப்பும் SMS
எனப்படும் குறுந்தகவல் சேவையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சீன அரசு முடிவெடுத்துள்ளது.. தமக்கு உடன்பாடற்ற செய்திகள் பரிமாறப்பட்டு வருவதாக அரசு சந்தேகிக்கின்றது. சீனாவின் தகவல்துறை அமைச்சின் புள்ளி விபரங்களின்படி, 260 மில்லியன் கைத்தொலைபேசிப் பாவனையாளர்கள், கடந்த வருடத்தில் 220 பில்லியன் குறுஞ் செய்திகளைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டிருக்கின்றார்கள். புதிய ஏற்பாடுகளின் பின்னர், ஒவ்வொரு செய்தியும் பரிசீலிக்கப்பட்டு, தவறான செய்திகள் கண்டுபிடிக்கப்படுமிடத்தில், பொலீஸார் உஷாராக்கப்படுவார்கள். இதுவரையில் 11 தனியார் நிறுவனங்கள், இணையத் தொடர்பை, விபச்சாரம் உட்பட பலவழிகளில் தவறாக உபயோகித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு;ள்ளார்கள். தட்டிக் கேட்க ஆளில்லை என்றால், தம்பியும் சண்டப் பிரசங்கிதான்.
நன்றி
சூரியன் இணையம்
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
சம்பவம் 4
17  வயதான ருஷ்யாவின் புதிய டென்னிஸ் தாரகையான Maria Sharapova வினை இன்னொரு பிரபல்யமான Anna Kournikova உடன் ஒப்பிடுவது நியாயமானதல்ல என்கிறார்கள் அவதானிகள். இருவருமே 14 வயதில் தொழில்ரீதியாக டென்னிஸ் விளையாடத் தொடங்கியவர்கள்தான். இருவருமே அமெரிக்காவில் விளையாட்டுப் பயிற்சி பெற்றவர்கள்தான். இருவருமே Model களாகப் பணியாற்ற பல ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டவர்கள்தான். என்றாலும் Grand Slam மோதலில் வென்றவர் என்பதால், மரியா தனித்துவம் பெறுகின்றார். 9 வது வயதில் தனது பயிற்சியை அப்பாவுடன் வந்து ஆரம்பித்த போது, விசாப் பிரச்சினையால், தாய் 2 வருடங்கள் மகளுடன் வர முடியாத நிலை வந்தது. இப்படியொரு பிரிவிலும் முழுமூச்சாகப் பயிற்சியில் ஈடுபட்டு, இன்று விம்பிள்டன் வெற்றியால் புகழின் உச்சிக்கு வந்துள்ள இவர் அற்புதமான வீராங்கனைதான்.
சம்பவம் 5
7000  பார்வையாளர்களைக் குஷிப்படுத்தும் வகையில், காதலியையோ அல்லது மனைவியையோ தோளில் தூக்கிக் கொண்டு ஓடுவது என்பது சற்று சுவாரஸ்ஸியமான விடயந்தான். Finland நாட்டில் மனைவியைத் தோளில் போட்டுக் கொண்டு ஒடும் இந்த வருடத்திற்கான போட்டி நடந்தேறி இருக்கி;னன்றது. இது 13 வது போட்டியாகும். தமது மனைவிமாரையோ அல்லது காதலிமாரையோ தோளில் தூக்கிக் கொண்டு தடைதாண்டி ஓடி, பந்தயத்தில் ஜெயித்தாக வேண்டும். பெண்ணுக்குக் குறைந்த பட்சம் 17 வயதாவது இருக்க வேண்டும். எடை 49 கிலோவுக்குக் குறையக்கூடாது. இந்த வருடம் பல நாடுகளிலும் இருந்து வந்த 21 ஜோடிகள் போட்டியில் பங்குபற்றி இருக்கிறார்கள். இந்தத் தடவை Estonia நாட்டு ஜோடியொன்று வெற்றியடைந்துள்ளது. ஒடும் போது வழியில் வரும் குளத்தில் இறங்கி. இடுப்பளவு ஆழத்தில் நடக்கவும் வேண்டும். அதுவும் தோளில் இன்பச் சுமையோடு. ஓடிட்டு கட்டிக்கலாமா? அலலது கட்டிக்கிட்டு ஓடிக்கலாமா?
நன்றி
சூரியன் இணையம்
[b][size=18]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
kavithan Wrote:சம்பவம் 4
7000 பார்வையாளர்களைக் குஷிப்படுத்தும் வகையில், காதலியையோ அல்லது மனைவியையோ தோளில் தூக்கிக் கொண்டு ஓடுவது என்பது சற்று சுவாரஸ்ஸியமான விடயந்தான். Finland நாட்டில் மனைவியைத் தோளில் போட்டுக் கொண்டு ஒடும் இந்த வருடத்திற்கான போட்டி நடந்தேறி இருக்கி;னன்றது. இது 13 வது போட்டியாகும். தமது மனைவிமாரையோ அல்லது காதலிமாரையோ தோளில் தூக்கிக் கொண்டு தடைதாண்டி ஓடி, பந்தயத்தில் ஜெயித்தாக வேண்டும். பெண்ணுக்குக் குறைந்த பட்சம் 17 வயதாவது இருக்க வேண்டும். எடை 49 கிலோவுக்குக் குறையக்கூடாது. இந்த வருடம் பல நாடுகளிலும் இருந்து வந்த 21 ஜோடிகள் போட்டியில் பங்குபற்றி இருக்கிறார்கள். இந்தத் தடவை Estonia நாட்டு ஜோடியொன்று வெற்றியடைந்துள்ளது. ஒடும் போது வழியில் வரும் குளத்தில் இறங்கி. இடுப்பளவு ஆழத்தில் நடக்கவும் வேண்டும். அதுவும் தோளில் இன்பச் சுமையோடு. ஓடிட்டு கட்டிக்கலாமா? அலலது கட்டிக்கிட்டு ஓடிக்கலாமா?
நன்றி
சூரியன் இணையம்
சுவாரசியமான செய்திகள் நல்லா இருக்கு கவிதன்... தொடருங்கள்....!
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
kavithan Wrote:சம்பவம் 2
15  பேர் பிறந்தமேனியோடு கடைக்குள் நுழைவதைச் சற்று கற்பனை செய்து பார்க்கின்றீர்களா? ஆனால் இந்த நிகழ்வு கற்பனையல்ல. கடந்த மாதம் 21ந்திகதி இரவுதான், இந்த விபரீதமானதும் வித்தியாசமானதுமான நிகழ்வு இலண்டன் மாநகரில் அரங்கேறி இருக்கின்றது. Oxford Street இலுள்ள பிளாஸா விற்பனை நிலையத்தில்தான் இந்தத் திருக்கூத்து நடந்தேறி இருக்கின்றது. கடையில் பொருட்களைக் கொள்வனவு செய்ய, நிர்வாண கோலத்தில் வரும்படி, விற்பனை நிலைய உரிமையாளர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் அங்கு பணியாற்றுபவர்களோ நாகரீகமாக, முழுமையான உடை அணிந்திருக்க வேண்டுமாம். 15 பேர்தான் அழைப்பை ஏற்று அந்த இரவு வந்திருந்தார்கள். யூரோ 2004 காற்பந்தாட்டப் போட்டிகள், பலரை எம்மிடம் வராது தடுத்து விட்டன. மீண்டும் இப்படியொரு அழைப்பை விடுக்க இருக்கின்றோம் என்கிறார் இந்த விற்பனை நிலையத்தின் பேச்சாளர். இலண்டன் பலவழிகளிலும் முன்னேற்றந்தான் போங்கள்.
நன்றி
சூரியன் இணையம்
நிர்வாண கோலத்தில் வரும்படி விற்பனை நிலைய உரிமையாளர்கள் அழைப்பு விடுத்தால் இவர்களும் அப்படியே போவார்களா?
எங்கெங்கே எப்படிஎப்படி போகவேண்டும் என்ற விவஸ்தையே இல்லையா?
ம்ம்ம்ம மாமா நல்ல சுவாரசியமானவை தான். தொடருங்கள்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சுவாரசியமாக தான் இருக்கிறது....... தொடருங்கள் கவிதன்.........!
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
Quote:7000 பார்வையாளர்களைக் குஷிப்படுத்தும் வகையில், காதலியையோ அல்லது மனைவியையோ தோளில் தூக்கிக் கொண்டு ஓடுவது என்பது சற்று சுவாரஸ்ஸியமான விடயந்தான். Finland நாட்டில் மனைவியைத் தோளில் போட்டுக் கொண்டு ஒடும் இந்த வருடத்திற்கான போட்டி நடந்தேறி இருக்கி;னன்றது. இது 13 வது போட்டியாகும். தமது மனைவிமாரையோ அல்லது காதலிமாரையோ தோளில் தூக்கிக் கொண்டு தடைதாண்டி ஓடி, பந்தயத்தில் ஜெயித்தாக வேண்டும். பெண்ணுக்குக் குறைந்த பட்சம் 17 வயதாவது இருக்க வேண்டும். எடை 49 கிலோவுக்குக் குறையக்கூடாது. இந்த வருடம் பல நாடுகளிலும் இருந்து வந்த 21 ஜோடிகள் போட்டியில் பங்குபற்றி இருக்கிறார்கள். இந்தத் தடவை Estonia நாட்டு ஜோடியொன்று வெற்றியடைந்துள்ளது. ஒடும் போது வழியில் வரும் குளத்தில் இறங்கி. இடுப்பளவு ஆழத்தில் நடக்கவும் வேண்டும். அதுவும் தோளில் இன்பச் சுமையோடு. ஓடிட்டு கட்டிக்கலாமா? அலலது கட்டிக்கிட்டு ஓடிக்கலாமா?
நம்மாக்கள் யாராவது பங்குபற்றினார்களா?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Kanani Wrote:Quote:7000 பார்வையாளர்களைக் குஷிப்படுத்தும் வகையில், காதலியையோ அல்லது மனைவியையோ தோளில் தூக்கிக் கொண்டு ஓடுவது என்பது சற்று சுவாரஸ்ஸியமான விடயந்தான். Finland நாட்டில் மனைவியைத் தோளில் போட்டுக் கொண்டு ஒடும் இந்த வருடத்திற்கான போட்டி நடந்தேறி இருக்கி;னன்றது. இது 13 வது போட்டியாகும். தமது மனைவிமாரையோ அல்லது காதலிமாரையோ தோளில் தூக்கிக் கொண்டு தடைதாண்டி ஓடி, பந்தயத்தில் ஜெயித்தாக வேண்டும். பெண்ணுக்குக் குறைந்த பட்சம் 17 வயதாவது இருக்க வேண்டும். எடை 49 கிலோவுக்குக் குறையக்கூடாது. இந்த வருடம் பல நாடுகளிலும் இருந்து வந்த 21 ஜோடிகள் போட்டியில் பங்குபற்றி இருக்கிறார்கள். இந்தத் தடவை Estonia நாட்டு ஜோடியொன்று வெற்றியடைந்துள்ளது. ஒடும் போது வழியில் வரும் குளத்தில் இறங்கி. இடுப்பளவு ஆழத்தில் நடக்கவும் வேண்டும். அதுவும் தோளில் இன்பச் சுமையோடு. ஓடிட்டு கட்டிக்கலாமா? அலலது கட்டிக்கிட்டு ஓடிக்கலாமா?
நம்மாக்கள் யாராவது பங்குபற்றினார்களா?
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
நான் கேட்டது.....நம்ம தொப்பையப்பர் யாராவது ஓடிமுடிச்சால் அதையே சாதனையாக கருதலாம் என்றுதான்...நம்மாக்கள் போனா போட்டியில புதுவிதியும் வந்திருக்கும்.....
அதுதான்....அதிகபட்ச நிறை x கிலோ என்று :wink:
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[u]சம்பவம் 6
[b]புகழ் என்பது ஒரு போதையூட்டும் விவகாரந்தான். சந்தேகமேயில்லை. புகழ் வந்து சேர்ந்து விட்டால் வாழ்க்கையின் கோலம் அடியோடு மாறிவிடுகின்றது. சுதந்திரம் பறிபோய்விடுகின்றது. இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் நன்றாக அவதானிக்கப்படுகின்றது. பேசுவதில், பழகுவதில், எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அளவுகடந்த ஜாக்கிரதையோடு நடந்து கொள்ள வேண்டி வந்துவிடுகின்றது. ஒரு சறுக்கல் போதும். அகல பாதாளத்தில் விழுத்தி விடும் என்ற எச்சரிக்கை உணர்வு இவர்களை ஆட்கொண்ட வண்ணமே இருக்கின்றது.
விம்பிள்டன் வெற்றி இந்த இளம் அழகியை, புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றிருக்கின்றது. ஒரு பெண்ணுக்கு அழகோடு திறமையும் சேர்;ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்? சைபீரியாவில் பிறந்த 17 வயதான இளம் டென்னிஸ் வீராங்கனையான Maria Sharpova இன் விம்பிள்டன் வெற்றி, இவரது வாழ்க்கையை அடியோடு மாற்றியமைக்கப் போகின்றது என்கிறார்கள் அவதானிகள்.
இன்றைய காலகட்டத்தில், விளையாட்டுத்துறையில் பிரகாசித்து, விளம்பரங்களுக்கு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு பெரும் கோடீஸ்வரர்களாகத் திகழ்பவர்கள் பட்டியலில் முன்னிற்பவர் Golf விளையாட்டு மூலம் பலரையும் அசர வைக்கும் Tiger Woods என்ற அமெரிக்கர்தான். 2003ம் ஆண்டில் இவருக்கு விளையாட்டுக்கள், விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருமானம் 44மில்லியன் ஸ்டேலிங் பவுண்ட்ஸ் தொகையைத் தொட்டுள்ளது. பெண்களைப் பொறுத்த மட்டில் முதல் ஐந்து இடங்களிலும் நிற்பவர்கள் எல்லோருமே டென்னிஸ் வீராங்களைகள்தான். ஆனால் தற்போதைய விம்பிள்டன் சாம்பியன் மரியாவின் வருமானம் இந்த ஐந்து பேரினதும் மொத்தத் தொகைகளை விட அதிகமாக இருக்கப் போகின்றது என்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் Tiger Woods, David Beckham போன்றவர்களையெல்லாம் ஓரங்கட்டி, விளையாட்டு வீரர்களுக்குள் வருமான hPதியாக முதலிடத்தைப் பிடிக்கப் போகின்றார் என்பது வல்லுனர்களின் கணிப்பாக இருக்கின்றது.
அடுத்த 10 வருடங்களில், இந்த இளம் வீராங்கனைக்கு கிடைக்கும் வருமானம் 100 மில்லியன் பவுண்ட்ஸ் தொகையைப் பிடிக்கலாம் என்கிறார்கள். அப்பப்பா இது உண்மையிலேயே இராட்சத தொகைதான். இன்று டென்னிஸ் வீராங்கனையான சொPனாதான் முன்னிற்கிறார். இவருக்கு கடந்த 12 மாதங்களில் கிடைத்த வருமானத் தொகை 5.5 மில்லியன் பவுண்ட்ஸ் மாத்திரந்தான். இரண்டாவது இடத்தில் நிற்கும் இவரது சகோதரி வீனஸின் வருமானம் 4.9 மில்லியன் பவுண்டஸ் தொகைதான்.
அப்படி என்னதான் விஷேஷம் இந்தப் புதிய வீராங்கனையில் இருக்கின்றது?
இவருக்கு முன்பு இன்னொரு இளம் ருஷ்ய அழகியான Anna Kournikova பரவலாகப் பலராலும் பேசப்பட்டவர். இந்த டென்னிஸ் வீராங்கனை இதுவரையில் பெரிய அளவிலான எந்த வெற்றிக் கிண்ணத்தையும் சுவீகரிக்கவில்லை என்பது இவர்மீதுள்ள குறை.. இன்றும் இந்தக் கவர்ச்சியான வீராங்கனை விளம்பரங்கள் மூலம் கடந்த ஒரு வருடததிற்குள் 3.3 மில்லியன் பவுண்ட்ஸ் வருமானம் பெற்றிருந்தாலும், கடந்த ஒரு வருட காலத்தில் எந்தச் சுற்றுப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. தன் திறமையை வளர்த்து, வெற்றிக் கிண்ணங்களைச் சுவீகரிக்கும் ஆர்வம் இவரிடம் இல்லை. மாறாக சதையை நம்பியே இவர் நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் மரியாவோ முற்றிலும் வேறுபட்டவராக இருக்கின்றார். கவர்ச்சியான இளம் பெண்தான். சந்தேகமே இல்லை. ஆனால் போட்டியில் குதிக்கும் வேகம், எந்த எதிராளிக்கும் முகம் கொடுத்துப் போராடும்; அசாத்திய துணிச்சல் நிறையவே இருக்கின்றது. களத்தில் இறங்கிய வேகத்தில், ஒரு பெரிய எதிராளியை மண் கவ்வ வைத்திருக்கின்றார்.
இது இவரை முற்றிலும் வேறுபட்ட ஒருவராகக் காட்டுகின்றது என்று பலரும் கருதுகின்றார்கள்.
இவர் இன்று இந்த நிலைக்கு வந்ததே ஒரு பெரிய கதைதான். தன்னிடமிருந்த சொத்தான 380 பவுண்ட்ஸ் தொகையுடன். கண்களில் கனவைச் சுமந்தபடி. இவளது தந்தை. இவளுக்கு 7 வயதாக இருக்கும்போது புளோரிடா வந்து சேர்திருக்கின்றார். தாய்க்கு விசா அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை.
தனது 13 வது வயதில் விளம்பர நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட இவள், தனது 14வது வயதில் தொழில்hPதியான டென்னிஸ் விளையாட்டை ஆரம்பித்து விட்டாள்.
இன்று பல பெரிய நிறுவனங்கள் இவரை மொய்க்க ஆரம்பித்து விட்டன. உலகப் பிரபல்யமான நைக் காலணி நிறுவனம் ஒரு வருடத்திற்கு, விளம்பரங்களுக்காக 545,000 பவுண்ட்ஸ் தொகைக்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றது. இது ஓர் உதாரணம் மாத்திரமே. மேலும் பல நிறுவனங்களும் தமது ஒப்பந்தங்களில் கைச்சாத்திட வைத்துள்ளன. இன்னும் பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
சுருங்கச் சொல்வதானால், இவர் காட்டில் சோவென்று பணமழை பெய்ய ஆரம்பித்து இருக்கின்றது. இந்த இளம் ருஷ்ய வீராங்கனையைப்போல, 17வது வயதில் பெரிய வெற்றிக் கிண்ணத்தை வென்றெடுத்த, ஜேர்மனிய டென்னிஸ் வீரரான Boris Becker இடமிருந்து எச்சரிக்கை மணி ஒலிக்கின்றது.
ஜாக்கிரதை என்று எச்சரிக்கும் இவர், இப்படியொரு கட்டத்தில் நாங்கள் மற்றவர்களை அசட்டை செய்தாலும் ,மற்றவர்கள் நம்மை நிமிர்ந்து விததியாசமாகப் பார்க்கத் தொடங்கி விடுவார்கள் . விம்பிள்டன் வெற்றி, இவரது வாழ்க்கையை அடியோடு மாற்றி விடப் போகின்றது என்று மேலும் கூறுகின்றார்.
புகழின் போதை இவரை எந்த அளவுக்கு மயக்கப் போகின்றது என்று காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.நன்றி
A.J.Gnanenthiran / Swiss
சூரியன் இணையம்
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[u]சம்பவம் 7
35 வயதுப் பெண்ணொருத்தி, நிர்வாணமாக வயலில் இறங்கி வேலை செய்வது என்பது அசாதாரண நிகழ்வுதான். ஆனால் தன் மாமியார் சொல்லி விட்டாரே என்பதற்காக இந்த மருமகள் இதைச் செய்யத்தான் போகின்றார். நேபாள நாட்டில், இந்தத் தடவை வானம் பொய்த்திருப்பதால் நல்ல வரட்சி நிலவுகின்றது. வரட்சிக் காலத்தில், மழைக் கடவுளை வேண்டியபடி, பெண்கள் நிர்வாணமாக, வயிலில் இறங்கி வேலை செய்யும் வழமை,பரம்பரை பரம்பரையாக இங்கே இருந்து வருகின்றது.
இந்தத் தடவையும், வரட்சி வந்துவிட்டதால், பெரியவர்கள் புத்திமதிப்படி, 12 பெண்கள் வயலில் நிர்வாணமாக இறங்கி வேலை செய்திருக்கிறார்கள். நாட்டின் நன்மைக்காக இப்படித்தான் செய்ய வேண்டும் என்றால், அதைச் செய்வதில் தப்பில்லை என்கிறார் இந்த 35 வயதுப் பெண்மணி. பலே! பலே! மாமியார் மெச்சிய மருமகள்தான் இவர்.[/size][/color]
நன்றி
சூரியன்இணையம்
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[u]சம்பவம் 8
53 Hot Dog களை (இதற்கென்ன தமிழ்ப் பதம் தரலாம்? ) உண்ட கையோடு, இன்னும் ஒரு பாதியையும் உண்டு உலக சாதனையாளராகி இருக்கிறார் ஒரு ஜப்பானியர். Takeru Kobbayashi என்ற பெயர் கொண்ட இவர், கடந்த வருட சாதiனையை முறியடித்துள்ளாராம். இரண்டாவது இடத்தைப் பிடித்தவரும் ஜப்பானியர்தான். இவர் சாப்பிட்ட தொகை 38. இந்தப் போட்டி, நியூ யோர்க் நகரிலுள்ள Coney தீவில்தான் இடம்பெற்று வருகின்றது. 1916இல் இத் தீவில் முதற்தடவையாக இடம்பெற்ற இந்த வினோதப் போட்டி, இன்றுவரை வருடா வருடம் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தடவை போட்டியை நேரில் காண, 3000 வரையிலான பார்வையாளர்கள் சமூகமளித்திருந்தார்கள். இப்படியான சாப்பாட்டு இராமர்களை வீட்டில் சேர்த்தால் சங்கடந்தான்.
நன்றி
சூரியன் இணையம்
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[u]சம்பவம் 9
50 மில்லியன் டாலர் தொகை கையை விட்டு நழுவிப் போன அனுபவம் உங்களுக்கு இருக்கின்றதா? இவர்களுக்கு இது சம்பவித்துள்ளது. வெனிசுலாவிலிருந்து, ஆபிரிக்க நாடான Ghana வின் கரையோரப் பகுதியில் வந்து கொண்டிருந்த படகை, பிரெஞ் நாட்டு அதிகாரிகள் மடக்கிப் பிடித்ததில், 2 தொன்னுக்கு மேற்பட்ட கொக்கெயின் எனப்படும் போதைப்பொருள் சிக்கியிருக்கின்றது. கடந்த ஜனவரியில் இதே பகுதியில் 140 மில்லியன் டாலர் பெறுமதியான, பெருந்தொகை கொக்கெயின் கைப்பற்றப்பட்டிருந்தது. ஒரு வட அமெரிக்கரும், ஒரு யுக்ரெயின் நாட்டவரும், 6 வெனிசுலாப் பிரஜைகளும், கடத்தல் சரக்குடன் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளார்கள். பாவம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதைதான் இங்கே.
நன்றி
சூரியன் இணையம்.
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[u]சம்பவம் 10
15 வது அகில உலகரீதியான எயிட்ஸ் மாநாடு, தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் கடந்த ஞாயிறன்று ஆரம்பமாகி இருக்கி;ன்றது. இங்கு கடந்த இரு வாரங்களாக இடம்பெற்ற தடல்புடலான ஏற்பாடுகள், இந்த மாநாட்டுக்குக் கிடைத்த பலத்த வரவேற்பை வெளிப்படுத்தி இருந்தன. பல வர்ணங்களில், பல வடிவங்களில், எங்கும் Condom ஆணுறைகளைக் காணக்கூடியதாக இருந்துள்ளது. போசனசாலைச் சிப்பந்திகள், தலையில் குல்லா போன்று, ஆணுறைகளை அணிந்திருந்தார்கள். தெற்கு ஆசியாவில் சதை வியாபாரத்தின் சந்தை என்று வர்ணிக்கப்படும் இங்கு இடம்பெறும் மாநாடே, இதுவரையில் இடம்பெற்றவற்றில் மிகப் பிரமாண்டமானது என்கிறார்கள். ஆசியாவில் மாத்திரம் 7.4 மில்லியன் தொகையினர் எயிட்ஸ் தாக்கததிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். 14 வது மாநாடு, சென்ற ஆண்டு, ஸ்பெயினின் Barcelona நகரில் இடம்பெற்றது. ஐ.நா.செயலாளர் நாயகம் உட்பட, பல முக்கிய பிரமுகர்கள் -160 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள்- இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் கொண்டோமின் மகிமை பற்றி அறிந்து கொண்டோம் என்று இவர்கள் இனி அடித்துச் சொல்லலாம்.
நன்றி
சூரியன் இணையம்
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
[u]சம்பவம் 11
21 வயதில் உங்களால் இப்படியம் சாதிக்க முடியுமா என்று கேட்கிறாரா இந்தத் துடிப்பான இளைஞர்? சிட்னி நகரில், எல்லோருமே அடித்துப் போட்டுத் தூங்கும் அதிகாலை நேரத்தில், அதாவது 3.30 மணியளவில், ஓர் இளைஞர் சாதனையாளராகி இருக்கின்றார். வேகமாக வந்த இவரது கார், படுக்கை அறைச் சுவரை இடித்துத் தள்ளி, நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த இரட்டைக் கட்டிலை மோதியபடி நின்றிருக்கின்றது. காது செவிடுபடும்படி எழுந்த பேரொலியில், திடுக்கிட்டு எழுந்த வேகத்தில் கீழே எறியப்பட்ட தம்பதியினர், இலேசான வெட்டு, சிராயப்புக் காயங்களுடன் உயிர்தப்பி இருக்கின்றார்கள். 1988ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட, இந்த வாகனத்தை ஓட்டி வந்த 21 வயது இளைஞர், தன்னைத்தானே சபித்துக் கொண்டு, அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற தம்பதியினரிடம் என்னை மன்னியுங்கள் என்றாராம், வேகம் இருக்குமளவிற்கு பல இளைஞர்களிடம் விவேகம் இல்லைத்தான்..
நன்றி
சூரியன் இணையம்
[b][size=18]