Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அபாயம்
Mathivathanan Wrote:உள்ளுக்குள்ளை இருந்ததுகள் சாட்சிக்கு இருக்குதுகள்.. பிள்ளை குட்டியெண்டு வந்தாப்பிறகுதான் அதுகளுக்கு உண்மை புரியிது.. இப்பத்தான் கொஞசமெண்டாலும் சொல்லத் தொடங்குதுகள்.. முந்தி முந்தி ஊர்ச்சனம் சொன்னது.. இப்ப அதுகளே சொல்லத்தொடங்கீட்டுதுகள்..
சண்டையெண்டு வந்தாப்பிறகு எதுவானாலும் ஏற்கப் பழகவேணும்.. உங்களுக்கு ஒரு நியாயம் அவங்களுக்கு ஒரு நியாயமில்லை.. வவுனியா.. மதவாச்சி அதுராதபுரம் மாகோ. வெல்லாம் இவங்கள் அநியாயமா வெட்டிக் கொண்டதுகள் சேர்ப்பில்லையாக்கும்
மட்டக்களப்பிலை முஸலீமுகளை மசூதிக்குள்ளை இவங்கள் சுட்டதொண்டும் சேர்ப்பில்லையாக்கும்.. அவங்கள் செய்த அநியாயங்களை விட நீங்கள் செய்த செய்யிற அநியாயங்கள் எத்தனையோ மடங்கு..
அவங்களாவது சண்டைக்காலத்திலை கொண்டாங்கள்.. அந்த நேரத்திலை அவங்களுக்கு தமிழர் எதிரி .. இப்ப சமாதானகாலம்.. இந்த நேரத்திலையும் பல கொலையள்.. அவன் எதையும் செய்யேல்லை.. எல்லாம் தமிழர்தான்.. தமிழர்தான் தமிழ் ஏரியாவிலை கொலைசெய்யிறான்.. காரணம் செய்யிறவங்களுக்குத்தான் தெரியும்.. சிங்களவன் என்ன சிரிச்சுக்கொண்டு எண்ணிக்கொண்டிருக்கிறான்.. ஒவ்வொண்டும் குறைய அவனுக்கு சந்தோஷம்.. உங்களுக்கு தமிழீழம் தெரியிது.. அவங்களுக்கு முழு சிங்களத்தீவு தெரியிது.. அதுதான் வித்தியாசம்.. உங்கடை போலிப் பரப்புரை ஆயுதத்தாலை அடக்கி வைத்திருக்கிற தமிழர் மத்தியிலை ..அவனுடைய பரப்புரை உலக மட்டத்திலை.. அதுதான் வித்தியாசம்
Truth 'll prevail
Reply
[quote=மோகன்]விமர்சனம் என்றால் இரண்டு பக்கமும் செய்யும் நல்லது கெட்டதுகளை சொல்வது. <b>உங்கள் கருத்துக்கள் அப்படியல்ல. எப்படியாவது புலிகள் மீது குற்றம் சுமத்தி விடுவதேயாகும்</b>. இங்கு நீங்கள் எழுதிய ஒவ்வொரு கருத்துக்களிலும் நேரடியாகவே மறைமுகமாகவே புலிகளைத் தாக்கித்தான் எழுதியுள்ளீர்கள். உங்களது ஒரு சில கருத்துக்களை விட பல கருத்துக்கள் கருத்துச் சுதந்திரம் காரணமாக நான் அனுமதித்துள்ளேன்.

ஒரு நடுநிலைமையாளனாக நின்று கருத்துக்களை விமர்சிக்காத நீங்கள் எனது முதுகெலும்பு பற்றி விமர்சிக்கின்றீர்கள்.
[/quote]

[quote=Mathivathanan][size=14]மோகன் இது கருத்துக்களம்.. கருத்துக்கு பதில்கருத்துத்தான் எழுதுகிறோம்.. தவிர உங்கள் பாhவையில் உங்களுக்கு அப்படி தெரிந்தால் நான் பாத்திரதாரியல்ல..
[b]உங்கள்கூற்று ஒன்றை தெளிவுபடுத்துகின்றது.. பிழை விடுதலைப்புலிகள் அமைப்பிலேயே உள்ளது என்பதே அது..

எழுதிய நான்கு வரிகளும் உங்களுக்குப் விளங்கவில்லை என்றால் நான் என்ன செய்வது.
Reply
அதாவது மோகன் நீங்கள் உண்மையை மறைத்து பொய் சொல்லச்சொல்லுகிறீர்கள்.. மனச்சாட்சிக்க எதிராக கருத்து எழுது என்று வற்புறுத்துகிறீர்கள்.. என்னால் அப்படி முடியாது.. விடுதலைப்புலிகள் அமைப்பில் பிழை இருந்தால் அது கருத்தில் வரும் அதை ஏற்க உங்களுக்கு பக்குவம் வேண்டும்.. இல்லைஅதை மறைத்தாலத்தான் உங்களால் உயிருடன் இருக்க முடியுமானால் அது உங்களுடைய பிரச்சனை.. எனது கருத்து மாற்றுக்கருத்துத்தான்.. பதில்க்கருத்துத்தான்..

பிழைகள் எல்லாவற்றையும் மறைத்து நான் வெள்ளைப்பிள்ளை என்ற கூற்றால்த்தான் இங்கு மோதலே வருகிறது.. ஒருபக்கக் கருத்து மாத்திரம்மான் தேவையென்றால் அப்படித்தான் எழுhப்படவேண்டுமானால் பிரச்சாரக்களம் என்று பெயரை மாற்றுங்கள்.. நன்றி..
Truth 'll prevail
Reply
மோகன் Wrote:[quote=மோகன்]விமர்சனம் என்றால் இரண்டு பக்கமும் செய்யும் நல்லது கெட்டதுகளை சொல்வது. <b>உங்கள் கருத்துக்கள் அப்படியல்ல. எப்படியாவது புலிகள் மீது குற்றம் சுமத்தி விடுவதேயாகும்</b>. இங்கு நீங்கள் எழுதிய ஒவ்வொரு கருத்துக்களிலும் நேரடியாகவே மறைமுகமாகவே புலிகளைத் தாக்கித்தான் எழுதியுள்ளீர்கள். உங்களது ஒரு சில கருத்துக்களை விட பல கருத்துக்கள் கருத்துச் சுதந்திரம் காரணமாக நான் அனுமதித்துள்ளேன்.

ஒரு நடுநிலைமையாளனாக நின்று கருத்துக்களை விமர்சிக்காத நீங்கள் எனது முதுகெலும்பு பற்றி விமர்சிக்கின்றீர்கள்.


Mathivathanan Wrote:மோகன் இது கருத்துக்களம்.. கருத்துக்கு பதில்கருத்துத்தான் எழுதுகிறோம்.. தவிர உங்கள் பாhவையில் உங்களுக்கு அப்படி தெரிந்தால் நான் பாத்திரதாரியல்ல..
[b]<span style='color:red'>உங்கள்கூற்று ஒன்றை தெளிவுபடுத்துகின்றது.. பிழை விடுதலைப்புலிகள் அமைப்பிலேயே உள்ளது என்பதே அது..

எழுதிய நான்கு வரிகளும் உங்களுக்குப் விளங்கவில்லை என்றால் நான் என்ன செய்வது.
[b][size=18]நன்றி நீங்களே சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.. எனது பிழை மனச்சாட்சியுடன் பதில் எழுதுவதாக இருந்தால் அப்படியே ஆகட்டும்.. </span>
[b]<span style='font-size:21pt;line-height:100%'>அதாவது மோகன் நீங்கள் உண்மையை மறைத்து பொய் சொல்லச்சொல்லுகிறீர்கள்.. மனச்சாட்சிக்க எதிராக கருத்து எழுது என்று வற்புறுத்துகிறீர்கள்.. என்னால் அப்படி முடியாது.. விடுதலைப்புலிகள் அமைப்பில் பிழை இருந்தால் அது கருத்தில் வரும் அதை ஏற்க உங்களுக்கு பக்குவம் வேண்டும்.. இல்லைஅதை மறைத்தாலத்தான் உங்களால் உயிருடன் இருக்க முடியுமானால் அது உங்களுடைய பிரச்சனை.. எனது கருத்து மாற்றுக்கருத்துத்தான்.. பதில்க்கருத்துத்தான்..

பிழைகள் எல்லாவற்றையும் மறைத்து நான் வெள்ளைப்பிள்ளை என்ற கூற்றால்த்தான் இங்கு மோதலே வருகிறது.. ஒருபக்கக் கருத்து மாத்திரம்மான் தேவையென்றால் அப்படித்தான் எழுதப்படவேண்டுமானால் பிரச்சாரக்களம் என்று பெயரை மாற்றுங்கள்.. நன்றி..</span>
Truth 'll prevail
Reply
மனச்சாட்சி என்பது உங்களுக்குச் சரியென்று பட்டதை மட்டும் சொல்வது என்று கருதுகிறீர்கள் போலும்.விடுதலைப்புலிகளில் பிழை இருந்தால் அது கருத்தில் வரும் என்பதுபோல நடுநிலையாளன் வேசம் போடவேண்டாம் பிழை பிடிப்பதுதான் உங்கள் வேலையே அப்படியிருக்க உங்கள் கருத்து முழுவதுமே பிழை பிடிப்பதாகத் தான் வருகிறது.

சிங்களவன் சும்மா இருக்கவில்லை நீங்கள் சொல்வது போன்று பின்னாலிருந்து ஆட்டுகிறான் குரங்கு ஆடுகிறது அப்படியிருக்க நடக்கும் கொலைகள் தமிழன் தமிழனைக் கொல்வது என்று ஒரேயடியாகப் பொய்யுரைக்கவேண்டாம் சிங்களவனுக்கு நக்குபவர்கள் கொலையைச் செய்தால் முழுப்பொறுப்பும் இராணுவம் மேல்தான்

எங்கேயாவது உங்கள் இனம் மீதுள்ள அக்கறை காரணமாக ஒரு கருத்தைத் தானும் சொல்லியிருக்கிறீர்களா வல்வெட்டித்துறை வெறியாட்டத்தின் பழிவாங்கலே மாகோ அனுராதபுரமென்றும் ஏறாவூர் காத்தான்குடி ஊர்காவலர் செய்ததை விழுங்கி ஏப்பமிட்டுவிட்டு மசூதியில் நடந்ததுபற்றி வெள்ளைப்பிள்ளைக் கதை கதைக்கிறீர்கள் என்றும் எல்லோருக்கும் தெரியும்.

உங்கள் கருத்துகள் எவ்வளவு விசம் தடவப்பட்டவை என்றும் நீங்கள் புலிகளைத் திட்டுவதற்கு நீங்களே உங்களுக்குப் போட்டுள்ள முகமூடிதான் இந்த தமிழபிமான வெள்ளைப்பிள்ளை வேசம் என்றும் நீங்கள் அடிக்கடி சொல்லும் வாசகனுக்கே தெரியும் ஆகவே எனக்குப் பதிலெழுதி அவர்களை இன்னும் உங்களுக்கு எதிராக்கவேண்டாம்
\" \"
Reply
உங்கள் கரிசனை எனக்குத் தேவையில்லை ஏனெனில் மௌனமாக அவதானித்துக்கொண்டிருக்கும் பலருக்கும் என்ன நடக்கின்றது என்று தெரியும்..
லரும் பலரும் இணையத்தளங்கள் பார்க்கிறார்கள்.. பல வானொலிகள் கேட்கிறார்கள்.. உண்மையை அவர்கள் தீர்மானத்துக்கு விடுவதே நல்லது..
யாழ் வைத்தியசாலைக்குப் பின்னிருந்து கோட்டைக்கு ஷெல்லடிக்க இருக்கும் துணிவு அவர்கள் திரும்ப அடித்தபோது ஏன் இல்லை..? சுட்டுவிட்டு யாழ் ஆசுப்பத்திரிக்குள் ஓடி சீருடையை எடுத்து போர்த்து சுட்டபோது இருந்த துணிவு அவன் வந்து சுடுவான் என்ற சிந்தனையை மறைத்ததுவோ..? நடந்தவற்றை முடி மறைத்து அரசியல் இலாபம் தேட முனையாதீர்கள்..
நன்றி
:oops: :oops: :oops:
Truth 'll prevail
Reply
தாத்தா மிகவும் பக்குவமாகத்தான் கதைக்கிறார். புலிகள் நெருக்கடிக்குள்ளாகும்போது தமிழ் தேசியமும் நெருக்கடிக்குள்ளாகிறது என்று அவருக்குத் தெரிந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. அவர் பழயகால ஷோஷலிஸ்ற் அல்லது மனிதயுரிமைவாதி.
<b> . .</b>
Reply
தமிழ்த் தேசியமென்ன தமிழனே நெருக்கடிக்குள்ளானாலும் அவருக்குக் கவலையில்லை மனித உரிமைவாதிகள் என்பவர்கள் இன மத பேதமின்றி இன்னொரு உயிர் வருந்துவதற்காகத் தாம் வருந்துபவர்கள் இவர் இன்னோர் உயிரின் வருத்தத்தில் தாம் வெற்றி கொண்டாடுபவர்
\" \"
Reply
ஓமோம் இன்னோர் உயிருக்கு நீங்கள் வருந்துகிறீர்கள் பாருங்கள்.. அதில்தான் வெற்றி கொண்டாடுகின்றேன் பாருங்கள்..
[quote=Eelavan] பெட்டைகளைத் திட்டவுமில்லை இப்போது போற்றவுமில்லை சில விடயங்களை அம்பலப்படுத்துவதற்கு [b]<span style='font-size:25pt;line-height:100%'>அவர்கள் தேவையாக இருந்தனர் அதன் பின்னர் அவர்களுக்காண தண்டனை தீர்மானிக்கப்படும்</span>
இதைவிட இரத்தம் உறையத்தக்க கூற்று உதாரணத்துக்கு தேவையா..?
Truth 'll prevail
Reply
சில நியாயங்களை அறைந்து சொல்லவேணும் இல்லை சொல்லிவிட்டு அறையவேணும்.
இங்கே தன்னை ஒரு மனித உரிமை வாதி பேல காட்டி வெறுமனே புலிகளை வசை பாடுவதை மட்டும் தன் ஒரு கருத்தாடலாகவும் அப்பட்டமான சில கருத்துக்கள் நீக்கப்படும்போது முதலைக்கண்ணீர் வடிப்பதும் இவர் தம் வழமை!

இவர் கருத்துக்களை நான் கூர்ந்து படித்துப்பார்க்ககையில் ஒன்று மட்டும் துல்லியமாக விளங்குகிறது. இவர் சிறீ லங்காவின் சிங்கள பேரினவாத ஊடகங்களை நன்கே படிப்பதுடன் அதை மனமார நம்பவும் செய்கிறார். உதாரணத்திற்கு ..
கோயில்களிற்கு சிறீ லங்கா விமானப்படை குண்டுபோட காரணம் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதாம். நல்ல பகிடிக்கதை தான் அது. இவர் புலம் பெயர்ந்து வந்த பிறகு தான் அங்கை சண்டை மும்மமரமானது. அந்த காலப்பகுதியல் நான் பல இன்னல்களுக்கு அகப்பட்ட ஒருவன். எந்த ஒரு காலத்திலும் யாரும் கோயில் மற்றுமு; வைத்திய சாலையில் இருந்து யாரையும் தாக்கியது கிடையாது. இந்த பகுதிகளில் நடந்த குண்டு வீச்சசில் இறந்தவர்கள் பொது மக்களே. ஏதோ புலிகள் யுத்தத்தால் தான் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, ஊனமடைகிறார்கள் என்றால் 1956 இல் 150; தமிழ் மக்கள் கொல்லப்பட்டது யாராலாம்? 1958 இல் கொல்லப்பட்டது?? இது மட்டுமல்ல 67, 68 பின்னர் 77, 79 களில் கொல்லப்பட்டது யாராலாம்! சும்மா வீம்புக்கு கதையாமல் தமிழ் தேசிய வுpச்சின் காரணம் என்ன என்று முதலிலை விழங்கங்கோ. யுத்த காலத்தில் மனித உரிமை மீறப்படுவது யதார்த்தம், அதை தடுக்க முறையான கருத்துக்களை முறையாக வெளியிடும் பட்சத்தில் அது நிச்சயம் பலன் தரும். அதை விடுத்து புலிகளை வீணே பழி சுமத்துவது சிறீலங்காவின் பிரச்சாத்தை நீங்களே செய்வதாகும். இதை மறுத்து வயாக்கியமாக எழுதினாலும் மனச்hட்சி உள்ள தமிழ் மகனாக உங்களால் சிந்நயம் நடக்க முடியாது காரணம் உங்களை பொறுத்தவரை தமிழ் தேசியம் ஒரு கேலிக் கூத்து! 1956 இலிருந்து வரலாற்றை ஒருதரம் புரட்டிப்பாருங்கள்இ சில வேளை விறைச்ச மண்டையில் ஏதாவது ஏறும்! வரலாறு தெரியாமல் இங்கை வந்து குப்பை கொட்டுவதை நிறுத்திவிட்டு வேறுவேலையை பாருங்கள். மனித உரிமை பேசுவதாயின் முதலில் அதை உள்வீட்டில் தொடங்குங்கள்.
Reply
சில நியாயங்களை அறைந்து சொல்லவேணும் இல்லை சொல்லிவிட்டு அறையவேணும்.
இங்கே தன்னை ஒரு மனித உரிமை வாதி பேல காட்டி வெறுமனே புலிகளை வசை பாடுவதை மட்டும் தன் ஒரு கருத்தாடலாகவும் அப்பட்டமான சில கருத்துக்கள் நீக்கப்படும்போது முதலைக்கண்ணீர் வடிப்பதும் இவர் தம் வழமை!

இவர் கருத்துக்களை நான் கூர்ந்து படித்துப்பார்க்ககையில் ஒன்று மட்டும் துல்லியமாக விளங்குகிறது. இவர் சிறீ லங்காவின் சிங்கள பேரினவாத ஊடகங்களை நன்கே படிப்பதுடன் அதை மனமார நம்பவும் செய்கிறார். உதாரணத்திற்கு ..
கோயில்களிற்கு சிறீ லங்கா விமானப்படை குண்டுபோட காரணம் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதாம். நல்ல பகிடிக்கதை தான் அது. இவர் புலம் பெயர்ந்து வந்த பிறகு தான் அங்கை சண்டை மும்மமரமானது. அந்த காலப்பகுதியல் நான் பல இன்னல்களுக்கு அகப்பட்ட ஒருவன். எந்த ஒரு காலத்திலும் யாரும் கோயில் மற்றுமு; வைத்திய சாலையில் இருந்து யாரையும் தாக்கியது கிடையாது. இந்த பகுதிகளில் நடந்த குண்டு வீச்சசில் இறந்தவர்கள் பொது மக்களே. ஏதோ புலிகள் யுத்தத்தால் தான் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, ஊனமடைகிறார்கள் என்றால் 1956 இல் 150; தமிழ் மக்கள் கொல்லப்பட்டது யாராலாம்? 1958 இல் கொல்லப்பட்டது?? இது மட்டுமல்ல 67, 68 பின்னர் 77, 79 களில் கொல்லப்பட்டது யாராலாம்! சும்மா வீம்புக்கு கதையாமல் தமிழ் தேசிய வுpச்சின் காரணம் என்ன என்று முதலிலை விழங்கங்கோ. யுத்த காலத்தில் மனித உரிமை மீறப்படுவது யதார்த்தம், அதை தடுக்க முறையான கருத்துக்களை முறையாக வெளியிடும் பட்சத்தில் அது நிச்சயம் பலன் தரும். அதை விடுத்து புலிகளை வீணே பழி சுமத்துவது சிறீலங்காவின் பிரச்சாத்தை நீங்களே செய்வதாகும். இதை மறுத்து வயாக்கியமாக எழுதினாலும் மனச்hட்சி உள்ள தமிழ் மகனாக உங்களால் சிந்நயம் நடக்க முடியாது காரணம் உங்களை பொறுத்தவரை தமிழ் தேசியம் ஒரு கேலிக் கூத்து! 1956 இலிருந்து வரலாற்றை ஒருதரம் புரட்டிப்பாருங்கள்இ சில வேளை விறைச்ச மண்டையில் ஏதாவது ஏறும்! வரலாறு தெரியாமல் இங்கை வந்து குப்பை கொட்டுவதை நிறுத்திவிட்டு வேறுவேலையை பாருங்கள். மனித உரிமை பேசுவதாயின் முதலில் அதை உள்வீட்டில் தொடங்குங்கள்.
Reply
56.. 66... என ஆண்டுகளை அடுக்கிக்கொண்;டுபோய்.. இத்தனைபேர் கொல்லப்பட்டார்கள் என பட்டியலிடுவது சேது கதைபோல..
ஒரு உயிரிழப்பு இல்லாமல் தனிச்சிங்களச் சட்டத்தை வென்றெடுத்ததாகத்தாக் வரலாறு..

83 ஆம் ஆண்டு கலவரம் .. அதற்கு பாத்திரதாரிகள்தான் பொறுப்பேற்கவேண்டும்..

ஊனமுற்ரோர் 83 ஆம் ஆண்டுக்கு முன்னம் இருக்கவில்லை என்பதைத்தான் சுட்டிக்காட்டியுள்ளேன்..

சுட்டுவிட்டு ஆசுப்பத்திரிகளுக்குள் ஓடிய கதையும்.. ஆசுப்பத்திரி பின்னாலிருந்து RPG ஷெல் அடிச்சது(பிரேமதாசா கொடுத்தது) விட்ட கதைகள் பலவும் உண்டு.. சுட்டுவிட்டு கோவிலுக்குள் புகுந்த கதைகள் பலவுமுண்டு..

ஆயுதம்வைத்துக்கொண்டு அடக்கி ஆளுபவர்கள் செய்யும் கொலைகளுக்கு ஒரு முடிவே இல்லையா..? சிங்களவன் தமிழனை அடக்க நினைத்தால் அதற்கு பேரினவாதம் என காரணம் கூறலாம்.. தமிழன் தமிழனை ஆயுதத்தால் அடக்கி ஆளுவதை .. தெடர்ந்து அதையே நடைமுறைப்படுத்த எடுக்கும் முயற்சிகளை என்னவென்று சொல்வது..?

தற்போதுகூட பரிதாப வாக்குக்கோரி ஆதரவு தேடுவதுதான் நடக்கின்றது..
Idea
Truth 'll prevail
Reply
புதுக்கதை நல்லாகவே உள்ளது.
83இல் ஒரு சிறு தாக்குதலால் நாடே அழியும் அளவிற்கு இனவாதம் உள்ளே இருந்தது. இங்கே பிரித்தானியாவில் குறிப்பாக இங்கிலாந்தில் ஐ.ஆர். ஏ எத்தனை தாக்குதல் நடாத்தியது இங்கிலாந்தில் ஐரிஸ் காரார்கள் தாக்கி திருப்பி அனுப்ப பட்டார்களா? ஒரு தாக்குதல் நடாத்தியது ஒரு அமைப்பின் குற்றமாக இருக்கலாம். அனால் ஒரு நாட்டின் அப்பாவி குடுமக்க்கள் தாக்க காரண கர்தா ஒரு அரசு! அந்த அரசு ஒரு தடவை மட்டுமல்ல பல தடவைகள் தனது முக்கிய கடமையான தனது குடிமகன்களை காக்கும் கடமையை செய்ய மறுத்தது ஒரு இனத்திந்கு செய்த துரோகம். விழைவு இன்றை நிலைப்பாடு. கரட்டுத்தனமான முடிவுகளை உள்வாங்கி மூடத்தனமாக வாதிட வேண்டாம். என்று ஒலு அரசு தனது குடிமகன்களை காக்க மறுத்ததோ அன்றே அது அந்த மக்களை மிதான அணையையும் இழந்து விட்டது. தனிசிங்கள் சட்டம் இன்னமமு;ம தோற்கடிக்கபட வில்லை. சட்டம் இல்லையே ஒளிய அங்கு தனிச்சிங்கள் ஆட்சி தான் நடக்கிறது. ஒருதரம் நாட்டுக்கு போய் உண்மை நிலைமையை பார்த்து வந்து கதைக்கவும்.
விடுதலைப் புhராட்டம் என்பது ஆயுத வடிவம் எடுக்கும் போது அது தன் வடிவத்தை மாற்றுவது நியதி, அனால் அதை மாற்ற மக்கள் முறையான கருத்தை தெரிவிக்க வேண்டும் அதை விடுத்து போராட்ட வடிவல் ஏதோ கோளாறு என்று போராட்டத்தை நிராகரிப்பது மடத்தனம். வயிற்றுவலிக்கு வயிற்றை வெட்டுவதுதான் வழி என்றால்.. நீர் நிச்சயம் ஒரு அடி முட்டாளாகத்தான் இருக்கவேண்டும்.
Reply
ஓமோம் நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கும் ஏனென்றால் தற்போது அப்போது இருந்ததைவிட 10 மடங்கு தமிழர்கள் இருக்கிறார்களே.. மேலும்.. தமிழ் பட்டதாரிகள் பலரும் ஐயோ நமக்கு தமிழ்தேசத்தில் வேலை வேண்டாம்.. (இயக்கமே கூறுகின்றது) சிங்களப் பிரதேசத்தில் வேலை தாருங்கள் என கெஞ்சுகின்றார்களே.. ஏன் நீங்கள் கூட ஐயோ.. எனக்கு அங்கு இருக்க விருப்பமில்லை இங்கு இருக்க விட்டால் போதுமென்றுதானே ஓடி வந்தீர்கள்..
சும்மா கதையளப்பதை விட்டு உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள்..
Truth 'll prevail
Reply
தாத்தா எனது கருத்தைப் பல இடங்களில் வெட்டி ஒட்டியதன் மூலம் நீங்கள் எதனைச் சித்தரிக்க முனைகிறீர்கள் என்பது புரிகிறது.

இயக்கம் ஒரு அன்னதான மடம் அல்ல வருபவர்கள் வயிராற உண்டுவிட்டுச் செல்ல அதற்கென்று சில குறிக்கோள்கள் பல விதிகள் உள்ளன சேரும் போதே இயக்கவிதிகளின் பிரமாணம் நடப்பேன் என சத்தியப்பிரமாணம் செய்துவிட்டே எவரும் சேர முடியும்.

அவ்விதிகள் மீறப்படுமிடத்து அவற்றிற்கான தண்டனைகளுக்குக் கீழ்ப்படுவேன் என்பதும் அவ்விதிகளில் ஒன்று தண்டனை என்றவுடன் மரணதண்டனை என்று நீங்கள் நீட்டி முழக்குவது நீங்கள் செய்துவரும் அப்பட்டமான மனித உரிமை வெள்ளைப்பிள்ளைத்தனத்தையும் முதலைக்கணீரையும் காட்டவென்பது சகலருக்கும் புரியும் ஆகவே படம்பிடித்தல்களை மற்றவர்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் முதலைக்கணீரைப் பலவிடங்களில் பார்த்துவிட்டார்கள் உங்கள் வாசகர்கள் நடேசன் கொல்லப்பட்டபோது அத்னை நியாயப்படுத்துவது போன்று கதை விட்டீர்கள் அதுவே தம்பையா கொல்லப்பட்டபோதும் வேடிக்கை விளையாட்டுக்கள் காட்டினீர்கள் இப்போது ஊனமுற்றவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள் அதுவும் வாசகனுக்குப் புரியும் இந்தக்காலத்தில் இணையம் பார்க்குமளவுக்கு அறிவுள்ளவர்கள் அவர்களுக்கு நீங்கள் வாழைப்பழம் உரித்துத் தீத்திவிட வேண்டியதில்லை
\" \"
Reply
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
நாங்கள் அங்கையிருந்து இங்கை வந்தது சும்மா உங்களை மாதிரி பயந்து வரவில்லை. மாறாக செய்ய வேண்டிய கடமைகைளை செய்துவிட்டுதான் வந்தேன். அது மட்டுமல்ல ஒவ்வரு வருடமும் அங்கு போய் வருகிறேன். அங்கு வாழும் மக்கள் அரச இராணுவத்தின் இரும்பு பிடியில் இருப்பதை நீங்கள் அறிய நியாயம் இல்லைதான். நாம் தப்பி வந்ததை நான் நியாயப்படுத்தவில்லை. அனால் நமது கடமைகளை நாம் சரிவர செய்து வருகிறோம். இருக்க விருப்பம் இருந்தும் நாம் அங்கு பட்ட இன்னல்கள் உமக்கு தெரிய நியாயமில்லை. நீங்கள் பிரச்சனை தொடங்க முதல் வந்த நபர். நாம் பிரச்சனைகைளi அனுபவித்து உயிரைக்காக்க வந்தவர்கள். உம்மைபோல் பயந்து ஓடி வரவில்லை. அப்படி வந்திருந்தால் திரும்பி அங்கு சொல்ல துணியமாட்டோம். இவை உமக்கு புரியாது காரணம் நீங்கள் எல்லாம் கற்பனையில் வாழ்பவர்கள். இங்கு புலம் பெயர்;ந்த அனோகர் இப்படி தான் வாழ்கிறார்கள். நாம் கதையளப்பதை விட செய்வதில் தான் அக்கறை கொண்டவர்கள். நீர் பயந்து ஒளித்து இங்கு கருத்து சொல்வதை விடுத்து வெளிப்படையாக வெளியில் வந்து உமது கருத்தை வையும்! மனித உரிமை சம்பந்தமாக எத்தனை கூட்டம் உம்மை போன்றவர்கள் வைத்திருப்பினம். அதிலை ஏன் நீர் முகம் குடுக்கிறதில்லை! நீர் ஒளிச்சிருந்து கருத்துசொல்லி பெரிய ஆள் எண்டு நீரே சிரிச்சுகொள்ளும். நீர் ஒரு சோகமான மனிதம். அது தான் இப்படி புசத்துகிறீர். நியாய அனியாயங்களை உம்போன்றவர் வைத்தாலும் எடுபடாது காரணம் நீங்கள் கோழைகள்!
Reply
Quote:Mathivathanan



இணைந்தது: 08 ஆவணி 2003
கருத்துக்கள்: 2790

எழுதப்பட்டது: புதன் ஆனி 30, 2004 3:18 pm Post subject:



நீக்கப்பட்டுள்ளது - மோகன்
_________________
Truth 'll prevail


ஹி ஹி ஹி .. இவ்வளவுதான் உமது வலிமை!

வலியவர்கள் போராட மெலியவர்கள் இறப்பார்கள் இதுதான் நியதி, இதுதான் அமைப்பு! புரிந்து கொள்ளும்!
Reply
மோகன் அண்ணா நீக்கப்பட்ட கருத்தை எனக்கு தனிமடலில் அனுப்ப முடியுமா?
\" \"
Reply
[quote=Mathivathanan]நீக்கப்பட்டுள்ளது - மோகன்அவசரப்பட்டு தூக்கிறாங்கள் என்வெண்டு புரியேல்லை.. இவங்கள் இங்சை களத்திலை சொன்னதைத்தான் எழுதினன்.. வீட்டிலை பசி.. பட்டினி.. இயக்கத்திலை நல்ல சாப்பாடு அதுதான் இணையிதுகள் எண்டு வாய் கூசாமல் சொன்னாங்கள்.. இப்ப ஏன் தூக்கிறாங்களெண்ட விளங்கேல்லை.. ஒப்பற்தத்திலை கையெ{த்துப் போட்டால் அடிமை உனக்கு உயிரில்லை எனக்குத்தான் உயிரெண்டு கையெழுத்துப் போட்டமாதிரியல்லவோ ஈழவனிக்ரை கதை போகுது.. அதுகள் சத்தியப் பிரமாணம் செய்யச்சொல்லிப்போட்டு இவன் ஈழவன் உங்கை என்ன செய்யிறான்.. உவனுக்க சத்தியப் பிரமாணம் பற்றி கதைக்கத்தான் வாயிருக்காக்கும்.. கடைப்பிடிக்கவேண்டியது அதுகள் மாத்திம்தானாக்கும்..
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)