Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு விபரீத ஜோடி!
#81
மூழ்கி எழும்பிறதில்லை ஒன்று இரண்டு பாக்கிறனான்.

இதெல்லாம் இந்தவாரத்தோடை சரி , பள்ளிக்கூடமும் இல்லை, வேலையும் கொஞ்ச நேரம் தான். தொடங்குது சமர் பள்ளிக்கூடமும் அடுத்தவாரம். அப்ப பேந்து பிசி தானே என்ன :?: :?:
[b][size=18]
#82
அடப்பாவி...பள்ளிக்கூடத்தில படிக்கவிட்டால் இங்க.... சரிசரி அப்பா அம்மாவை ஏமாத்தாதேங்கோ ஏமாறிவிடுவியள் பிறகு வாழ்க்கையில.....!

நாங்கள் ரீச்சர ஏமாத்தினம்... 5 ஓட நிண்டிட்டம்...ஆனா அப்பா அம்மாவ ஏமாத்தல்ல...அதால இப்ப இந்த நிலையிலையாவது நிக்கிறம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#83
அட.... ஆர் சொன்னது படிக்கேல்லை ஏமாத்திறம் எண்டு . உங்களை மாதிரி யெல்லாம் நாங்கள் ஏமாத்தலை யாரையும். எங்கடை காசிலை படிக்கிறமப்பா, அவைக்கும் குடுக்கிறமாக்கும்...... கடன் காறனுக்கும் குடுக்கிறமாக்கும்.........ஒரு கிழமை ஒருத்தன் ஓய்வாய் நிக்க விடமாட்டியளே.......என்ன உலகமப்பா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :?: :!:
[b][size=18]
#84
நல்லது கெட்டது சொல்ல தான்..... உலகம்.... இல்லாட்டால் என்ன உலகம் கவிதன்.....
<b> .</b>

<b>
.......!</b>
#85
tamilini Wrote:கடைசிய பாத்தது... ஆயுத எழுத்து என்டு நினைக்கிறன்... ஏன் தாயி கேக்கிறியள்...... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>தமிழினி அக்கா நீங்க அந்தப் படம் பார்த்த பிறகு வேறு படங்கள் பார்க்கவே இல்லையா? அப்போ உங்களுக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லைபோல. அதுதான் கேட்டேன் அக்கா. நீங்கள் பாவம் அக்கா. ஒரு இரண்டரை மணித்தியாலம் கூடவா லீவு இல்லாமல் இருக்கிறீங்க.</b>
----------
#86
தமிழினி பாவம்...மனசுடைஞ்சு போயிடுவா... அவாவுக்கு ஆறுதலே இந்தக் களம்தானே... நீங்கள் அவா "என்னைப் பற்றி" கவிதையில சொன்னதைக் கவனிக்க இல்லையே...!

அதுசரி அவா வேலைக்குப் போறதெண்டு சொன்னா... ஆனா இங்க களத்திலையே பகல் முழுதும் நிக்கிறா...அப்ப வேலை நடக்குதோ இல்லையோ....விரைவில வேலை காலியாகிடும் போலத்தான் தெரியுது...! வேலைக்கிப் போறது உண்மையெண்டா அதைத் தக்கவைக்கிறத்துக்கான வழியைப் பாக்கிறதும் உண்மையா இருக்க வேண்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#87
Quote:அதுசரி அவா வேலைக்குப் போறதெண்டு சொன்னா... ஆனா இங்க களத்திலையே பகல் முழுதும் நிக்கிறா...அப்ப வேலை நடக்குதோ இல்லையோ....விரைவில வேலை காலியாகிடும் போலத்தான் தெரியுது...! வேலைக்கிப் போறது உண்மையெண்டா அதைத் தக்கவைக்கிறத்துக்கான வழியைப் பாக்கிறதும் உண்மையா இருக்க வேண்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

<b>குருவிகள் களத்தில் பறந்து திரிந்தாலும் நல்ல பொறுப்புள்ளவைகள் போல. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு" என்று சும்மாவா சொன்னார்கள்?</b>
----------
#88
அதுவும் சரிதான், களத்துக்கு வாறது தான் வேலையோ என்னவோ, அவவை ஏன் கலைக்கிறியள் களத்திலை இருந்து.பாவம் அக்கா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
#89
Quote:அதுசரி அவா வேலைக்குப் போறதெண்டு சொன்னா... ஆனா இங்க களத்திலையே பகல் முழுதும் நிக்கிறா...அப்ப வேலை நடக்குதோ இல்லையோ....விரைவில வேலை காலியாகிடும் போலத்தான் தெரியுது...! வேலைக்கிப் போறது உண்மையெண்டா அதைத் தக்கவைக்கிறத்துக்கான வழியைப் பாக்கிறதும் உண்மையா இருக்க வேண்டும்...!
_________________
குருவி நான் வேலைக்கு போறேன் என்டு ஆருக்கும் சோன்னானா?....... கணணியுடன் வேலை என்டால்.......
<b> .</b>

<b>
.......!</b>
#90
சுட்டி கெதியா குருவிகளை பற்றிப் படிச்சுடுறிங்க.... பயமா இருக்கு...இப்படி யாருமே இங்கு குருவிகளை இவ்வளவு விரைவா படித்ததாத் தெரியல்ல...எல்லாம் சுட்டிக்கு முன் அனுபவம் போல..MSN ஐடியும் தெரியுது....சற்றுகளும் நடக்குது போல.... குருவிகளுக்குப் பிடிக்காத முக்கிய விடயம் உந்த சற்....! உந்தச் சற் மூலம்தான் கடலையும் அல்வாவும் நல்ல வியாபாரம் நடத்துகினமாம் பொடி பெட்டையள்....!<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#91
அடப்பாவிகளா?..... நான் களத்துக்கு வாறது இத்தனை பேருக்கு பிடிக்கலையா?........ ஜயோ வருடம் முடிகிறது இப்ப தான் கொஞ்சம் வேலைப்ழு குறைவு..... கொஞ்சம்.... அரட்டை அடpத்து அறிவும் பெறுவோம் என்டால் விட மாட்டேன் என்கிறியளே?......
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கிறியள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
#92
kuruvikal Wrote:சுட்டி கெதியா குருவிகளை பற்றிப் படிச்சுடுறிங்க.... பயமா இருக்கு...இப்படி யாருமே இங்கு குருவிகளை இவ்வளவு விரைவா படித்ததாத் தெரியல்ல...எல்லாம் சுட்டிக்கு முன் அனுபவம் போல..MSN ஐடியும் தெரியுது....சற்றுகளும் நடக்குது போல.... குருவிகளுக்குப் பிடிக்காத முக்கிய விடயம் உந்த சற்....! உந்தச் சற் மூலம்தான் கடலையும் அல்வாவும் நல்ல வியாபாரம் நடத்துகினமாம் பொடி பெட்டையள்....!<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அண்டே வல்லையண்ணை சுட்டக்கு பயமாய்கிடக்கெண்டார் இண்டைக்கு குருவிக்குமா. எனக்கு பயமில்லையே மருமோளாச்சே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நல்லகாலம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
#93
Quote:தமிழினி அக்கா நீங்க அந்தப் படம் பார்த்த பிறகு வேறு படங்கள் பார்க்கவே இல்லையா? அப்போ உங்களுக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லைபோல. அதுதான் கேட்டேன் அக்கா. நீங்கள் பாவம் அக்கா. ஒரு இரண்டரை மணித்தியாலம் கூடவா லீவு இல்லாமல் இருக்கிறீங்க.
ஏன் தாயி....... ஏதாவது புள்ளி விபரம் ஏடுக்கிறியளே....... வாற படம் எல்லாம் பாக்கிறதே...... நல்ல படம் என்டு ஆராவது.... சான்றிதழ் தந்தால் பாப்பம்..... இல்லாட்டால் நாங்கள்..... உண்டு எங்கட பாடு உண்டு என்டு இருப்பம்....... ம்ம்... எல்லாம
<b> .</b>

<b>
.......!</b>
#94
kuruvikal Wrote:சுட்டி கெதியா குருவிகளை பற்றிப் படிச்சுடுறிங்க.... பயமா இருக்கு...இப்படி யாருமே இங்கு குருவிகளை இவ்வளவு விரைவா படித்ததாத் தெரியல்ல...எல்லாம் சுட்டிக்கு முன் அனுபவம் போல..MSN ஐடியும் தெரியுது....சற்றுகளும் நடக்குது போல.... குருவிகளுக்குப் பிடிக்காத முக்கிய விடயம் உந்த சற்....! உந்தச் சற் மூலம்தான் கடலையும் அல்வாவும் நல்ல வியாபாரம் நடத்துகினமாம் பொடி பெட்டையள்....!<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>
எம் எஸ் என் என்றால் என்ன? எனக்கு யாரும் குருவிகளைப் பற்றி சொல்லவே இல்லை. எல்லாம் உங்கள் பாசம் தான் என்னை இப்படி சிந்திக்க வைக்கிறது;. சுட்டிக்கு இதுகூட புரியவில்லை என்றால் ஏன் சுட்டி உயிருடன் இருக்கணும்? கடலையும் அல்வாவும் வியாபாரம் நடத்த சுட்டிக்கு இன்னும் வயதுவரவில்லை. காலம் கிடக்குது; முதலில் படிப்பம். நான் வியாபாரம் பண்ணவே மாட்டேன். கடவுளே</b>
----------
#95
tamilini Wrote:அடப்பாவிகளா?..... நான் களத்துக்கு வாறது இத்தனை பேருக்கு பிடிக்கலையா?........ ஜயோ வருடம் முடிகிறது இப்ப தான் கொஞ்சம் வேலைப்ழு குறைவு..... கொஞ்சம்.... அரட்டை அடpத்து அறிவும் பெறுவோம் என்டால் விட மாட்டேன் என்கிறியளே?......
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கிறியள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆர் சொன்னது நான் தானேசொன்னேன் கலைக்காதைங்கோ குருவியண்ணை அக்கா பாவம் எண்டு. நீங்கள் என்னை மறந்திட்டிள் என்ன.
[b][size=18]
#96
ஓ கணணியோட வேலை எண்ட உடன... நாங்களும் ஏதோ 5ம் வகுப்புக் குருவியளைவிட நல்லாப் படிச்சு உத்தியோகம் பாக்கினம் ஆக்கும்....எண்டுபாத்தா இவா எங்கள விட மோசம்... சரி நீங்க அடியுங்கோ தமிழினி அரட்டை... அதுசரி என்ன தம்பி காணாதெண்டு வெண்ணிலாத் தங்கச்சியையும் நீங்களோ கூடி வந்தனியள்...ஏனெண்டா நீங்கள் தான் இவைக்கு மூத்தாள் போலக் கிடக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#97
என்ன குருவியண்ணை குழப்பிறியள், குழம்பிறியள் <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> Confusedhock: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
#98
kuruvikal Wrote:ஓ கணணியோட வேலை எண்ட உடன... நாங்களும் ஏதோ 5ம் வகுப்புக் குருவியளைவிட நல்லாப் படிச்சு உத்தியோகம் பாக்கினம் ஆக்கும்....எண்டுபாத்தா இவா எங்கள விட மோசம்... சரி நீங்க அடியுங்கோ தமிழினி அரட்டை... அதுசரி என்ன தம்பி காணாதெண்டு வெண்ணிலாத் தங்கச்சியையும் நீங்களோ கூடி வந்தனியள்...ஏனெண்டா நீங்கள் தான் இவைக்கு மூத்தாள் போலக் கிடக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

<b>என்னை யாருமே கூட்டி வரவில்லையே. நான் தவழும் சுட்டி இல்லை. நடப்பாள் இந்த வெண்ணிலா. யாரின் உதவியாலும் நான் வரவில்லை</b>.
----------
#99
குருவி நீங்களாய்... நினைத்து போட்டு பிறகு....... ஜயோ குருவி அவர்கள் இருவரும்..... தாங்களாய் தான் வந்தவை....... நான் இருக்கிற....... நிலையில்லா உலகெங்கே...... தம்பி இருக்கிற கனடா எங்கே...... வெண்ணிலா இருக்கிற வானம் அங்கே...... :oops: Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
சரி சரி...நாங்கள் எல்லோரும் கள உறவுகள்... சந்தோசமாக் கூடிக் களிப்போம் அதுபோதும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)