Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அபாயம்
ஏன் தாத்தா ஒசாமா தமிழீழத்துக்க வரேக்க ஈராக் வரக்கூடாதா என்ன... தாங்கள் கொண்டு வந்ததுகள் குழப்பி அடிச்சதுகள் மறந்து போச்சோ....???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:ஈராக் உலகத்துக்கிள்ளை வருகிது.. அங்கை அதைப்பறிறி பார்ப்பம்.. இதுக்கு பதில் எழுதுங்கோ..

Mathivathanan Wrote:குருவியள் இது தமிழீழக்களம்.. தமிழீழத்திலை நடக்கிறதுகள் பற்றி இஞ்சை கதைப்பம்..

அதையிதை கொண்டுவந்து மூடி மறைக்கிதை உலகம் களத்திலை தொடருவம்..

சரி என்ன சொன்னியள்.. ஓ ஓ ஊனமுற்ற.. சரி.. சரி.. 87 ஆம் ஆண்டு எத்தனை பிள்ளையள் ஊனமுற்று இருந்ததுகள்..?

தமிழீழத்திலை பிள்ளையள்..

***

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
87 ஆம் ஆண்டை விட்டு இன்னும் கொஞ்சம் முன்னுக்கு 83 ஆம் ஆண்டு போய்ப் பாருங்கோ.. கை விரல் விட்டு எண்ணக்கூடிதாக இருக்கும்..
Truth 'll prevail
Reply
[quote=canada]கலாச்சாரத்துக்கு கண்ணிவெடி?
[quote=canada]HelloTrust


கலோ ரஸ்ட் நிறுவனம் ஒரு வருமானத்தை தேடாத மதரீதியான தொடர்புகளை பேனாத அரச சார்பு அற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது பிரித்தானியாவில் இதன் பதிவு இலக்கமாக 1001813 எனவும் அமரிக்காவிலும் இது ஒரு அரசசாபு அற்றநிறுவனமாக பிரவு 501 சீ பிரிவின் செக்சன் 3 ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது 25 பிரித்தானிய பிரயைகள் 950 உத்தியோகத்தர்களுடன் 12 வருடங்களுக்கு மதல் பிரித்தானியாவில் ஊழடin ஆவைஉhநடட தோற்றிவிப்பாளனாக தனது மனைவி நன்பர்களின் உதவியுடன் ஆரபித்தார்கள். இவர் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுமட்டுமில்லாமல் பிரித்தானிய இறானுவ கேனல் தர அதிகாரி பிரித்தானிய அயர்லாந்து பிரச்சனையில் மிக முக்கிய பங்கவகித்தவர். சுமார் 5500 உத்தியோகத்தர்களை தன்னகத்தில் வைத்திருக்கும் இந்த நிறுவனம் மத்திய ஆசியா கிழக்கு ஆசியா தெற்கு ஆசியா தென் அபிரிக்கா போன்ற பிரதேசத்தில் சேவையை செய்தவரகிறது. இந்த நிறுவனம் கடந்த காலத்தில் 10 000 நிலகன்னி வெடிகள் 25 000 ஆயிரம் தொன் வெடிக்காத செல்கள் போன்றவற்றை பொஸ்னியா யோர்ஜியா ஆவ்கானிஸ்தான் அங்கோலா கம்போடியா போன்ற நாடுகளில் மீட்டு அளித்திருக்கிறார்கள்.

றுஸ்சிய பெடறல் புலநாய்வுப்பிரிவு கலோ றஸ்ட் நிறுவனம் செச்னிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சிகளை கொடுப்பதாக கன்டறிந்தது
இந்த நிறுவனம் செஸ்னியாவில் இருந்து வெளியேறவேன்டும் என கேட்டிருந்தது. 1997 ஆன்டு றுஸ்சிய நிலைகளை உளவுபாத்தவந்தததாக றஸ்சிய புலநாய்வுத்துறை அறிவித்தது 1999 ம் ஆன்டு நவம்பர் மாதம் செச்னிய கிராமம் ஒன்றில் கலோரஸ்ட் நிறுவத்தவர்கள் பயற்சி கொடுக்கும்போது றஸ்சிய படைகள் அவர்களை கைப்பற்றியதாக றஸ்சிய புலநாய்வுப்பிரிவு ஊடகமானாடு ஒன்றில் தெரிவித்ததுபிரித்தானிய உளவுப்படையினர் இதில் வேலை செய்வதை றஸ்சிய உளவுத்துறை உறுதி செய்தது. இவற்றால் இவர்கள் செச்னியாவில் சேவையாற்றமுடியாமலும் போனது.


இந்த நிறுவனம் இலங்கை இறானுவம் தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களை ஆக்கிரமித்து இருந்த காலப்பகுதியலேயே வடக்கு கிழக்கில் சேவையாற்றிகொன்டு இருந்தது. இந்த நிறுவனத்தில் இலங்கையின் வடமுனைகளில் தமிழ் இழைஞர்களான் சங்கர் மற்றும் ஜெயகுமார் போன்றவர்கள் வேலை செய்கிறார்கள். இதே நேரம் மொசாம்பிக் நாட்டில் இருந்தும் பலர் இந்த நிறுவனத்தின் சேவைக்க என அழைத்துவரப்பட்டார்கள். இவர்கள் வேற பல நாடுகளில் கடமையாற்றி உயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்திரக்கிறார்கள்.

யாழ்மாவட்டத்தில் இவர்களுடன் இந்த நிறுவனத்தில் வெலைசெய்யும் சங்கர் 0094777491062 போன்றவர்களின் உதவியுடன் தமிழ் பென்களுடனான தொடர்பு இந்த மொசாம்பிக் நாட்டவர்களுக்கு கிடைத்திருக்கிறது இதன்முhலம் இவர்கள் காவிவந்த எயிட்ஸ் நோய் யாழ் மாவட்ட தமிழ் பென்களுக்கு பரவி இருக்கிறது. இந்த திட்டமிட்ட கலாச்சார சீரளிவு யாழ் பல்கலைக்கழவ வழாகம் வரை பரவி இருப்பதாகவும் இதற்கு இந்த நிறுவனத்தின் தமிழ் உத்தியோகத்தரே காரனம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சங்கர் என்ற இந்த அதிகாரியின் தகப்பனார் மிகப்பெரிய ஒரு கல்விமான் (றாயேந்திர பிரசாத்)தாயார் ஒரு மருத்தவதாதி இருவரும் பலகழைக்களகத்தில் கடமையாற்றுபவர்கள். இவர்களும் ஜரோப்பிய கலாச்சாரத்தில் யாழ்மாவட்டத்தில் குடும்பவாழ்கை வாழ்ந்த வருகிறார்கள். இந்த சங்கர் எனபவர் மேற்கொன்டு வரம் சீரளிவான செயல்களாலும் கடமையாற்றும் பிறநாட்டு அதிகாரிகளின் தேவைகளை இவர் பல வளிகளில் தமிழ் பென்களை பயன் படுத்தி புhர்த்தி செய்து வருவதாலும் நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் பிறநாட்டு அதிகாரிகளும் இவருடைய கருத்துகளுக்க ஒத்துப்போகும் ஒரு நிலை யாழ் மாவட்டத்தில் காணப்படுகிறது.







தனது பாலியல் இம்சைகளுக்க ஒத்தவராத தமிழ் பெண் உத்தியோகத்தர்களை சேவையில் இருந்து இடைநிறுத்துவதம் தனது கருத்தகளுக்கு அடிபனியாத உத்தியோகத்தர்களை ஆங்கிலவார்த்தைகளில் கெட்டவார்த்தைகளில் திட்டி தீர்பதுமாக இவருடைய அடாவடித்தனங்கள் தலைவிரித்தாடிவண்னம் இருக்கிறது. இந்த சங்கர் ஜெயகுமார் போன்றவர்களின் கட்டாய பாலியல் இம்சைகளுக்கு பல தமிழ் பெண்கள் இந்த நிறுவனத்தில் உள்ளாகி இருக்கிறார்கள். பல தமிழ் பெண்கள் சேவையில் இருந்து விலகியும் சில பெண்கள் கட்டாய திருமணங்களுக்கம் உள்ளாகி இருக்கிறார்கள்.

பலசந்தர்பத்தில் சங்கர் என்ற அதிகாரிக்கும் ஜெயகுமார் 00776150967
Reply
<span style='font-size:25pt;line-height:100%'>சங்கர் என்பவரின் தொலைபேசி இலக்கம் 0094777491062

ஜெயகுமார் தொலைபேசி இலக்கம் 0094776150967

நிசாந்தி என்ற வெள்ளைகறனுடன் திரியும் தமிழ் பெண்னின் தொலைபேசி இலக்கம் 0094777482447</span>
Reply
Mathivathanan Wrote:
Mathivathanan Wrote:ஈராக் உலகத்துக்கிள்ளை வருகிது.. அங்கை அதைப்பறிறி பார்ப்பம்.. இதுக்கு பதில் எழுதுங்கோ..

Mathivathanan Wrote:குருவியள் இது தமிழீழக்களம்.. தமிழீழத்திலை நடக்கிறதுகள் பற்றி இஞ்சை கதைப்பம்..

அதையிதை கொண்டுவந்து மூடி மறைக்கிதை உலகம் களத்திலை தொடருவம்..

சரி என்ன சொன்னியள்.. ஓ ஓ ஊனமுற்ற.. சரி.. சரி.. 87 ஆம் ஆண்டு எத்தனை பிள்ளையள் ஊனமுற்று இருந்ததுகள்..?

தமிழீழத்திலை பிள்ளையள்..

****

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
87 ஆம் ஆண்டை விட்டு இன்னும் கொஞ்சம் முன்னுக்கு 83 ஆம் ஆண்டு போய்ப் பாருங்கோ.. கை விரல் விட்டு எண்ணக்கூடிதாக இருக்கும்..
Truth 'll prevail
Reply
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
மதி என்ன மாறி மாறி ஒட்டிப்போட்டு கெக்கட்டம் விட்டுச் சிரிக்குது
Reply
Quote:Mathivathanan



இணைந்தது: 08 ஆவணி 2003
கருத்துக்கள்: 2763

எழுதப்பட்டது: செவ்வாய் ஆனி 29, 2004 10:04 am Post subject:



குழந்தைப்பிள்ளை பிடிக்கிறது பற்றிச் சொன்னால் காசு சேர்க்கிறது பற்றிக் கதைக்கிறாங்கள்.. இவங்களுக்கு காசுதான் குறி..

_________________
Truth 'll prevail


அமரிக்காவை தளமாக வைத்து தனி நபர்கள் சிலரால் நடாத்தப்படும் ஒரு அமைப்பு புலிகளைப்பற்றி ஏதாவது சொன்னால் வரிந்து கட்டிக்கொண்டு விமரிசிக்க வந்திடுவினம். சிறுவர்கள் பற்றி வலும் அக்கறை உள்ள ஆட்கள் மாதிரி காட்டும் இந்த நபர்களிடன் சில கேள்விகள். சிறீ லங்கா என்ற நாட்டில் பாலியல் பலாத்காரத்தால் இன்று அழியும் தென்னிலங்கை சிறுவர்கள் பற்றிய அக்கறை ஏன் உங்களுக்கு சரியான குறைவு? ஆயிரக்கணக்கில் பாலியல் வியாபாரத்தில் வலிந்து பங்குகொள்ளவைக்கும் சிறுவர்களை விட வடக்கு கிழக்கில் இருக்கும் குழந்தைகள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். வலிந்து சேற்க படுகிறார்கள் என்பது முற்று முழுதான பொய். 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாமாக இணையும் பட்சத்தில் அவர்களை இணைப்பது தவறில்லை. அவர்கள் 17 வயதின் பின்பே இராணுவ தளங்களுக்கு அனுப்புவது தான் நடை முறை. தை சகல நாடுகளும் செய்கின்றன. ஒரு பெற்றோரும் தம் பி;ள்ளைகள் இயக்கத்தில் சேருவதை விரும்ப மாட்டார்கள். பிள்ளைகள் விரும்பி சென்றார்கள் என்றும் சொல்லப்போவதில்லை.
புலிகளின் இராணுவ வெற்றி வெறுமனே பிள்ளகைளை கடத்தி சென்று பயிற்றுவித்த ஒரு அணியினால் பெற முடியாது. இதற்கு கொஞ்சமாவது அந்த அறிவு தேவை. விருப்பமின்றி ஒருவர் களத்தில் இறக்கப்படும் போது இந்த அணியின் வல்லமை குறையும். அதை புலிகள் ஒருபோதும் செய்வது இல்லை. தம் பிள்ளைகள் இயக்கத்திற்கு ஓடி விட்டார்கள் என்ற ஆதங்கத்தில் பெற்றேர் அப்படி முறையிடுவர் வழமை. புலிகளை து}ற்றுவதே உமது முழுநேரத் தொழில் என்றால் உம்மை சோகமான ஒரு மனிதமாக பார்த்து அனுதாபப்படலாமே ஒளிய ஆத்திரப்பட நாங்கள் முட்டாள்கள் கிடையாது!
Reply
எல்லாம் நம்ம பிள்ளையள் பற்றிய முரண்பட்ட கருத்தாலைதான் வல்லை..

vallai Wrote:மதி என்ன மாறி மாறி ஒட்டிப்போட்டு கெக்கட்டம் விட்டுச் சிரிக்குது

***
Truth 'll prevail
Reply
அப்ப உவங்கடை கதையப்பாத்தா இயக்கத்திலை அரைவாசிப்பேர் சின்னப்பொடியள் அப்பிடித்தானே மதி
Reply
வல்லை ஆரம்பக்கருத்து குழந்தைப்பிள்ளையள் பிடிக்கிறது பற்றியது.. இப்ப ஊனப் பிப்பையள் பராமரிக்கிறதிலை கருத்து எழுதினதாலை கருத்து ஊனப்பிள்ளையளிலை வந்து நிக்குது..
vallai Wrote:அப்ப உவங்கடை கதையப்பாத்தா இயக்கத்திலை அரைவாசிப்பேர் சின்னப்பொடியள் அப்பிடித்தானே மதி

எல்லாம் நம்ம பிள்ளையள் பற்றிய முரண்பட்ட கருத்தாலைதான் வல்லை..

vallai Wrote:மதி என்ன மாறி மாறி ஒட்டிப்போட்டு கெக்கட்டம் விட்டுச் சிரிக்குது
.[quote=Mathivathanan]சரி என்ன சொன்னியள்.. ஓ ஓ ஊனமுற்ற.. சரி.. சரி.. 87 ஆம் ஆண்டு எத்தனை பிள்ளையள் ஊனமுற்று இருந்ததுகள்..?

***

*** கருத்து நீக்கப்பட்டுள்ளது

நீக்கப்பட்ட விடயத்தினை மீண்டும், மீண்டும் இங்கு இணைத்துக் கொள்ள வேண்டாம்.

- மோகன்
Truth 'll prevail
Reply
சும்மா மாறி மாறி பிள்ளை பிடிக்கிறாங்கள் எண்டு ஒப்பாரி வைச்சாக் காணுமே கொஞ்சம் ஊனப்பட்ட பிள்ளையளின்ரை மறுவாழ்வு பற்றியும் எழுதுமன்
Reply
மோகன் உங்களுக்கு முதுகெலும்பு இல்லை..

கருத்தில் எந்தவிதமான பிழையும் இல்லை.. 87 ஆம் ஆண்டுக்கு முன்னம் கைவிட்டு எண்ணக்கூடய அளவில்தான் ஊனழுற்ற பிள்ளைகள் இருந்தனர் அதைக் குறிப்பிட்டுத்தான் எழுதினேன்..

ஏன் அதற்கு முன்னம் 83 ஆம் ஆண்டு அதுகூட இருக்கவில்லை.. எவரையும் பராமரிக்க வேண்டிய தேவையுமிருக்கவில்லை..

போரில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளில் பலர் தற்போது ஊனழுற்ற பிள்ளைகளாக.. பலரும் வளர்ந்து பராமரிக் வேண்டிய நிலை.. அதைக்குறிப்பிட்டுத்தான் எழுதியிருந்தேன்..

முதுகெலும்பில்லாத நீங்கள் அதை மறைத்து வெற்றிகொள்வதை நான் கண்டிக்கிறேன்..

vallai Wrote:சும்மா மாறி மாறி பிள்ளை பிடிக்கிறாங்கள் எண்டு ஒப்பாரி வைச்சாக் காணுமே கொஞ்சம் ஊனப்பட்ட பிள்ளையளின்ரை மறுவாழ்வு பற்றியும் எழுதுமன்
அதுக்கு அறிக்கை வந்திருக்கிது.. அலுவல்கள் நடக்கிது..

பிள்ளைகளையே வெளியாலை கொண்டுவர அவங்களாலை ஏலாமலிருக்கேக்கை எப்படி பராமரிக்கிறது..

போற போக்கைப்பார்த்தால் தொடர்ந்து ஊனப்பிள்ளையள் உருவாக்கிக்கொண்டிருப்பியள்

அவங்கள் பராமரிக்கவேணுமெண்டு கட்டளை போடுவியள்போலையிருக்கு..
:oops: :oops: :oops:
Truth 'll prevail
Reply
முதலிலை படிக்கிற பள்ளிக்கூடங்களிலை குண்டு போடுறதை ஏலுமெண்டா நிற்பாட்டச் சொல்லுங்கோ பிறகு ஒப்பாரி வைக்கலாம்
Reply
vallai Wrote:முதலிலை படிக்கிற பள்ளிக்கூடங்களிலை குண்டு போடுறதை ஏலுமெண்டா நிற்பாட்டச் சொல்லுங்கோ பிறகு ஒப்பாரி வைக்கலாம்
சுட்டுப்போட்டு பள்ளிக்கூடங்கள்.. ஆசுப்பத்திரியள்.. கோயிலுகளுக்குள்ளை.. பதுங்கிறதை நிப்பாட்டினால் அவங்கள் எந்தக் காரணமும் சொல்ல வாய்ப்பில்லையல்லவோ.. முதல் அதை செய்யச் சொல்லுங்கோ.. எல்லாம் தன்பாட்டிலை நிக்கும்..

இல்லை நீங்கள் அதுக்குப் பின்னாலைதான் பதுங்கவேணுமெண்டால் குண்டு ஏற்க தயாராயிருக்கவேணும்.. ஆசுப்பத்திரிக்குப் பின்னாலை.. பள்ளிக்கூடத்துக்குப் பின்னாலையிருந்து வேணுமெண்டு RPG.. Shell.. விடுறது .. பொதுமக்களை பணயம் வைக்கிறது பிறகென்ன ஒப்பாரி வேண்டிக்கிடக்கு..

சனத்தை முன்னுக்கு விட்டிட்டு பின்னுக்கு பதுங்கியிருக்கிறதை நிப்பாட்டினால் வருங்காலத்திலை பல உயிரிழப்புக்களை தவிர்க்கலாம்.. இல்லை அவை முன்னுக்குப் போகத்தான் வேணுமெண்டால் ஒப்பாரி வைக்கக்கூடாது..
Truth 'll prevail
Reply
ஓம் உதுதான் நாகர்கோவிலிலையும் நடந்தது எண்டு சடைவியள் மதிவதனனுக்குப் பிரளாத நாக்கு வேறை ஆருக்குப் பிரளப்போகுது.

சுட்டுப்போட்டு பதுங்கினது காவாசி எண்டா சும்மா சுட்டது முக்காவாசி புலுடா விடக்கூடாது
Reply
vallai Wrote:ஓம் உதுதான் நாகர்கோவிலிலையும் நடந்தது எண்டு சடைவியள் மதிவதனனுக்குப் பிரளாத நாக்கு வேறை ஆருக்குப் பிரளப்போகுது.

சுட்டுப்போட்டு பதுங்கினது காவாசி எண்டா சும்மா சுட்டது முக்காவாசி புலுடா விடக்கூடாது

<b>வல்லை அண்ணை நாகர் கோவிலில் என்ன நடந்தது என்பதை எங்களுக்கும் கொஞ்சம் விளக்கமாக கூறமுடியுமா?</b>
:wink: :? :? Cry
----------
Reply
உள்ளுக்குள்ளை இருந்ததுகள் சாட்சிக்கு இருக்குதுகள்.. பிள்ளை குட்டியெண்டு வந்தாப்பிறகுதான் அதுகளுக்கு உண்மை புரியிது.. இப்பத்தான் கொஞசமெண்டாலும் சொல்லத் தொடங்குதுகள்.. முந்தி முந்தி ஊர்ச்சனம் சொன்னது.. இப்ப அதுகளே சொல்லத்தொடங்கீட்டுதுகள்..
சண்டையெண்டு வந்தாப்பிறகு எதுவானாலும் ஏற்கப் பழகவேணும்.. உங்களுக்கு ஒரு நியாயம் அவங்களுக்கு ஒரு நியாயமில்லை.. வவுனியா.. மதவாச்சி அதுராதபுரம் மாகோ. வெல்லாம் இவங்கள் அநியாயமா வெட்டிக் கொண்டதுகள் சேர்ப்பில்லையாக்கும்
மட்டக்களப்பிலை முஸலீமுகளை மசூதிக்குள்ளை இவங்கள் சுட்டதொண்டும் சேர்ப்பில்லையாக்கும்.. அவங்கள் செய்த அநியாயங்களை விட நீங்கள் செய்த செய்யிற அநியாயங்கள் எத்தனையோ மடங்கு..
Truth 'll prevail
Reply
விமர்சனம் என்றால் இரண்டு பக்கமும் செய்யும் நல்லது கெட்டதுகளை சொல்வது. உங்கள் கருத்துக்கள் அப்படியல்ல. எப்படியாவது புலிகள் மீது குற்றம் சுமத்தி விடுவதேயாகும். இங்கு நீங்கள் எழுதிய ஒவ்வொரு கருத்துக்களிலும் நேரடியாகவே மறைமுகமாகவே புலிகளைத் தாக்கித்தான் எழுதியுள்ளீர்கள். உங்களது ஒரு சில கருத்துக்களை விட பல கருத்துக்கள் கருத்துச் சுதந்திரம் காரணமாக நான் அனுமதித்துள்ளேன்.

ஒரு நடுநிலைமையாளனாக நின்று கருத்துக்களை விமர்சிக்காத நீங்கள் எனது முதுகெலும்பு பற்றி விமர்சிக்கின்றீர்கள்.

Mathivathanan Wrote:மோகன் உங்களுக்கு முதுகெலும்பு இல்லை..

கருத்தில் எந்தவிதமான பிழையும் இல்லை.. 87 ஆம் ஆண்டுக்கு முன்னம் கைவிட்டு எண்ணக்கூடய அளவில்தான் ஊனழுற்ற பிள்ளைகள் இருந்தனர் அதைக் குறிப்பிட்டுத்தான் எழுதினேன்..

ஏன் அதற்கு முன்னம் 83 ஆம் ஆண்டு அதுகூட இருக்கவில்லை.. எவரையும் பராமரிக்க வேண்டிய தேவையுமிருக்கவில்லை..

போரில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளில் பலர் தற்போது ஊனழுற்ற பிள்ளைகளாக.. பலரும் வளர்ந்து பராமரிக் வேண்டிய நிலை.. அதைக்குறிப்பிட்டுத்தான் எழுதியிருந்தேன்..

முதுகெலும்பில்லாத நீங்கள் அதை மறைத்து வெற்றிகொள்வதை நான் கண்டிக்கிறேன்..

vallai Wrote:சும்மா மாறி மாறி பிள்ளை பிடிக்கிறாங்கள் எண்டு ஒப்பாரி வைச்சாக் காணுமே கொஞ்சம் ஊனப்பட்ட பிள்ளையளின்ரை மறுவாழ்வு பற்றியும் எழுதுமன்
அதுக்கு அறிக்கை வந்திருக்கிது.. அலுவல்கள் நடக்கிது..

பிள்ளைகளையே வெளியாலை கொண்டுவர அவங்களாலை ஏலாமலிருக்கேக்கை எப்படி பராமரிக்கிறது..

போற போக்கைப்பார்த்தால் தொடர்ந்து ஊனப்பிள்ளையள் உருவாக்கிக்கொண்டிருப்பியள்

அவங்கள் பராமரிக்கவேணுமெண்டு கட்டளை போடுவியள்போலையிருக்கு..
:oops: :oops: :oops:
Reply
மோகன் இது கருத்துக்களம்.. கருத்துக்கு பதில்கருத்துத்தான் எழுதுகிறோம்.. தவிர உங்கள் பாhவையில் உங்களுக்கு அப்படி தெரிந்தால் நான் பாத்திரதாரியல்ல..
உங்கள்கூற்று ஒன்றை தெளிவுபடுத்துகின்றது.. பிழை விடுதலைப்புலிகள் அமைப்பிலேயே உள்ளது என்பதே அது.. நன்றி..
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)