Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சமூகமும்....
GMathivathanan Wrote:
kuruvikal Wrote:சமையல் குறிப்பு பிரமாதம்...வெங்காயச் சட்னி செய்து பாணுடனும் உண்டோம் சுமார் 15 நிமிடத்துள் வெங்காயச் சட்னி தயாரானது...கருவேப்பிலைதான் கிடைக்கவில்லை...என்றாலும் சுவையாக இருந்தது.... நன்றி!
நீங்கள்.. சரிவராயள்.. பொறுமையில்லாத ஆக்களாயிருக்கு.. பணியாரம்.. பதமாச்சுட்டு.. கறிவேப்பிலைபோட்ட.. வெங்காயச்..சட்ணியுடன்..தொட்டால்.. இன்னும்.. உருசியாயிருக்கும்.. அதைத்தான்.. முல்லையக்கா.. சொன்னவா.. நீங்களும்.. விளங்காமல்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
யாரோ ஒருத்தி என்ன காரணத்துக்காக ஓடினாளோ.....?! நாங்கள் வீணா அதுகளை அலசி அதுக்கு நியாயம் வேற கொடுக்கிறது என்ன நியாயம்.....?! இப்படியே போன ஒவ்வொருவரும் செய்யிறதுக்கு ஒவ்வொரு நியாயத்தை புகுத்திப்பாக்கலாம்...எதுக்கும் ஆளைப்பிடிச்சி விசாரித்தால் தான் உண்மை வெளிக்கும் அது சாத்தியப்படாத வரை என்ன எழுதியும் பிரயோசனமில்லை...பெண்கள் மகா கில்லாடிகள்... அவை செய்யிற தெல்லாம் நியாயத்தின் பக்கம் நின்று பாத்துத்தானாம்...அதை நாங்கள் கண்ணை மூடிக் கொண்டு நம்ப வேண்டுமாம்.....! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தாத்தா பணியாரம் சுட மினக்கட வேண்டும் பணியாரத்தோட கூட வந்த சட்னிலேசு அதுதான் டக் எண்டு செய்தம்....! உவையின்ர ஊர் வெள்ளைரொட்டி பணியாரத்தை விட பிரிட்டிஷ் பாண் சுப்பரோ சுப்பர்......! :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நேரம் சரியில்லாத கணவர்கள்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரித்தார் மனைவி.

இந் நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், அரசு வேலை பறிபோனதால், கணவரை தூக்கி எறிந்து விட்டு வேறு கல்யாணம் செய்து கொண்டார் இன்னொரு பெண்.

ஏர்வாடியைச் சேர்ந்தவர் சைய்யது இப்ராகிம். இவரது மனைவி பாத்திமா. மனைவியின் நடத்தை குறித்து அடிக்கடி சந்தேகப்படுவாராம் இப்ராகிம். இதனால் இருவருக்கும் சண்டை நடப்பது சகஜம்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கியெழுந்தார் பாத்திமா. கணவர் இப்ராகிம் தூங்கிக் கொண்டிருந்தபோது, தனது தாயார் சுல்தான் ஜின்னா மற்றும் 2 பேருடன் சேர்ந்து இப்ராகிம் மீது மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்தார்.
படுகாயமடைந்த இப்ராகிம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலை காலி.. கணவருக்கு கல்தா...
கணவர் பார்த்து வந்த சாலைப்பணியாளர் வேலை பறிக்கப்பட்டதால் அவரை கைகழுவிய மனைவி வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் சத்தியங்கலத்தைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி. இவர் சாலைப் பணியாளராக இருந்து வந்தார். அரசு வேலையில் இருப்பதால் அவருக்கு அருக்காணி என்ற பெண்மணி தனது மகள் பொன்மணியைக் கட்டிக் கொடுத்தார்.
இந் நிலையில் கடந்த ஆண்டு சாலைப் பணியாளர்களை அரசு திடீரென்று டிஸ்மிஸ் செய்தது. இதனால் கணேசமூர்த்தியின் வேலையும் போனது. அரசு வேலையை நம்பித்தானே திருமணம் செய்து கொடுத்தோம் வேலை போன பின் புருஷன் எதற்கு என்று எண்ணிய அருக்காணிஇ பொன்மணியை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார்.
பலமுறை போய் கணேசமூர்த்தி கூப்பிட்டும் வர மறுத்து விட்டார். வந்தால் அரசு வேலையுடன் வா இல்லாவிட்டால் போய் விடு என்று கண்டிப்பாகவும் கூறி விட்டார் பொன்மணி. அரசு வேலை கிடைக்காத கணேசமூர்த்தி நொந்து போய் இருக்க இந் நிலையில் பொன்மணிக்கு சைக்கிள் கடை வைத்துள்ள ரங்கநாதன் என்பவருடன் சமீபத்தில் மறுமணம் நடந்தது.
இந்தச் செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியடைந்த கணேசமூர்த்தி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். பொன்மணி, மாமியார், புதிதாக கல்யாணம் செய்து கொண்ட ரங்கநிõதன் ஆகியோர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் அவர் கோரியுள்ளார்.

இது தான் கலி காலமா?

நன்றி தற்ஸ்தமிழ்
Reply
இது ஒன்று கலிகாலம் இல்லை எங்கெல்லாம் பெண்கள் விழிக்க வேண்டுமோ அங்கெல்லாம் விழிக்காமல் எங்கெல்லாம் மனிதன் முளிக்கக் கூடாதோ அங்கெல்லாம் பெண்கள் விழித்ததால் வந்த வினை...நல்லது வரவேற்போம்...ஆண்களூம் சில பாடங்களை கற்றுக் கொள்ளுதல் நல்லம் தானே....! பெண் என்றால் பேயும் இரங்கியது அந்தக் காலம் இப்ப பெண்ணென்றாலே பேயும் ஓடும் காலம்! வாழ்க பெண்விடுதலை.....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://www.posedown.de/meisterschaften/2003/2003-05_dbfv_dm-germering/pics/Jana-Linke-Sippl.jpg' border='0' alt='user posted image'>

அம்மாடியோவ்
Reply
இது முதலில் உண்மையான படமா அல்லது மெழுகுப் பொம்மையா...?! உண்மையான படம் என்றாலும் ஆச்சரியம் ஏதுமில்லை...உடற் பயிற்சி செய்தால் எவரும் இப்படியாகலாம்....பிரச்சனை என்னவென்றால் இதே அளவு உடற் பயிற்சி செய்த ஆணையும் இங்கு போட்டால் தான்...ஒப்பீட்டுக்கு இலகுவாக இருக்கும்...!

<img src='http://community.webshots.com/s/image3/1/20/69/5712069EcmtoLPcvz_ph.jpg' border='0' alt='user posted image'>

அப்பாடியோவ்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஆத்தாடி.....!
Reply
நேரம் சரியில்லாத கணவர்கள்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரித்தார் மனைவி.

இனி படுக்கும் போது காலை ஆட்டிக்கொண்டு தான் படுக்கனும்
இல்லை யா ?? சேது.............
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
ragi swiss Wrote:நேரம் சரியில்லாத கணவர்கள்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரித்தார் மனைவி.
இனி படுக்கும் போது காலை ஆட்டிக்கொண்டு தான் படுக்கனும்
இல்லை யா ?? சேது.......
அதென்ன.. போகப்போக.. மரியாதை.. குறையுது.. முதலில்.. அண்ணா.. இப்ப.. சேது.. அடுத்ததா.. என்ன..?

கொசுக்கடிக்கு.. இப்ப பலவகைச்.. சாமானும்.. விக்குது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
ஏன் கட்டிலில் ஏறமுதல் கால் ஆட்டப்பாக்குறியள்.
Reply
<img src='http://www.indianchild.com/images/man_women_diff.jpg' border='0' alt='user posted image'>
Reply
பாத்தியளே படமே சொல்லுது ஆணைக் கென்றோல் பண்ண இரண்டு சுவிச் போதும் ஆனா பெண்ணைக் கென்றோல் பண்ண பல சுவிச் வேண்டும் என்று....!
நல்ல உதாரணம் போட்டியள் புரிதலுக்கு நன்றிகள்....இது பரவாயில்லை... :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இப்படியும் திட்டங்களா
பரவாயில்லை.
ஒரு சுவிச் வைத்து கொன்றோல் செய்யவே இந்த திண்டாட்டம் என்றால் அத்தனை சுவிச்சுகளையும் வைத்து எப்படி கட்டுப்படுத்துவது. .
[b] ?
Reply
மேலே சிறிய தவறு ஆணைக் கென்றோல் பண்ண ஒரு சுவிச் இரண்டு சுவிச்சிங் பங்சன்(ஓன் அன்ட் ஓவ்) தேவை பெண்களை கென்றோல பண்ண பல சிவிச் பல பங்சன்கள் தேவை......அது மட்டுமல்ல மேலே உள்ள பெட்டிதான் பவர்சப்பிளை பவர் இல்லையோ......இரண்டாவது பெண் பெட்டிக்கு வேலயில்லை......
சா போட்டாலும் போட்டாங்க ஒரு படம் ஆணினம் வாழ்த்தவேணும் அவங்கள......
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ragi swiss wrote:
நேரம் சரியில்லாத கணவர்கள்  
ராமநாதபுரம்  
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து எரித்தார் மனைவி.  
இனி படுக்கும் போது காலை ஆட்டிக்கொண்டு தான் படுக்கனும்  
இல்லை யா ?? சேது.......
அதென்ன.. போகப்போக.. மரியாதை.. குறையுது.. முதலில்.. அண்ணா.. இப்ப.. சேது.. அடுத்ததா.. என்ன..?  

என்ன எனக்கும் தாத்தாவைப்போல அறளை பேந்து  போட்டுது  

கொசுக்கடிக்கு.. இப்ப பலவகைச்.. சாமானும்.. விக்குது..  
 
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
[quote]
என்ன எனக்கும் தாத்தாவைப்போல அறளை பேந்து போட்டுது

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
<!--QuoteBegin-Mullai+-->QUOTE(Mullai)<!--QuoteEBegin--><img src='http://www.indianchild.com/images/man_women_diff.jpg' border='0' alt='user posted image'><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->பாத்தியளே  படமே சொல்லுது ஆணைக் கென்றோல் பண்ண இரண்டு சுவிச் போதும் ஆனா பெண்ணைக் கென்றோல் பண்ண பல சுவிச் வேண்டும் என்று....!
நல்ல உதாரணம் போட்டியள் புரிதலுக்கு நன்றிகள்....இது பரவாயில்லை... :twisted:  Tongue  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->மேலே சிறிய தவறு ஆணைக் கென்றோல் பண்ண ஒரு சுவிச் இரண்டு சுவிச்சிங் பங்சன்(ஓன் அன்ட் ஓவ்) தேவை பெண்களை கென்றோல பண்ண பல சிவிச் பல பங்சன்கள் தேவை......அது மட்டுமல்ல மேலே உள்ள பெட்டிதான் பவர்சப்பிளை பவர் இல்லையோ......இரண்டாவது பெண் பெட்டிக்கு வேலயில்லை......
சா போட்டாலும் போட்டாங்க ஒரு படம் ஆணினம் வாழ்த்தவேணும் அவங்கள......
:twisted:  Tongue  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆணுக்கு ஒரு செயற்பாடு.
அது உழைப்பு மட்டுந்தான்.
அதுக்கு ஒரு சுவிச் போதும்.

பெண்ணுக்குப் பல வேலைகள்.
அவளுடையை சிந்தனைகள் பல வழிகளில் விரிந்துள்ளன.
ஆகவே அவளுக்கு பல சுவிச்சுகள் தேவை.

இப்ப இருக்கிற நிலையைப் பார்த்தால்
ஆணுக்கு அந்த ஒரு சுவிச்சும் தேவைதானா..?
nadpudan
alai
Reply
ஆணுக்கு ஒரு சிவிச் தான் ஆனால் அது உழைப்பெண்டது உங்கட தவறான பார்வை...ஆண் என்றும் உழைக்கின்றான் ஆனால் பெண்கள் தான் நேற்றுத் தான் உழைக்க வந்தவர்கள்..அதுவரைக்கும் ஆண்களிடம் அரிச்சதுதான் உண்மை..பல இடங்களில் இன்னும் தான் தொடருது...எனி சில ஆண்களுக்காவது அதில பரம நிம்மதி கிடைக்கும் என்று தான் நினைக்கிறம்...விடுவினமோ தெரியாது....ஆனால் இன்னும் பவர் சப்பிளை மெயின் சுவிச் ஆண்களட்டத்தான் இருக்கு... அதை கடவுள் நினைத்தாலும் திரும்பப் பெற ஏலாது அப்படியிருக்க .... தாத்தாவின் பாணியில் ...உந்த கொக்கரிக்கிற கூட்டம் என்னத்த செய்யப் போகினமோ.....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
மெயின் சுவிச்சை அங்க ஆண்களிட்ட வைச்சுப்போட்டு இங்க டிவைசுகளுக்கான சுவிச்சுகளத்தான் வைச்சிருக்கு....கொஞ்சம் பவரை கூட்டினால் எல்லா டிவைசும் அம்போ......! மல்ரி பங்சன் காலி....!
ஆண்கள் சிங்கில் பங்சம் ஆனால் மெயின் கென்றோல் பங்சன் அதுக்கு கீழத்தான் மற்ற பங்சன் எல்லாம்.....!

நாங்கள் மெயின் பன்சனை பங்கிட்டுதான் பாப்பம் என்றாலும் இவை வாங்க மாட்டினம் போல.....நல்லது..!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
என்ன செய்ய ஒரு சுவிச் போர்ட்டிலேயே வாழ்வை முடிக்க பார்க்கின்றீர்கள்.
[b] ?
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)