Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கானக்குயில் 2004
#1
கானக்குயில் 2004 அருணுக்கு வாழ்த்துகள்
Reply
#2
ganesh Wrote:கானக்குயில் 2004 அருணுக்கு வாழ்த்துகள்

கணேசய்யா,
நீங்கள் மொட்டையாக எழுதியிருக்கிறீங்க.தயவு செய்து விபரம் தெரியாத எங்களுக்கு,
என்ன?
எதுக்கு?
என்று கொஞ்சம் விபரமா எழுதினா நாங்களும் ஏதாவது சொல்லலாம்?
Reply
#3
AJeevan Wrote:
ganesh Wrote:கானக்குயில் 2004 அருணுக்கு வாழ்த்துகள்

கணேசய்யா,
நீங்கள் மொட்டையாக எழுதியிருக்கிறீங்க.தயவு செய்து விபரம் தெரியாத எங்களுக்கு,
என்ன?
எதுக்கு?
என்று கொஞ்சம் விபரமா எழுதினா நாங்களும் ஏதாவது சொல்லலாம்?


<b>அதுதானே.
மற்றவர்கள் ஏன்? எதற்கு? என்ன? எப்படி? ................... என்ற கேள்விகள் கேட்காதபடி எழுதுங்கள்</b>
----------
Reply
#4
IBC யின் காணக்குயில் 2004 நடக்க இருக்கிறது அல்லவா அதுக்கு தான் வாழ்த்திறார் போலும்..........
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
வருடா வருடம் லண்டனில் நடைபெறும் கானக்குயிலினாது சென்ற சனியன்று நடைபெற்றது இதில் கலந்துகொள்ளும் மக்கள் வாக்குகளை வழங்குவார்கள் இதில்தான் திரு அருண் அவர்கள் கனா கண்டேன் தோழி என்ற பாடலைப்பாடி கானக்குயில் 2004 வென்றுள்ளார்
Reply
#6
அப்படி சொல்லுங்கோவன் அண்ணை. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தமிழினியக்காவுக்கு என்னவோ அரசல் புரசலாய் தெரியும் ஆனால் இனித்தான் நடக்க போகிதெண்டு இருக்கிறா. அக்கா அது முடிஞ்சுது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அருணுக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#7
ஓன்டிரன்டை வைத்தால் நினைவிருக்கும்....... இது எத்தனையை நினைவு வைக்கிறது........ எது எப்படி இருந்தாலும் வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துக்கள்......
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)