Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அபாயம்
<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->இவர்கள் சண்டை எப்போது ஓயும்?(தயவு செய்து இலங்கையில் இனப்பிரச்சனை ஓய்ந்தபின்பு என்று யாரும் சொல்லவேண்டாம்)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏன் ஈழவன் அண்ணா இனப்பிரச்சனை இப்ப தீராது என்டதில அப்படி உறுதியான நம்பிக்கையோ?....... :? :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
முடிந்தால் செய்துபாரும் ****

[quote=ganesh]வன்செயல்கள் தரும் வார்த்தைகள் நாகரீகமற்றவார்த்தைகள் கருத்துக்களத்தில் இருந்து அழிக்கப்படும்வரை
போலி ஊடகவியலாளரை இனங்காட்டும் வரை தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் உள்ள எந்த ஒரு ஊடகவியலாளரும் நாகரீகம் அற்ற முறையில் ஆபாசமாக எழுதமாட்டார்கள் அப்படி எழுதினால் அவர் ஊடகவியலாளர் அல்ல இப்படி ஐரோப்பிய நாட்டில் உள்ள ஒரு ஊடகவியலாளர் கூறியுள்ளார் அப்படி உண்மையாயின் தமது சங்கத்தின்மூலம் மேலதிக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்

அவருக்கு எமது நன்றிகள்

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Reply
கண்ணாடியில் பாரும் யார் குரங்கு என்று

நான் வன்செயலால் எதையம் சாதிக்கமாட்டேன் ஆனால் சட்டமூலம் நடவடிக்கை எடுக்க என்னால் முடியம் நீர் உண்மையான தழிழன் என்றால் உடனே அந்த புனிதமான ஊடகவியலாளர் சங்கத்தில் இருந்து விலகி விடும்
குண்டுமணிகளுடன் குப்பைகள் இருக்கக்கூடாது

காலம் பதில் சொல்லும்
Reply
ஆபிரிக்காவில் புலி ஒன்று அப்பாவி பொதுமக்களை வேட்டையாடி வந்தது அப்புலியை பிடிக்க எவ்வளவு முயற்சிசெய்தும் பிடிக்கமுடியவில்லை இறுதியாக யாரோ தகவல்கள் கொடுத்தார்கள் நோர்வேயில் ஒருவர் இருப்பதாகவும் அவர் எப்படியும் ? செய்து புலியைப்பிடித்துவிடுவார் என்றும் இதன் காரணமாக நோர்வேயில் இருந்து அவர் வரவழைக்கப்பட்டு புலி இருந்த காட்டுக்கு அனுப்பப்பட்டார் ஆனால் இரண்டு நாட்களாகியும் புலி பிடிக்கசென்றவர் திரும்பி வரவில்லை அவரைத்தேடி விசேடபொலிஸ்படையென்று அங்கு சென்றது அங்கு சென்றவர்களுக்கு ஆச்சரியம்????????? தெரிந்த கதைதானே யாராவது முடித்துவிடுங்கள்
Reply
ஒலிப்பதிவை மறைக்கமுடியுமா?
Reply
ஒலிப்பதிவுமட்டுமல்ல சிலருக்கு கைத்தொலைபேசியில் அனுப்பிய ஆபாசவார்த்தைகள்
Reply
மீண்டும் கேட்கிறேன் யாரும் எழுதலாம் ஆனால் நாகரீகமாக எழுதுங்கள் சிறியபிள்ளைகளையும்
இக்கருத்துக்களத்தில் இணைய வழிவிடுங்கள் அதனை விட்டு வன்செயல்களை வளர்க்காதீர்கள்
Reply
மதிவத அவர்களே உண்மையாக சேதுவினால் எழுதியதாக நிருபிப்பீரா?
Reply
நான் திருந்துவது உமதுகையில்தான் உள்ளது
வன்செயலை நிறுத்தும் நாகரீகமாக எழுதும் அதன்பின்
உமக்கு எதிராக எழுதுவது நிறுத்தப்படும்
Reply
நான் யாருக்கும் எதிரியல்ல நீரும் எனது உடன்பிறவா சகோதரன் ஆனால் உமது எழுத்துக்கு நான் என்றும் எதிரியே கருத்துக்களால் மோதுவோம் ஆனால் வன்செயல் வேண்டாம் எழுத உமக்கு உரிமையுண்டு ஆனால் நாகரீகத்தை கடைப்பிடீயும் வேறு ஒரு தமிழ் ஊடகவியலாளர் இப்படிஎழுதுவதாக நிரூபிப்பீரா நிரூபியும் அதன்பின் உமக்கு எதிராக எழுதுமாட்டேன்
Reply
மோகன் தயவுசெய்து நீக்கிய கருத்துக்களை எனக்கு தனிமடல் மூலம் அனுப்பிவையுங்கள்..
நன்றி..
Truth 'll prevail
Reply
கண்போன போக்கிலே கால்போகலாமா
கால்போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா மனிதன் போன பாதையை மறந்துபோகலாமா
Reply
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->மோகன் தயவுசெய்து நீக்கிய கருத்துக்களை எனக்கு தனிமடல் மூலம் அனுப்பிவையுங்கள்..  
நன்றி..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன எழுதப்பட்டது என்று எனக்குத் தெரியாது. இப்பகுதிக்குப்பொறுப்பானவர்கள் அதை நீக்கியுள்ளார்கள்.
Reply
நன்றி மோகன்.. கருத்தை நீக்கியவர்கள் தயவுசெய்து எனக்கு அவைகளை தனிமடலில் அனுப்பிவைக்கவும்.. நன்றி..

சம்பந்தப்பட்டவர் தவிர ஏனையோரிடம் மன்னிக்கும்படி தாழ்மையாக வேண்டிக்கொள்ளுகிறேன்..
Truth 'll prevail
Reply
மோகன் நான் எழுதுவது தவறு என்றால் உடனடியாக என்னைக்கருத்துகளத்தில் இருந்து எந்தவித எச்சரிக்கையும் இன்றி
நீக்கிவிடவும்
Reply
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
மதி மதி அச்சாப்பிள்ளையெல்லே எனக்கு இஞ்சை என்ன நடக்குதெண்டு தெரியாமல் தலை வெடிக்குது எனக்கும் ஒருக்கா தண்ணிமடலிலை சாய்.. தனிமடலிலை அனுப்பிவிடுங்கோ
Reply
நாகரீகம்,பண்பாடு,மனிதநேயம் என்பவற்றுக்கு அர்த்தம் மறந்தவர்கள் பேசிப்பயனில்லை
\" \"
Reply
கனடா என்பவரால் மீண்டும் ஆபாசவார்த்தைகள் அனுப்பப்பட்டுள்ளது இதனால் இனிவரும் காலங்களில் இவர் தனிப்பட்ட மின்கடிதங்களை அனுப்பமுடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளார்

நன்றி மோகன்
Reply
ganesh Wrote:மீண்டும் கேட்கிறேன் யாரும் எழுதலாம் ஆனால் நாகரீகமாக எழுதுங்கள் சிறியபிள்ளைகளையும்
இக்கருத்துக்களத்தில் இணைய வழிவிடுங்கள் அதனை விட்டு வன்செயல்களை வளர்க்காதீர்கள்

<b>அதுதானே. </b>
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)