Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தாவின் அராஜகம் அரங்கேறுகிறது....
<span style='font-size:25pt;line-height:100%'>Be Alert....</span>
<img src='http://images.animfactory.com/animations/web_text_c_d/control_panel/alert_wm.gif' border='0' alt='user posted image'>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தாவை இந்த புனித தினத்தில் தட்டினால் ஆத்மா சாந்தி அடையும்
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
காதலில் தோல்வியுற்றவரும் வாழ்க்கையில் வெறுப்புற்றவருக்கும் தான் தற்கொலை. ஆனால் கரும்புலிகள், தாய் மண்ணிற்காய் தூற்றினாலும் போற்றினாலும் தமிழர் நாம் சுதந்திரமாய் நிம்மதியாய் வாழ வேண்டும் என்பதற்காக தம்மை அழித்த உத்தமர்கள். இவர்கள் எம்மிடம் எதை எதிர்பார்த்து இப் பெரிய தியாகத்தைப் புரிந்தார்கள்? இவர்களாலும் முடிந்திருக்குமே பணிமுடிக்க வந்த இடத்திலிருந்து காட்டிக் கொடுத்து சுகபோக வாழ்வு வாழ. இவர்கள் எதற்காக தம்மை அழித்தார்கள தம்மை அழித்து இவர்கள் புரிந்த தற்கொடை தியாகத்தை கொச்சைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம். இனத்தின் கோடாரிக்கம்புகள் இனியாவது புரிந்து கொள்ளமாட்டார்களா?வேதனையாக உள்ளது. எம் மினத்தில் மட்டும் தான் எம் இனத்தையே கொச்சைப்படுத்தும் கீழ்த்தரமானவர்கள் உள்ளார்கள். நிறையவே வேதனை தரும் விடயம்.
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா உந்த வெட்டி ஒட்டுறதை?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ம் அப்பத்தான் தணிக்கை கிடைக்காது தாத்தா அப்படியோ?
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
இல்லை நிச்சயமாக அழித்தார்கள் என்பது தான் சரி. தன் கண் முன்னே தந்தையை தாயை தன் சோதர சோதரியரை தன் அண்டைவீட்டை அழித்த அந்த அசுரர்களை அழிக்கவே அவர்கள் தம்மை அழித்தார்கள். நிச்சயமாய் யாரும் தூண்டிவிட்டு இவர்கள் புகழ் மமதையிலோ பணவாசையிலோ தம்மை அர்ப்பணிக்கவில்லை. அநியாயம் எது நியாயம் எது என்று புரியாமல் முடிச்சுப் போடுபவர்களுடன் நியாம் பேச முடியாது. ஏனேனில் இவர்கள் பார்வையே வித்தியாசமானது. இவர்களின் எண்ணங்கள் விஷமானது. இவர்கள் தம்மைத்தாமே கொச்சைப்படுத்துவதுடன் இனமானம் காத்த எம் தவப் புதல்வர்களையும் கொச்சைப்படுத்த முயல்கின்றார்கள். நியாயத்தின் பால் உங்கள் பார்வைகள் படியட்டும். உண்மையின் பால் உங்கள் மனங்கள் படியட்டும். நிஜம அப்போது புரியும். பாதுகாப்பான இடத்திலிருந்து கொண்டு இவர்களைக் கொச்சைப்படுத்தவல்ல பேசக் கூட இவர்களுக்கு உரிமை இல்ல. இவர்களுக்குமட்டுமல்ல எமக்கும் தான். அநியாயங்களைக் கண்டு ஒதுங்கி வந்து வசதியாயமர்ந்து கொண்டு இவர்களை போற்றுவது கூட அவர்களுக்குச் செய்யும் இழிவு என்பதே தாழ்மையான எனதெண்ணம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 219
Threads: 0
Joined: May 2003
Reputation:
0
இன்று Swiss Zurich schutzenhaus albisguetli மண்டபத்தில் கரும்புலிகள் நாள்[/scroll]
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
நினைவு நாளில் மட்டும் நினைவுபடுத்தி விட்டு எம் உத்தமரை மறந்துவிடாதீர்கள்.நாளும் பொழுதும் நாம் வாழும் வரையில் அவர் நினைவுடனே வாழ்வோம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தனமும் நினைக்கவேண்டும் அவர்கள் எமது காவல் தெய்வங்கள் அல்லவா
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
நிச்சயமாய் கணமும் நினைத்தபடியே வாழ்வோம் அந்த உத்தமரை. எம்மை தலைநிமிர்த்தி தரணியில் வாழ வைத்த தெய்வய்களை.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan