Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜூலை 05 - கரும்புலிகளின் நினைவு நாள்
#41
GMathivathanan Wrote:
GMathivathanan Wrote:[quote=GMathivathanan]கரும்புலிகளின் இறுதிப் போசனத்தையும் அவர்களின் தியாகத்தையும் கொச்சைப் படுத்தி எழுதியவையும் அது சம்பந்தமாக தொடரப் பட்டவையுமே தணிக்கை செய்யப் பட்டுள்ளன.
தற்கொலைக்கு நீங்கள் உடந்தை இல்லை என்பது உங்கள் கருத்து அதைச் செல்ல உங்களுக்கு உரிமை உண்டு
ஆனால் அதைத் தெரிவுசெய்வோரை கொச்சைப் படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.
தற்கொலை பற்றிய உங்கள் கருத்தை வேறொரு தலைப்பில் எழுதுங்கள் இது கரும்புலிகளுக்காக ஒதுக்கப்பட்ட களம்
யாழ்ப்பிரியன் சொல்லிய .வார்த்தகைள்.. ஹைலைற்பண்ணிப் போட்டிருந்தேனே..
நன்றி வணக்கம்..[quote=mathe]எங்கள் தேசியத் தலைவனின் வார்த்தைகளிலிருந்து.........\" பலவீனமான எமது இனத்தின் மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன்\"
[quote=sethu]கரும்புலி வீரர்கள் பலர் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்குகின்ற போதும், அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்று வாழும்.

தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்
இக்களம் கரும்புலிகள் தினத்தை நினைவுகூரவே திறக்கப்பட்தே ஒழிய தற்கொலையா தற்கொடையா என ஆராய இல்லை
களத்தை இனங்கண்டு கருத்தெழுதப் பழகவும் இல்லையேல் தலைப்புக்கு பொருந்தாத கருத்துக்கள் தணிக்கையின்றி நீக்கப்படும்
யாழ்பிபிரியன்
பிர்ச்சனையே.. தற்கொலையா.. கொலையா.. என்பதுதானே.. தற்கொடை.. இடையில் வந்தது.. நீங்கள்.. புகுத்தியது.. கொலை.. என்பதைத்தானே.. ஓடி ஓடி.. அழிக்கிறீர்கள்.. நீங்களும் உடந்தை.. இல்லையா.. அதனால்தானே.. இவஇவளவு.. சுத்தும்.. மாத்தும்.. மனச்சாட்சியென்ற.. நீதிமன்றம்.. பதில் சொல்லும் .. என்றோ ஒருநாள்..
GMathivathanan Wrote:விளங்கியிருக்குமென.. நம்புகிறேன்..
Idea Idea Idea
Reply
#42
தாத்தாவின் அராஜகம் அரங்கேறுகிறது....
<span style='font-size:25pt;line-height:100%'>Be Alert....</span>

<img src='http://images.animfactory.com/animations/web_text_c_d/control_panel/alert_wm.gif' border='0' alt='user posted image'>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
தாத்தாவை இந்த புனித தினத்தில் தட்டினால் ஆத்மா சாந்தி அடையும்
Reply
#44
காதலில் தோல்வியுற்றவரும் வாழ்க்கையில் வெறுப்புற்றவருக்கும் தான் தற்கொலை. ஆனால் கரும்புலிகள், தாய் மண்ணிற்காய் தூற்றினாலும் போற்றினாலும் தமிழர் நாம் சுதந்திரமாய் நிம்மதியாய் வாழ வேண்டும் என்பதற்காக தம்மை அழித்த உத்தமர்கள். இவர்கள் எம்மிடம் எதை எதிர்பார்த்து இப் பெரிய தியாகத்தைப் புரிந்தார்கள்? இவர்களாலும் முடிந்திருக்குமே பணிமுடிக்க வந்த இடத்திலிருந்து காட்டிக் கொடுத்து சுகபோக வாழ்வு வாழ. இவர்கள் எதற்காக தம்மை அழித்தார்கள தம்மை அழித்து இவர்கள் புரிந்த தற்கொடை தியாகத்தை கொச்சைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம். இனத்தின் கோடாரிக்கம்புகள் இனியாவது புரிந்து கொள்ளமாட்டார்களா?வேதனையாக உள்ளது. எம் மினத்தில் மட்டும் தான் எம் இனத்தையே கொச்சைப்படுத்தும் கீழ்த்தரமானவர்கள் உள்ளார்கள். நிறையவே வேதனை தரும் விடயம்.

ஒன்றுபடு தமிழா

அன்புன்
சீலன்
seelan
Reply
#45
P.S.Seelan Wrote:இவர்கள் எதற்காக தம்மை அழித்தார்கள தம்மை அழித்து இவர்கள் புரிந்த தற்கொடை தியாகத்தை கொச்சைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்.
அழித்தார்கள்..என்பதனைவிட..அழிக்கப்பட்டார்கள்.. என்பதையே.. எழுத்துக்கள்.. உரைகள்.. பேச்சுக்கள்.. பறைசாற்றும்போது.. தற்கொடையை..விட.. கொலை.. என்ற பதம்.. பொருத்தமாகின்றது.. கொச்சைப்படுத்தல்.. என்ற.. பதத்தில்.. நியாயமாக..எழுதுவதையே.. அ..நியாயமாக.. து}க்குவதது.. நியாயப்படுத்த்தப்படுவதன்பால்.. அநியாயத்தின்... நியாயம்.. புரிகின்றது.. அதனால்.. கொச்சை.. நியாயமாகப்..பெறவேண்டிய.. பதத்தை..அநியாயமாக..இழந்துநிறிகின்றது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#46
GMathivathanan Wrote:
P.S.Seelan Wrote:இவர்கள் எதற்காக தம்மை அழித்தார்கள தம்மை அழித்து இவர்கள் புரிந்த தற்கொடை தியாகத்தை கொச்சைப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்.
அழித்தார்கள்..என்பதனைவிட..அழிக்கப்பட்டார்கள்.. என்பதையே.. எழுத்துக்கள்.. உரைகள்.. பேச்சுக்கள்.. பறைசாற்றும்போது.. தற்கொடையை..விட.. கொலை.. என்ற பதம்.. பொருத்தமாகின்றது.. கொச்சைப்படுத்தல்.. என்ற.. பதத்தில்.. நியாயமாக..எழுதுவதையே.. அ..நியாயமாக.. து}க்குவது.. நியாயப்படுத்த்தப்படுவதன்பால்.. அநியாயத்தின்... நியாயம்.. புரிகின்றது.. அதனால்.. கொச்சை.. நியாயமாகப்..பெறவேண்டிய.. பதத்தை..அநியாயமாக..இழந்துநிறகின்றது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#47
தாத்தா உந்த வெட்டி ஒட்டுறதை?
Reply
#48
sethu Wrote:தாத்தா உந்த வெட்டி ஒட்டுறதை?
சரியாத்தானே..செய்யிறன்.. பிறகென்ன?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#49
ம் அப்பத்தான் தணிக்கை கிடைக்காது தாத்தா அப்படியோ?
Reply
#50
இல்லை நிச்சயமாக அழித்தார்கள் என்பது தான் சரி. தன் கண் முன்னே தந்தையை தாயை தன் சோதர சோதரியரை தன் அண்டைவீட்டை அழித்த அந்த அசுரர்களை அழிக்கவே அவர்கள் தம்மை அழித்தார்கள். நிச்சயமாய் யாரும் தூண்டிவிட்டு இவர்கள் புகழ் மமதையிலோ பணவாசையிலோ தம்மை அர்ப்பணிக்கவில்லை. அநியாயம் எது நியாயம் எது என்று புரியாமல் முடிச்சுப் போடுபவர்களுடன் நியாம் பேச முடியாது. ஏனேனில் இவர்கள் பார்வையே வித்தியாசமானது. இவர்களின் எண்ணங்கள் விஷமானது. இவர்கள் தம்மைத்தாமே கொச்சைப்படுத்துவதுடன் இனமானம் காத்த எம் தவப் புதல்வர்களையும் கொச்சைப்படுத்த முயல்கின்றார்கள். நியாயத்தின் பால் உங்கள் பார்வைகள் படியட்டும். உண்மையின் பால் உங்கள் மனங்கள் படியட்டும். நிஜம அப்போது புரியும். பாதுகாப்பான இடத்திலிருந்து கொண்டு இவர்களைக் கொச்சைப்படுத்தவல்ல பேசக் கூட இவர்களுக்கு உரிமை இல்ல. இவர்களுக்குமட்டுமல்ல எமக்கும் தான். அநியாயங்களைக் கண்டு ஒதுங்கி வந்து வசதியாயமர்ந்து கொண்டு இவர்களை போற்றுவது கூட அவர்களுக்குச் செய்யும் இழிவு என்பதே தாழ்மையான எனதெண்ணம்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#51
இன்று Swiss Zurich schutzenhaus albisguetli மண்டபத்தில் கரும்புலிகள் நாள்[/scroll]
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
#52
நினைவு நாளில் மட்டும் நினைவுபடுத்தி விட்டு எம் உத்தமரை மறந்துவிடாதீர்கள்.நாளும் பொழுதும் நாம் வாழும் வரையில் அவர் நினைவுடனே வாழ்வோம்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#53
தனமும் நினைக்கவேண்டும் அவர்கள் எமது காவல் தெய்வங்கள் அல்லவா
Reply
#54
நிச்சயமாய் கணமும் நினைத்தபடியே வாழ்வோம் அந்த உத்தமரை. எம்மை தலைநிமிர்த்தி தரணியில் வாழ வைத்த தெய்வய்களை.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#55
உண்மைதான் சீலன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)