Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துயர் பகிர்வோம்
#1
நெருக்கடியான கால கட்டங்களிலும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜி.நடேசன் தனது தனித்துவமான நடு நிலையுடன் சுதந்திரமான கருத்துகள் மூலம் செய்திகளை வெளியே கொண்டு வந்தவர். தமிழ் தேசிய உணர்வுடன் தனது கட்டுரைகளை உரிய காலப்பகுதியில் வெளியிட்டு உண்மைகளை தெரிய வைத்தவர்.

<b>அன்னாரின் குடும்பத்தினருக்கு கண்ணீரோடு கலந்த அனுதாபங்கள்....</b>
Reply
#2
எமது

கண்ணிர் அஞ்சலிகள்<img src='http://www.thinakural.com/2004/June/03/Pic-2.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
றாயன்னை இனி எப்ப மட்டகளப்பு போறது அந்து புனித புhமிக்கு போக ஏலாது போல காலப்போக்கிலை??? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#4
பேருந்து மூலம் அழகான அந்த கல்லடிப்பாலம் ஊடாக காத்தான்குடி மண்முனை

சிறிய தோணிமூலம் கொக்கட்டிச்சோலை சிறுதூர நடை தான்தோன்றீஸ்வர ஆலயம் அந்த வயல்வெளிகள் கம்பீரமாக நின்ற அந்த நெல்சந்தைப்படுத்தும்சபை களஞ்சியம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)