Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அபாயம்
#81
மோகன் சொல்லாதீர்கள் உடனே செய்யுங்கள் இதுதான் தற்போது தேவை
எமது தமழ்மக்களின் ஒற்றுமை கருதியும்
சிறு பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் வாலை அடியுடன் வெட்டிவிடுங்கள்

நன்றி
Reply
#82
சேது ஒஸ்லோ கனடா சிவாஜினி
இன்னும் எத்தனை?
Reply
#83
கனேஸ் உங்கள் நன்பன் சன்முகதாசனை பற்றி புலத்தில் வானொலி தலைப்பில் இருக்கு பாக்க தவறாதயுங்கோ
Reply
#84
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Reply
#85
இதனைவிட வெகுவிரைவில் ஒலிப்பதிவு ஒன்று வானொலியில் தவழவுள்ளது
Reply
#86
குடும்பம் நண்பர்கள் ஆகியோருடன் கேட்டுமகிழவும்

முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கவேண்டாம் யாரின் குரல்
என்று கண்டுபிடிக்கவும்
Reply
#87
அது எந்த வானொலியண்ண.... :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#88
மன்னிக்கவும் சகலதும் இரகசியம்
ஆனாலும் அனுமதியுடன் மட்டும் இதனை வானொலிக்கு கொண்டு வருவேன் இதனை சிறுபிள்ளைகள் முக்கியமாக பெண்கள் கேட்கக்கூடாது அத்துடன் இதில் சாதிகளைப்பற்றியும் மிகவும் கேவலமாக சொல்லப்பட்டுள்ளது

என்றாலும் இது யார் இப்படிசெய்துள்ளார் என்ற அவருக்கு தெரியும் இது ஐரோப்பியநேரம் இரவு 11 மணி 5 நிமிடம் அளவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது ஆகவே அவர் பகிரங்கமன்னிப்பு கேட்க சிலரின் பணிவுரைக்கமைய தற்போது சந்தற்பம் வழங்கப்பட்டுள்ளது
Reply
#89
மோகன் கருத்துக்களத்தில எப்படி இப்படி தனிப்பட்டபிரச்சகைளை நாகரீமற்றமுறையில் எழுத அனுமதித்துள்ளீர்கள் எழுத எங்களாலும் முடியும் ஆனால் நாகரீகமாக எழுதவேண்டும் என்பதற்காக நான் எழுதவில்லை
Reply
#90
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#91
குடும்பத்துடன் கேட்டு மகிழவும் ஆனா பொம்பிளையள் பிள்ளையள் கேட்கவேண்டாம் எப்பிடி ஆம்பிளையும் ஆம்பிளையும் சேர்ந்து குடும்பம் நடத்துறது எண்டு சொல்லுங்கோ கணேசுத்தம்பி

குருவி வேறை எந்த றேடியோ உந்த ரீவிசியிலைதான் இலங்கையிலை தென்றலிலை போனா நானும் கேட்கலாம் அண்ணனைக் கேட்டுச் சொல்லுங்கோ
Reply
#92
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Reply
#93
குடும்பம் என்பது கோதுவின் குடும்பத்தை சொன்னேன் மற்றவர்கள் நிச்சயம் கேட்கக்கூடாது
Reply
#94
<b>ganesh</b>, <b>ganesh</b>, <b>ganesh</b>,
Reply
#95
மோகன் எவ்வளவு காலம் இப்படி நீக்கம்
செய்யப்போகிறீர்கள் நீங்கள் நீக்கம் செய்யும் முன்னே எத்தனையோசிறிய பிள்ளைகள் இதனை படித்துவிடுவார்கள் ஆகவே தயவுசெய்து இனியும் இப்படி எழுதினால் அவரின் மேலதிகதகவல்களை கொடுத்து அவர் யார் என்று இனம் காட்டிக்கொள்ளுங்கள் அத்துடன் வாலை ஒட்ட நறுக்கி விடுங்கள் பின்பு அடங்கிவிடுவார்

நன்றி

யாதம் ஊரே யாவரும் கேளளீர் அன்பே எங்கள் உலகதத்துவம்
Reply
#96
மனிதர்கள் இப்படி எழுதமாட்டார்கள்
Reply
#97
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#98
:roll: :roll: :roll:
Reply
#99
இவர்கள் சண்டை எப்போது ஓயும்?(தயவு செய்து இலங்கையில் இனப்பிரச்சனை ஓய்ந்தபின்பு என்று யாரும் சொல்லவேண்டாம்)
\" \"
Reply
வன்செயல்கள் தரும் வார்த்தைகள் நாகரீகமற்றவார்த்தைகள் கருத்துக்களத்தில் இருந்து அழிக்கப்படும்வரை
போலி ஊடகவியலாளரை இனங்காட்டும் வரை தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் உள்ள எந்த ஒரு ஊடகவியலாளரும் நாகரீகம் அற்ற முறையில் ஆபாசமாக எழுதமாட்டார்கள் அப்படி எழுதினால் அவர் ஊடகவியலாளர் அல்ல இப்படி ஐரோப்பிய நாட்டில் உள்ள ஒரு ஊடகவியலாளர் கூறியுள்ளார் அப்படி உண்மையாயின் தமது சங்கத்தின்மூலம் மேலதிக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்

அவருக்கு எமது நன்றிகள்
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)