Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு விபரீத ஜோடி!
#21
ஏன் பரணி... விதவைகளையும் விபுதாரன்களையும் பல தாரக் கில்லாடிகளையும் பாத்து ....உங்களுக்கும் ஈரினச் சேர்க்கையில் வெறுத்துப் போச்சே .....
இல்ல உப்படிச் சொல்லுறியள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உதுக்குத்தானே எல்லா மதங்களிலும் ஆன்மீக வழி இருக்கு மன ஒருமைப் பாட்டுக்கும் மனுக்குல வளமான வாழ்வுக்கும் வழிகாட்டுதல்களாய்...ஏன் பள்ளிக் கூடத்தில சமயபாடம் படிக்கேல்லையே...அதுசரி உங்க மேற்கில தேவாலயம் எல்லாம் வெளவால் கூடுகளாத்தான் கிடக்கு...இல்ல சுற்றுலாப்பயணிகள் பாத்திவிட்டுப் போற இடமா எல்லோ மாறிப்போயிருக்கு.... இப்ப ஆன்மீகம் எண்டா என்னெண்டு கேக்குங்கள்..... ஆனா கோமோசெக்ஸ் எண்டா சின்னதும் பறையும் போல.....நிலமை அப்படி இருக்கு....ம்ம்ம் ஏதோ அவையவைக்கு விளங்கின மாதிரிச் சொல்லட்டும்...விளைவுகள் விபரீதமாகேக்க பலர் கை கொடுக்க மாட்டீனம் எண்டத உணர்ந்தால் நல்லம்....!

ஒன்றுக்குப் பிரதியீடாக இன்னொன்றை அவரசரப்பட்டு தெரிவு செய்து அங்கீகரிக்கக் கூடாது.... அதன் முன் பின் விளைவுகளை ஆறஅமர ஆராய்ந்த பின்னரே அங்கீகாரங்கள் வழங்க வேண்டும்..... உப்படிச் செய்யாமல் விட்டதாலேயே அன்று கிடைத்த 50 க்கு 50 ம் இல்லாமல் தமிழர்கள் அடிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்....!

வருமுன் காக்க.....! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#22
ஈரினம் சேரவும் நீங்கள் விடுறியள் இல்லை
ஓரினமாவது சேர்ந்துவிட்டு போகட்டும்

குருவிகள் நீங்கள்தானே காதலிச்சாலும் தப்பு என்கிறீர்கள்

எனக்கு உங்களில்தான் சற்று சந்தேகம்
[b] ?
#23
இல்லப் பரணி...நாங்க காதலிக்க வேணாம் எண்டாப் போல நீங்க சும்மாவா இருக்கப் போறிங்க.... சரி சரி ஏதோ நடந்து முடியட்டும்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன சந்தேகம் குருவிகள் மேல... அதுகள் சிவனே எண்டு இருக்குதுகள்... ஒரு பொல்லாப்பும் வேண்டாம்... தானுண்டு தன்பாடுண்டு எண்டு கொண்டு.... அதுக்க சந்தேகம் கிந்தேகம் எண்டு புரளியக் கிளப்பி விடுறியள்.... ஏற்கனவே குருவிகளை பொ...ளை பொறுக்கி அப்படி எண்டு ஒரு உயர்பட்டம் வழங்கிக் கெளரவிச்சாங்க...இங்கதான்.... அதுக்கு மேலவா இன்னுமொரு பட்டம் எதுக்கு வேண்டிக்கிடக்கு.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

நீங்க..... காதலிச்சிட்டு கலட்டிவிடுறத விட்டிட்டு கட்டிறதக் கட்டுவியள்... நாங்க கட்டிறதக் காதலிப்பம் எண்டு இருக்கிறம் ... அதுதான் வித்தியாசம் பின்னையது செய்யக் கொஞ்சம் பொறுமை அவசியம்..... அப்படி எண்டு எங்களுக்குத் தோணுது....! மற்றும்படி விரகத்தியின் விளிம்பில் நிற்பினும் அநாகரிகங்களுகெல்லாம் ஆமாப் போடும் அளவுக்கு எங்கள் சிந்தனைகள் செயல்கள் வற்றிவிடவில்லை வற்றவும் வாய்ப்பில்லை....அதைவிட மரணம் மேலானது என்றே நினைக்கின்றோம்...!

காரணம் நாங்க பகுதறிவுள்ள சாதாரண மனிதர்களாக இருக்கவே விரும்புகிறோம்....! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#24
நாங்க காதலிச்சதையே கட்டணும் என்று நிற்கிறம்

ம்
நீங்கள் கட்டிறதை காதலிக்க நினைக்கிறீங்கள் நல்லது

அதற்கிடையில் காதலிச்சு கழட்ட நினைச்சால் அது பாவம்

ம் தானுன்டு தன்ரை பாடுண்டு என்டாலே ஆபத்துதான்
கவனம் குருவிகள்
[b] ?
#25
Paranee Wrote:ம்
நீங்கள் கட்டிறதை காதலிக்க நினைக்கிறீங்கள் நல்லது

அதற்கிடையில் காதலிச்சு கழட்ட நினைச்சால் அது பாவம்

ம் தானுன்டு தன்ரை பாடுண்டு என்டாலே ஆபத்துதான்
கவனம் குருவிகள்

இதென்ன புதுக்கதையா இருக்கு இப்படி எத்தினை கதைகள் உங்க பரவுது... ஏதோ அது தன்பாட்டில பரவி தானே அடங்கிடும்...ஐயோ கடவுளே உந்தப் பாவமெல்லாம் நம்மால சுமக்கேலாதடா சாமி...குருவிகள் குருவிகளாத்தான் எப்பவும் இருக்கும்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதுபோக தானுண்டு தன்பாடுண்டு எண்டிருக்காம மாட்டிக்கொண்டு முழிக்கச் சொல்லுறீங்களா.... ஆப்பிழுத்த குரங்காட்டம்...அதுவும் வேண்டாமடா சாமி... என்றாலும் எதிர்காலத்தில தேவை வரலாம் என்றதுக்காக....சரிங்க உங்க கருத்தும் கவனத்தில் கொள்ளப்படும்... போதுங்களா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#26
Quote:என்றாலும் எதிர்காலத்தில தேவை வரலாம் என்றதுக்காக....சரிங்க உங்க கருத்தும் கவனத்தில் கொள்ளப்படும்

:? :?: :!:
மனசுக்குள்ளே மாற்றம் வந்தல்லோ....
வந்திச்சோ? வந்திட்டுதோ???? :wink:
#27
வரலாம் வராமலும் போகலாம்.... எல்லாம் தும்மல் மாதிரி.... அதுக்காகப் பயப்பிட முடியுமா என்ன.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#28
(தவறுதலாக பதியப்பட்ட மேலதிக கருத்து நீக்கப்பட்டுள்ளது... தவறுக்கு வருந்துகிறோம்.. நட்புடன் அன்பின் குருவிகள் )
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#29
தும்மல் மாதிரி என்று தும்மிப்போட்டு நான் தும்மலை என்றதா ?
[b] ?
#30
தும்மினா வெளியில தெரியும் பரணி... அப்ப கண்டுபிடிச்சிலாமே... பொய் சொல்ல ஏலாது... அப்ப நீங்கள் அப்படியே செய்யுறியள்.... எத்தின தரம் தும்மியிருப்பியள் மொத்தமா.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#31
தும்மினால் தெரியும் நான் தும்முவதே இல்லை என்பவர்கள் தும்மினால் எப்படி தெரியும் குருவி


இப்பதான் தும்ம முயற்சித்துக்கொண்டிருக்கின்Nறுன் குருவி
[b] ?
#32
குருவிகள் தும்மினா ஊருக்கே கேக்குமே.... அப்படிக் கேக்கல்லை எண்டா குருவிகள் தும்மல்ல எண்டதுதான் அர்த்தம்....!

இல்ல நீங்க தும்மினதாகவும் பிறகு விட்டுவிட்டுத் தும்மினதாகவும் கேள்விப்பட்டோமே.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#33
ம் தும்ம முயற்சி செய்து இடைக்கிடை பார்க்கிறதுதானே குருவி முழுசாத் தும்மலை

அந்த தும்மலைத்தான் இப்பவும தும்மப்போறன்


குருவிகள் தும்மினால் குருவிக்கே கேட்காது பிறகெப்படி ஊரிற்கு கேட்கும்
[b] ?
#34
அப்படியோ முயற்சி திருவினையாக்க வாழ்த்துக்கள்....!

குருவிகளுக்கு நிபந்தனை இருக்கு குருவிகளுக்கு வாழ்கையில ஒரே ஒரு தும்மல் தான் வரமுடியும் அப்படித்தான் புத்தியில் புகட்டி இருக்கு.... அதோட பரிகாரம் கண்டிட வேணும் இல்லை....தும்மல் வராமல் பாத்துக் கொள்ள வேணும் எண்டதுதான்... அந்த உயர்பீட நிபந்தனை....! அதாலதான் குருவிகள் பலவிசயங்களில் எப்பவும் அலேட்.... சும்மா சும்மா சுமையான தும்மல் வந்திடக் கூடாதே எண்டு.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#35
வாழ்த்துக்கள் குருவி...........
:roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எல்லாரும் இப்படி தான் சொல்லுறவை என்டு ஆரோ சொல்லினது நினைவுக்கு வருது.....
<b> .</b>

<b>
.......!</b>
#36
அந்த எல்லாருக்கையும் எங்களையும் வைக்கிறது எங்கட தப்பில்ல... அது அவரவர் சொந்தப் பார்வையைப் பொறுத்தது...!

அதுசரி குருவிகளுக்கேன் வாழ்த்து பரணிக்குத்தான் தும்மல் வரப்போறதாச் சொல்லுறார்...அவருக்குத்தான் சொல்லுங்கோ வாழ்த்து.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#37
Quote:அதுசரி குருவிகளுக்கேன் வாழ்த்து பரணிக்குத்தான் தும்மல் வரப்போறதாச் சொல்லுறார்...அவருக்குத்தான் சொல்லுங்கோ வாழ்த்து.....!

நீங்கள் தான் ஓரே ஒரு தும்மல் தான் வரமுடியும் என்டீர்களே அதுக்கு தான் வாழ'த்துக்கள் குருவிகள்.
<b> .</b>

<b>
.......!</b>
#38
அது எப்ப வருமோ எங்க வருமோ யார் அறிவார்...அல்லது வராமல்த்தான் விடுமோ.... நிச்சயம் இல்லாததுகளுக்கு வாழ்த்துறத விட்டிட்டு நிச்சயமானதுகளுக்கு வாழ்த்துங்கோ...அதுதான் பயன் அளிக்கும்...! :wink:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#39
நிச்சயம் இல்லையெண்டு யார் சொன்னது

குருவிகளிற்கு நிச்சயமாகிவிட்டது என்பதை குடிலிற்குள் கண்டேனே
[b] ?
#40
பிறகென்ன குருவி.
ஏன் குருவி வாழ்வே மாயம் எண்டு பேசுறியல்...
<b> .</b>

<b>
.......!</b>


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)