06-19-2004, 03:14 PM
:oops:
|
அபாயம்
|
|
06-19-2004, 03:14 PM
:oops:
06-19-2004, 06:10 PM
Four senior women cadres including the military and political wing leaders who were with Karuna have re-joined the LTTE.
06-20-2004, 01:02 AM
புளியந்தீவு முகுந்தனை பாராட்டத்தான்வேணும்..
இத்தனைபேரையும் பப்பாமரத்திலை ஏத்திறது இலகுவான வேலையே.. கச்சிதமா செய்து முடிச்சிட்டான்.. மட்டக்களப்பு பப்பா முறிஞ்சு விழுந்தாலும் கடைசி அம்மம்மாக்குழல் ஊதவாவது உதவுதே..
Truth 'll prevail
06-20-2004, 12:53 PM
கருணாவுடன் தப்பியோடிய
மகளிர் பிரிவுத் தளபதிகள் நால்வர் மீண்டும் புலிகளுடன் இணைந்தனர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட கருணாவுடன் தப்பி ஓடிய மகளிர் பிரிவுத் தளபதிகள் நால்வர் மீண்டும் விடுதலைப் புலிகளுடன் இணைந்துள்ளனர். மட்டு. - அம்பாறை மாவட்ட மகளிர் படையணி விசேட தளபதி நிலாவினி, இராணுவத் தளபதி தீந்தமிழ், படையணித் தளபதி லாவண்யா, அரசியல்துறை மகளிர் பிரிவுப் பொறுப் பாளர் பிரேமினி ஆகியோரே மீள இணைந்துள்ளனர். இந்த நான்கு தளபதிகளும் ஓரிரு தினங்களில் மட்டக்களப்பில் செய்தி யாளர்களைச் சந்திப்பர் என்றும் - அதில் தமது அனுபவங்களைப் பகிர்வார்கள் என்றும் - மட்டு அம்பாறை மாவட்ட விசேட தளபதி ரமேஷ் தெரிவித்தார்.
06-20-2004, 12:55 PM
கேக்கவே வெக்கமா இருக்கு ஒரு விதத்திலை சந்தோசம். இவர்களுக்கு தீர்ப்பு மக்கள் மத்தியில் வளங்கப்படுமா?
06-20-2004, 01:07 PM
ஓ.. ஓ.. இரண்டு மூன்று நாட்களில் ..
சரி சரி.. செய்திகளிலை நான்கு பெண்போராளிகள் எண்டுதானே போகுது.. நேற்று பெயர் சொன்னாங்கள் இண்டைக்கு சொல்லவில்லை.. ஹெலியிலை March 14 ஆம்திகதி திருகோணமலை போக வெளிக்கிட்ட பதுமன் பற்றி சொன்னவங்கள் இன்னும் போய்ச் சேர்ந்திட்டார் எண்ட செய்தி வந்து சேரேல்லையாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நேற்றிலிருந்து ஓரிரு தினங்கள் எண்டால் இண்டைக்கு நாளைக்கு வந்திடுவினை எண்டுறியள்.. சரி.. பார்ப்பம்.. :!:
Truth 'll prevail
06-20-2004, 04:45 PM
:oops:
06-21-2004, 11:30 AM
நேற்று பிபிஸியிலை நிலாவினி வந்ததா கிறுக்கன் வந்து சொன்னார்..
கேக்கத்தான் ராம் பிளேயர் வேலைசெய்யுதில்லை.. உதயனும் செய்தியிலை சொல்லியிருக்கு.. நான் இன்னும் கேக்கேல்லை.. பேட்டி குடுத்தது நிலாவினிதானோ..? உங்களுக்குத்தான் தெரியும்.. இலெக்ஷன் மூட்டம் கேட்ட குரல்.. எண்டாலும் என்னாலை அடையாளம் கானேலாது.. பிபிஸிக்கு பேட்டி கொடுத்த நிலா.. ஏன் ஐபிஸிக்கு குடுக்கேல்லை..? என்னவோ.. அப்பவே பெண் தளபதிகள் எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பியாச்சுது.. தாங்கள் மட்டக்களப்பிலைதான் எப்பவும் இருந்ததா கருணாதரப்பு அறிக்கை விட்டிருக்குது.. சண்டையும் நடக்காமல் சத்தம்போட்டதெண்டு ஒருபகுதியும்.. பெரிய சண்டை 100 செத்ததெண்டு கருணாதரப்பும்.. சள்டைபிடிச்சு 3-15 வரையிலை செத்ததெண்டு மற்றப்பகுதியும் சொல்லுறினம்.. பாப்பம் எதுவரை போகுதெண்டு.. என்னுடைய ஊகம் அரசாங்கம் சொல்லுறது சரி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
06-21-2004, 12:24 PM
மதி ஒருகேள்வியைக் கன இடத்திலை கேட்டிருக்கிரதைப் பாத்தால் மதிக்கு பீ.பி.சி மேலையும் டவுட்டுப் போல கிடக்கு
மதி விசர்க்கதை கதைக்கக் கூடாது அவன் போகேக்கை தன்னோடை மகளிர் தளபதியளையும் கூட்டிக்கொண்டு போனவன் கடையிலை அவளவையை மட்டும் வைச்சுக்கொண்டு ஆம்பிளையளைக் கவிட்டிட்டான் சரியான பொட்டைப் பொறுக்கி எண்டு கதையளும் அடிபட்டுது. இப்ப பாத்தால் உமக்கு பெண்டுகள் சீலையிலை புகையிறது சந்தோஷம் என்ன எங்கையாவது எவனாவது அடிபட்டுச் செத்தால் சந்தோஷம்
06-21-2004, 12:36 PM
இவ்வளவு காலமும் சொல்லாததை சொல்லுறியளே.. அப்ப தொடக்கம் பொறுக்கிக் கதைதானே சொல்லுறியள்..
இலெக்ஷன் மூட்டமும் உதைத்தான் வல்லை சொல்லி பிரச்சாரம் செய்தவங்கள்.. இலெக்ஷன் றிசல்ற் என்ன பதில் சொல்லிச்சிது.. அவன் பேட்டி குடுக்கககூடிய நிலைமையிலை இல்லை.. இவங்கள் கொழுப்பிலை இருக்கிறதா நெடுகலும் சொன்னாங்கள்.. அவன் மட்டக்களப்பிலைதான் இருக்கிறதா சொல்லுறான்.. நடக்கிற சம்பவங்களும் இவன் அங்கினேக்கை இருக்கிறதைத்தான் சுட்டிக்காட்டுது..என்னவோ பார்ப்பம் என்ன நடக்குதெண்டு.. :?: :?: :?:
Truth 'll prevail
06-21-2004, 12:50 PM
என்ன மதி தான் மட்டக்களப்பிலைதான் இருக்கிறன் மட்டக்களப்பிலை ஆட்சி தன்னட்டைத் தான் இருக்கிரன் எண்டு சொல்லுறவனுக்கு வழக்கமா செய்யுரது மாதிரி ஒரு வெளிநாட்டுப் பேப்பர்காரனைப் பிடித்துப் பேட்டி குடுக்கத் தெரியேலையே குடுத்தா எங்கை தான் ஆமிக்காம்பிலை இருக்கிரது அம்பிட்டிடுமோ எண்டு பயம்
06-21-2004, 01:06 PM
என்ன வல்லை நேற்று முநதாநாள் தராக்கி சொன்னது கேக்கேல்லையே..
ஏசியன் ரிபியூன்தான் நியூஸ் குடுக்குது.. உங்கை எல்லாருக்கும் எண்டது.. என்னவோ மாத்தி மாத்தி சொல்ல எனக்குத் தெரியாது.. ஒரு வானொலிதான் நான் கேக்கிறன்.. மற்றது இணையத்தள செய்திதான்.. அவன் இவன் சொல்லுறது எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சு ஒரு முடிவுக்கு வரவேண்டியதுதான்.. உண்மையைச் சொல்லுறன்.. உந்த ஐ.. றேடியோவிலை கேட்ட முன்னுக்குப்பின் முரணாண பேட்டியளாலைதான் குழப்பமே.. ஒருக்கால் ஒரு செய்தி சொல்லுறது பிறகு மூடி மறைக்கிறது. பிறகு மாத்தி சொல்லுறது.. பிறகு யாரும் சொல்லவிட்டு அதை மேற்கோள்காட்டி செய்தி சொல்லுறது.. உதுகள் பலத்த சந்தேகத்தை வரவழைக்கிது.. சண்டை தேவை அதுக்குத்தான் இவ்வளவு திருகுதாளமும் நடக்குது.. அவங்களுக்கும் அது தெரிஞ்சுதான் தங்களை பலப்படுத்திறான்.. உண்மையா சமாதானம் விருப்பமெண்டால் எப்பவோ சமாதானம் வந்திருக்கும்.. உந்த சமஸ்டி.. தனிநாடு கூத்தெல்லாம் சண்டைக்குத்தானே தவிர சமாதானத்துக்கில்லை.. :oops: :oops: :oops:
Truth 'll prevail
06-21-2004, 01:14 PM
நீர் சொல்லுரதும் சரிதான் முதலிலை ஆர் செய்தி சொல்லுறதெண்ட ஆர்வக்கோளாறிலை அம்பிட்டதைச் சொல்லிப்போடுறாங்கள் எனக்கு உந்த வானலையள் இழுக்குதில்லை இன்ரநெட்டிலை போட்டாங்களெண்டாலும் பாக்கலாம் சீ கேட்கலாம் ஆனாலும் ஆயிரத்தெட்டு பேப்பர் ஆயிரத்தெட்டு றேடியோவள் உதிலை ஆர் சொல்லுறது உண்மை ஆர் சொல்லுறது பொய்யிண்டு தெரியாமல் கிடக்கு
06-21-2004, 01:42 PM
வல்லை உவன் சேது ஏசியன் ரிபியூன் கதை கொண்டுவந்து போடேக்கை எனக்குத்தெரியும் சுத்தப்போறாங்களெண்டு.. சுவிஸ விஜயம் தள்ளிப்போடப்பட்டது சாதாரண விஷயமில்லை.. மட்டக்களப்பிலை செய்தியாளர் இல்லையெண்டு சொல்லுற அளவுக்கு நிலைமையெண்டா பிரச்சனை இல்லாமலில்லை வல்லை..
Truth 'll prevail
06-21-2004, 11:49 PM
Mathivathanan Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>ஓ.. ஓ.. இரண்டு மூன்று நாட்களில் .. பத்திரிகையாளர் மகாநாட்டிலை டக்கிளசு போணில் கதைச்சது.. தன்னோடை வந்து சேரக் கேட்டது.. அதுக்கு கருனா மறுப்புத் தெரிவிச்சதெண்டு சொல்லியிருக்கு.. டக்கிளசு ஹொட்டேலுக்குப்போய்ச் சந்திச்சார் எண்டு சொய்தியிலை சொல்லுறாங்கள்.. ஏனெண்டு விளங்குதில்லை.. முன்நாள் ஐக்கியதேசியக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷாகிர் மௌலானா தான் கொழும்பு செல்ல உதவியதாகவும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து அந்த உதவியை மாத்திரம் வழங்கியதாக ஒப்புண்டதாகவும் செய்திவந்திருக்கிறது.. கருணா பிரிந்து சென்றிருந்தபோது தன்னை விடுதலைப்புலிகள் அணுகி கருனாவுடன் பேசி வெளிநாட்டுக்கு அனுப்பக்கேட்டதாகலும்.. அதே ரீதியில்தான் தான் பால்ய நண்பனான கருணாவுக்கு உதவியதாக அலி ஷாகிர் மௌலானா தெரிவித்துள்ளார்.. அவர்களின் பாதுகாப்புக்கருதி மூவரை கொழும்புக்கு கொண்டுசென்று அவர்களது உறவினர் வீடுகளில் தங்கவைத்ததாகவும்.. கொழும்பிலிருந்து அரசாங்க உதவியுடன் அவர்களை கடத்திக்கொண்டு வந்துள்ளார்கள் என கருணாதரப்பிலிருந்து பதிலும் வந்திருக்கிறது.. மேலும் என்னென்ன வருகின்றதென பார்ப்போம்.. :!: :?:
Truth 'll prevail
06-22-2004, 07:08 PM
Mathivathanan Wrote:நிலாவினி குடுத்த பேட்டியின்படி கருணா நுகேகொடையிலை தங்கியிருக்கேல்லை.. தொலைபேசியிலைதான் தொடர்புகொண்டவர்.. யூன 13 ஆம் திகதிதான் திரும்ப வந்தார்..Mathivathanan Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>ஓ.. ஓ.. இரண்டு மூன்று நாட்களில் .. அப்பிடி இருக்கேக்கை எப்படியப்பா உளவுத்துறையை அடிக்கடி சந்திக்கிறது..? டக்கிளசை எப்பப்பா சந்திச்சது..? நல்லாத்தான் சுத்திறாங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
06-22-2004, 07:17 PM
உவர் தாதாவுக்கு சுத்துதாம்....என்ன பொல்லாப்போ தெரியல்ல...டாக்குத்தரக் கூப்பிடுறதுதான் நல்லம்....ஒப்பரேசனோ என்னவோ....??!
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
06-22-2004, 08:55 PM
குருவியளுக்கு வாயடைச்சுப்போச்சுது.. வார்த்தையே வருகுதில்லை..
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> Mathivathanan Wrote:Mathivathanan Wrote:நிலாவினி குடுத்த பேட்டியின்படி கருணா நுகேகொடையிலை தங்கியிருக்கேல்லை.. தொலைபேசியிலைதான் தொடர்புகொண்டவர்.. யூன 13 ஆம் திகதிதான் திரும்ப வந்தார்..Mathivathanan Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>ஓ.. ஓ.. இரண்டு மூன்று நாட்களில் .. kuruvikal Wrote:உவர் தாதாவுக்கு சுத்துதாம்....என்ன பொல்லாப்போ தெரியல்ல...டாக்குத்தரக் கூப்பிடுறதுதான் நல்லம்....ஒப்பரேசனோ என்னவோ....??!
Truth 'll prevail
06-22-2004, 09:07 PM
தெளிவா படிச்சு பாஸும் பண்ணினாப் பிறகு எவனாவது அதே பாடத்தை திருப்பிப் படிப்பானோ....உது குருவியளை இல்ல எவரையும் பதில் எழுதத்தூண்டாது...பேசாம வெட்டி ஒட்டிப் போட்டுப் போக வேண்டியதுதான்.....! நீங்கள் பாடம் பெயில் எண்டா முந்தி எழுதினதுகள வந்த செய்திகளை கூர்ந்து படியுங்கோ....புத்தி இருந்தா பாஸாகுவியள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->இல்ல வேஸ்ட் ஒவ் ரைம்தான்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
06-23-2004, 12:35 PM
விடயம் நீக்கப்பட்டுள்ளது
திரும்பத் திரும்ப ஒரே விடயத்தையும், நாகரீகமற்ற வார்த்தைப் பிரயோகங்களையும் பாவித்துக் கொண்டு இங்கு கருத்துக்களை இடுவதை canada தவிர்த்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கின்றோம். இனியும் மீறும் பட்சத்தில் canada எனும் பெயரை இடைநிறுத்த வேண்டியதேவையும், அதையும் மீறி வேறு பெயர்களில் பதிந்து இவ்வாறான கருத்தினை முன்வைத்தால் IP யினையும் தடை செய்ய வேண்டிவரும். - மோகன். |
|
« Next Oldest | Next Newest »
|