Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சமூகமும்....
GMathivathanan Wrote:
kuruvikal Wrote:பதில் எழுதத் தெரியாமல் குதர்க்கம் என்று சொல்லவில்லை...ஏன் இன்று ஒருவனைக் காதலித்தவள் நாளை இன்னொருவனைக் காதலிக்கவும் முதலாமவனை துரத்திவிடவும் மாட்டாள்..மற்றவரின் மன உளைச்சல் உணராதவள் எப்படித்தான் வாழமாட்டால்.....உதாரணங்கள் பல கண் முன்னே நடக்க எங்களுக்கு வேதம் ஓதிப்பயனில்லை!
அசாத்திய உடல் வலிமைக்கு துணிவுக்கு ஓமோன்களின் பங்களிப்பும் அவசியம் பெண்களிடம் சில ஓமோன்கள் அறவே இல்லை அப்போ எப்படி ஆணுக்கு சமனாக குணங்களை வளர்க்கப் போகிறீர்களோ.....பெண்ணிற்கு உள்ளதைத்தான் விபரித்தார்களே தவிர இல்லாத ஒன்றை வரவழைக்கவல்ல....இயல்பான குணங்கள் ஒன்றும் மன வலிமையை கெடாது...ஆனால் நீங்கள் அப்படி ஒரு மாயை ஊட்டுவதுதான் பெண்கள் குழப்பமடையக் காரணம்...கொஞ்சம் அறிவியல் பூர்வமாகவும் சிந்தியுங்கள் அல்லது இப்படியே எழுதிக் கொண்டு இருக்க வேண்டியதுதான் சமூகம் தன்பாட்டில் போய்க் கொண்டிருக்கும்...எழுத்துக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லை என்றால் அவ்வெழுத்துக்கள் தான் ஏன்.....?
நாட்டை ஆண்ட பெண்மணிகள் எல்லாம் என்ன அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு வேண்டாம் என்று உதறி வந்தவர்களோ....அவர்களிடமும் அவை இருந்தனதான் ஆண்களிடம் உள்ள இயல்பான குணங்கள் போல...இருக்க வேண்டிய இடத்தில் அததது இருந்தால் தான் தேவையானதைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றியடையலாம்...இல்லை 'நான் ஆம்பிளை மாதிரி அரைகுறையாத்தான் திரிவன் அதையாரு கேக்கிறது எண்டு திரிந்தால் 'ஆண்களுக்கு ஒன்றும் நட்டமில்லை நட்டம் யாருக்கென்பது அநுபவப்படப் புரியும்! அநுபவப்பட்டபின் வருத்தப்பட்டு பயனில்லை என்பதனாலேயே இப்பவே அவதானமாக நடக்க கோருகின்றனர்! உள்ளதையே ஒழுங்காக பிரயோகிக்கத் தெரியவில்லை இல்லாத ஒன்றுக்காய் அலைவது வீண்..! கேட்டால் கேளுங்கள் கேக்காட்டி அப்படியே போய்க் கொண்டிருங்கள் வாழ்வு முடியும் மட்டும் போய்க் கொண்டே இருப்பீர்கள்!
நன்றி வணக்கம்!
எச்..ஆர்..ரி. (Hormone Replacement Theraphy) .க்காலம்வர.. சின்னப்பிரச்சனையளும்.. பெரிசாத்தெரியிறதிலை.. ஆச்சரியமில்லை.. நீங்கள்.. சொன்ன..ஹோமோன்.. (Hormone)பிரச்சனைதான்.. எப்பவும்.. பிரச்சனையை.. உண்டாக்கிறது..
முட்டையிட முதல்.. கொக்கரிக்கிற... பிறகு.. இட்டாப்பிற..கொக்கரிக்கிற கோழியள்.. தெரியுதம்தானே.. அப்படித்தான்.. இதுவும்..மற்றது.. சிலது.. எப்பவும்.. அடைக்கோழிமாதிரி.. சினந்தபடிதான்

சில.. மறக்கவேண்டிய.. பிரச்சனையளை.. மாதாமாதம்.. நினைவுூட்டுறதாலை.. மறக்கவுமேலாமல்.. கஸ்ரப்படுறதுகளும்.. இருக்கு..
இருந்தாலும்.. சிலதுகள்.. உந்த விஷயத்திலை.. படு மோசம்.. அமசடக்கியளுக்குத்தான்.. உந்தப்.. பிரச்சனை..கூட..
இன்னும் ஒரு.. அஞ்சாறுவருஷத்திலை.. எல்லாம்.. சரியாயிடும்.. அதுவரை கொகரிக்கவிட்டு.. பாத்துக்கொண்டிருக்கவேண்டியதுதான். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
kuruvikal Wrote:பதில் எழுதத் தெரியாமல் குதர்க்கம் என்று சொல்லவில்லை...ஏன் இன்று ஒருவனைக் காதலித்தவள் நாளை இன்னொருவனைக் காதலிக்கவும் முதலாமவனை துரத்திவிடவும் மாட்டாள்..!

காதலித்தவனுடன் போனால் அதற்கு அர்த்தம் இதுவல்லவே.
nadpudan
alai
Reply
kuruvikal Wrote:...எழுத்துக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லை என்றால் அவ்வெழுத்துக்கள் தான் ஏன்.....?

யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?

எனது வாழ்வுக்கும் எழுத்துக்கும் தொடர்பில்லையென்று நீங்கள் கண்டீர்களா?
ஒரு வேளை அது உங்கள் வரையில் சரியோ என எனக்குத் தெரியாது.
nadpudan
alai
Reply
kuruvikal Wrote:ஆண்களிடம் உள்ள இயல்பான குணங்கள் போல...இருக்க வேண்டிய இடத்தில் அததது இருந்தால் தான் தேவையானதைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றியடையலாம்...இல்லை 'நான் ஆம்பிளை மாதிரி அரைகுறையாத்தான் திரிவன் அதையாரு கேக்கிறது எண்டு திரிந்தால் !

ஆடையுடன் திரிவது ஒன்றும் இயற்கையிலே வந்த (இயல்பு) நிலையுமல்ல.
ஆதிகாலத்திலிருந்தே வந்த ஒழுக்கமும் (இயல்பு) அல்ல.
அது இடையில் நாம் ஏற்படுத்திக் கொண்டது.
nadpudan
alai
Reply
GMathivathanan Wrote:சில.. மறக்கவேண்டிய.. பிரச்சனையளை.. மாதாமாதம்.. நினைவுூட்டுறதாலை.. மறக்கவுமேலாமல்.. கஸ்ரப்படுறதுகளும்.. இருக்கு..

உங்களுக்குள்ள 25 வருசப் பிரச்சனை விளங்குது.
nadpudan
alai
Reply
வெளிவரமுடியாக்கோட்டை என்று தெரிந்தும் புகுந்துவிட்டீர்கள் தாத்தா. இனி என்ன செய்ய உள்ளே இருந்து உங்களை மேம்படுத்துங்கள்
[b] ?
Reply
அது சரி உங்களின் காதலன்களின் எண்ணிக்கையோடும் ஓடுவதோடும் உங்கள் வாழ்க்கையை ஓட்டுங்கள் யார் வேண்டாம் என்றார்.....பின்னர் மாஜி முன்னாள் Ex காதலன்கள் என்று அடை மொழி போட்டு வைத்துக் கொண்டு வாழ்வீர்கள் அதெல்லாம் கொஞ்சம் என்றாலும் மனித நாகரிகம் உள்ளவர்களுக்கு தேவையில்லை!

உங்களுக்கு எப்பவும் உங்களைப் பற்றி ஒரு பெரிய நினைப்பு .... எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் என்பது எழுதுபவர்களெல்லோரையும் தான் குறிப்பிடுகிறது எங்கும் 'அலை எழுத்துக்கும்' என்று குறிப்பிடப்படவில்லை அது போக உங்கள்கருத்துக்களை எழுத்துகளாக நாம் பார்க்கின்றோம் என்பது உறுதிசெய்யப் படவில்லை அபப்டியிருக்க உங்களுக்கேன் வீண் கற்பனை....! பெண்கள் எப்பவும் சிறுமையை இப்படித்தான் பெருமை என்று நினைப்பரோ....?!

ஆம் மதன் ஆடையின்றித்தான் வந்தான் அவன் மூளை அறிவு பகுத்தறிவு வளர தன்னை நாகரிகத்துள்-- மனிதனைக் காக்கக்கூடிய நாகரிகத்துள்--- இணைத்துக் கொண்டு சூழலின் தாக்கங்களிலிருந்து பாதுகாத்து நீடூழிவாழ ஆடைகளையும் கருவியாக்கிக் கொண்டான்...உங்களுக்கு பகுத்தறிவு இல்லை நாகரிகம் தேவையில்லை பாதுகாப்பு தேவையில்லை என்றால் உரிந்துவிட்டு போங்கள்.....விலங்களுக்கு உரோமன்களாவது ஆடையாகிக் கிடக்கு உங்களுக்கு....?!

அது சரி நீங்கள் சிந்தித்துத்தான் எழுதுகிறீர்களா அல்லது குருவிகளை சீண்டினால் குருவிகள் நீஙகள் பொழுது போக்க ஏதாவது எழுதும் என்று எதிர்பார்த்து எழுதுகிறீர்களா ஏனெனில் உங்கள் கருத்துக்கள் கொண்டிருப்பது வெறும் 0 களே...ஏன்...அல்லது பெண்கள் எப்பவும் 0 மாக இருக்கவோ விரும்புகின்றனர்....சீ சீ அப்படியிருக்காது எங்கள் தாய் எங்களைவிட ஆளுமைமிக்கவர் அவர் தானே எங்களுக்கே ஆளுமை பண்பாடு ஒழுக்கம் பழக்க வழக்கம் என்று ஒரு மனிதனை உலகில் மனிதனாகக் காட்டக் கூடிய அடிப்படைகளை கற்றுத்தந்தவர்...தந்தையும் தான் சகோதரர்களும் சகோதரிகளும் தான் ஆனால் அவர்கள் தாயின் பிந்தான்.....இங்கு நாம் பெண்கள் என்று குறிப்பிடுவது நாகரிகம் என்றும் பெண் விடுதலை என்றும் பறை சாற்றிய படி மனிதரை ஏமாற்றும் கோமாளிகளைத்தான்! அறிவுள்ள பெண்கள் அமைதியாக விருந்தே ஆண்களை வென்று சமூகத்துக்கு அவசியமான புரட்சிகள் செய்துவிடுவர்....ஏன் செய்தும் உள்ளனர்.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
மேலே எழுதிய கருத்திற்கான திருத்தங்கள்..
அபப்டியிருக்க- அப்படியிருக்க
மதன் - மனிதன்
விலங்களுக்கு- விலங்குகளுக்கு
தவிர்க்க முடியாத காரணத்தால் திருத்தப்பட்டுள்ளது...பிறகு அதிலையும் பிழை பிடிப்பினமல்லே....சின்னப் புத்தி எண்டா அப்படித்தான்...சின்ன வகுப்பில செய்வம் அது போல...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Karavai Paranee Wrote:[quote=Alai][quote=GMathivathanan]சில.. மறக்கவேண்டிய.. பிரச்சனையளை.. மாதாமாதம்.. நினைவுூட்டுறதாலை.. மறக்கவுமேலாமல்.. கஸ்ரப்படுறதுகளும்.. இருக்கு..

உங்களுக்குள்ள 25 வருசப் பிரச்சனை விளங்குது.என்ன செய்யிறது.. பரணி.. கொக்ரிக்கவிட்டு.. பார்த்துக்கொண்டிருக்கிறன்.. எண்டு சொல்லவும்.. விளங்கேல்லை.. நான்.. இதுக்குமேலை..என்ன..சொல்லுறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
இது கொஞ்சம் அதிகம்

http://www.thatstamil.com/news/2003/07/10/lady.html
Reply
Mullai Wrote:இது கொஞ்சம் அதிகம்
http://www.thatstamil.com/news/2003/07/10/lady.html
உந்த வானொலியிலை..பழையவளவை.. புதுசா.. வாறவளவைக்கு.. பழக்கிறதா.. கதை..சென்னாளவை..
அது உண்மையெண்டால்.. இது..சாதாரணமாக..நடக்குது..எண்டதுதானே.. அர்த்தம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
அதிலையும் சலுகை பாருங்கோ எதிர்கால நலன்கருதி பெயர் மற்றும் விபரங்கள் வெளியிடப்படயில்லை...இதையே ஒரு பெடியன் செய்திருந்தா குடிச்சிட்டி அடிக்கிறான் பெண்கள் மீது வன்மூறையை பிரயோகிக்கிறான் எனவே உள்ள தள்ளுங்கோ எண்டிருப்பினம் படமும் போட்டு செய்தி விட வாசித்து ரசித்திருப்பினம்.....இப்ப பாத்தியலே ஆருக்கு சலுகைகளும் உரிமைகளும் சம அந்தஸ்தும் மறுக்கப்படிருக்கெண்டு......!

உண்மையில எண்ண செய்திருக்க வேணும் தெரியுமே நாலு தட்டுத் தட்டிப்போட்டு மானம் போற மாதிரி நடுறோட்டில கட்டி வச்சு வெயில காயப்போட்டு பத்திரிகையில படமும் போட்டு விட்டால் தான் தங்கச்சி நாளைக்கு குடிக்க மாட்டா.... இல்லாட்டி அட இவ்வளவுதானே எண்டுட்டு இப்ப 5 போத்தல் தள்ளியிருந்தா நாளைக்கு 10 பேரோட சேர்ந்து 10 தள்ளிற்று வருவா...பாத்தியளே குருட்டுத்தனமான பிரச்சாரங்கள் உசுப்பிவிட்டு செய்யிற வேலைய ...வளர்க சமத்துவம் பெண்விடுதலை...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
பேசாமல் இப்படி ஏதாவது எழுதினால் இந்தப் பக்கத்துக்குப் பொருத்தமாக இருக்குமோ?

வெள்ளைப்பணியாரம்
அரைகிலோ பச்சையரிசி, 200 கிராம் உளுந்து, 50 கிராம் வெந்தயம் ஆகிய மூன்றையும் கலந்து தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவையுங்கள்.
பின்னர் இவற்றைக் கெட்டியாக அரைத்து ஒரு தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். மா புளிக்க வேண்டும் என்று அவசியமில்லை உடனேயே பணியாரம் தயாரிக்கலாம்.
சட்டியில் எண்ணைவிட்டு சூடாக்கவும்; . கரண்டியினால் மாவை எடுத்து சூடான எண்ணையில் ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறு பக்கத்தை வேகவிடவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள வெங்காய சட்னி நல்லதாக இருக்கும்.
வெங்காய சட்னி செய்யும் முறை இதோ,
அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அளவான கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து, அதில் இரண்டு பெரிய (சிறிதுசிறிதாக வெட்டிய) வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, புளி, இரண்டு மேசைக் கரண்டி தேங்காய்ப்புூ சேர்த்து அரைத்துக் கொண்டால் வெங்காய சட்னி தயார்.
Reply
GMathivathanan Wrote:
Mullai Wrote:இது கொஞ்சம் அதிகம்http://www.thatstamil.com/news/2003/07/10/lady.html
உந்த வானொலியிலை..பழையவளவை.. புதுசா.. வாறவளவைக்கு.. பழக்கிறதா.. கதை..சென்னாளவை..
அது உண்மையெண்டால்.. இது..சாதாரணமாக..நடக்குது..எண்டதுதானே.. அர்த்தம்..
அறிவைத்தானே கூட்டச்சொன்னேன்..
அம்மம்மா..
ஆடையை நானா குறைக்கச் சொன்னேன்..
அடிமைத்தனத்தைச் சாடச்சொன்னேன்..
அடக்கம் விட்டா ஓடச்சொன்னேன்
வரிகள்..கண்ணதாசன்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
[quote=Mullai]பேசாமல் இப்படி ஏதாவது எழுதினால் இந்தப் பக்கத்துக்குப் பொருத்தமாக இருக்குமோ?

வெள்ளைப்பணியாரம்
அரைகிலோ பச்சையரிசி, 200 கிராம் உளுந்து, 50 கிராம் வெந்தயம் ஆகிய மூன்றையும் கலந்து தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவையுங்கள்.
பின்னர் இவற்றைக் கெட்டியாக அரைத்து ஒரு தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். மா புளிக்க வேண்டும் என்று அவசியமில்லை உடனேயே பணியாரம் தயாரிக்கலாம்.
சட்டியில் எண்ணைவிட்டு சூடாக்கவும்; . கரண்டியினால் மாவை எடுத்து சூடான எண்ணையில் ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறு பக்கத்தை வேகவிடவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள வெங்காய சட்னி நல்லதாக இருக்கும்.
வெங்காய சட்னி செய்யும் முறை இதோ,
அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அளவான கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து, அதில் இரண்டு பெரிய (சிறிதுசிறிதாக வெட்டிய) வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, புளி, இரண்டு மேசைக் கரண்டி தேங்காய்ப்புூ சேர்த்து அரைத்துக் கொண்டால் வெங்காய சட்னி தயார்.முல்லை..மவ்விகை.. பூப்பந்தல்..
மரகத..மாணிக்க..பொண்னு}ஞ்சல்.. மஞ்சள்..வாழை..தோரணங்கள்..
எல்லாம்.. எதற்காக..
எல்லாம்.. அதற்காக..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
சமையல் குறிப்பு பிரமாதம்...வெங்காயச் சட்னி செய்து பாணுடனும் உண்டோம் சுமார் 15 நிமிடத்துள் வெங்காயச் சட்னி தயாரானது...கருவேப்பிலைதான் கிடைக்கவில்லை...என்றாலும் சுவையாக இருந்தது.... நன்றி! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Quote:எழுதியது மதித்தாத்தா...
அறிவைத்தானே கூட்டச்சொன்னேன்..
அம்மம்மா..
ஆடையை நானா குறைக்கச் சொன்னேன்..
அடிமைத்தனத்தைச் சாடச்சொன்னேன்..
அடக்கம் விட்டா ஓடச்சொன்னேன்
வரிகள்..கண்ணதாசன்.

அட கண்ணதாசன் இதைச் சொல்லியும் இன்னும் தாத்தார பாணியில சொன்னா கொக்கரிப்பு தொடருதே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:அது சரி உங்களின் காதலன்களின் எண்ணிக்கையோடும் ஓடுவதோடும் உங்கள் வாழ்க்கையை ஓட்டுங்கள் யார் வேண்டாம் என்றார்.....பின்னர் மாஜி முன்னாள் Ex காதலன்கள் என்று அடை மொழி போட்டு வைத்துக் கொண்டு வாழ்வீர்கள் அதெல்லாம் கொஞ்சம் என்றாலும் மனித நாகரிகம் உள்ளவர்களுக்கு தேவையில்லை!.

குருவிகள்

யோசித்தான் பதில் எழுதுகிறீர்களா?
ஒரு பெண் ஒருவனைக் காதலிக்கும் போது அவளுக்கு இன்னொருவனைக் கல்யாணம் செய்து வைக்க
பெற்றோர்கள் தீர்மானித்து விட்டார்கள்.
சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தத்தளித்து அல்லது
சொல்லியும் பெற்றோர் கேளாது போக
இறுதியில் ஒரு முடிவு எடுத்து காதலனிடம் போய்ச் சேர்ந்தாள்.

இதற்கும் காதலனின் எண்ணிக்கைக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா.
அவள் ஒருவனைக் காதலித்து இன்னொருவனைக் கைப்பிடித்தாளாயிருந்தால் உங்கள் கருத்து ஓரளவாவது பொருந்தும்.
சும்மா ஏதோ எதிர்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எழுதுவது போல இருக்கிறது உங்கள் கருத்து .
nadpudan
alai
Reply
kuruvikal Wrote:அது சரி நீங்கள் சிந்தித்துத்தான் எழுதுகிறீர்களா .....................................நீஙகள் பொழுது போக்க ஏதாவது எழுதும் என்று எதிர்பார்த்து எழுதுகிறீர்களா .


அது சரி kuruvikal நீங்கள் சிந்தித்துத்தான் எழுதுகிறீர்களா .....................................?.
nadpudan
alai
Reply
[quote]31.5.2003-kannan[/color]
[size=18]இந்த முல்லைக்கு வேறை வேலை இல்லை
nadpudan
alai
Reply
kuruvikal Wrote:
GMathivathanan Wrote:சமையல் குறிப்பு பிரமாதம்...வெங்காயச் சட்னி செய்து பாணுடனும் உண்டோம் சுமார் 15 நிமிடத்துள் வெங்காயச் சட்னி தயாரானது...கருவேப்பிலைதான் கிடைக்கவில்லை...என்றாலும் சுவையாக இருந்தது.... நன்றி!
நீங்கள்.. சரிவராயள்.. பொறுமையில்லாத ஆக்களாயிருக்கு.. பணியாரம்.. பதமாச்சுட்டு.. கறிவேப்பிலைபோட்ட.. வெங்காயச்..சட்ணியுடன்..தொட்டால்.. இன்னும்.. உருசியாயிருக்கும்.. அதைத்தான்.. முல்லையக்கா.. சொன்னவா.. நீங்களும்.. விளங்காமல்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)