Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனேடியத் தேர்தல்
#1
<img src='http://www.tamillinux.org/venkat/myblog/archives/canada_votes.png' border='0' alt='user posted image'>
நடந்து முடிந்த இந்தியத் தேர்தல் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தல் இரண்டுக்கும் இடையே கனடாவில் தேர்தல் வருகிறது. வரும் ஜூன் மாதம் 28ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலைப்பற்றி கனேடியரல்லாதவருக்கான அறிமுகம் இது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலில் முக்கிய பிரச்சனைகள், எதிர்ப்பார்ப்புகள், முக்கியமாக இதில் புலம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன என்பதைப் பற்றி எழுத உத்தேசம். பொதுவாக கனடாவைப் பற்றி பிற நாட்டு பத்திரிக்கைகள் அதிகம் எழுதுவதில்லை. மிகவும் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் நடக்கும் இந்த நாட்டில் பிரச்சனைகள் குறைவு. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளைப் போல பிற நாட்டு விவகாரங்களில் கனடா நேரடியாகத் தலையிடுவது மிகவும் குறைவு என்பதால் கனடாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பிற நாடுகளுக்கு இல்லை என்று தோன்றுகிறது.

மேலதிக தகவல்கள்:-
http://www.tamillinux.org/venkat/myblog/ar...00326.html#more
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)