Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அபாயம்
#41
நீர் ஏதாவது வானொலியில் அனுமதிபெற்றுத்தாரும் நீர் சாதியைப்பற்றி
பேசியதையும் உமதுஆபாசவார்த்தைகளையும் தவழவிடுகிறேன் ஆனால் தனிப்பட்ட hPதியில் எவருக்கும் அனுப்பமாட்டேன் தயவுசெய்து செய்ததவறை
ஒப்பக்கொண்டு மன்னிப்பு கேட்பது மிகவும்
நல்லது தயவு எனது கருத்துடன் தழிழ் வானொலியையும் அதில் உள்ளவர்களையும்
சேர்த்துக்கொள்ளாதீர் இது எனது தனிப்பட்ட
கருத்து வன்செயலுக்கு எதிராவே தொடரும்

தயவுசெய்து உண்மைபேசி உத்தமனாக வாழ்

இனமத அரசியல் பேதமின்றி சகலவானொலிகளையும் கேட்போம்

யாதும் ஊரே யாவரும் கேளீர்
Reply
#42
அறளையும் இல்ல அரணையும் இல்ல...துரோகி எண்டு சொல்ல முதல் கொஞ்சம் சிந்திச்சு...அவர்களையும் மனிதர்கள் எண்டு கணக்கில எடுத்து சொல்லித் திருத்த முடிஞ்சா திருத்தப் பாருங்கோ.....இல்ல உப்படியே துரோகி துரோகி எண்டு கொண்டு ஒரு நாளைக்கு முழுத் தமிழனையும் துரோகி எண்டுவியள்...அதுதான் நடக்கப் போகுது ...உது உப்படியே போனா.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
அடி சக்கை குருவி எப்ப தொடக்கம் உந்த ஞானோபதேசம்
உன்னானை நான் உந்தத்தம்பியை துரோகி எண்டு ஒருவார்த்தை சொன்னனானே ஆவன் அந்த வானொலியோடை இருக்கிரது அவன்ரை சொந்த விருப்பம் ஆனா அந்த வானொலி தமிழருக்கு எதிரா வேலை செய்யுறதா வழக்கெல்லாம் போட்டாப்பிறகும் இனமொழி பேதமில்லாமல் வானொலியிலை வேலை செய்யுறமெண்டு தங்கடை ரத்தத்தை தாங்களே நக்குறவைக்கு மாலைபோடுறியள் அப்பிடியெண்டா இவ்வளவுநாள் சொன்னதெல்லாம் சாத்தான் வேதமோ

இன்ஞ்சார் மதியைப் பாருங்கோ முந்தி வேலை செய்த அந்தாளே அந்த வானொலியின்ரை ஊத்தை வேஷம் தெரின்ஞ்சு விலகிட்டன் எண்டுது நீங்கள் என்னடாவெண்டா தப்பித் தவறி சொன்னதுக்காக சடையிறியள்

அப்ப துரோகி எண்டு சொல்லவேண்டாமெண்டா நீங்கள் இவ்வளவுநாளும் பட்டம் குடுத்தாக்களிட்டை எப்பிடித் திருப்பி வாங்குறது
Reply
#44
இனி எனது எதிர்க்கருத்து இங்கு வராது எனது கடமை முடிந்துவிட்டது யார் ஊடகவியலாளர் யார் பொய் உடகவியலாளர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன் மன்னிக்கவும் இன்றிலிருந்த ஐரோப்பியகிண்ணணம் 2004 நிறுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் யாராவது தொடர்ந்து எழுதுங்கள் எப்பொழுது மோகன் வன்செயல்களை தூண்டும் வார்த்தைகளை கட்டுப்படுத்துகிறாரோ அதன்பின் தான் மீண்டும் இணைந்துகொள்வேன்

துரோகி என்ற வார்த்தை இங்கிருந்து ஒழிக்கப்படவேண்டும் தஙவுசெய்து மோகன் நாகாரீகத்தை காப்பாற்றுங்கள் இப்படி எழுதுவது
சமூகத்துக்கே ஆபத்தானது

அனைவருக்கும் நன்றி
என்னால் ஏதாவது அசௌரியங்கள்
ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும் சகல ஐரோப்பிய வானொலிகளிலும் சாதிமதஅரசியல் பேதம் இன்றி இணைந்திருப்பேன்

அனைவருக்கும் மீண்டும் நன்றி
Reply
#45
அப்பு போய்வா அப்பு நீ ஐரோப்பியக் கிண்ணத்தை இங்கை எழுதாட்டிலும் ஆரும் குறை நினைக்கமாட்டினம் ஒண்டை மட்டும் ஞாபகத்திலை வைச்சுக்கொள் நான் உன்னை துரோகி எண்டு சொல்லவுமில்லை உன்னை எதிர்க்கவுமில்லை உங்கடை வானொலி பற்றி அரசல் புரசலா கேள்விப்பட்டன் அதுதான் சொன்னேன்

இப்பவும் சொல்லுரன் இனமதமொழி பேதமில்லாமல் வானொலியோடை நட்டுப்போட்டு இறுக்கு பசைபோட்டு ஒட்டு உங்கடை சீவியத்துக்காக அண்ணன் இயக்கத்திலை தம்பி இயக்கத்திலை ஏண்டு புழுகாதை இன மத மொழி பேதம் பார்க்காத நிலை வேறை தன்ரை இனத்தைக் காட்டிக்குடுக்குறது வேறை ரண்டையும் சடைஞ்சு ஊரை ஏமாத்தாதையுங்கோ
Reply
#46
நாகரீகமற்ற வார்த்தைப்பிரயோகங்கள் காரணமாக நீக்கப்படுகின்றது - மோகன்
Reply
#47
துரோகி எண்டு துரோகத்தனத்தால் தன் நியாயம் நோக்கிய முயற்சிகள் பாதிக்கப்பட்டவன் சொன்ன துரோகி சரிதான்.......அடையாளங்களோடத்தான் சொல்லி இருக்கினம்....ஆனா அதுக்காக கண்டவையை எல்லாம் ஏதோ தங்களுக்குப் பிடிச்ச மாதிரியும் பிடிக்காத மாதிரியும் விரும்பின மாதிரியும் விரும்பாதமாதிரியும் துரோகி எண்டுறது ஒண்டும் நல்லது இல்லை.... வல்லையார்...எதுக்கும் மப்பு இறங்கவிட்டு வாசியுங்கோ...குருவிகள் சொன்னது ஞானோபதேசமா யதார்த்தமா எண்டது தெரியும்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#48
நாகரீகமற்ற வார்த்தைப்பிரயோகங்கள் காரணமாக நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Reply
#49
நாகரீகமற்ற வார்த்தைப்பிரயோகங்கள் காரணமாக நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Reply
#50
நாகரீகமற்ற வார்த்தைப்பிரயோகங்கள் காரணமாக நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Reply
#51
நாகரீகமற்ற வார்த்தைப்பிரயோகங்கள் காரணமாக நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Reply
#52
ஒரு முகம் தெரியாதவனை மற்றொரு முகமில்லாதவன் வந்து தூற்றத்தான் இந்த ஊடகம்..

இவ்வளவு விலாசமுள்ளவன் தன்னுடைய ஊடகத்திலை எதுவும் எழுதான்.. எல்லா தூற்றலும் இங்குதான்..

முகம் தெரியாதவன் வாசிக்கிறானோ.. அதுகூட தெரியாது.. ஆனால் தூற்றலுக்கு மட்டும் குறைவேயில்லை.
:!: :?: Arrow .
Truth 'll prevail
Reply
#53
:roll: :roll: :roll: :roll: :roll:


தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும். நீ சொல்லும் பாதை சரியானால் துணிந்து சொல்.
Reply
#54
மற்ற முகத்தேடை வந்திட்டார் மிண்டு கொடுக்க..

வெறித்தெல்லை ஒருபக்கம்.. கள்ளன் தெல்லை மறுபக்கம்..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#55
இருண்டவன் கண்ணுக்கு அருண்டதெல்லாம் பேய் என்பார்கள்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#56
நன்றி எழுதிக்காட்டியதற்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#57
என்ன தாத்தா தொப்பி அளவே நீங்களாகவே எடுத்து போட்டு விட்டீங்கள்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#58
சரியா தெரியாதெண்டு எழுதிக்காட்டினானாம்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#59
ரீபீசியின் ராம்ராஜ்ஜின் கே.ரீ.ஆர் இற்கும் எப்படித்தாடர்பு ?அங்கம் 1, 2. 19.06.04

http://www.tamilwebradio.com/ktr/ktr2.htm
Reply
#60
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)