Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இடியப்ப மெசின்
#1
அன்பானவர்களே,

நாம் புலம்பெயர்ந்து நெடுநாட்கள் வாழ்ந்தாலும் இந்த இடியப்பம் இல்லாமல் இருக்க முடிவதில்லை.

உங்களில் யாராவது இடியப்பம் பிழியும் மெசினை எங்காவது பார்த்ததுண்டா?

சாதாரண உரலில் இடியப்பம் பிழிவதென்பது இந்த இயந்திர வாழ்க்கையில் நேரத்தை தின்னும் விடயம். அப்படியே உரலை உபயோகித்தாலும் ஆசைப்படும் இடியப்பத்தை அடிக்கடி சாப்பிட முடிவதில்லை.

இப்படிப்பட்ட மெசின் இந்த உலகில் எங்காவது ஒளிந்துகொண்டிருந்தால் தயவு செய்து அறியத்தாருங்கள். எங்கே அப்படிப்பட்ட ஒன்றை வாங்கமுடியும் என்றும் கூறுங்கள். மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றி
சுதர்ஷன்
Reply
#2
இதுக்கேன் இந்தப்பாடு.. நல்ல சீதணத்தோடை ஒன்றை இறக்கவேண்டியதுதானே?!
இல்லாவிட்டால் நுாடில்ஸ் மெசின் வாங்கி.. முயற்சியுங்கள்..
.
Reply
#3
ஆம் இடியப்பம் பிழியும் இயந்திரம் பார்த்ததுண்டு......அதுதான் இடியப்ப உரல் மற்றும் இரண்டு கைகள்......!
உடனடி இடியப்பம் (நூடில்ஸ் போல) விற்பனை ஆகிறது...அமெரிக்காவில் உள்ள தமிழர் அல்லது தென்னிந்திய கடைகளில் கிடைக்கலாம் முயற்சிசெய்யுங்கள்.....மிசின் முயற்சி மனிசி முயற்சி உடனடியாகப் பயன் தராது.....!!!!!!

மனிசி வந்து சமையற் கலை புத்தகம் படித்து எப்ப இடியப்பம் சாப்பிடுறது......?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
சீதணத்துக்கு புத்தகம் தேவையில்லை.. மற்றதுக்குத்தான் புத்தகம தேவை.. ஏனென்றால் காசு தாறம்.. ஏத்துக் கொள்ளென்று வரேக்கை.. எல்லாம் தெரிஞ்சுதானே இருக்கும்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
Reply
#5
இடpயப்ப உரல் லண்டனில் விற்பனைக்கு இருக்கிறது நண்பர்கள் இருந்தால் ஆக்களை அனுப்பி வாங்கலாம்
Reply
#6
கனடாவில் எமது தமிழ் உணவகங்களில் மின்சார இடியப்ப உரல் இருப்பதாக ஒரு முறை எனது கனடா நண்பி கூறியதாக ஞாபகம். ஒரே நேரத்தில் 50 100 இடியப்பம் புழிந்துகொள்ளலாம் என. அதை நான் பெரிதாக அலசி ஆராயவில்லை. கனடாவில் உள்ளவர்களோடு தொடர்பு கொண்டால் இது பற்றி மேலதிக தகவலை பெறலாம்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#7
50 100 இடியப்பம் ? என்ன அந்திருட்டியோ அல்லது அகதி முகாமோ? இல்வளவு ஆயிரம்
Reply
#8
ஒரு மாதத்துக்காலும் சமாளிக்க வேண்டாமே?
.
Reply
#9
50 தொடக்கம் 100 வரை...பாவம் அம்மணி ஞாபகத்தால் தந்ததை இப்படியுமா......?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
அப்பாட இப்பத்தா புரிஞ்சுது அப்படியா ம் சரி நண்றிகள்
Reply
#11
என்னப்பா நண்பர்கள். இடியப்ப மெசின் கேட்டால் என்னை சீதணத்தோட கலியாணம் கட்டச்சொல்லுறியள். இன்னொரு கலியாணம் கட்டினால் என்ர மனிசி அடிக்க வராதே? அதுக்கு ஆர் பொறுப்பு?

அது சரி எப்பதான் இந்த சீதண மாயையிலிருந்து எங்கட சனம் விடுபடுமோ தெரியா. ஏனடா தம்பி உங்களுக்கு முதுகெலும்பு இல்லயே. உழைச்சு சம்பாதிக்க முடியாதே. கைகால் ஏதும் வழங்காதே? சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லுறன் இலங்கை காசுக்கு ஒரு 10 லச்சம் வாங்கிறியள் எண்டு வைப்பம். அதுகளுக்கு அது பெரிய காசுதான் ஆனால் வெளிநாட்டில இருக்கிறவைக்கு அது பிச்சைக்காசு (எனக்கெண்டால் அது 2 மாச சம்பளத்தை விட குறைவு உங்களுக்கு எப்பிடியோ). இந்த பிச்சைக்காசை வாங்கிறதை விட சீதணம் வேண்டாமெண்டு சொன்னால் அதுகளும் சந்தோசப்படும். உங்களுக்கும் மதிப்பாய் இருக்கும். (நானெண்டால் அப்படித்தான் செய்தனான். அதுக்காக love பண்ணி முடிச்சனான் எண்டு நினைகாதயுங்கோ. அம்மா பேசினதை தான் செய்தனான்.)

அம்மா நளாயினி நானும் கனடாவுக்கு சென்றமுறை போனபோது தேடாத இடமில்லை. தயவுசெய்து குறிப்பா எங்கே வாங்கலாம் என்பதை உங்கள் நண்பியிடமிருந்து அறிந்து சொல்லுறீங்களா? உதவியாக இருக்கும்.

சேது எனக்கு வேண்டியது இடியப்ப உரல் இல்லை. இடியப்ப மெசின். இடியப்ப உரல் என்னட்ட ஏற்கெனவே கிடக்கு.

அன்புடன்
சுதர்ஷன்
Reply
#12
ஒரு குடும்பம் புதிதாய் ஒரு ஊரில் குடி வந்ததாம்..ஒரு நாள் அந்த வீட்டு அம்மா பக்கத்து வீட்டில் போய் கதையளக்கும் போது ...நேற்று எங்கட வீட்டுக்க ஒரு அணில் வர அதை எங்கட பூனை துரத்த அது ரீ வியில் பாய்ந்து செற்றியில் விழுந்து பின் பிறிச்சுக்கு மேல ஏறி ஏ சியில பாய உசா பானில பட்டு மாபிள் நிலத்தில விழுந்து என்ற அவற்ற சோக்கேசில ஏறி அதுக்கு மேல இருந்த ஒரு லட்சம் ரூபா மாதச்சம்பளக் கவரில நிக்க பூனையும் பாய கோல்டன் மணிக்கூடும் விழுந்து உடைஞ்சு போட்டு.....
இப்படிச் சொன்னாவாம்...அது போல அண்ணர் இடியப்ப மிசின் கேட்டு வந்து தன்னைப்பற்றி ஒரு பிரசங்கமே வைத்துப் போட்டார் போங்கோ....! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
இப்ப இடியப்பம் பெந்து புட்டு பேந்து தோசை பேந்து வளுவாடி உண்டு போகும் போல
Reply
#14
kuruvikal Wrote:அண்ணர் இடியப்ப மிசின் கேட்டு வந்து தன்னைப்பற்றி ஒரு பிரசங்கமே வைத்துப் போட்டார் போங்கோ....! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
[size=18]சுப்பர்
Reply
#15
சுப்பரா சுhப்பரா
Reply
#16
குருவிகள்.....நீர் சீதணம் வாங்கிப்போல கலியாணம் கட்டினனீர். அதுதான் உள்ளுக்க உறுத்துது போல
Reply
#17
யாரப்பு அது ? சீதனமா இடியப்ப மெசின் குடுக்குறது..தம்பி சுதர்சன் எதுக்கும் கவனமப்பு ஒரிஜினலா என்டு பாத்துட்டுத்தான் கலியாணத்துக்கு ஒத்துக்கொள்ளனும்.
Reply
#18
நிச்சயமா சீதனம் வாங்கினதுதான்...ஆம் இறைவனும் இயற்கையும் மனிதனும் தந்த சீதனம் தானே எம் துணைவி.....இத்தனை பேரிடமும் குருவிகள் சீதனம் வாங்கியிருக்க மறைக்க முடியுமா.....?! மறைத்து யதார்த்தத்திற்கு புறம்பாக வாழ எமக்குத்தெரியாது!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
அதுதானே பாத்தன் உப்பிடி தொங்கி பாயேக்கயே விளங்கிட்டுது.
Reply
#20
கட்டையை நெட்டைய கூனக் குறுட கட்டுறதுக்காக சீதனம் வேண்டிப் போட்டு வாங்கல்லை என்டுறவையும் உலகத்தில அதிகமப்பா...நாங்கள் யதார்த்தமாக இயற்கை தந்த சீதனமாம் நல்ல அழகு குணத்தோட துணைவியெடுத்தம் தப்பே..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)