Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வணக்கம்
#1
<b>பிரியமான வணக்கம்</b>
அன்பான வணக்கத்தை
அனைவருக்கும் சொல்லிட
அவா.

ஆனால்

தளத்தின்
கருத்துக்களத்தைப் பற்றி
கடுகளவும் அறியாதநான்-இப்ப தான்
கண்டுபிடிச்சன்

பிந்தி சொன்னாலும்
பிரியமுடன் சொல்கிறேன்
என் வணக்கத்தை
என் அருமை சகோதர சகோதரிகளுக்கு

<b>கவிதன்</b>
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
#2
கவிதையாலே வணக்கம் சொல்லும் கவிதனே, வருக வருக
\" \"
#3
வாருங்கள் கவிதன்...
பெயரிலும் கவிதை
வரியிலும் கவிதை
தொடருங்கள் கவிதன்!


#4
வணக்கம் வாருங்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#5
வாருங்கள் கவிதன்
தாருங்கள் இனிய கவியை!


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
#6
<span style='font-size:25pt;line-height:100%'>அனைத்து கள நண்பர்களுக்கும் வணக்கம்.
மீண்டும் உங்கள் அனைவரது அன்புக்கும் அரவணைப்புக்கும் நடுவே கலப்பதில் மகிழ்ச்சி.
நன்றிகள். ...........................................

அன்புடன்
அஜீவன்</span>


சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
#7
AJeevan Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>அனைத்து கள நண்பர்களுக்கும் வணக்கம்.
மீண்டும் உங்கள் அனைவரது அன்புக்கும் அரவணைப்புக்கும் நடுவே கலப்பதில் மகிழ்ச்சி.
நன்றிகள். ...........................................

அன்புடன்
அஜீவன்</span>


சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
வணக்கம் நல்வரவு..
Idea
Truth 'll prevail
#8
நல் மீள்வரவு
\" \"
#9
யாழ் இனைய எளுத்து கன்னை குத்துகிறது வேறு வடிவாக மாத்தமுடியாதா? சிறு எளுத்துகளாகவும் இருக்கிறது
#10
மோகனிடம் சொல்லவதைவி வைத்தியரிடம்
சென்று கண்ணைப்பரிசோதிப்பது நல்லது என்று எண்ணுகிறேன்

எழுத்துக்கள் நன்றாகவும் அளவாகவும் உள்ளது மோகன் என்றாலும் மற்றையவர்களின் கருத்தையும் அறியுங்கள்

sethu Wrote:யாழ் இனைய எளுத்து கன்னை குத்துகிறது வேறு வடிவாக மாத்தமுடியாதா? சிறு எளுத்துகளாகவும் இருக்கிறது
#11
என்ன கணேசண்ண சேதுவண்ணைய எங்கையும் விடுற பிளான் இல்லப்போல.....சேது அண்ண...இப்ப களம் பழைய பாமுனிக் களம் போல இல்ல....நல்லா இருக்கு ஆனா....தகவல் எப்பத்தையான் எண்டுபாக்கத்தான் கொஞ்சம் கூர்ந்து பார்க்க வேண்டிக்கிடக்கு....எல்லாம் பழகப்பழகச் சரியாகிடும்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#12
??????
Quote:எப்பத்தையான்
[b] ?
#13
புதுத்தகவல் விட்டா...இன்று என்றும் இல்லாட்டி நேற்று என்றும் காட்டுமே...அது இப்ப இல்ல.... திகதி மட்டும்தான் காட்டுது...திகதி மறந்து போச்சுதெண்டா...எப்படிக் கண்டுபிடிக்கிறதாம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#14
சேது font size மாற்றி அமைத்துப் பாருங்கள்.
#15
நான் சேதுவுக்கு மட்டும் அல்ல பொதுவாகவே
எழுதியள்ளேன் கருத்துகக்களத்தில் எழுத்துக்கள் நன்றாகவே உள்ளது ஒருவேளை 15 அல்லது 17 அளவுடையமொனிற்றர் என்றால் சிலவேளைகளில் எழுத்து சிறிதாவே இருக்கும் எதற்கும் 21 அகலமுடைய மொனிற்றர் வாங்குவது மிகவும் நல்லது அல்லது வாசிக்கும் கண்ணாடியை வாங்கிஉபயோகித்தால் மிகவும் நல்லது
#16
நேரடியாக தெரிந்திருக்காவிட்டாலும்? அன்பாக அண்ணா என்று எழுதியதற்கு நன்றி
இப்படியான வார்த்தைகள் கருத்துக்களத்தில்
அதிகம் வரவேண்டும் துரோகி என்ற வார்த்தை ஒழிக்கப்படவேண்டும் அதற்காக எனது எழுத்து தொடரும் யாராக இருந்தாலும்
#17
இதென்னடா இது 14 அங்குல மொனிற்றரிலை பார்க்கிறன் எழுதிநன்.. 1024 * 768 Pixels Screen பிரச்சனையில்லாமல் எழுத வாசிக்கக்கூடியதா இருக்கு... நீங்கள் இளந்தாரியள் கண் தெரியேல்லை எழுத்து சின்னன் எண்டு முறைப்படு விடுறியள்..
Truth 'll prevail
#18
அல்லாருக்கும் வணக்கம் கொஞ்சநாளா ஊரிலை வேலை அதாலை இஞ்சால்ப்பக்கம் வரமுடியேலை வந்தவுடனை பாத்தால் அதுக்கிடையிலை நிறைய வித்தியாசம் பழக நாளெடுக்கும் சரி பாப்பம் ஒண்டு அடிச்சிட்டு வந்து கதைக்கிறன்
#19
ஆ? :?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#20
vasisutha Wrote:ஆ? :?

:roll: :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)