Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரொனால்ட் ரீகன் மரணம்
#1
அமெரிக்கா முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் மரணம்.

<img src='http://www.thatstamil.com/images22/reagan-250.jpg' border='0' alt='user posted image'>

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

குடியரசு கட்சியை சேர்ந்த ரீகன் (93) ஹாலிவுட் நடிகர். கலிபோர்னியா மாகாண கவர்னர் ஆகி பிறகு 1981ம் ஆண்டு அமெரிக்காவின் 40வது அதிபராகப் பதவியேற்றார். அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று 1989 வரை அதிபர் பதவி வகித்தார்.

பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ரீகன் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள வசித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் அல்சிமர்ஸ் என்ற நோயால் பீடிக்கப்பட்ட அவர் நரம்பு மண்டலமும், மூளை செல்களும் பாதிக்கப்பட்டு நினைவு இழந்த நிலையிலேயே படுக்கையில் இருந்தார்.

இந் நிலையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

பிரான்சு நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் இன்றைய அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு ரீகன் மரணம் அடைந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ரீகன் உடல் கலிபோர்னியாவில் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து வாஷிங்டன் கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள தேவாலயத்தில் நடைபெறும் இறுதி சடங்கில் உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள்.

ரீகன் மரணத்தையொட்டி வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

thatstamil.com

(இவர்தான் ஜே ஆர் ஜெயவர்த்தனவாவுக்கு இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழித்தால்த்தான் இனப்பிரச்சனையைத் தீர்க்கலாம் என்று மந்திராலோசனை வழங்கி அதற்கு அவசியமான இராணுவ தந்திரங்களையும் தளபாடங்களையும் வழங்கியவர்...இலங்கை விமானப்படை பயன்படுத்தும் பெல்ரக உலங்கு வானூர்திகளை அன்று இலங்கைக்கு வழங்கியவரும் இவரே.....!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
அந்த ஹெலி கடைசி வன்னிக்கும் மட்டக்களப்புக்கும் வன்னிக்கும் திருகோணமலைக்கும்.. வன்னிக்கும் கொழும்புக்கும் இடையிலை பறக்கவாவது உபயோகப்படுதே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#5
அதொண்டும் உங்கட கெட்டித்தனத்தில பறக்கேல்ல....ஆரோ கஷ்டப்படுறான் அவனே பயனை அநுபவிக்கிறான்...அதுக்கு ஆரோ எரிஞ்சு விழுகிறான்...உது எதுக்கெண்டுதான் புரியல்ல...புரிய வேண்டியதும் இல்லை...புரியுறவனுக்குப் புரிஞ்சா அதுவே போதும்....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
[quote=kuruvikal]இவர்தான் ஜே ஆர் ஜெயவர்த்தனவாவுக்கு இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழித்தால்த்தான் இனப்பிரச்சனையைத் தீர்க்கலாம் என்று மந்திராலோசனை வழங்கி அதற்கு அவசியமான இராணுவ தந்திரங்களையும் தளபாடங்களையும் வழங்கியவர்...
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#7
உதில சிரிக்க ஒண்டும் இல்லை....சிந்திக்க இருந்தால் சிந்தியுங்கள்..இல்லாவிட்டால் ஒரு மனிதன் இறந்துவிட்டானே என்று அழுதாவது விடுங்கள்....ரொனால்ட் ரேகன் என்றால் அழுகை வராது....சாதாரண சக மனிதனாகக் கண்டால் நிச்சயம் அழுகை வரும்....வரவேண்டும்.....!

:evil: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
இல்லை எரிஞ்சு விழுந்ததது யாரெண்டு யோசிச்சு சிரிச்சன்.. சிரிக்கக்கூட விடுறியளில்லை..
kuruvikal Wrote:இவர்தான் ஜே ஆர் ஜெயவர்த்தனவாவுக்கு இலங்கையில் தமிழர்களைப் பூண்டோடு அழித்தால்த்தான் இனப்பிரச்சனையைத் தீர்க்கலாம் என்று மந்திராலோசனை வழங்கி அதற்கு அவசியமான இராணுவ தந்திரங்களையும் தளபாடங்களையும் வழங்கியவர்...
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[quote=kuruvikal]உதில சிரிக்க ஒண்டும் இல்லை....சிந்திக்க இருந்தால் சிந்தியுங்கள்..இல்லாவிட்டால் ஒரு மனிதன் இறந்துவிட்டானே என்று அழுதாவது விடுங்கள்....ரொனால்ட் ரேகன் என்றால் அழுகை வராது....சாதாரண சக மனிதனாகக் கண்டால் நிச்சயம் அழுகை வரும்....வரவேண்டும்.....!

:evil: Idea
Truth 'll prevail
Reply
#9
மொத்தத்தில உங்களுக்கு ஒன்றும் புரியல்ல எண்டத்துதான் அர்த்தம்....குவாட் செய்து உங்களைப் பற்றிச் சொன்னதுக்கு நன்றி தாத்தா....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Cry
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
புரியிறதுக்கு என்ன இருக்கு.. பூண்டோடை அழிக்கப்போறாங்களெண்டு அதிலையிருந்து தப்பத்தாளே பாதி சனம் அங்கை அவங்களிட்டை தஞ்சம் கோரியிருக்கிது..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#11
ஏன் பாருங்கோ 83 இல கூண்டோட வந்ததை மறந்திட்டியள் போல....பிறகு அப்பப்ப ஆத்தில மிதந்ததையும் மறந்திட்டியள் போல....என்ன தம்பிமார் கருவி துடைக்காட்டி உப்ப எல்லாரும் பூண்டோட துடை பட்டிருப்பியள்....என்ன கருவி காக்குது அங்க என்ன லண்டனில அசைலத்துக்கும் அதுதானே காப்பு....! அசைலத்தில அடிச்சுப் போட்டு இப்ப ஊருக்குப் போகச் சொன்னா...ஊ...ஊ வெக்க தாக்க முடியாதாம்....என்னே நாட்டுப்பற்று....தெரியுமே வெளவாலார் உண்ட கனி வாயால வாயலே என்பது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
கருவி துடைச்சு துடைச்சுத்தானே அங்கை இங்கையெல்லாம் தஞ்சம்கோர வைக்கிறியள்.. 83 இலை துடைச்சுத்தானே மிதக்க வைச்சனியள்.. இப்ப தமிழர் (உங்கடாக்கள்) சிங்களப்பகுதியளிலை விருப்பப்பட்டு வேலைசெய்து தமிழ்ப்பகுதியளுக்கு வரமாட்டம் எண்டு சொல்லிறது கருவி துடைக்கிறதாலைதான்.. உதுகள் எங்கை உங்களுக்கு புரியப்போகிது.. 90-96 வரை (உங்கடை இராஜ்யம் குடாநாட்டிலை நடக்கேக்கை) அசைலம் அடிச்சவங்கள் சொன்னது என்னவெண்டு தெரியும்தானே.. ஏன் நீங்கள் சொன்னதுகூட அப்படித்தான்.. இல்லையோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#13
கருவி துடைக்க முதலே உங்களை பல தடவை கூண்டோட அனுப்பினதை மறந்திட்டியள் போல....கருவி துடைச்சாப்புறம் தான் இப்ப உங்களில இவ்வளவு மரியாதை....எங்க போனாலும்....வெள்ளைக்காரனும் ரமிள் ரைகர் எண்டுதான் சொல்லிக் கூப்பிடுறான்.....சிறிலங்கன் என்றால் ரமிள் ரைகர் எண்ட நிலைக்கு வந்திட்டியள்....வேணும் எண்டா...உங்கட சந்ததியையாவது வெள்ளையா... மெலனின் இல்லாமல்.... பிறக்க வச்சு வெள்ளைக்காரன் ஆக்க முயலுங்கோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதைவிட்டிட்டு காலங்காலமாய் ஓடுற உங்கட கூட்டங்களை விட்டு இப்ப நிகழ்காலத்துக்கு எது அவசியமோ அதைப்பற்றிப் பேசுங்கோ.....அந்தக் காலத்தில எத்தினை தமிழர் சிங்களப் பகுதிக் எண்டு அரசாங்க உத்தியோகத்துக்குப் போறவ.... ஏன் தெரியுமோ...சுருட்ட வசதி எண்டுதானாம்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உதெல்லாம் வெளியில சொன்னா பிறகு தலை நிமிர்ந்து நடக்கேலாது...தமிழன் எண்டு....! :wink:

இப்பவும்....உந்த வசதி தேடி ஓடுறது ஒண்டும் கருவியில இல்ல உங்கட அந்தப் பழைய சுயநலத்திலேயே இருக்கு.....கோவணத்தோட நிண்டாலும் கோடி கேட்டு மாப்பிள்ளையும் பொம்பிள்ளையும் தேடும் கூட்டமாச்சே உங்கள் கூட்டம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
இலண்டன் பொலீசையெல்லோ கேக்கவேணும்.. டைகர் களவு.. டைகர் கொலை.. டைகர் அடிபுடி.. டைகர் வன்முறை எண்டு அடுக்கிக்கொண்டு போவாங்கள்..

தமிழ்ப்பகுதிக்கு தமிழனே வேலைசெய்ய வாரானில்லை கதைக்க வெளிக்கிட்டிட்டார்.. சுருட்டிறதுக்குத்தானே இவ்வளவு நாடகமாடுறியள்..

இவை இப்ப ரவுசர் போட்டுக்கொண்டுதான் விதைக்கிறவை.. அதுதான் கோவணம்பற்றி சொல்லிக் காட்டீனம்.. ஏதோ.. சொல்லுங்கோ.. உங்கட பாஷையிலை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#15
ஓ தெரியுமே பிரித்தானியாவிலேயே உள்ள முடிச்சவிழ்கி முள்ளமாரி காடை கடைப்பிலி எல்லாம் உங்க லண்டனில தான் வாழுதுகள்....அதுகள் புலி என்ன புஷ்சென்டே சொல்லித்தான் அத்தனையும் செய்யுதுகள்...ஆனா கொஞ்சம் மண்டை இருக்கிறவன் இருக்கிற பிற சிற்றிகளில போய்க் கேளுங்கோ சொல்லுவான் வெள்ளைக்காரச் சகோதரன்... தமிழர்கள் யார் என்று....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏன் சொன்னதையே திருப்பித் திருப்பி சின்னக் கொழந்த மாதிரிச் சொல்லிக் கொண்டிருக்கிறியள்...சொன்னது விளங்கல்லேயே...உதாலதான் உங்களோட பறைஞ்சு பிரயோசனம் இல்லையெண்டு சொல்லுறது....இதோட விடுவம்.....ரோகனின்ற ஆத்மா ஆவது சாந்தியடையட்டும்...ஈழத்தில..உலகத்தில... எத்தினை அப்பாவி ஆத்மாக்களுக்கு சாந்தி கொடுத்தவர் அவராச்சே....! :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
:twisted: :twisted: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)