Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புகலிட நம்மவர் கீதங்கள்!
#1
புகலிடத்தில் நம் இசைக் கலைஞர்களால் பல இசைப்பேழைகள் காலத்துக்குக் காலம் வெளியிடப்படுகின்றன. அவற்றுக்கு ஊடகங்கள் தகுந்தமுறையில் உற்சாகமளிக்கின்றனவா அல்லது அவைகள் ஊடகங்களைச் சென்றடைகின்றனவா என்பது கேள்விக்குறியே! யாழ் இணையத்தில் சில பாடல்களை பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். அந்த வகையில்..
பிறேமன் கலைநிலா இசைக்குழுவின் வெளியீடான 'ஆனந்தராகங்கள்' இசைப்பேழையில் இருந்து...

பாடல்:மன்னவனே.. பாடியவர்:ஜே.மதனி,பாடல்வரிகள்:செ.பத்மநாதன்,இசை:சுதன் நடராஜா

(பாடலின் இணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.)
.
Reply
#2
ஜேர்மனி பூவரசு கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான 'பூவரசு நிழலினிலே பதுப்பாட்டுக் கேட்கிறது' என்ற இசைப்பேழையிலிருந்து ஓர் பாடல்.

பாடல்:குருதியில் உறையுது.. பாடியவர்:கே.பாலசுப்ரமணியம், பாடல்வரிகள்:இந்துமகேஷ், இசை:சிறுப்பிட்டி எஸ்.தேவராஜா

(பாடலின் இணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.)
.
Reply
#3
மிக நீண்ட காலத்தின் பின் அர்த்தம் உள்ள பாடல்களை கேட்ட திருப்தி...ஆனால் இசை இளைய வட்டங்களைக் கவர மேலும் மெருகுற வேண்டும்...இந்திய சினிமாவுடன் ஒப்பிடும் போது...!

கொழும்பு தென்னிந்திய மெல்லிசையுடன் ஒப்பிடும் போது திறமையாக உள்ளது...விடுதலை கானங்கள் போல் இவையும் வளர இடமுண்டு.....தொடர்ந்து செல்லுங்கள்....வெற்றி கிட்டும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
உண்மைதான்.. அதேவேளையில் இங்கு வெளியிடும்நோக்கிலே மிகக் குறைந்த தரத்திலேயே மேற்குறிப்பிட்ட பாடல்களை ஒலிப்பதிவு செய்துள்ளேன்.. வசதி அப்படி.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
.
Reply
#5
மீண்டும் ஒரு பாடல் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பாடல்:வாணி அருள் தர.. பாடியவர்:ரீ.எம்.செளந்தரராஜன், பாடல்வரிகள்:இறைதாசன், இசை:எஸ்.கே.பஞ்(பாரீஸ்)
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)