Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உண்மையா
#1
கொழும்பைச்சேர்ந்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் கூறிய செய்தி இது. அதை மறுக்க ஆதாரம் தேவைப்படுவதால் இங்கே எழுதுகிறேன். யாரும் ஆதாரம் கிடைத்தால் தெரிவிக்கவும். அவர் கூற்றை மறுக்க உதவியாக இருக்கும்.

விடுதலைப்புலிகளுக்கும் கருணா துரோகிகள் படைக்கும் மோதல் ஏற்பட்டது தெரிந்ததே. அதன்போது கிழக்கு மாகானத்தைச்சேர்ந்த 300 கருணா ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கொலைசெய்;யப்பட்டதாக அவர் கூறுகிறார். தான் அவர்களின் உடலைப்பார்த்ததாகவும் சொல்கிறார். அந்த உடல்கள் ஆடைகளற்று கிடந்ததாக கூறுகிறார். கிழக்குப்பகுதி மக்கள் வன்னிப்டையை வெறுப்பதாகவும் சொல்கிறார்.

நடந்தது என்ன? தெரிந்தவர்கள் பதில் எழுதவும்.
Reply
#2
இதென்ன கேள்வி ஆதீபன்...குருவிகள் அதே காலப்பகுதியில் மட்டக்களப்புக்கு மேலால் பறக்கும் போது 1000 உடல்களைத் தலையில்லாமல் கண்டன....சரி நம்பினால் நம்புங்கள் இன்றேல் ஆதாரம் காட்டி மறுக்கச் சொல்லுங்கள்....!

அடுத்தது நீங்களோ உங்கள் பத்திரிகையாளரோ பாவித்த வன்னிப்படை என்ற சொற்பதம் தவறு.... மட்டக்களப்புக்குச் சென்றது புலிகளின் ஜெயந்தன் படையணி...அதுவும் அதே மட்டக்களப்பு மக்களின் பிள்ளைகள் தான்....! கருணாவுடன் நின்றதும் இவர்களின் சகோதரர்கள் தான்...!

இன்றும் சில தேசவிரோதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதும் மட்டக்களப்பை சேர்ந்த புலிகள் போராளிதான்..! சில தினங்களுக்கு முன்னர் கடலில் காவியமான கரும்புலிகள் நால்வரில் ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்....! இப்படி போராளிகளும் மக்களும் நடந்தவற்றைப் புரிந்து கொண்டு தேசிய தலைவரின் பாதையில் தொடர்ந்து செல்ல முற்படும் போது எம்மில் சிலர் மட்டும் இன்னும் அதே புண்ணை நோண்டி மணந்து கொண்டிருப்பது வேடிக்கையும் வேதனையும் கூட....! இப்படி நோண்டுபவர்களில் முக்கியமானவர்கள் சிங்கள மற்றும் இந்திய உளவுப் பிரிவுகள் சார்ப்பு பத்திரிகைகளும் மறைமுக புலி எதிர்ப்பாளர்களுமே....!

ஆனால் ஒன்று மட்டும் உண்மை மட்டக்களப்பில் இன்னும் தேசவிரோதத் தாக்குதல்கள் தொடர்கின்றன என்பதுதான்....இதில் கருணாவிற்கு அல்லது அவரது சகோதரர் ரெஜிக்கு விசுவாசமானவர்கள் அல்லது கருணாவுடன் தொடர்பில்லாத மாற்றுக் குழுக்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த இராணுவத்தின் முழு உதவியுடன் கூலிப்படையாகச் செயற்பட்டு இவற்றைச் செய்யக் கூடும் ஆனால் மொத்தத்தில் பாதிக்கப்படுவது மட்டக்களப்பைச் சேர்ந்த போராளிகளே...அப்படி இருக்க அதே பகுதி மக்கள் தமது பிள்ளைகளைத் தாமே வெறுப்பதாகச் சொல்வது வேடிக்கை மேல் வேடிக்கை...அவர்கள் கருணாவையும் வெறுக்கவில்லை ரமேசையும் வெறுக்கவில்லை என்பதே உண்மை....ஆனால் அவர்கள் கருணாவின் சில செயல்களை வெறுக்கின்றனர் என்பதும் உண்மை.....!

ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் ஒரு நிலமை இருந்திருக்குமானால் அல்லது இருக்குமானால் அதை வெளியுலகத்திற்குக் காட்ட... தமிழ் மக்கள் மத்தியில் புலி எதிர்ப்பை எதிர்ப்பாத்திருக்கும் ஊடகங்களும் சக்திகளும் முதலில் அதைத்தான் செய்திருக்கும்...! அப்படி ஒன்றுதான் சமீபத்தில் இங்கு ஒட்டப்பட்ட.... கிழக்கில் புலிகளின் சில ரகசியமான செயற்பாடுகளை அவதானித்து விட்டு அதற்கு தங்கள் கற்பனையில் கண் மூக்கு வைத்து வடிவம் கொடுத்து வெளியிட்ட..... ஆங்கிலச் செய்தி ஒன்றில் புலிகளிடம் சரண்டைந்த கருணா குழு முக்கிய உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் தளபதி ரமேஸுக்கு கிழக்கில் செல்வாக்கில்லை என்றும் இதனால் கரிகாலன் கிழக்குப் பொறுப்பை ஏற்பார் என்றும் செய்தி போடப்பட்டிருந்து...அதன் தொடர்ச்சிதான் உங்கள் செய்தியும் போல் தெரிகிறது....!

மொத்தத்தில் மழைவிட்டும் தூறல் ஓயவில்லை....புலி எதிர்ப்பு சக்திகள் மற்றும் தமிழ் தேச, தேசிய விரோத சக்திகள் அந்த தூறலையே வெள்ளமாகக் காட்டவும் நினைக்கின்றனர் என்பதுதான் உண்மை....!

Note..

இப்படி எழுதுவதால் நீங்கள் இங்கே இப்படி ஒரு சந்தேகத்துடனான கேள்வி வைத்தது தவறென்று சொல்லவில்லை....அதில் சந்தேகத்தைத் தீர்ப்பது ஒரு வேளை உங்கள் தேவையாகக் கூட இருக்கலாம்...அல்லது உங்களுக்குத் தெரிந்ததை அல்லது நம்பியதை மறைமுகமாகப் பரப்புவதாகவும் இருக்கலாம் எது என்றாலும் மற்றைய கருத்தாளர்களின் கருத்துக்களையும் இது தொடர்ப்பில் கண்டு உங்களுக்குத் தேவையானதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்....!மேலே நாம் எழுதியது உங்கள் கேள்வியால் எழுந்த எங்கள் பார்வை அவ்வளவும் தான்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
நான் இவ்வித செய்தியை நம்பவில்லை பரப்பவும் விரும்பவில்லை. ஆனால் அந்த நபர் சட் செய்யும் போது புலிகளை எதிர்த்துப்பேசினார். அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு என்னால் எதுவும் கூற முடியவில்லை. அவர் நீ இந்தநாட்டில் இல்லை உனக்கு எதுவும் தெரியாது. நான் கண்களால் பார்த்தேன் என்று தெரிவித்தார். அதனால் தான் நான் என் சந்தேகத்தை போக்க இங்கே கேள்வி எழுப்பினேன். களங்கம் ஏற்படுத்த அல்ல. நானும் ஒரு விசுவாசிதான். எது எப்படி இருந்தாலும் தவறு நடந்தது என்றால் உண்மை அறிந்து கண்டிப்பது கடமை தானே. இதில் மறைமுகமாக வேறு ஒன்றும் இல்லை.
Reply
#4
அதிவன் உங்களிற்கு தகவல் கூறியவரை ஆதரம் கேளுங்கள். {அப்படி நடந்தது என்பதற்கு}
திட்டமிட்டு நடைபெறுகின்ற பரப்புதல்கள் கூட இப்படி வரலாம்.
காலத்திற்கு காலம் களை எடுப்புகள் அவசியம்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
உண்மையோ பொய்யோ ஒருபக்கத்தை மற்றப்பக்கம் நல்லா களையெடுக்கவேணும்.. அதுதான் போராட்டமே.. 20 வருஷமா நடக்கிறதும் அதுதானே.. இது என்ன புதிசே..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
எப்பவோ ஏத்திவிட்ட பதுமன் இன்னும் போய் திருகோணமலையிலை இறங்கேல்லையாம்.. குருவியளிட்டை சொல்லிவிடுங்கோ.. அவர் பதுமன் போய்ச்சேர்ந்திட்டார் எண்டு சொன்னது முழுப் பொய்யெண்டு சொல்லிவிடுங்கோ..

Truth 'll prevail
Reply
#6
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->உண்மையோ பொய்யோ ஒருபக்கத்தை மற்றப்பக்கம் நல்லா களையெடுக்கவேணும்.. அதுதான் போராட்டமே.. 20 வருஷமா நடக்கிறதும் அதுதானே.. இது என்ன புதிசே..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  Tongue  Big Grin
எப்பவோ ஏத்திவிட்ட பதுமன் இன்னும் போய் திருகோணமலையிலை இறங்கேல்லையாம்.. குருவியளிட்டை சொல்லிவிடுங்கோ.. அவர் பதுமன் போய்ச்சேர்ந்திட்டார் எண்டு சொன்னது முழுப் பொய்யெண்டு சொல்லிவிடுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->  Tongue  Big Grin<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தாத்தா நரம்பில்லாத நாக்கால் எல்லாம் சொல்லாம்
ஆனால் ஆதரம் வேண்டும் நம்தபுவதற்கு!

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய் பொருள் காண்பதறிவு
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
ஆதாரம்தான் தினம்தினம் செய்தியாக வருகின்றதே..மட்டக்களப்பிலிருந்து.. அதுவும் தனிமனிதனிடமிருந்து..
Truth 'll prevail
Reply
#8
ஓடி ஒளிந்து கொண்ட தனிமனிதன் பேரில் எலும்புத்துண்டுகளுக்கு வாலாட்டும் கபட வேடதாரிகள் பெயரில் நடத்தப்படும் கொலைகள் யார் செய்பவை என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லைத் தான் தாத்தா
\" \"
Reply
#9
யார் அந்த தனி மனிதன் தாத்தா[Image: gun]
Reply
#10
ஏன் நீங்கள் நெருப்பு செய்தித்தளம் பார்ப்பதில்லையோ..? உங்களுக்கு வால்பிடியாத்தளம் என்பதால் பகிஸ்கரிப்போ..?
அது கருணாதரப்புடையதுதான்.. அதில்லதான் பலதும் வெளிச்சமாக்குகிறார்களே தினமும்.. தனிமனித.. கூட்டம்..
கொடுத்த பட்டத்துக்கு வாங்கத்தானே வேண்டும்.. அவர்களைச்சொல்லிக் குற்றமில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#11
நெருப்பு தளம் 2002 ஆம் ஆண்டிலேயே பதிவு செய்யப்பட்டு விட்டதென்பதும் அதனை பதிவு செய்தவர் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் வால்பிடி அல்லது ஈ.ப்.டி.பி இன் தற்போதைய கொள்கை பரப்புச் செயலாளராக கனடாவில் இருக்கும் ஒரு தமிழ்க் குடிமகன் என்பதும் எங்களுக்கும் தெரியும் தாத்தா

அவர்களை ஆதரிப்பதுபோல் செய்யப்படும் கொலைகளை நியாயப்படுத்துங்கள் உங்களுக்கு அதுதானே தேவை
\" \"
Reply
#12
காய் தாத்தா...கவ் ஆர் யு...ஆர் யு பைன்...???! :wink:

நெருப்புப் பாத்தோடனவே நினைச்சம் தாத்தா வருவேர் எண்டு...ஆனா கொஞ்சம் லேட்டா வந்திருக்கிறிங்கள்....என்ன விசயம்...???! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நெருப்புப் பிடிச்சிட்டுது போல...அப்ப தொடர்ந்து பத்த வைக்க வேண்டியதுதானே...அதுதானே உங்கட தொழில் அடுத்த வீட்டில கொள்ளி செருகிறது...! :wink:

பதுமன் திருமலையில பதுங்கிட்டார் போலத்தான் கிடக்கு....சமைச்சுச் சாப்பாடு போடுறார் போல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
நீங்கள் எதைக் கேட்டாலும் அவர் இனி பதில் சொல்லமாட்டார் இனி அடுத்த கிழமை திடீரெனத் தோன்றுவார் அப்போது கேளுங்கோ
\" \"
Reply
#14
kuruvikal Wrote:காய் தாத்தா...கவ் ஆர் யு...ஆர் யு பைன்...???! :wink:

நெருப்புப் பாத்தோடனவே நினைச்சம் தாத்தா வருவேர் எண்டு...ஆனா கொஞ்சம் லேட்டா வந்திருக்கிறிங்கள்....என்ன விசயம்...???! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நெருப்புப் பிடிச்சிட்டுது போல...அப்ப தொடர்ந்து பத்த வைக்க வேண்டியதுதானே...அதுதானே உங்கட தொழில் அடுத்த வீட்டில கொள்ளி செருகிறது...! :wink:

பதுமன் திருமலையில பதுங்கிட்டார் போலத்தான் கிடக்கு....சமைச்சுச் சாப்பாடு போடுறார் போல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பதுமன் வன்னி பங்கறுக்குள்ளை பதுக்கியிருக்கிறாங்கள்.. அவரை பகிரங்க பத்திரிகையாளர் மகாநாட்டிலை சொன்னதுபோலை திருகோணமலைக்கே அனுப்பேல்லையெண்ட விஷயம் எரிக் சொல்கெய்முக்கு அப்பவே தெரியுமாம்.. எனக்கு இப்பத்தான் தெரியவந்திச்சுது.. இருந்தாலும் குருவியள் பொய்சொல்லாது எண்டு யோசிச்சு நம்பி கெட்டது என்ரை பிழை.. குருவி மாத்திரமில்லை உங்கை எழுதிற பராமரிக்கிற அத்தனைபேரும் உந்த பதுமன் திருகோணமலையிலை எண்ட செய்திக்கு உடந்தைதானே.. பிறகேன் கருத்து எழுதுவான்.. பதுமன் வன்னி பங்கறுக்குள்ளை.. அது நிச்சயம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#15
ஐயோ தாத்தா...உது விசயத்தில சொல்கைமுக்கு என்ன கொள்கை விளக்கமே கொடுத்திருப்பினம்....பறந்தது ஒரு இடம் பதுங்கினது ஒரிடமா இருக்கலாம்...... மாத்திறது எம்மாத்திரம்...நாங்கள் என்ன பூதக்கண்ணாடியே வைச்சுப் பாக்கிறது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதுபோக நீங்கள் என்ன சொன்னனீங்கள் அவர் போய்ச் சேந்திட்டார் எண்டுதானே...இப்ப பங்கருக்க எண்டு இறங்கி வந்திருக்கிறியள்...அப்ப இப்ப சொல்லுங்கோ ஆர் உண்மை சொன்னதெண்டு....!

நம்பினா நம்புங்கோ நம்பாட்டி விட்டிடுங்கோ....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
தேனி தளத்தில் படித்தது. இவைகள் எல்லாம் உண்மையா? குழந்தைகள் என்ன பாவம் செய்தன.
Reply
#17
ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற இயக்கம் காணாமற் போய் எஞ்சியிருந்தவர்களும் இன்று தமிழ்க் கூட்டமைப்பாகவிடுதலைப்புலிகளுடன் இணைந்த பின்னர் என்றோ ஒரு நாள் அவ்வியக்கத்தில் இருந்தவர்களால் நடத்தப்படும் இந்த இணயத்தளம் உண்மையா என்று சொல்லுங்கள் மிகுதியை நான் சொல்லுகிறேன்
\" \"
Reply
#18
அதென்னது காணாமல் போனது..? ஓடி ஓடி சுட்டது.. உயிரோடு எரித்தது கொலைசெய்தது என்று சொல்லுங்கள்..
Truth 'll prevail
Reply
#19
எதைச் சொல்கிறீர் ஆட்கணக்கு காட்டுவதற்காகப் பிடித்து வந்த பொடியன் கள் எல்லோரும் ஓட வெளிக்கிட்ட போது மூத்த உறுப்பினர்கள் அவர்களைப் பிடித்துவைத்து இராணுவத்தைவிட மோசமாக சித்திரவதை செய்தார்களே அதனைச் சொல்கிறீர்களா?

அல்லது இந்திய இராணுவத்துடன் சேர்ந்து அக்கா தங்கையின் கற்புகளோடு விளையாடினார்களே அதனைச் சொல்கிறீர்களா?
\" \"
Reply
#20
ஒவ்வொரு கொலையையும் சுட்டிக்காட்டியவுடன் இதைத்தானே சொல்லுகிறீர்கள்
தங்கைமார் அக்காமார் குற்றம்சாட்டியிருந்தால் நம்பியிருக்க வாய்பபுண்டு.. மேலும் வந்தவர்கள் போனவர்கள் எல்லோரும் எல்லோரையும் கற்பழித்ததாக சொல்லுகிறீர்கள்.. வெட்கமாக இல்லை..

வற்புறுத்த்தி கொண்டுபோகாமலா இயக்கத்திலிருந்து தப்பி ஓடுகிறார்கள்???
:?: :!: Idea
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)