Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உஷார்!
#21
கொஞ்சம் விட்டால் நீங்கள் தன்னை துரத்தத் தொடங்கிடுவீர்கள் என்ற பயத்தில் முந்திக் கொண்டு சொல்லியிருப்பார்.

இங்கு நடுநிலைமையாய் இருவரும் சன்டைபிடிப்பதை விட்டு ஆக்க பூர்வமாக கருத்துகளை வையுங்கள் எனக் கேட்க விருப்பம் தான் ஆனால் நீங்கள் இருவர் மட்டுமல்ல யாராவது அதனைப் பின்பற்றி நடந்தால் தானே.அதனால் விட்டுவிட்டேன்
\" \"
Reply
#22
நடுநிலை என்பது இருவரையும் குற்றம் செய்யாதே என்று அழைப்பதில் இல்லை....குற்றம் ஒன்றின் தோற்றுவாய்....அதன் தொடர்ச்சி ...அதன் பின்னணி...அதன் தேவை என்று பலதையும் நீண்ட நோக்கில் நடுநிலை நின்று ஆராய்ந்து சொல்லும் அறிவுரை என்றால் அதை நாம் என்ன எந்தப் பகுத்தறிவாளனும் கேட்பான்....அப்படி அன்றி...அவர் பெரியவர்...இவர் எழுத்தாளர்...இவர் கவிஞர்....இவர் பெண்ணியவாதி சமூகச் சீர்திருத்தவாதி...இவர் நல்லவர்... வேண்டியவர்...எமக்கு ஆதரவா நாலு சொல்லுவார்...அல்லது எந்தச் சந்தர்ப்பத்திலும் எனக்கு வக்காலத்து வாங்குவார்...இவர் எனது கூட்டாளி...என்னுடைய துயரத்தின் போது அருகிருந்தவர்...உதவி செய்தவர் இப்படி என்று பல கோணங்களில் சிலரைப் பற்றி நாமே நமக்குள் ஒரு கற்பனைத் தோற்றம் கொடுத்து உயர்த்தி வைத்துக் கொண்டு அவர்களின் தவறுகளைப் புறக்கணித்து விட்டு.... மற்றவர்கள் அவர்களின் செயல்களை,தவறுகளை சுட்டிக்காட்டும் போது அல்லது கண்டிக்கும் போது அல்லது அவர்களின் செயல்கள் குறித்து அவர்களுக்கு மறைமுகமாக உணர்த்த முற்படும் போது...நாமோ நடுநிலை என்று கூறி தங்கள் சார்ந்தோரின் பெரிய தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்களின் சிறிய தவறைத் தூக்கிப் பிடித்துக்காட்டி நடுநிலை என்ற போர்வையில் இருவரையும் சமனாக வைத்துக் கருத்துச் சொல்வது என்பது நடுநிலையல்ல...!

அப்படியானவர்களின் கருத்து ஒரு போதும் நடுநிலைக் கருத்தும் ஆகாது.....அவை தாம் சார்ந்தோர் விடும் தவறுகளுக்கு மறைமுக அங்கீகாரம் வழங்குவதே ஆகும்...அதனால்தான் இன்றும் குருவிகள் தொடர்பில் சில பெண்களும் சரி சில ஆண்களும் சரி தமது நிலை... சுயம் எதுவுமே கருதாது கண்டபடி திட்டித் தீர்க்கவும் அதை மறைக்க... பின் நால்வர் சண்டை சமாதானம் என்பதும் தொடர்கதையாகி வருகிறது.....! இவைதான் குற்றவாளிகள் தமது குற்றங்களை எந்த நியாயத்துக்கும் அப்பால் செய்ய தூண்டுகின்றன.....! எனவே எமக்குதுத் தேவை இதய சுத்தியுள்ள நடுநிலைக் கருத்தே அன்றி நடுநிலை என்ற போர்வைக்குள் இருந்தான கருத்தல்ல....அப்படியான கருத்துக்கெல்லாம் செவிமடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை எனும் போது நாம் தாம் எம் சுயத்தைப் பாதுகாக்க சிலவற்றை செய்ய வேண்டி ஏற்படுகிறது....இது இக்களத்தில் மட்டும் அன்றி தமிழ் சமூகத்திலும் நன்கு ஊறிக்கிடக்கும் ஒரு துரதிஷ்டமான சமூக நடத்தை........!

பாரபட்சமான முறையில் வழங்கப்பட்ட எச்சரிக்கை ஒன்றைத் தொடர்ந்து நாம் இங்கு வந்த போது சில உறுதியோடுதான் வந்தோம்....ஆனால் நாம் ஏதோ எழுத அதற்கு சம்பந்தமே இல்லாது தான் கொண்ட மனக் காழ்புணர்ச்சியைக் கொட்ட வேண்டும் என்று துடிக்கும் மனிதர் 9 போட்டு மகிழ்ந்தார்....அதையாரும் கண்டிக்கவில்லை.....அதை அப்போது அங்கு செய்திருந்திருந்தால்...இங்குள்ள பலபேரின் நடுநிலமை குறித்து நாமே குழம்பிப் போயிருப்போம்...அப்படிச் செய்யாது விட்டதற்கு நன்றி...!

ஒன்றைச் சொல்கிறோம் கெட்டது செய்ய நினைத்தால் நிச்சயம் இவர்களைவிட மிக மோசமான கெட்டதுகள் செய்ய எம்மால் முடியும்....ஆனால் நாம் பகுத்தறிவுள்ள தற்பெருமையற்ற சாதாரண மனிதர்கள்....அதை ஒரு போதும் செய்ய மாட்டோம்....!

பிரச்சனைக்குத் தீர்வு சரியான விளக்கமும் புரிந்துணர்வுமே அன்றி சமாளிப்புக்கள் அல்ல...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
kuruvikal Wrote:
tamilini Wrote:குருவிகள் அவ்வாறு தனிப்பட்ட ரீதியில் பிறரால் நோகடிக்கப்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறேன்.

யாரோ செய்த செய்யும் தவறுகளுக்காக நீங்கள் ஏன் வருந்த வேண்டும்....! அப்போ அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு....????! அப்படி என்று கேள்வி எழுவதும் இயல்பாகிறது....!

என்றாலும் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்காக வருந்தும் அளவுக்கு ஒரு மனிதனாகிலும் இக்களத்தில் இருக்கிறான் என்பதில் திருப்தி....குறிப்பாக ஆலவட்டம் பிடிச்சு விசிறி அடிச்சு வேதம் ஓதாம.....நடுநிலையாக நின்று.....!


:twisted: :roll: :?: :twisted:

குருவி மற்றவர்களுடன் சேர்ந்து யாரையும் நோகடிக்க வேண்டிய அவசியம் என்க்கு கிடையாது. இங்கு ஆக்கங்களை எழுதுபவர்கள் யார் என்று எனக்கு தெரியாது. அவர்களுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இங்கு அக்கங்கள் எழுதுவதற்கே நேரம் கிடைப்பதில்லை அப்படியிருந்தும் இங்கு வருவது நாலுவார்த்தை தமிழில் வாசிக்க மட்டுமே!

"என்றாலும் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்காக வருந்தும் அளவுக்கு ஒரு மனிதனாகிலும் இக்களத்தில் இருக்கிறான்."
கடைசியில் றான் என்று முடித்துவிட்டீர்களா? றாள்........
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#24
வருத்தம் தெர்வித்தது ஓரு மனிதாவிமான ரீதியில் மட்டுமே!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
உங்கள் மனிதாபிமானம் கண்டு மகிழ்ச்சி....அது உங்களோடு தொடர்ந்திருக்க இறைவனையும் வேண்டுகிறோம்....கனபேர் அதைத்தான் சொல்லாமல் கொள்ளாமல் கைவிட்டுவிடுகினம்....அதுபோக மனிதாபிமானத்துக்கு முன்னாள் றான் என்ன றாள் என்ன எல்லாம் ஒன்றுதான்....மனிதன்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
ஓ அப்படியா! என்னுடன் அதனை வைத்திருக்க முயற்சி செய்கிறேன்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#27
நன்றி குருவிகாள் நீண்டதொரு விளக்கத்திற்கு

சிறியதொரு உதாரணம் ஒருவன் மனைவியைக் கொலை செய்துவிட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான் அவன் தனக்கு ஏற்பாடு செய்தது பிரபல வக்கீல் பேரும் புகழும் பெற்றவர்.எதிராக அரசாங்கத் தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டவர் அவ்வளவு பேரும் புகழும் இல்லாவிட்டாலும் திறமை மிக்கவர் சாட்சிகளை அடுக்கி சாதுரியமாக வாதிடுகிறார்

இப்போது சொல்லுங்கள்
நீதிபதி யாருக்குச் சாதகமாக தீர்ப்புச் சொல்வார்

பேரும் புகழும் பெற்றவர் பிரபலமானவர் ஒரு நாளைக்குத் தனக்கு உதவியாக இருப்பார் என்று குற்றவாளிக்கு ஆதரவாகவா?

அல்லது தான் கைநீட்டிச் சம்பளம் வாங்கும் அரசாங்க வக்கீல் என்பதற்காக அவருக்கு சாதகமாகவா?

அல்லது தனது பதவிக்குப் பொருத்தமாக இருபக்கமும் விசாரித்து நீங்கள் சொன்னீர்களே நடுவு நிலமை என்று அதன் படியா?

இங்கு ஒன்றைக் கருத்தில் கொள்ளுங்கள் நீதிபதிக்கு குற்றவாளியினதோ எதிராளியினதோ அடிமுடி குலம் கோத்திரம் விசாரிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை அவர் விசாரிப்பது சாட்சியங்களையும் நிகழ்வுகளையும் மட்டுமே

இதையே நீங்கள் எனக்கும் சேர்த்துச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும் அஜீவனுக்கோ அல்லது நீங்கள் சொல்லும் எழுத்தாளர்களுக்கோ நான் எந்தவிதத்திலும் குறைந்தவன் இல்லை எனவே அவர்களுக்கு சாதகமாக எழுதி அவர்களின் தயவு பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை.ஒரு நட்பு அவ்வளவே

இதே நேர்மையுடன் நான் அஜீவன் போட்ட படத்துக்கு கண்டனம் சொலியிருப்பேன் நீங்கள் அவசரப்பட்டு அடுத்த படம் போடாமல் விட்டிருந்தால்...
\" \"
Reply
#28
Quote:இதே நேர்மையுடன் நான் அஜீவன் போட்ட படத்துக்கு கண்டனம் சொலியிருப்பேன் நீங்கள் அவசரப்பட்டு அடுத்த படம் போடாமல் விட்டிருந்தால்...
எந்த நாட்டில... எந்த தியேட்டரில... எந்த நேரம் போட்டவை?! :|
.
Reply
#29
ஈழவன் எழுதியது Wrote:இதே நேர்மையுடன் நான் அஜீவன் போட்ட படத்துக்கு கண்டனம் சொலியிருப்பேன் நீங்கள் அவசரப்பட்டு அடுத்த படம் போடாமல் விட்டிருந்தால்...

அப்படி என்று நீங்கள் கூறினாலும் அது நீங்கள் தற்போது எடுத்த முடிவென்பது தெளிவு காரணம்...குறிப்பிட்ட 9 படம் போட்ட பின்னர் நாம் ஒரு சிவப்பு எச்சரிக்கைப் படம் போட்டோம்...அதையும் பொருட்படுத்தாமல் 24 மணிநேரங்கள் அதைக் கண்டிக்காமல் கருத்தெழுதியவர்களில் நீங்களும் ஒருவர்... இதோ ஆதாரம்.... http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0 இதன் மூலம் நீங்களும் அந்தப் படம் போட்டத்தை அந்த நேரத்தில் கண்டிக்க வேண்டும் என்று தோன்றாமல் ரசித்தீர்கள் என்பதே உண்மை...உங்கள் உள்ளத்தை கேளுங்கள் அது உண்மை சொல்லும்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#30
உண்மை அதனை ஒத்துக் கொள்கிறேன் ஆனால் 24 மணிநேர இடைவெளி என்பது தவறு நான் சொன்ன படம் நீங்கள் போட்ட எச்சரிக்கைப் படம்தான் மற்றைய குரங்குப் படத்தைச் சொல்லவில்லை ஒரே நேரத்தில் இருவரும் கருத்துகளை எழுதினோம்.அஜீவன் போட்ட படத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்றறிய பழையவற்றைக் கொஞ்சம் புரட்ட வேண்டியிருந்தது அதற்குள் நீங்கள் சிவப்பு முக்கோணம் போட்டீர்கள் அதன் கருத்து தெரிந்ததால் இடையில் மாட்டினால் விபரீதம் என்று தோன்றியதால் எழுதியதை அழித்துவிட்டு ஐயோ ஐயையோ என்று போட்டேன்.தொடர்ந்து ஏதாவது சொல்லலாம் என்று பார்த்தால் நீங்களே அலி அது இது என்று ஏதோதோ சொன்னீர்கள் அதனால் விட்டுவிட்டேன்.

ஒம்போது என்று ஒருவரைச் சொல்லும் போது அதனை ரசிக்கும் அளவுக்கு நான் இன்னும் பக்குவப்படவில்லை குருவிகாள் என் உள்ளத்தை கேட்டேன் அது சொல்வதை எழுதினால் இது உங்களிருவருக்கும் இடையிலான கருத்துவேறுபாடாக இராமல் எனக்கும் உங்களுக்குமான மனவேறுபாடு ஆகிவிடும் ஆகவே நான் உள்ளத்தில் எழுந்ததை ஒழித்தே இதனை எழுதுகின்றேன்.
\" \"
Reply
#31
ஈழவன் உங்கள் மனதும் எங்கள் மனதும் வேறுபட்டதே...அதை எது கொண்டும் மாற்ற முடியாது....ஆனால் அதற்காக உங்களிடம் உள்ள உண்மையை நீங்கள் மறைத்தீர்கள் என்றால் அந்த உங்கள் உண்மைக்குள் ஒழிந்திருக்கும் பல பொய்களை நாம் காட்டக் கூடியதாக இருக்கும் அல்லது இருக்கலாம்....அதன் பின் உங்கள் உண்மையை நீங்களே சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ளலாம்.....! அதேபோல் மறுதலை நமக்கும் பொருந்தும்....! எங்களைப் பொறுத்தவரை இந்த விடயத்தில் உள்ளம் சொல்வதைத்தான் சொல்கிறோம்....மறைப்பதற்கு எம்மிடம் ஒன்றும் இல்லை....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அலசுவதின் மூலமே எதுவும் தூய்மை பெறும்....அது துணியாகிலும் சரி மனமாகினும் சரி....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
உள்ளம் சொல்லுவதைத் தான் சொல்லுகிறேன் என்று நேர்மையாளன் மாதிரி காட்டிக் கொள்ள என்னால் முடியும் ஆனால் அப்படிச் சொல்லி என்னைப் பொய்யனாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை
\" \"
Reply
#33
அப்படி என்று நீங்கள் கருதினால் உங்களால் உண்மையையும் பொய்யையும் உங்கள் அளவில் தெளிந்து அடையாளப்படுத்த முடியவில்லை என்பதே பொருள்.....! காரணம் மற்றவர்களின் மொழி மீதான உங்கள் நம்பிக்கையீனம் என்பது அவர்களின் பலவீனம் அல்ல உங்களதே....! அதுதான் இக்களத்தில் பலரும் சுயம் இழக்கக் காரணம்....அதை நாம் பலரில் பரீட்சித்துப் பார்த்தோம்....! அதுவே உண்மை....! அதுமாத்திரமன்றி உணர்ச்சிகளுக்கு அடிமையாவோரே சாதாரணமாய் பகுத்தறிவுக்கு வேலை கொடுப்போரை விட அதிகம்...அதுவும் இங்கு நிறுவனம்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#34
நான் சொன்னது அப்பட்டமான சில உண்மைகளை அதற்காக பொய்தான் சொல்கிறேன் என்று அர்த்தமல்ல.உண்மைகளையும் பொய்யையும் இனங்கண்டு நடக்கக் கூடியவர் தான் சொல்லக் கூடியவை எவை சொல்ல முடியாதவை எவை எனப் பாகுபடுத்திச் சொல்லக் கூடியவர்

மற்றவர்களின் மொழி மீதான எனது நம்பிக்கையீனம் என்பது எனது பாதுகாப்பே அன்றி மற்றவர்களதோ எனதோ பலவீனமாகக் கருதவில்லை நீங்கள் சொல்வதையெல்லாம் நான் நம்ப வேண்டுமென்பது பாதுகாப்பா?பலவீனமா?சில வேளைகளில் நம்பாமலும் நம்புவது மாதிரிக் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது
அதனைத் தான் நம்ப நட நம்பி நடவாதே என்று சொல்வார்கள்

ஆகப்பெரிய பலவீனம் எது தெரியுமா குருவிகள் ?மற்றவர் பலத்தைக் குறைத்து மதிப்பிடுவது புறக்காரணிகளை மட்டும் வைத்து மற்றவர்களின் பலவீனத்தைப் பட்டியலிடுவது.இது இரண்டையும் நான் செய்யவில்லை அது தாத்த விடயமானாலும் சரி மற்றவர்களானாலும் சரி நான் எப்போதும் எதிராளியை என்னை விடக் கருத்தில் மேம்பட்டவராகவே பார்க்கிறேன்
\" \"
Reply
#35
சரி உஷார் படுத்தியது போதும். இத்துடன் முடித்துக் கொள்ளலாமா நண்பர்களே?
Reply
#36
இல்லாத கருத்துக்கு பதில் எழுதினாங்கள்.. குற்றம்சாட்டாமலே குற்றத்தையும் ஒப்புக்கொண்டாங்கள்.. சுட்டிக்காட்டி பதிலும்எழுதியிருந்தேன்.. அத்தனையும் மாயமாய் மறைந்துவிட்டது.. <b>கள்ளர்கூட்டம்.. பதில் எழுதிற கள்ளரை மிஞசின நிர்வாகக் கள்ளர்.. எல்லாரும் பொய்யர்..</b> நாமென்னசெய்யமுடியும் உஷார்ப்படுத்தியது போதும் என சொல்லி முடிக்க பார்த்துக்கொண்டு இருப்பதைத்தவிர..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#37
மனிக்கவும் இராவணன்
சட்டியைப் பார்த்து பானை சொல்லியதாம் போடாம் கறுப்பா என்று
மற்றவனைப் பார்த்து கள்ளன் என்று சொல்வதற்கும் ஒரு முகம் வேணும் தாத்தா அது உங்களுக்கு இல்லவே இல்லை
\" \"
Reply
#38
உண்மையை சொன்னால் கோபிக்கிறீர்களே.. ஓ.. ஓ.. இல்லாத கருத்துக்கு பதிலெழுதும் விற்பன்னர்களில் ஒருவரோ.. தூக்கிவிட்டு பதிலெழுதி வெற்றிகொண்டாடும் ஈழவரோ..
:?: :!: Idea
Truth 'll prevail
Reply
#39
ஓம் தாத்தா எழுத எழுதத் தூக்கிறாங்கள்....உதென்னவோ ஒன்றும் களத்துக்கு நல்லதாப் படேல்ல...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#40
துருதராட்டினன்களுக்குப் பதில் சொல்வதில் அர்த்தமில்லை
நான் வெற்றி கொண்டாடவேண்டியது உங்களுடன் மோதி அல்ல
இன்னொருவனை கள்ளன் என்று சொல்ல முன் உங்கள் மூஞ்சியை ஒருதடவை பார்த்துக் கொள்ளுங்கள்

பதில் சொல்லியபின் முன்னர் எழுதிய கருத்தை மாற்றும் நீங்கள் இல்லாத கருத்துக்கு பதில் சொன்னாலென்ன இருக்கிற கருத்துக்கு சொல்லாமல் விட்டாலென்ன
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)