Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விஜய் 29 இல்...
#21
நன்றிக்கால நன்றி வந்தது புரியல்லையே..புரிந்திருக்கும் தானே ..ஒரே கல்லில இரண்டு மாங்காய்...!

பழைய களத்தில ஈராக் பற்றி பலதும் எழுதிப்போட்டு மொட்டையா பிபிசி சி என் என் அல்சஜீரா எண்டு பொதுவில போட்டது மட்டும் தான். எங்கெங்க பிபிசியின்ர எங்கெங்க சி என் என் எண்டு போட்டு நன்றியும் சொன்னனியலே....! இது வரைக்கும் படம் போட்டதில்லை களத்தில ...பிறகேன் அதைப்பற்றி கதைக்க!
எங்கையாவது (புதிய களத்தில) நீங்கள செய்தி போட்டு இருக்கிறியளோ போட்ட செய்திகளுக்கு குதர்க்கம் பேசுறதும் நுணுக்கம் பாக்கிறதும் தான் வேலையெண்டா நாங்களும் பலதைக் காட்டுவம்! அது அழகில்லை. ஆனாலும் எங்கட பிழையை திருத்த நாங்கள் தயார் ஆனால் பிழை பிழையாக இருக்க வேண்டும்!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#22
kuruvikal Wrote:நன்றிக்கால நன்றி வந்தது புரியல்லையே..புரிந்திருக்கும் தானே ..ஒரே கல்லில இரண்டு மாங்காய்...!
பழைய களத்தில ஈராக் பற்றி பலதும் எழுதிப்போட்டு மொட்டையா பிபிசி சி என் என் அல்சஜீரா எண்டு பொதுவில போட்டது மட்டும் தான். எங்கெங்க பிபிசியின்ர எங்கெங்க சி என் என் எண்டு போட்டு நன்றியும் சொன்னனியலே....! இது வரைக்கும் படம் போட்டதில்லை களத்தில ...பிறகேன் அதைப்பற்றி கதைக்க!
எங்கையாவது (புதிய களத்தில) நீங்கள செய்தி போட்டு இருக்கிறியளோ போட்ட செய்திகளுக்கு குதர்க்கம் பேசுறதும் நுணுக்கம் பாக்கிறதும் தான் வேலையெண்டா நாங்களும் பலதைக் காட்டுவம்! அது அழகில்லை. ஆனாலும் எங்கட பிழையை திருத்த நாங்கள் தயார் ஆனால் பிழை பிழையாக இருக்க வேண்டும்!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்போ.. நீங்கள்.. ஏற்கெனவே.. நான்.. மனப்புூர்வமாக.. நன்றி சொன்னவற்றைப்.. பிடித்துக்கொண்டு.. என்னை.. பதைபதைக்க வைக்க கையாண்ட யுக்தி.. நன்றி..
குறிப்பிட்டபடி.. அவரவர்.. தாம்.. கொடுத்த செய்திகளுக்கு.. தமக்குத்தேவையான.. நன்றிகளை.. எடுத்திருப்பார்கள்.. என்பது.. திண்ணம்.. அவர்களுக்குள்.. கொடுக்கல்.. வாங்கல்கள்.. நிறைய.. ஆதலால்தான்.. தமக்குத் தேவையான நன்றியை.. தாம் தேர்ந்தெடுக்க விட்டேன்.. புரிந்திருக்குமென்று.. நினைக்கிறேன்..
எதற்கும்.. என்மனப்.. பதட்டத்தை.. தணித்ததற்கு..மீண்டும்.. உங்களுக்கு.. நன்றியைத் தெரிவிக்கிறேனே.. ஏற்றுக்கொள்ளுங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#23
இப்ப விஜய் 29 இல் இப்படியோ இருக்கிறார்
பாவமப்பா அவரிடமும் அரசியல் காட்டாதீங்கோ
[b] ?
Reply
#24
Karavai Paranee Wrote:இப்ப விஜய் 29 இல் இப்படியோ இருக்கிறார்
பாவமப்பா அவரிடமும் அரசியல் காட்டாதீங்கோ
எனக்கும்.. அரசியலுக்கும்.. வெகுது}ரமப்பு..சுரதா.. குருவியார்.. எழுதினதுக்குப்..பதில்தான்.. எழுதியிருக்கு..தவிர.. அரசியலெல்லாமில்லை.. நீங்கள்.. அரசியல்.. கண்ணோடை..பார்க்கிறீங்களோ.. தொரியாது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#25
சங்கானை விஜயை விட்டு போனதாக விகடன் கூறுகிறது
Reply
#26
<img src='http://thatstamil.com/images10/cinema/lara-vijaykanth-300.jpg' border='0' alt='user posted image'>

சினிமா நடிகனின் நடிப்பை ரசித்த கிரிக்கெட் பிரபலியம் பிரைன் லாரா...மேற்கிந்திய கிரிக்கெட் நட்சத்திரம்....
ஆம் நடிகர் விஜய காந் தென்னவன் படப்பிடிப்பில் வேடம் போடாமல் சண்டைக் காட்சி செய்து கொண்டிருந்த போது படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த லாரா அவரின் சண்டைக் காட்சியை நேரில கண்டு ரசித்துப் பாராட்டினாராம்! நடிப்பை நடிப்பாக பார்க்கத்தெரிந்த கிரிகெட் வீரன் போல!

செய்தி ஆதாரம் படம்....தற்ஸ் தமிழ் டொல் கொம்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
சங்கானையோ......
இது என்ன புதுக்கதை
[b] ?
Reply
#28
குருவிகள் செய்தி தந்தபோதுதான் எனக்கு விஜயகாந்த பற்றிய ஒரு செய்தி சொல்ல ஆசையாக இருக்கின்றுது

நேற்று தொலைக்காட்சியில் விஜயகாந்தின் ஒரு பாடல் பார்த்தேன். படம் வல்லரசு என நினைக்கின்றேன். அதில் அவர் வெளிநாட்டுப்பெண்களுடன் ஆடுவார். உண்மையில் பார்க்க சிரிப்பாகத்தான் இருந்தது. அவருடைய ஆட்டம் ரசிக்க முடியவில்லை. மாறாக நகைக்கத்தான் முடிந்தது. இப்படியான நடிகர்கள் தயவுசெய்து நடனம் ஆடும்போதும் நடிக்கும்போதும் இளம்பெண்களை உங்களிற்கு ஜோடியாக போட்டு நடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். ரசனைக்கு ஒரு எல்லை வேண்டாம்.
[b] ?
Reply
#29
சங்கானையா சித்தங்கேணியா இலண்டனா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#30
இடைக்கிடை வடமராட்சி மாதிரியும் இருக்கின்றதாம்.
குறிப்பாக மாலுசந்திக்கு அருகாமையில்............
[b] ?
Reply
#31
அதெப்படி மாலு சந்தி வடமராட்சியில்-மாலு என்றால் மீன் - சிங்களத்தில் அதுதான் ...
சுரதா அண்ணா எல்லா இடமும் தேடிப்பாத்தன் சங்கானைச் செய்தியைக் காணவில்லை....கொஞ்சம் விரிவாகத் தாங்கோவன்....என்ன அறிய ஆவல்தான்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#32
பரணி
விஜயின் மனைவியின் ஊர் சங்கானை..சித்தங்கேணி...சோழியனுக்கு கூட விடயம் தெரிந்திருக்கலாம்
Reply
#33
சங்கானை என்றவுடன் விளங்கியது
இருந்தாலும் வடமராட்சியில் ஒரு குடும்பம் அவர்களுடைய உறவினர்கள். அதுதான் மாலுசந்தியா என கேட்டேன்.

மாலு சந்தி என்பது நெல்லியடியில் இருந்துபருத்தித்துறை போகும் பாதiயில் இரு;க்கும் ஒரு சந்தி
[b] ?
Reply
#34
<img src='http://www.thatstamil.com/images10/cinema/simran-350.jpg' border='0' alt='user posted image'>

விஜய்யுடன் நடித்து சில வெற்றிப் படங்களைத்தந்த நடிகை சிம்ரனுக்கு பைலட் ஒருவருடன் திருமணம் என முன்னர் செய்திகள் வந்தன ஆனால் சிம்ரன் அதை மறுத்தார்..பின் இப்போ அவரின் தந்தை அசோக் இப்போ உண்மையை முப்பையில் வைத்து நிருபர்களிடம் கொட்டியுள்ளார்.சிம்ரனுக்கு நிச்சயதார்தம் முடிந்தது உண்மை என்றும் ஆனால் மாப்பிள்ளை பைலட் இல்லை தொழில் அதிபர் தீபக் என்றும் திருமணம் வரும் ஜனவரித் திங்களில் நடை பெறும் என்றும் கூறியுள்ளார்..அதன் முன்பே சிம்ரன் சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விடுவாராம்...இது தொடர்பில் சிம்ரனிடன் இருந்து இதுவரை றியக்சன் எதுவும் வரவில்லை...எதிர்பார்க்கப்படுகிறதாம்.....
இவர் சிம்ரன் பிரவு தேவாவின் அண்ணன் ராஜூ சுந்தரம் பின் கமல் என்று காதல் கதை பறையப்பட்டவர்(பேசப்பட்டவர்)
சினிமாவில தான் நடிப்பென்றால் நிஜத்திலுமா...அதுசரி முன்னணி நடிப்பு நடிகையாச்சே......மீன் குஞ்சுக்கு நீந்தவும் கற்றுக் கொடுக்க வேணுமா நீச்சல் என்கிறது கோடம்பாக்கம் குருவிகள்--இந்தக் குருவிகளல்ல அது அங்க வேற...! :wink: :roll:

நன்றி தற்ஸ் தமிழ் டொட் கொம்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
என்னவோ நான் ஒருத்தன் இருக்கிறதை மறந்துவிட்டார் போலுள்ளது. என்ன செய்ய
[b] ?
Reply
#36
அதற்கு தேவை கண்ணாடி அல்ல: கண்ணடி.. :mrgreen:
.
Reply
#37
Karavai Paranee Wrote:என்னவோ நான் ஒருத்தன் இருக்கிறதை மறந்துவிட்டார் போலுள்ளது. என்ன செய்ய
என்ன பரணி விழித்துக்கொண்டும் கலர் கனவா?
Reply
#38
வாழ்க்கையே கனவானபின்பு விழித்தென்ன உறங்கியென்ன. . .
[b] ?
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)