Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேங்காய் எண்ணெயால் பாதகமா..?
#1
<b>தேங்காய் எண்ணெயால்
இதயத்துக்குப் பாதகமில்லை
இந்திய போ~hக்கு நிபுணர் கருத்து </b>

தேங்காய் எண்ணெய் இதயநோய்களுக்கு காரணமான பொருள் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. மாறாக மனித உடல் முழுமைக்கும் நல்ல போசாக்கு வழங்கும் ஒரு நல்ல உணவுப் பொருள்அது.
இவ்வாறு கூறியிருக்கிறார் போ~hக்குத் துறைவல்லுனரான இந்திய மருத்துவர் டாக்டர் ரி.வர்ஸ்மா. இந்தியாவில் இராமச்சந்திரா மருத்துவக் கல்லு}ரியின் முன்னாள் போ~hக்குத்துறை இணை ஆலோசகரான அவர் நியுூயோர்க் செல்லும் வழியில் கொழும்பில் தரித்திருந்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டார்.
தேங்காய் எண்ணெய்க்கு எதிரான கருத்து மேற்குலகநாடுகளில் இருந்து தான் வந்தது. தங்கள் நாடுகளில் உற்பத்தியாகும் வேறு உணவு எண்ணெய்களைப் பிரபலமாக்கும் நோக்கத்துடன் அவர்கள் இதைச் செய்திருக்கலாம்.ஆசியாவிலுள்ள நாங்கள் பல நு}ற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருந்ததால் இன்னமும் அந்த காலனித்துவ மனப்பான்மை யிலிருந்து விடுபடாமலிருக்கிறோம் - என்றார் டாக்டர்வர்ஸ்மா.
இந்தியாவிலும் இலங்கையிலு முள்ள நாம் பல காலமாக தேங்காய் எண்ணெய்யை எதுவித பக்க விளைவுமில்லாமல் சாப்பிட்டு வருகிறோம். மக்கள் சுகமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்து வந்துள்ளார்கள். என்ன நடக்கிறது என்றால், நாங்கள் மேற்குலகினர் போல வாழ்க்கையை மாற்றிக்கொள்ள ஆரம்பித்து இந்தப் பொறிக்குள் சிக்கிக் கொண்டு விட்டோம் - என்று மேலும் கூறினார் டாக்டர்வர்ஸ்மா.

நன்றி : உதயன்
Reply
#2
தேங்காய் எண்ணெய் உடலுக்கு பாதிப்பு என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.

உங்கள் அபிப்பிராயத்தையும் எழுதலாமே..?
Reply
#3
யார் சொன்னது?! கண்டி சிங்கள பெண்கள் நல்ல வடிவுதானே?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#4
சோழியான் அண்ணா புளுகாதேங்கோ...இப்படிச் சொல்லித்தான் ஒருக்கா கண்டி போகைக்க பஸ் கண்ணாடியோட கண்ணை வைச்சுத் தேடிப்பாத்தா கண்டியில் ஒண்டையும் சுப்பர் வடிவாக் காணேல்ல...ஆனா போற வழியில மல்வானைக்குக் கிட்ட ரம்புட்டான் விக்குதுகள்...அதுகள் சுப்பர்...! இன்னொன்று கண்டிச் சிங்களப் பெண்களின் கூந்தல் அழகுதான் சுப்பர்...நல்ல நீளம்...குதிக்கால் வரையும் முட்டும்..அப்படியே இராமாயனத்தில கம்பர் காட்டிய உவமானத்துக்கு உவமேயம் அவங்கள் தான்...எல்லாம் ஆத்துத் தண்ணி செய்யிற வேலை....எண்டு சொன்னார் ஒரு பெரியவர்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/f15.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://kuruvikal.yarl.net/archives/f16.jpg' border='0' alt='user posted image'>

சிங்கள திருமண வீடொன்றில் மணமகன் மண்மகள்....தோழிகள்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/f9.jpg' border='0' alt='user posted image'>

தமிழ் பெண்...!

(----ஒப்பிடுக-----)

இல்ல கண்ணால கண்டதைச் சொன்னம்...! :wink:

ஆனா சோழியான் அண்ணா சொல்லுறது ஒன்று மட்டும் உண்மை சிங்களவர்கள் தேங்காய் எண்ணைதான் தலைக்கு வைக்கப் பயன்படுத்துவர்...ஆண்கள் பெண்கள் எல்லோரும் பொதுவாக....!

அட உதைச் சொல்லத்தான் ஞாபகம் வருகிறது ரம்புட்டான் காலமும் கிட்டுது இல்ல....! :?
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
புகைபடங்கள் நன்றாக இருக்கிறது. குருவி அண்ணா நல்லத்தான் தேடுறீங்கள் போல கிடக்கு?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
shanmuhi Wrote:தேங்காய் எண்ணெய் உடலுக்கு பாதிப்பு என்று பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.

உங்கள் அபிப்பிராயத்தையும் எழுதலாமே..?

அளவுக்கு மிதமானால் அமுதமும் விஷம் தானே சண்முகி!
தவறு இருந்தால் மன்னிக்கவும்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் தமிழினி..
Reply
#8
தேடித்தான் கண்டதென்ன
எல்லாம் புகைப்படங்களே...! :wink:

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்...இதைச் சொல்லுறதில நீங்கள் எத்தினையாவதுங்க உலகத்தில... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குருவி அண்ணாவா...எந்தக் குருவி பிலாக்கொட்டைக் குருவியா... தூக்கணாங் குருவியா...சிட்டுக் குருவியா...வீட்டுக்குருவியா...கரிக்குருவியா...எதுங்க அண்ணா.....?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
ஏனுங்க அண்டங்காகம்,ஆந்தை,வல்லூறு இவையெல்லாம் குருவி அண்ணாக்கள் தானுங்களே
\" \"
Reply
#10
அவை எல்லாம்.... அல்வாவுக்கு... அங்கிள்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
kuruvikal Wrote:தேடித்தான் கண்டதென்ன
எல்லாம் புகைப்படங்களே...! :wink:

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்...இதைச் சொல்லுறதில நீங்கள் எத்தினையாவதுங்க உலகத்தில... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குருவி அண்ணாவா...எந்தக் குருவி பிலாக்கொட்டைக் குருவியா... தூக்கணாங் குருவியா...சிட்டுக் குருவியா...வீட்டுக்குருவியா...கரிக்குருவியா...எதுங்க அண்ணா.....?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இந்தக்குருவி அண்ணா குருவி என்டு நினைத்தேன். அப்போ அக்காகுருவி என்கிறீங்களா?

எத்தனையாவது என்டு ஏன் பார்க்கீறீங்க. சொல்ல வந்த விடயத்தை பாருங்க!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
இல்ல....எத்தனையோ பேர் சொல்லியும் கேக்கல்ல....எனிச் சொல்லி.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
கேட்கிறார்களா இல்லையா என்று நாம் ஏன் பார்ப்பான்? சொல்லவேண்டியது எம் கடமை! கடமையை செய்வோம்.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
நீங்க சொல்லுங்கம்மா...சொல்லிக்கொண்டே இருங்க....ஆரு அதுக்காக கவலைப்படப் போறாங்க....! நீங்களா உணர்ந்து திருந்தும் வரை....உங்களை திருத்த............???!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
இப்ப என்ன சொல்ல வாறீங்கள் குருவி?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
வெறும் வார்த்தைகள் வேண்டாம்...நீங்கள் கண்ட கேட்ட அல்லது அனுபவித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...அதுவே வார்த்தைகளால் வரினும் கூடிய அளவு தாக்கத்தை உண்டு பண்ணும்....!

"புகைத்தல் மரணத்தை விளைவிக்கும்" என்றிருந்தும் யாரும் புகைப்பிடிக்க மறுக்கின்றனரா...????! அதனால்தான் இப்போ புதிய முறையில் புகைப்பிடித்தலால் பாதிப்படைந்த சுவாசப்பையை அல்லது அங்கங்களை சிகரெட் பெட்டிகளில் போட வலியுறுத்துகிறார்கள்.....காரணம்...மற்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அனுபவித்தவற்றை எதிர்காலத்துக்குப் பாடமாக்கும் முயற்சி....!

நிஜங்கள் எப்போதுமே கொஞ்சம் தாக்கம் கூடியவைதான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
ஏன் குருவியாருக்கு மேலே சண்முகி எமுதியது தெரியவில்லையா? அவர் எழுதிய ஆக்கத்திற்கு எனது கருத்தை எழுதினேன்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#18
நல்லதோ கெட்டதோ.. சாப்பிடுறதை விடமாட்டன் இருந்தாலும் உங்களுடைய ஊடல்களுக்கு மத்தியில் தேங்காயெண்ணெய் நல்லதா.. கூடாதா..? அதைப்பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#19
குருவிகாள் இந்த வரிகளுக்கும் பயங்கரவாதத்தை ஒருபுறம் வளர்த்துவிட்டுக் கொண்டே பயங்கரவாதத்திற்கெதிராகப் போரும் புரிந்துவரும் அமஎரிக்காவின் செயலுக்கும் ஏதாவது தொடர்பு இல்லைத் தானே

kuruvikal Wrote:வெறும் வார்த்தைகள் வேண்டாம்...நீங்கள் கண்ட கேட்ட அல்லது அனுபவித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...அதுவே வார்த்தைகளால் வரினும் கூடிய அளவு தாக்கத்தை உண்டு பண்ணும்....!

"புகைத்தல் மரணத்தை விளைவிக்கும்\" என்றிருந்தும் யாரும் புகைப்பிடிக்க மறுக்கின்றனரா...????! அதனால்தான் இப்போ புதிய முறையில் புகைப்பிடித்தலால் பாதிப்படைந்த சுவாசப்பையை அல்லது அங்கங்களை சிகரெட் பெட்டிகளில் போட வலியுறுத்துகிறார்கள்.....காரணம்...மற்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அனுபவித்தவற்றை எதிர்காலத்துக்குப் பாடமாக்கும் முயற்சி....!

நிஜங்கள் எப்போதுமே கொஞ்சம் தாக்கம் கூடியவைதான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
\" \"
Reply
#20
Eelavan Wrote:குருவிகாள் இந்த வரிகளுக்கும் பயங்கரவாதத்தை ஒருபுறம் வளர்த்துவிட்டுக் கொண்டே பயங்கரவாதத்திற்கெதிராகப் போரும் புரிந்துவரும் அமஎரிக்காவின் செயலுக்கும் ஏதாவது தொடர்பு இல்லைத் தானே

kuruvikal Wrote:வெறும் வார்த்தைகள் வேண்டாம்...நீங்கள் கண்ட கேட்ட அல்லது அனுபவித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...அதுவே வார்த்தைகளால் வரினும் கூடிய அளவு தாக்கத்தை உண்டு பண்ணும்....!

"புகைத்தல் மரணத்தை விளைவிக்கும்\" என்றிருந்தும் யாரும் புகைப்பிடிக்க மறுக்கின்றனரா...????! அதனால்தான் இப்போ புதிய முறையில் புகைப்பிடித்தலால் பாதிப்படைந்த சுவாசப்பையை அல்லது அங்கங்களை சிகரெட் பெட்டிகளில் போட வலியுறுத்துகிறார்கள்.....காரணம்...மற்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அனுபவித்தவற்றை எதிர்காலத்துக்குப் பாடமாக்கும் முயற்சி....!

நிஜங்கள் எப்போதுமே கொஞ்சம் தாக்கம் கூடியவைதான்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)