Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்னிப்பு கேட்கவேண்டும்
#1
மன்னிப்பு கேட்கவேண்டும் நேற்று இரவு
ஜரோப்பிய வானொலி ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பாதகம்
ஏற்படும் வகையில் குமாரலிங்கம் என்பவர்
(குமார்) ? வறுமையின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எமது இளைஞர்கள் இணைகிறார்கள் என்று
கூறி விடுதைலப்புலிகள் இயக்கத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார் இதனை ஏற்கலாமா இதற்காக
இதேவானொலியில் அல்லது அவர் இணைந்து கொள்ளும் மற்றைய வானொலியிலும் இவர் பகிரங்க மன்னிப்பு
கேட்கவேண்டும்
Reply
#2
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->மன்னிப்பு கேட்கவேண்டும் நேற்று இரவு
ஜரோப்பிய வானொலி ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பாதகம்
ஏற்படும் வகையில் குமாரலிங்கம் என்பவர்
(குமார்) ? வறுமையின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எமது இளைஞர்கள் இணைகிறார்கள் என்று
கூறி விடுதைலப்புலிகள் இயக்கத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார் இதனை ஏற்கலாமா இதற்காக
இதேவானொலியில் அல்லது அவர் இணைந்து கொள்ளும் மற்றைய வானொலியிலும் இவர் பகிரங்க மன்னிப்பு
கேட்கவேண்டும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:oops: :oops:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
இதை ஏற்க இயலாது. அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கத்தான் வேண்டும்.
காரணம் புலிகளின் இயக்கத்தில் இளைஞர்கள் சேர்வதால் போதிய பாதுகாப்பு இருப்பதுதான் உண்மையாகும்.
நாட்டுப்ற்றும் ஒரு காரணமாகும்
Reply
#4
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->மன்னிப்பு கேட்கவேண்டும் நேற்று இரவு
ஜரோப்பிய வானொலி ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பாதகம்
ஏற்படும் வகையில் குமாரலிங்கம் என்பவர்
(குமார்) ? வறுமையின் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எமது இளைஞர்கள் இணைகிறார்கள் என்று
கூறி விடுதைலப்புலிகள் இயக்கத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார் இதனை ஏற்கலாமா இதற்காக
இதேவானொலியில் அல்லது அவர் இணைந்து கொள்ளும் மற்றைய வானொலியிலும் இவர் பகிரங்க மன்னிப்பு
கேட்கவேண்டும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உலகத்தில் உள்ள ஒருவர் பேசுவதால் அதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. வானேலிகளில்-தொலைக்காட்சிகளில் தொலைபேசி வழி வருவோர் இதைவிட மோசமான வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள். இவை பொதுவாக எவர் எவர் செவிமடுப்பார்கள் என்பதையோ அல்லது தமது நிலை பற்றியோ அறியாதவர்கள் மட்டுமல்ல. சில படித்தவர்களே இப்படியான செயல்களைச் செய்கிறார்கள்.

அது அவருடைய சொந்தக் கருத்து என்று நினைத்து அவரது கருத்துக்கு முறையான விளக்கமளித்தால் இப்படியான எண்ணமுள்ள ஏனையோருக்கும் அது விளக்கம் கொடுக்கும் வகையில் அமையும் என்பது எனது கருத்து.
Reply
#5
முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள்
மறைக்கமுயல்வது நல்லதல்ல
Reply
#6
<span style='color:red'> இந்தக் கதையை கொஞ்சம் பொறுமையோடு வாசிக்க முடிந்தால் இதை ஏன் இணைத்தேன் என்பது தேவையானவர்களுக்கும் புத்திசாலிகளுக்கும் புரியும். மற்றவர்களுக்கு...............?

[align=center:4843e7c006]<img src='http://www.kumudam.com/kumudam/05-04-04/11.jpg' border='0' alt='user posted image'>[/align:4843e7c006]குழந்தைகள் _ தெய்வங்கள்! இது நூறு சதவிகிதம் உண்மை. ஏனெனில், தெய்வத்தன்மையின் ஒரு பண்பான கள்ளங்கபடமற்ற சிரிப்பும், கண்களில் தெளிவும் எப்போதும் குழந்தைகளிடம் இருந்து கொண்டே இருக்கும்.

குழந்தைகள் மூளையில் இருந்து செயல்படுவதில்லை.

குழந்தைகள் இதயத்தில் இருந்து செயல்படுகிறார்கள்.

குழந்தைகள் இதயபூர்வமாக (7 வயது வரை) வாழ்வதால் அவர்களின் கிரகிக்கும் தன்மை முழுமையாக இருக்கும். அவர்கள் பார்த்த, உணர்ந்த விஷயங்கள் தவறாக இருந்தாலும், சரியாக இருந்தாலும் அப்படியே பதிந்துவிடும். அந்தப் பதிவுகளாகவே மாறி விடுவார்கள். சிறு பிராயத்தில் ஏற்படும் அனுபவங்கள்தான் ஒருவரின் அடிப்படை குணத்தை நிர்ணயிக்கின்றன.

தவறான மனிதர்கள் உருவாவதற்கு, தவறான வளர்ப்புமுறை காரணமா? என்று சிலர் என்னிடம் கேட்பார்கள்.

வளர்ப்பு முறையில் எப்போதும் தவறு இருப்பதில்லை. வளர்ப்பவரின் முதிர்ச்சியில் தான் எப்போதும் தவறு இருக்கிறது.

பெற்றோரின் முதிர்ச்சியில் வேறுபாடுகள் இருந்தாலும், தன் குழந்தை நன்றாக வளர வேண்டும் என்ற கரிசனம், அக்கறை, பாசம் எல்லோரிடமும் இருப்பதால் வளர்ப்புமுறையைக் குறைசொல்ல முடியாது.

நன்கு மனமுதிர்ச்சி கொண்ட ஒருவரால் குழந்தையை தவறான வழியில் வளர்க்க முடியாது. அதேபோல், மன முதிர்ச்சி தேவையான அளவு இல்லாமல் சராசரி வெறுப்பு, எரிச்சல், பொறாமை, துக்கம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியினர், எவ்வளவு முயற்சித்தாலும், எவ்வளவு குழந்தை வளர்ப்பு முறையைப் படித்தாலும், கேட்டாலும் குழந்தையை நன்றாக வளர்க்க முடியாது.

உங்களது வார்த்தைகளையும், எதிர்பார்ப்புகளையும் குழந்தைகள் அதிகம் கவனிப்பதில்லை. ஏனென்றால், அவை மூளை சம்பந்தப்பட்ட விஷயங்கள்.

உங்களது முகபாவங்களையும், உணர்ச்சிகளையும்தான் குழந்தைகள் முழுமையாக கிரகிக்கின்றன. ஏனென்றால் அவை இரண்டும் இதயம் சம்பந்தப்பட்டவை.

கிட்டத்தட்ட எல்லோருமே முகமூடி அணிந்த வாழ்க்கையைத்தான் நடத்துகிறார்கள். பல காரணங்களுக்காக தங்கள் உணர்வுகள், ஆசைகள், கோபங்களை மறைத்து சூழ்நிலைக்கேற்ப வேஷம் ஏற்க வேண்டியிருக்கிறது. இப்படியே இரட்டை வாழ்க்கை வாழ்ந்து பழகியவர்கள் இதயபூர்வமாக, உணர்ச்சிபூர்வமாக வாழ்வது எப்படி என்பதை மறந்தே விடுகிறார்கள்.

இப்படி, வாழப் பழகிய மனிதர்களுக்கு முதல்முறையாக நீங்கள் தவிர்க்க முயன்றாலும், முடியாவிட்டாலும் உங்களுடைய 'முகமூடி' 'அமுக்கப்பட்ட உணர்வுகள்', 'வெறுப்புகள்', 'துக்கங்கள்' _ உங்களின் முகபாவங்கள் மூலமும், உணர்ச்சிகளின் மூலமும் தெளிவாக வெளிப்படும். அப்படியே அது குழந்தைக்குச் சென்றுவிடும். குழந்தை மனது பஞ்சுபோல் நீங்கள் கொடுக்கும் நிறத்தை அப்படியே ஏற்கிறது.

_இது சூட்சுமமான உண்மை.

அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ளும் பெற்றோர்களை தினமும் பார்த்து வளரும் குழந்தையின் மனதில், சண்டை என்பது வாழ்க்கையின் ஒரு அத்தியாவசியமான அம்சம் என்று மனதில் பதித்து விடும். பிஞ்சு மனதில் கலவரம் என்ற விதை விதைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள் கோபக்காரர்களாகவும், கலகக்காரர்களாகவும் எளிதில் மாறிவிடுவார்கள்.

சண்டை சச்சரவு இல்லாமல் அன்போடும், பரிவோடும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கும் பெற்றோர்களை தினமும் பார்த்து வளரும் குழந்தையின் மனதில் அன்பு, விட்டுக்கொடுத்தல், உதவி செய்தல் என்பது வாழ்க்கையின் ஒரு அம்சம், ஒரு தன்மை என்று மனதில் பதிந்துவிடும்.

அன்பும், பண்பும் விதைக்கப்பட்ட பிஞ்சு மனத்திற்கு கலவரம், கோபம், சண்டை, அடுத்தவர்களைத் துன்புறுத்துதல் என்பதெல்லாம் நஞ்சாகத் தெரியும்.

முதல்வகைப் பெற்றோரிடம் வளரும் குழந்தை 'நல்லவனாக' _ 'அன்பானவனாக' _ 'பண்பானவனாக' மாற நிறைய முயற்சி செய்ய வேண்டும்.

இரண்டாவது வகை பெற்றோரிடம் வளரும் குழந்தை 'நல்லவனாக', 'அன்பானவனாக', 'பண்பானவனாக' மாற கஷ்டப்படவேண்டியதில்லை. அவை அந்தக் குழந்தையிடம் இயற்கையான ஒரு குணமாகவே அமைந்துவிடும்.

பாவம் குழந்தைகள். குழந்தைகள் தெய்வம்தான்; மறுக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு குழந்தைக்கும் முழு விவரம் தெரியும் வரை தாய், தந்தையாகிய நீங்கள்தானே அந்தக் குழந்தைக்கு குரு, தெய்வம், உலகம் எல்லாம்.

தெய்வத்தையும், உலகத்தையும் குழந்தை உங்கள் மூலம்தான் முதலில் பார்க்கிறது.

[u]நீங்கள் செய்யும் சிறு தவறுகள், உங்களின் முதிர்ச்சியின்மை எல்லாம் பிஞ்சு மனத்தை நஞ்சாக்கும். தாம் நஞ்சைத்தான் (நமது குணத்திற்கும், பணத்திற்கும் பாதகமான) கிரகிக்கிறோம் என்ற தெளிவுகூட இல்லாமல் கள்ளம் கபடம் இல்லாமல் உங்களை முழுமையாக நம்பும் குழந்தைகளுக்கு அமிர்தத்தைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.


உங்களின் மன முதிர்ச்சியே அந்த அமிர்தம்.

பணம் சேர்த்து வைப்பதோடு, பண்பை அதிகம் சேகரியுங்கள். புகழ் சேர்த்து வைப்பதோடு, தெளிவை அதிகம் சேகரியுங்கள்.

[align=center:4843e7c006]குழந்தை வளர்ப்பு முறையைக் கற்றுக் கொள்வதைவிட,
<b>உங்களை வளர்க்கும் முறைகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.</b>
<img src='http://www.kumudam.com/kumudam/05-04-04/11p.jpg' border='0' alt='user posted image'>
Thanks காற்று வரும்...</span>
Reply
#7
இங்கு ஆடம்பரவாழ்க்கையை அமைத்துக்கொண்டு தங்கள் சுயநலத்திற்காக இப்படிகூறுபவர்களையும் இவருக்கு பின்னால் இருப்பவர்களும் பகிரங்கமன்னிப்பு கேட்டுதான் ஆகவேண்டும் அங்கு அவர்கள் எத்தனையோ கஸ்டங்களுடன் வாழ்பவர்களை இப்படி கூற குமார் போன்றவர்களுக்கு என்ன உரிமையுண்டு தயவு செய்து வானொலியில் வந்து தேவையற்றவைகளை பேசுபவர்களே அங்குசென்று செயலில் காட்டுங்கள் அப்படி செய்வீர்களா?
Reply
#8
அது அந்த வானொலிதான் புலிகளிடம் மன்னிப்புக்கேட்கவேன்டும் குமாரலிங்கம் சொன்ன கருத்துகள் தவறானது இல்லை அந்த வானொலியில் ++++++++++++++++++ இவர் ஒரு கருத்தை சொல்ல வெளிக்கிட்டநேரம் அதை முறித்து அவரை முறித்து கதைக்கவிடாமல் தாயகத்தின்மீது பளி சுமத்தினார்கள் அதே குமாரலிங்கள் ஜரோப்பாவில் உள்ள அனைத்து வானொலி தொலைக்காட்சிகளிலும் கருத்து கூறி வரும் ஒரு பொது மனிதன். ஆனால் ஒரு வானொலியில் மட்டும் அவருக்கு கருத்துகூறும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கு இவர்கள் போலியான தமிழ் பிழையை கன்டறிந்து போலியான கருத்தை அவரைச்சாட்டி முன்வைக்கிறார்கள் இந்த கருத்தை எளுதினவர் கனேஸ் என்பவர் அந்த தேசத்திற்கு துரோகம் இழைக்கும் வானொலியினதும் ஈ என் டீ எல் எவ் இயக்கத்தினதும் கொலன் முகவராக இருக்கிறார். ஆகவே அந்த வானொலி பகிரங்க மன்னிப்புக்கேட்கவேன்டும்.
Reply
#9
+++++++++ இனியம் எழுதாதே
நான் ஈ என் டீ எல் எவ்
கொலன் முகவர்என்று நிரூபிக்கமுடியுமா ஆனால் நான் xxxxxxx யின் கொலன்முகவராகவும்
செய்திகொடுப்பவராகவும் இருந்து வருகிறேன் ஆகவே இனியும் பொய்யை எழுதி மக்களை ஏமாற்றாதே +++++++ வானொலியில் அடிக்கடி வந்து ++++++ இவ்வளவு காலமும் கருத்துக்களத்தில் எழுதிய பொய்களை படித்துப்பார்
++++என்று சொல்ல உரிமையுண்டு

மோகன்தயவு செய்து இவ்விடயத்தில் ஒருபக்கமாய் தீர்ப்பு எடுக்கவேண்டாம்

அநாகரீக சொற்பதங்கள் நீக்கப்பட்டுள்ளது---கபிலன்

xxxxxxx வானொலி பெயர் தணிக்கை -இராவணன்
Reply
#10
முதலில் தமிழனா? (அநாகரீகபதங்கள் நீக்கப்பட்டுள்ளது---கபிலன்) என்று எழுதுவாய்
முதலில் தமிழைப்படி பிழையின்றி எழுது வருங்கால சந்ததியினரை
தவறான பாதைக்கு அழைத்துச்செல்லவேண்டாம்
Reply
#11
அநாகரீகமான வார்த்தைப்பிரயோகங்கள்.....கருத்தேதுமற்ற வசைச் சொற்கள் எழுதப்பட்டதால் நீகப்பட்டுள்ளது
கபிலன்
Reply
#12
நாகரீகமின்றி எழுதப்பட்ட கருத்துகள் நீக்கப்பட்டுள்ளது...கபிலன
Reply
#13
நன்றி உங்கள் கடமையைச்செய்ததற்காக
Reply
#14
சேதுவிற்கும் கணேசுக்கும் ஒவ்வொரு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

சொல்லி திருந்துவர் சிறியர்!
சொல்லாமல் திருந்துவர் பெரியர்!
சொல்லியும் திருந்தார் கயவர்! :roll:
Reply
#15
எங்கயோ கேட்டமாதிரி இருக்கு! :roll: :wink:
.
Reply
#16
என்ன இராவணன் ..........களிடம் வேதம் எடுபடுமா
\" \"
Reply
#17
http://www.viveq.co.uk/visva/main-image.jpg
Reply
#18
:?: :roll: :?: :roll:
Reply
#19
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
<span style='font-size:25pt;line-height:100%'>ganesh
Warnings : 3</span>



பால்:
இணைந்தது: 05 புரட்டாதி 2003
கருத்துக்கள்: 601


 எழுதப்பட்டது: வெள்ளி வைகாசி 21, 2004 7:04 pm  


+++++++++ இனியம் எழுதாதே  
நான் ஈ என் டீ எல் எவ்  
கொலன் முகவர்என்று நிரூபிக்கமுடியுமா ஆனால் நான் <span style='color:#ff0051'><span style='font-size:30pt;line-height:100%'><span style='color:#ff0024'>xxxxxxxகொலன்முகவராகவும்  
செய்திகொடுப்பவராகவும் இருந்து வருகிறேன்</span></span>ஆகவே இனியும் பொய்யை எழுதி மக்களை ஏமாற்றாதே நீ +++++++ வானொலியில் அடிக்கடி வந்து ++++++ நீ இவ்வளவு காலமும் கருத்துக்களத்தில் எழுதிய பொய்களை படித்துப்பார்  
++++ என்று மற்றவர்களை எழுதும்போது உன்னை +++++என்று சொல்ல உரிமையுண்டு  

மோகன்தயவு செய்து இவ்விடயத்தில் ஒருபக்கமாய் தீர்ப்பு எடுக்கவேண்டாம்  

அநாகரீக சொற்பதங்கள் நீக்கப்பட்டுள்ளது---கபிலன்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



உந்த ரேடியோ கடன் குடுக்க ஆட்கள் இல்லாது, கன காலம்
மூடிக்கிடந்தது, திடீர் எண்டு ஒரு முக்கிய சம்பவம் நடப்பதற்கு சரியாக ஒரு கிழமைக்கு முன் இந்த ரேடியோ தொடங்கிச்சுது. ஆயிரக்கணக்கில் கடன், ஆனால் மீண்டும் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்ய இந்த வானொலி பணிப்பாளருக்கு பணம் எங்கிருந்து வந்தது. தென்னிலங்கை அரசியல் வாதியும் யாழ் குடாவில் தோற்ற அரசியல் வாதியும் கொடுத்த பணம் நன்கே வானொலியை தொடங்க வைத்தது. பின்புலத்தில் இருந்தது??? உங்களுக்கு ஒரு உதவி - கருணா விவகாரம் ஆரம்பிக்க சரியாக ஒரு வாரம் முதல் ஆரம்பித்த இந்த வாnhனலி.. முன்னைய காலத்தில் புலிகளைப் பிடிக்காத வானொலி திடீர் என கருணா புராணம் பாடியதன் மர்மம்?

இந்த வானொலியல் நீங்கள் தெரிந்தோ தெரியாமல் இருக்கிறீர்கள். உங்களை குறை சொல்ல வில்லை. ஆனால் சிலந்திவலை என்று தெரிந்ததும் விலகியிருக்கலாம். தொர்ந்தும் அந்த வலைப்பின்னலில் இருப்பதை எப்படி நியாயப்படுத்தப் போகிறீர்கள்.
அடுத்தவன் காசில் குளிர்காயும் மனிதர்கள் இன்று நமது விடுதலையை பேரம்பேசி குளிர்காய்கிறார்கள். ஆனால் முன்னைய நெருப்பைவிட (கடன் கொடுத்தவர்கள்) இப்ப உள்ள நெருப்பு (விடுதலை) மிகவும் மோசமானது. கவனம் பார்த்து குளிர்காயுங்கள். நல்லா கிட்டப்போனல் எரிந்து சாம்பலாகிவிடுவீர்கள்.!!![color=#ff0051]</span>
Reply
#20
எனக்கு 28.06.2004 xxxxxxx சி போட்ட பொய்
வழக்கு இருக்கு யாரும் சாட்சி சொல்ல
s Confusedhock: m Confusedhock: s Confusedhock: k :roll: a Confusedhock:
வருவிர்களா ?????ஃஃசும்மா சாவால்
விடவேண்டாம்

xxxxxxx வானொலி பெயர் தணிக்கை -இராவணன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)