Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தமிழர் விடுதலைக் கூட்டணி எனப்படும் சிறிலங்காவின் தலை நகரில் தலைமையகத்தை கொண்டு தமிழ் மக்களூக்காக சேவை செய்வதாகக் கூறி இயங்கும் மிதவாத அரசியல் செய்வதாகக் கூறும் கட்சியின் தற்போதைய தலைவர் ஆனந்த சங்கரி எனப்படுவர் தமிழ் மக்களுக்காக சிறிலங்கா பாராளுமன்றத்தில் குரல் தர உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டங்களில் ஒழுங்கான முறையில் பிரசன்னமாவதை தவிர்த்து வந்ததன் காரணமாக அக் கூட்டமைப்பின் செயற்குழுவில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.இவருடைய இடத்திற்கு தனது சொந்த மண்ணிலேயே வாழ்ந்து காலத்துக்கு காலம் மக்களின் துயரங்களை உலகுக்கு கூறி வந்த அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சிறிலங்காப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்!
தகவல் தமிழ் நெற். தொடுப்பு.....
http://news.tamilnet.com/art.html?catid=13&artid=9252
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சங்கரியர் விலகல் அல்ல விலக்கல்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
பெரும் பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபை எதிர்வரும் ஞாயிறன்று கூடுகிறது. தலமைப் பதவியிலிருந்து ஆனந்த சங்கரியை விலக்குவது என்பதே இப்பொதுச் சபை கூட்டப்படுவதற்கான பிரதான காரணமாகும் எனினும் கூட்டணியும், தலைவர் ஆனந்த சங்கரியும் எதிர் நோக்கியுள்ள பிரச்சினை வெறுமனே நபர்களுக்கு இடையேயான போட்டி, பொறாமையின் விளைவு அல்ல. மாறாக தமிழ் மக்களின் சொற்களுக்கு கட்டுப்பட்டு கூட்டணி நடக்கப் போகிறதா? அல்லது கூட்டணி தன்மானமற்ற அரசியற் கட்சியாக தொடர்ந்து செயற்படப்போகிறதா? என்பதே இன்றுள்ள வினாவாகும். இக்கேள்விக்கான விடை பெரும்பாலும் அடுத்த வார முற்பகுதியில் கிடைத்துவிடுமென அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். துணிச்சலான கருத்துக்களைத் தெளிவோடும், நம்பிக்கையோடும் வெளியிட்டு வந்த ஆனந்தசங்கரி கூட்டணியின் தலமைப் பதவியிலிருந்து து}க்கி எறியப்பட்டால் அது ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் நேசிக்கும் சக்திகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலமைப் பதவியில் வீ.ஆனந்தசங்கரி நீடிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் பிரேரணை கூட்டணியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று 06-7-2003 பிற்பகல் 2.00 மணியளவில் கட்சித் தலைமையகத்தில் கட்சியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தலமையில் செயற்குழுக்கூட்டம் ஆரம்பமானது. இதில் மத்திய செயற்குழு உறுப்பினர்களில் 36 பேர் கலந்துகொண்டனர். தற்போதைய அரசியல் நிலமைகள், இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கை என்பன தொடர்பாக நீண்ட நேரம் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் ஆனந்தசங்கரி மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தை ஆவரங்கால் சின்னத்துரை முன்மொழிந்தார். எதிர்க்கருத்துக்களை எவரும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காலம் கடந்து போய் கூட்டம் நிறைவுறும் வேளை வந்துவிட்டதால் இப்பிரேரணை குறித்த விவாதத்தில் ஈடுபடவிரும்பவில்லையென கூட்டணியின் சிரேஷ்ட உப தலைவர் ஒருவர் பின்னர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூட்டணி புலிகளின் கைப்பொம்மையாக செயற்படக்கூடாது என்று பலர் வலியுறுத்தியதாகவும் தெரிய வருகிறது.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
சங்கரியார் இப்ப குத்திக்கரணம் அடிக்கிறார் போல இருக்கு.
பத்திரிகைகள் அப்படித்தானே சொல்கின்றன.
பய்நதுவிட்டார் போல தனக்கும் ஒரு மறைமுக தாக்குதல் எந்த மாடியில் இருந்து கிடைக்கின்றதோ தெரியாது என.
[b] ?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கூட்டணி கடந்த காலத்தவறுகளை மீண்டும் புலிகளின் பெயரால் இழைக்க முனைகிறதோ...! புலிகள் கேட்கும் உரிமைகள் தமிழ் மக்களின் புதல்வர்களாக அவர்களின் குரல்களாக என்பது கடந்த பொங்குதமிழ் நிகழ்ச்சிகளில் தெளிவாக மக்களின் குரல்கள் வெளிப்பட்டபோது தெரிந்தும் சங்கரியார் சக்கடத்தார் ஏறிய குதிரையிலேயே தானும் ஏறப்போவதாக கங்கணம் கட்டி நிற்பதுதான் ஏன்...?! கூட்டணி 1987முதல் 90 வரை போட்ட கூத்துக்கள் இன்றும் நல்ல நினைவில் நிற்கின்றன. ஒரு பக்கம் கொலைகாரக்கும்பல்கள் கொலைவெறியாட இவர்கள் அந்நியரின் கைப்பொம்மைகளாக செயற்பட்டு ' மித வாத அரசியல்' என்ற போர்வையில் தமிழ் மக்களின் இரத்தம் குடித்தவர்கள். அன்று அந்நியருக்கு கைப்பொம்மைகளாக இருக்கத் துணிந்தவர்கள் இன்று தமது சொந்த மக்களுக்காக ஒற்றுமைப்பட்டு செயற்பட தன்மானம் என்ற ஒன்று தடையோ...?! சொந்த மக்களின் பிள்ளைகள் தான் புலிகள் அவர்களின் சொற்கேற்பது அல்லது அவர்களின் தூர நோக்குள்ள மக்கள் நல அரசியல் திட்டங்கள் நிறைவேற ஒத்துழைப்பது காலத்தின் தேவை கட்டாயம் ஏனெனில் கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றியதற்கான ஒரு சிறிய பிராயச்சித்தமாகவேணும் அமையட்டுமே...அதற்கும் சங்கரியாருக்கு மனமில்லை....! யுத்த காலத்தில் இவர் செய்த வெளிநாட்டு முகவர் வேலைகள் தடைப்பட்டதும் அந்நியருக்கு உளவுத்தகவல்கள் வழங்குவதும் தடைப்பட்டிருக்கிறது என்ற கவலையோ தெரியவில்லை....ஓ அதுசரி இப்ப வருமானம் சரியான வீழ்ச்சியாகத்தானே இருக்கும்....! அதுதான் மனுசன் திங் பண்ணுறார் போல....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏனென்டா அப்பதானே அந்நிய உளவுப்படைகள் வெள்ளை சேட்டுக்க சன்னத்தோட சனத்துக்க நிண்டு பாதுகாப்பு வழங்க நாங்கள் வீரமுழக்கமிட்டு பின் தேர்தல் முடிய பஜிரோவில குழந்தை குட்டியோட பறக்கலாம்.....! அப்படியே அந்நியக் கொள்கைகளுக்கு விரோதமில்லாம ரகசிய அரசியல் நடத்தாலாம் பொக்கட்டும் குறைவில்லாம நிரம்பிக்கிடக்கும்... சனம் வாண்டா என்ன வீழ்ந்தால் என்ன..எல்லாம் தேர்தல் வரை...உதுதான் நீங்கள் கடந்த காலங்களில செய்தது இப்ப செய்ய முடியல்ல எண்டத்துதானே இவ்வளவு கொதிப்பும் .... எங்களுக்கே கதை அளக்குறியள்....கில்லாடிதான்!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஓமோம் எங்களுக்கும் தெரியும் ஜனநாயப் பொந்துக்க எத்தனை நாகங்கள் எணடது.. நல்ல பெரிய பொந்தா கிண்டிதந்து போட்டு கருடன் சும்மா ஜாலியா உலகம் சுற்றுறதும் தெரியும்! நல்ல பொந்து எல்லாக் காவாலிகளும் அடையும் பொந்து... அதுசரி கருடனுக்கு போகுமிடமெல்லாம் சாப்பாடு வேணும் தானே! கருடன் இருக்கும் வரைக்கும் நாகங்களும் வாழும் வீழும் நீதி வாழாது! இப்ப நீதி ஆயுதத்திலதான் இருக்குப் போல...! அதுதான் நீதி தேவதையே ஆயுதமாகிய தராசோட நிக்கிறா ஏன் மனச்சாட்சி என்ற ஒண்டோட நிக்கல்லை!
எதுக்கும் சேவ் எண்டுதான் போல....! நாகங்கள் தப்பிப்பிழைக்க கருடனோட பெரிய கூட்டாளிகளோட ஒட்டிப்போட்டு குடுக்கிறத குடுத்து கறக்கிறத கறந்து போட்டு பிறகு வெளியில ஒண்டும் தெரியாத மாதிரி நடிச்சு பிறகு கையுங்களவுமாப் பிடிச்சு முடிக்கைக்க முடிச்சுப் போட்டுட்டாங்கள் என்று பசப்புறது.....உது உங்களுக்கு கை வந்த கலையெல்லே! உதுதானே ஜனநாயகத்தில முதல் பாடம்!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
எங்களுக்கும் தெரியும் ஜனநாயகம் எண்டு போட்டு லட்டுகள் உருட்டி பெட்டி நிரப்புற விளையாட்டுகள்..உதுதானே உங்க புஷ்ஷில இருந்து பலதுகளும் ஆட்சி என்று காவடியாட சனம் வாழ்க்கைக்கே அல்லாடுதுகள் எண்டதும்...மேற்கில சனம் வாங்குப் போட்டே வெறுத்துப் போச்சுதுகளாம் இவை இப்ப தான் எங்களுக்கு வாங்குக் காட்டப் போகினம்! ஏன் வீட்டுக்கு வீடு போய் கேப்பம் வாங்கோ ஆருக்கு சனம் சப்போட் எண்டது....வீட்டுக்கொரு பிள்ளை தந்ததுகள் பிள்ளையின்ற பக்கம் நிக்காம வெள்ளை வேட்டிக்கு பின்னால வருங்கள் என்ட கனவிலயே இருக்கிறியள் .....இருங்கோ இருங்கோ அப்படியே கனவோட போய்ச்சேர வேண்டியதுதான்! அது சரி உங்கட பிள்ளையள் உங்க லண்டனிலையும் கனடாவிலும் அமெரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் இருந்தா நீங்கள் அப்படித்தானே கனவு காணுவியள்!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
எங்களுக்கு உங்கட வோட்டில நம்பிக்கையில்ல சனத்தின்ர வார்த்தையில நம்பிக்கை அதாலதான் யுனிவேசிற்றிப் பொடியள் வீடு வீடாப் போய் சனத்தட்ட அபிப்பிராயம் கேட்டு சிலதுகளை வெற்றி கரமாகச் செய்யுறாங்கள்.. அதுக்கும் புலிச்சாயம் பூசி மழுப்புறது உங்கடையாக்கள் தான்.இது சவால் வெள்ளை வேட்டியள வீடு வீடா போகச் சொல்லுறது உங்கட கடமை செய்யுங்கோ பாப்பம்!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உங்களின் பெக்கெற் நிரப்பும் 'உண்மையான'அகிம்சை எமக்குத் தெரியும்... மக்கள் அகிம்சை வெல்லும்! மக்கள் சக்தி மகா சக்தி அதே போல் மாணவர் சக்தி வெள்ளை வேட்டிகளையும் கோடரிக்காம்புகளையும் தோலுரிக்கும் சக்தி!
Thanks.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 26
Threads: 4
Joined: Jun 2003
Reputation:
0
தாத்தா
எழுதுங்கோ! எழுதுங்கோ!!
எழுத எழுதத்தானே உங்கள் வங்கிக்கணக்கிலும் குளொக் அடிக்கும். உதுக்குத்தானே இங்கே அனுப்பப்பட்டிருக்கிறது.
ஒரு சிறிய அட்வைஸ்:
உந்த நக்கி வரும் பணத்தை விட, கூடுதலாக உழைக்க வேறு வழியுள்ளது. அதைத் தேர்ந்தெடுங்கள். இப்போ நீங்கள் செய்வதை விட அது கேவளமானதல்ல. பணத்திற்காக எதையும் செய்ய துணியும் உம் போன்றோருக்கு மானமா? மரியாதையா? சூடு, சொரனை? .............. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
எங்களுக்கு வேட்டி தேவையில்லை நஷனல் தேவையில்லை தாடிகள் தேவையில்லை குழாய்கள் தேவையில்லை ...நாங்கள் மக்களின் பிள்ளைகள் மக்கள் எதைச் சொல்கிறார்களோ அதை செய்வோம் அதுதான் மக்களின் பிள்ளைகளின் சக்தி மக்கள் சக்தி என்பது! யார் வேடதாரிகள் என்பது சர்வதேசத்துக்குத் தெரிந்து நாளாச்சு...உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை...... மரணம் வந்து வாயில் தட்டும் வரை சிவா என்றிருந்தவருக்கு சுடலை ஞானம் பிறந்தது போல பிறக்கும் ஞானம்.... அப்ப உங்களோடு மக்கள் இருக்க மாட்டார்கள் வேண்டும் என்றால் சர்வதேச உளவுப்படைகள் காவலிருக்கும் அந்நியக் கொடி போர்த்தி சலூட்டடிக்கும் வாங்கிக் கொண்டு சொர்க்கம் அல்லது நரகம் சேரவேண்டியதுதான்! பேரப்பிள்ளைகள் லண்டனிலிருந்து பிபிசிக்கு பேட்டி கொடுக்க கணக்கு முடியும்!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>